Sithara

சித்தாரா- [பிறப்பு-30.01.1973] வயது-40. 1989-இல்`புதுப்புது அர்த்தங்கள்’  படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனவர், சித்தாரா. `உன்னை சொல்லி குற்றமில்லை,’ `புது வசந்தம்,’ மனைவி வந்த நேரம், தாய் தங்கை பாசம், நட்புக்காக, சின்னத்துரை, முகவரி, மத்தாப்பு  உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
நட்புக்காக,’ `படையப்பா’ ஆகிய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இப்போது, `கோட்டை’ என்ற படத்தில் பிரபு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர சில தெலுங்கு- Continue reading

Subha

சுபா- தமிழில்  1973-இல் வெளிவந்த ‘பாக்தாத் பேரழகி’;1974-இல் வெளிவந்த மாணிக்கத்தொட்டில் 1975-இல் வெளிவந்த மனிதனும் தெய்வமாகலாம்,உங்க வீட்டுக் கல்யாணம், 1987-இல் வெளிவந்த சின்னப்பூவே மெல்லப்பேசு, அழியாத கோலங்கள் [1979], பசி [1979], முள்ளும் மலரும் [1978], ஒரு வீடு ஒரு உலகம் [1978] போன்ற பல படங்களிலும் தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப்படங்களிலும் Continue reading

Master Chandrasekar

மாஸ்டர் சந்திரசேகர்- கே.பாலசந்தரின் இயக்கத்தில் ரஜனிகாந்தின் இரட்டை வேட நடிப்பில் வெற்றிப்படமாகிய “தில்லு முல்லு” படத்தில் இவர் நடித்துள்ளார். பல காட்சிகளில் அப்போதைய ரஜனிகாந்தின் ஸ்டைல்களை மிக பிரம்மாதமாக இவர் செய்துகாட்டுவார். படத்தில் இவர் நாகேஷ் அவர்களின் தீவிர ரசிகர்.  ரஜனிகாந்தின் தில்லு முல்லுகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவரிடம் பணம் பறிக்கும் கதாபாத்திரத்தில் இவர் கலாய்த்திருப்பார். Continue reading

Sudha Chandran

சுதா சந்திரன் (பிறப்பு.செப்டம்பர் 211963) இவர் ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடிகை.

தமிழில் சின்னப்பூவே மெல்லப்பேசு,சின்னத்தம்பி பெரிய தம்பி, மயூரி போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். 1981-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகே காயமடைந்த Continue reading

Sumalatha

சுமலதா-[பிறப்பு-27.8.1963] வயது-50. 1979-இல் வெளியான பி.எஸ்.வீரப்பாவின் பி.எஸ்.வீ.பிக்சர்ஸ் தயாரித்த திசை மாறிய பறவைகள் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழித்திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்  ஓர் தெலுங்குக் குடும்பத்தில் சென்னையில் பிறந்தார். கன்னட நடிகர் அம்பரீஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மலையாளப் படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன. Continue reading

Kullamani

குள்ளமணி– வயது-65-சுப்பிரமணி என்கிற தனது பெயரை திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் குள்ளமணி என மாற்றிக்கொண்டார். நவாப்  நாற்காலி என்ற படத்தில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், எம்.என்.நம்பியார், நாகேஷ்,விஜயகாந்த், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன்,  உள்பட பல  நடிகர்களுடன் நடித்துள்ளார்,கரகாட்டக்காரன், பில்லா, ரங்கா, இணைந்த கைகள்,பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் . “கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “பேரிச்சம்பழம் காமெடி’ வசனத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டார். தற்போது 65 வயதாகும் Continue reading

Geetha

கீதா– [பிறப்பு-13.04.1962] வயது-51. தமிழில் சிறந்ததொரு கதாநாயகியாக பல காலம் ஜொலித்தவர். தற்போது குணச்சித்திர நடிகை. ரஜனிகாந்தின் பைரவி படத்தில் அவரது தங்கையாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து இயக்குநர் திலகம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நினைத்தாலே இனிக்கும், புதுப்புது அர்த்தங்கள், அழகன், கேளடி கண்மணி போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் பாலசந்தரின் பாசறையில் பட்டைத்தீட்டப்பட்டவர். உயிர்த்துடிப்பான நடிப்பை வஞ்சகமில்லாமல் வாரி வழங்கியவர். Continue reading

Amala [Amala Nagarjun]

அமலா [ அமலா நாகார்ஜுன்]1986-களில் தமிழ் சினிமா மட்டுமல்ல, தென்னிந்தியா சினிமா இந்த நடிகையை கொண்டாடியது. அந்தளவிற்கு இவரது க்யூட்னஸ் எல்லோருக்கும் பிடிக்கும் அவர்தான் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான நடிகை அமலா. டி. ராஜேந்தர் தான் அமலாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அந்த ஒரு படம் அமலாவை ஓவர் நைட்டில் எங்கயோ கொண்டு சென்றது. Continue reading

Radhika Sarathkumar

ராதிகா சரத்குமார்- வயது-50 (பிறப்பு-21.8.1963) இவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மூன்றாவது மனைவியான இலங்கையைச் சேர்ந்த கீதா என்பவரது மகள்.இவரது உடன் பிறந்தவர்கள் நடிகை நிரோஷா, தயாரிப்பாளர் மோகன் ராதா முதலானோர். ராதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளதோடு மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்துள்ளார். இவர் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் பானர் மூலம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல சின்னத்திரைத் தொடர்களைத் தயாரித்துள்ளார். தொடர்ந்து தயாரித்தும் வருகிறார். Continue reading

Manikka Thottil-1974 Tamil Movie

மாணிக்கத் தொட்டில் -ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், சிவகுமார், சிறீகாந்த், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த படம். இயக்கம்:பி.மாதவன். இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். Continue reading