Lakshmi Prabha

லட்சுமி பிரபா-பழம்பெரும் தமிழ் நடிகை

அன்றைய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லன் நாகேந்திர ராவை சிரிப்பால் மயக்கும் வில்லியாகவும், 1950-இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘திகம்பர சாமியார்’ படத்தில் வக்கீல் சட்டநாதன் [டி.பாலசுப்பிரமணியம்] ஜோடியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், லட்சுமி பிரபா. கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜாவின்  உடன் பிறந்த மூத்த சகோதரி ஆவார்.

திருமணத்திற்குப் பின்பே இவர் நடிக்க வந்தார். பட அதிபர் சுப்பிரமணியம் தான் ’கீதகாந்தி’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் இவர் பங்கு கொஞ்சமே என்றாலும் பண்பட்ட நடிப்பால் அன்றைய ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்தவராகத்தான் இவர் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் லட்சுமி பிரபாவும் நெருங்கிய தோழிகள். சந்தியாவுக்கு ஒரு படம் கிடைக்கிறதென்றால் அதில் இவருக்கேற்ற கதாபாத்திரம் இருக்குமேயென்றால் அந்தப் படத்தில் இவருக்கு நிச்சயம் சிபாரிசு செய்து ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பாராம் சந்தியா.

காட்சிகளில் இவரது நடிப்பு, எந்த கதாபாத்திரமென்றாலும் இவரைப் பேச வைத்தது. ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் இவரை அதிகம் பார்த்திருக்க முடியும்.கிட்டத்தட்ட ஜெமினியின் ஆஸ்தான நடிகை என்று கூட லட்சுமி பிரபாவைச் சொல்லலாம். லட்சுமி பிரபாவின் தங்கை எம்.சரோஜா தங்கவேலு. லட்சுமி பிரபாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி பீரியட் வந்துவிட்டது. திரையுலகிற்கு ஒரு மரியாதையும் கிடைத்தது.

ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் ‘நல்லவன் வாழ்வான்’, ‘ஏழை உழவன்’ உள்ளிட்ட 4 படங்களில் இவர் நடித்துள்ளார். குணசுந்தரி, அபூர்வ சகோதரர்கள், திருடாதே, திகம்பர சாமியார், மாயா பஜார், பட்டணத்தில் பூதம், கைதி கண்ணாயிரம், சக்கரவர்த்தித் திருமகள், மர்மயோகி  போன்ற படங்கள் இவரைப் பிரபலப்படுத்தியவை. திருடாதே படத்தில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்தப்படம் 1970-இல் வெளிவந்த டான்ஸ் மாஸ்ரர் தங்கப்பனின் ‘அன்னை வேளாங்கண்ணி’. இதில் ஜெமினிகணேசனின் அம்மாவாக நடித்துள்ளார்.

இவரது ஒரே மகள் இந்திராணி.டாக்டராக இருக்கிறார். மருமகன் இவரது உறவு அடிப்படையில் சம்பந்தியான பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதாவின் மகனாவார். இவரது கணவர் பெயர் ஈஸ்வரன். இருவரும் தற்போது உயிருடன் இல்லை.

தினத்தந்தி 27.9.1998 நாளிதழிலிருந்து எடுக்கப்பெற்று தொகுக்கப்பெற்றது.

மாயா பஜார் படக்காட்சிகள்

மாயா பஜார் (1957) படத்தில் லக்ஷ்மி பிரபா

ImageImageImage

ருஷ்யேந்திரமணியுடன் லக்ஷ்மி பிரபா

Image

சந்தியாவுடன் லக்ஷ்மி பிரபா

ImageImage

சாவித்திரியுடன் லக்ஷ்மி பிரபா

Savithri-LAKSHMI PRABHA-MAYA BAZAAR 1957

திகம்பர சாமியார் (1950) படத்தில் தனித்தும் டி.பாலசுப்பிரமணியத்துடனும் லட்சுமி பிரபா

Lakshmi Prabha-Digambara Samiyar-2Lakshmi Prabha-Digambara Samiyar-4Lakshmi Prabha-D.Balasubramoniam-Digambara SamiyarLakshmi Prabha-Digambara Samiyar

“ ஏன் “ [1974] படத்தில்  லட்சுமி பிரபா Lakshmi Prabha-En 1974-Lakshmi Prabha-En 1974-1

“ ஏன் “ [1974] படத்தில்  கலை நிலவு ரவிச்சந்திரனுடன் லட்சுமி பிரபா Lakshmi Prabha-Ravichandran-En 1974-Lakshmi Prabha-Ravichandran-En 1974-1Lakshmi Prabha-Ravichandran-En 1974-2Lakshmi Prabha-Ravichandran-En 1974-3

‘சபாஷ் மாப்பிளே’ [1962] படத்தில் லட்சுமி பிரபா Lakshmi Prabha-Sabash Mappile 1961- (1)

”குணசுந்தரி” [1955] படத்தில் லட்சுமி பிரபா  Lakshmipraba-Gunasundari 1955- Lakshmipraba-Gunasundari 1955-1 Lakshmipraba-Gunasundari 1955-2

”குணசுந்தரி” [1955] படத்தில் ரி.பி.முத்துலட்சுமி, சாவித்திரியுடன் லட்சுமி பிரபா  Lakshmipraba-TP.Muthulakshmi-Savithri-Gunasundari 1955-

“கைதி கண்ணாயிரம்” 1960 படத்தில் லட்சுமி பிரபாவுடன் ஜாவர் சீதாராமன்

lakshmi-prabha-kaithi-kannayiram-1960lakshmi-prabha-javert-seetharaman-kaithi-kannayiram-1960-2lakshmi-prabha-javert-seetharaman-kaithi-kannayiram-1960-1lakshmi-prabha-javert-seetharaman-kaithi-kannayiram-1960

“கைதி கண்ணாயிரம்” 1960 படத்தில் லட்சுமி பிரபாவுடன் பேபி சாவித்திரி  lakshmi-prabha-baby-savithiri-kaithi-kannayiram-1960-1lakshmi-prabha-baby-savithiri-kaithi-kannayiram-1960

“நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் லட்சுமி பிரபாவுடன்  ராஜசுலோசனாவுடன்

lakshmi-prabha-nallavan-vazhvan-1962lakshmi-prabha-nallavan-vazhvan-1962-1lakshmi-prabha-nallavan-vazhvan-1962-2lakshmi-prabha-rajasulochana-nallavan-vazhvan-1962-1lakshmi-prabha-rajasulochana-nallavan-vazhvan-1962

“அபூர்வ சகோதரர்கள்” 1949 படத்தில் எம்.கே.ராதா, ஆர்.நாகேந்திர ராவுடன் லட்சுமி பிரபா

Lakshmi Prabha-Apoorva Sagodharargal 1949-2Lakshmi Prabha-Apoorva Sagodharargal 1949-1Lakshmi Prabha-Apoorva Sagodharargal 1949-Lakshmi Prabha-R.Nagendra Rao-Apoorva Sagodharargal 1949-Lakshmi Prabha-R.Nagendra Rao-Apoorva Sagodharargal 1949-1

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் சாக்ரடீஸ் தங்கராஜுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-Vaazhkkai Vaazhvatharkke 1964-1Lakshmi Prabha-Vaazhkkai Vaazhvatharkke 1964-Lakshmi Prabha-Sacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் எம்.வி.ராஜம்மாவுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-MV.Rajamma-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் ஜி.சகுந்தலாவுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-G.Sagunthala-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் ஜெமினி கணேசனுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-Gemini Ganesan-Vaazhkkai Vaazhvatharkke 1964-1Lakshmi Prabha-Gemini Ganesan-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் பேபி சுமங்களாவுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-Indira En Selvam 1962-1Lakshmi Prabha-Indira En Selvam 1962-Lakshmi Prabha-Bai-Baby Sumangala-Indira En Selvam 1962-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் பேபி சுமங்களா, பண்டரிபாயுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-Pandari Bai-Indira En Selvam 1962-Lakshmi Prabha-Pandari Bai-Baby Sumangala-Indira En Selvam 1962-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் அசோகனுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-SA.Asokan-Indira En Selvam 1962-51

”பந்தபாசம்” 1962 படத்தில்  ஜே.பி.சந்திரபாபுவுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-Bandha Pasam 1962-Lakshmi Prabha-Chandrababu-Bandha Pasam 1962-Lakshmi Prabha-Chandrababu-Bandha Pasam 1962-1

”பந்தபாசம்” 1962 படத்தில் சிவாஜி கணேசனுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-Sivaji Ganesan-Bandha Pasam 1962-

”பந்தபாசம்” 1962 படத்தில்  கே.வி.சீனிவாசன் , தேவிகா, சந்திரகாந்தா, சிவாஜி கணேசனுடன் லட்சுமி பிரபா

KV.Sreenivasan-Devika-Chandrakantha-Lakshmi Prabha-Sivaji Ganesan-Bandha Pasam 1962-

”பந்தபாசம்” 1962 படத்தில் கே.வி.சீனிவாசன் , சந்திரகாந்தா, தேவகி, சிவாஜி கணேசனுடன் லட்சுமி பிரபா

KV.Sreenivasan-Devaki-Chandrakantha-Lakshmi Prabha-Sivaji Ganesan-Bandha Pasam 1962-57

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் லட்சுமி பிரபா

Lakshmi Prabha-SSR-Ethaiyum Thangum Ithayam 1962-

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் ஆர்.முத்துராமனுடன் லட்சுமி பிரபாLakshmi Prabha-R.Muthuraman-Ethaiyum Thangum Ithayam 1962-59

“அமுதவல்லி” 1959 படத்தில் பி.எஸ்.வெங்கடாசலம் பிள்ளையுடன் லட்சுமி பிரபா

Lakshmiprabha-Amudhavalli 1959-1Lakshmiprabha-Amudhavalli 1959-Lakshmiprabha-P.S.Venkatachalam-Amudhavalli 1959-Lakshmiprabha-P.S.Venkatachalam-Amudhavalli 1959-1

“அமுதவல்லி” 1959 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் லட்சுமி பிரபாLakshmiprabha-TRM-Amudhavalli 1959-64

”மரகதம்” 1959 படத்தில் சந்தியாவுடன் லட்சுமி பிரபாLakshmiprabha-Maragatham 1959-Lakshmiprabha-Santhya-Maragatham 1959-

”மரகதம்” 1959 படத்தில் பத்மினி, சந்தியாவுடன் லட்சுமி பிரபாLakshmiprabha-Santhya-Padmini-Maragatham 1959-67

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s