Thangamalai Ragasiyam-1959 Tamil Movie

தங்கமலை ரகசியம்- 1959-இல் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய வெற்றிச்சித்திரம்.

பி.சுசீலாவின் அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ, சூலமங்கலம் ராஜலட்சுமியின் அருள் புரியாயோ, ரி.எம்.சௌந்தரராஜன், பி.லீலாவின் இகலோகமே இனிதாகுமே, கல்யாணம் நம் கல்யாணம் போன்ற அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றவை. Continue reading