K.S.Jayalakshmi

கே.எஸ்.ஜெயலெட்சுமி – சிறந்த குணச்சித்திர, வில்லி, நகைச்சுவை நடிகை. கவிதாலயாவின் நிரந்தர நடிகைகளுள் இவரும் ஒருவர். கே.பாலசந்தரின் அநேகப் படங்களில் இவரைக் காணலாம். எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் தான் கே எஸ் ஜெயலக்ஷ்மி அறிமுகம் ஆனார். அக்னி சாட்சி, பொய்க்கால் குதிரை, மனதில் உறுதி வேண்டும், காதலே நிம்மதி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  Continue reading

Kavithalaya Krishnan

கவிதாலயா கிருஷ்ணன் – பிரபல நகைச்சுவை நடிகர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த பொய்க்கால் குதிரை (1983) படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, ஔவை சண்முகி போன்ற பல 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரங்களில் “மெட்ராஸ் பாஷை” பரவிக்கிடக்கும்.

Continue reading