Relangi Venkata Ramaiah

ரேலங்கி வெங்கட ராமையா– (பிறப்பு-13.8.1910-மறைவு-26.11.1975) வயது-65. தெலுங்குத் திரவானின் பெரும்புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்துள்ளார், அதிலும் பெண் வேடமேற்று. முதன் முதலாக சி.புல்லையா இயக்கத்தில் 1935-இல் ஸ்ரீகிருஷ்ண துலாபாரம் Continue reading

S.A.Kannan

S.A.கண்ணன் – பழம்பெரும் நாடக ,தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் குணச்சித்திர நடிகர். சிவாஜிகணேசனின் ’வியட்நாம் வீடு’, ‘தங்கப்பதக்கம்’ நாடகங்களை இயக்கியவர் இவர்தான். பராசக்தி, தங்கமலை ரகசியம், சுமதி என் சுந்தரி, பொன்னூஞ்சல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக அக்கால சிவாஜிகணேசனின் படங்களில் ஒரு பாத்திரத்திலாவது நடித்துவிடுவார். Continue reading