Subha

சுபா- தமிழில்  1973-இல் வெளிவந்த ‘பாக்தாத் பேரழகி’;1974-இல் வெளிவந்த மாணிக்கத்தொட்டில் 1975-இல் வெளிவந்த மனிதனும் தெய்வமாகலாம்,உங்க வீட்டுக் கல்யாணம், 1987-இல் வெளிவந்த சின்னப்பூவே மெல்லப்பேசு, அழியாத கோலங்கள் [1979], பசி [1979], முள்ளும் மலரும் [1978], ஒரு வீடு ஒரு உலகம் [1978] போன்ற பல படங்களிலும் தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப்படங்களிலும் இவர் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 1967-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத்துவங்கிய சுபா 2000-மாம் ஆண்டு வரை நடித்து வந்தார். மலையாளத்திலேயே அதிகப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது தந்தை தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல இயக்குநராக இருந்த வேதாந்தம் ராகவையா, தாயார் சூரிய பிரபா. இவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரனும். இவரது அத்தைதான் ஜெமினிகணேசனின் இரண்டாவது மனைவியும் இந்தி நடிகை ரேகாவின் தாயாருமான புஷ்பவல்லி.

தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்திப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னப்பூவே மெல்லப்பேசு

ImageImage

மாணிக்கத்தொட்டில் [1974]

ImageImageImage

மனிதனும் தெய்வமாகலாம் [1975]

Image

இல்லலி கொரிகலு [1982] தெலுங்குப் படத்தில் ஜெயசுதாவுடன் சுபாSubha-JS-Illali Korikalu-1982-

‘அம்மா மனசு’ [1974] தெலுங்குப் படத்தில் சுபாSubha-Amma Manasu 1974-Subha-Amma Manasu 1974-1Subha-Amma Manasu 1974-2

‘அம்மா மனசு’ [1974] தெலுங்குப் படத்தில் ஜெயந்தியுடன் சுபா

Subha-Jayanthi-Amma Manasu 1974-

‘அம்மா மனசு’ [1974] தெலுங்குப் படத்தில் சுபாவுடன் கைக்காலா சத்தியநாராயணா

Subha-Sathyanarayana-Amma Manasu 1974-1Subha-Sathyanarayana-Amma Manasu 1974-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் சுபா                   Subha-Baghdad Perazhagi 1973-2Subha-Baghdad Perazhagi 1973-3Subha-Baghdad Perazhagi 1973-Subha-Baghdad Perazhagi 1973-1

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் ஷண்முகசுந்தரத்துடன் சுபா              Shunmugasundaram-Subha-Baghdad Perazhagi 1973-Shunmugasundaram-Subha-Baghdad Perazhagi 1973-1

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் ரவிச்சந்திரனுடன் சுபா              Subha-Ravichandran -Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் சுபா              Subha-SA.Ashokan-Baghdad Perazhagi 1973-

Subha with Seema – Movie: Oru Madappuravintre Katha [1983] Subha-Oru Madapravinte Katha 1983-1Subha-Oru Madapravinte Katha 1983-Subha-Seema-Oru Madapravinte Katha 1983-Subha-Seema-Oru Madapravinte Katha 1983-1

“சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 படத்தில் ஜெயசித்ராவுடன் சுபா Subha-Sollathan Ninaikiren 1973-2Subha-Sollathan Ninaikiren 1973-1Subha-Sollathan Ninaikiren 1973-Subha-Jayachithra-Sollathan Ninaikiren 1973-

 Prem Nazit with Subha in ‘Sanchari’ 1981 Malayalam Movie subha-sanchari-1981-3subha-sanchari-1981-1subha-sanchari-1981subha-sanchari-1981-2subha-sanchari-1981-4subha-sanchari-1981-5subha-prem-nazir-sanchari-1981

Jagathi Sreekumar with Subha in ‘Sanchari’ 1981 Malayalam Movie subha-mohanlal-sanchari-1981jagathy-sreekumar-subha-sanchari-1981

 Subha in ‘Kazhugan’ 1979 Malayalam Movieshubha-kazhukan-1979-4shubha-kazhukan-1979-3shubha-kazhukan-1979-5shubha-kazhukan-1979-2shubha-kazhukan-1979-1shubha-kazhukan-1979

Jayan with Subha in ‘Kazhugan’ 1979 Malayalam Movieshubha-jayan-kazhukan-1979jayan-subha-kazhukan-1979jayan-subha-kazhukan-1979-1jayan-subha-kazhukan-1979-2

Jagathi Sreekumar with Subha in ‘Kazhugan’ 1979 Malayalam Moviejagathy-sreekumar-shubha-kazhukan-1979-2jagathy-sreekumar-shubha-kazhukan-1979-350

Subha with Sukumaran in ‘Agniviyuham’ 1979 Malayalam MovieShubha-Agnivyuham 1979-Shubha-Agnivyuham 1979-1Shubha-Sukumaran-Agnivyuham 1979-53

Balan K. Nair with Subha in Chiriyochiri 1982-Malayalam MovieSubha-Chiriyochiri 1982-Balan K Nair-Subha-Chiriyochiri 1982-55

Subha with Sharada in “Aadambaraalu Anubandhalu” 1974 Telugu MovieSubha-Aadambaraalu Anubandhalu 1974-Subha-Sharada-Aadambaraalu Anubandhalu 1974-

Subha , Prabhagar Reddy with Savithri in “Aadambaraalu Anubandhalu” 1974 Telugu MovieSubha-Prabhagar Reddy-M-Savitri-Aadambaraalu Anubandhalu 1974-

Subha, Savithri  with Sharada in “Aadambaraalu Anubandhalu” 1974 Telugu MovieSubha-Sharada-Savitri-Aadambaraalu Anubandhalu 1974-59

‘எனக்கொரு மகன் பிறப்பான்’ 1975 படத்தில் சுபாவுடன் எம்.ஆர்.ஆர்.வாசு Subha-Enakkoru Magan Priappan 1975-03Subha-Enakkoru Magan Priappan 1975-01Subha-Enakkoru Magan Priappan 1975-Subha-MRR.Vasu-Enakkoru Magan Priappan 1975-

‘எனக்கொரு மகன் பிறப்பான்’ 1975 படத்தில் சுபாவுடன் எம்.ஆர்.ஆர்.வாசு ஏவி.எம்.ராஜன்Subha-AVM.Rajan-Enakkoru Magan Priappan 1975-03Subha-AVM.Rajan-Enakkoru Magan Priappan 1975-02Subha-AVM.Rajan-Enakkoru Magan Priappan 1975-Subha-AVM.Rajan-Enakkoru Magan Priappan 1975-0168

‘தேசோத்தரகுலு’ 1973 படத்தில் என்.ரி.ராமராவுடன் சுபாSubha-Desoddarakulu 1973-Subha-Desoddarakulu 1973-01Subha-N.T.Ramarao-Desoddarakulu 1973-71

10 comments on “Subha

  1. Raja naagam padam paartha naalil irunthu ivaraiyum enakku romba pidithu vittathu, sirikkaatheergal, appothu naan 4 the STD padithu kondirunthen….. Jaya avargalukku piragu ivarudaiya rasiganaagavum E Nadu malaiyala padam paartha varai irunthen (1982)……siru vayathil
    Ivar nadiihu naan paarkka virumbiya padangal Eazhaikkum Kaalam Varum, Enakkoru Magan Pirappaan, Pon Vandu, Navarathnam., Bakthath peralagi,… Appothu veettil ellaa padangalukkum anumathi kidaikkaathu, enave intha padangali paarkka mudiya villai…. En abimana nadigai fadafat naditha Kaali padathilum ivar Ori mail roll seithiruppaar.

  2. Subha avargal 1978la veliyaana MullumMalarum padathil nadithirukkavillai. Atheay varusham veliyaana “Adhai Vida Ragasiyam” endra padathil 2aavathu heroin aaga arimugana thelungu nadigai “SUMAA” enbavarudaiya unmaiyana thaayar aagiya Prema Kumari enbavarthaan Mullum Malarum padathil Fatafat Jeyalakshmiyin Ammaavaaga nadithirunthar. Athepola Adhai Vida Ragasiyam padathil Kadhaanayagi namma Fadafatthaan.

  3. Mannikkavum Mullum Malarum padathil Fatafat Ammaavaaga naditha antha Amma name Shanthamma. Not Prema Kumari. Intha Shanthammavudaya magalthaan AdhaiVida Ragasiyam padathil Sivakumar sarukku Jodi yaaga nadiththa heroin SUMAA.. .

  4. சுபாவின் படு கவர்ச்சியான படங்களைப்பார்த்து அதிர்ந்து விட்டேன். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் திக்கு வாய் பெண்ணாக நன்றாக நடித்த சுபாவா இப்படி மாரைக்காட்டிக்கொண்டும் பாடி உடன் படுக்கைஅறைக்காட்சியிலும்? நினைத்தாலே குமட்டுகிறது. அப்பா பிரபல இயக்குனர். இவர் ஏன் இப்படி நடிக்க வேண்டும்? எனக்கொரு மகன் பிறப்பான் படத்தில் ஏவிஎம் ராஜனுடன் படுக்கையில் ரொம்பவே கொஞ்சிக்குலாவி நடித்து இருப்பார் சுபா. ஏவிஎம் ராஜன் நல்ல அழகு; சுபாவும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டார் போலும். மலையாளப்படமான லேகாவுண்டே மரணம் படத்தில் சுபா நளினி ராமராஜனின் தயாராக அசத்தி இருப்பர். இந்த படம் எண்பதுகளில் தற்கொலை செய்து கொண்ட ஷோபா என்கிற நடிகையின் வாழ்க்கை சரிதம். படத்தில் கதாநாயகி எவ்வளவு பேருக்கு படுக்கையறை சுகத்தை கொடுத்தார் என்றெல்லாம் காட்டியுள்ளார்கள். ஷோபாவின் நிலைமையை நினைத்து வருந்தினேன்.

  5. சுபா திருமணம் செய்து கொண்டாரா? விஜய் அண்ணா செந்தில் அண்ணா வெங்கடேஷ் ராஜேந்திரன் அவர்களே ஏதாவது தகவல் தெரியுமா. சேது சாருக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.

  6. Enakkoru Magan Pirappan was remake of Dev Anand starrer Tere Mere Sapne that also starred Mumtaj and Hema Malini Iyengar.

Leave a comment