Charlie

சார்லி (பிறப்பு-7.02.1952) முழுப்பெயர் மனோகர் வேல்முருகன் தங்கசாமி. பிரபல நகைச்சுவை நடிகர். கே.பாலசந்தர் அவர்களால் 1982-இல் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தனது தனித்திறமை மூலம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏறத்தாழ 550-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடித்தும் வருகிறார். விருதுநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  Continue reading

Advertisements

Kuyili

குயிலி

கொத்து கொத்தாய் காஷ்மீரத்து ஏரிகளில் மிதந்து செல்லும் வண்ணப்பூ வகைகளில் ஒன்றுதான் குல்நார்.அழகை ஆராதனை செய்வோருக்கு இந்தப் பெயரிலேயே ஓர் ஆச்சரியமான மகிழ்ச்சியும் அணைந்து கிடக்கிறது. Continue reading