“Kaaththaadi” Ramamoorthy

காத்தாடி ராமமூர்த்தி

இயற்பெயர் சுந்தரேசஸ்வரர் ராமமூர்த்தி. 1938 ஆம் ஆண்டு பிறந்தவர். 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 150-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளவர். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகிலும் நாடகவுலகிலும் சாதனைகள் படைத்து வருகிறார்.

காத்தாடி ராமமூர்த்தி. மேடை நாடகங்கள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று இன்னமும் புகழ் வானில் சிறகடித்துப் பறக்கிறார் இவர். ஒருமுறை சென்னையில் கைத்தறிக் கண்காட்சியில் ‘படி தாண்டிய பதி’ நாடகம் நடைபெற்றது. அதில் நடித்த ஒரு நடிகை சினிமாவிலும் பிஸியாக இருந்தார். என் நாடகத்தை முடித்துவிட்டு, மறுநாள் படப்பிடிப்புக்கு வேறு ஊருக்கு போகவேண்டும். அன்றைய நாடகத்திற்குத் தலைமையேற்ற ஒரு அமைச்சர், கடிகாரம் பார்க்காமல் பேசிக்கொண்டே இருந்தார். நடிகைக்கு ரயிலுக்கு நேரமாகிவிட்டது. வேறு வழியில்லாமல் அவரைப் போகச்சொல்லிவிட்டார். லக்ஷ்மியம்மா என்ற அந்த கதாபாத்திரத்தை லக்ஷ்மிபதி என்று மாற்றச் சொன்னார். நாடகம் போய்க்கொண்டிருந்தபோது பழக்க தோஷத்தில் பிற கேரக்டர்கள் எல்லோருமே ‘மேடம்’ என்று புது கேரக்டரைக் கூப்பிட்டுவிட்டு உடனே, ‘சார்’ என்று மாற்றிக்கொண்டார்கள்.

உள்விவகாரம் தெரியாத ரசிகர்கள் அதை  காமெடி என்று எண்ணி சிரித்து ரசித்தனர். எப்போது புது நாடகம்  ஆரம்பித்தாலும், மயிலாப்பூர் கற்பகாம்பாள் பாதத்தில் அந்த நாடக ஸ்க்ரிப்ட்டை வைத்து பூஜித்து விட்டுத்தான் ஆரம்பிப்பார்.

இவர் கலைமாமணி பட்டம் பெற்றவர். சென்னை, விவேகானந்தா கல்லூரியில் 1955-ஆம் ஆண்டில் பி.காம்., பட்டப்படிப்புப் பயின்றவர்.

நகைச்சுவை நடிகர் சோ.ராமசாமி எழுதிய ‘என்னிடம் கிடைத்தால்’ என்ற நாடகத்தை 1959 இல் இவரும் இவரது நண்பர்களும் நடத்தினர்.அதில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் 3 கதாபாத்திரங்கள். ஒருவர் எடிட்டர் இடும்பன், உதவி ஆசிரியர் பெயர் ஆட்டம்பாம், கார்ட்டூன் எழுதுபவர் பெயர் காத்தாடி. அந்த நாடகம் பிரமாதமாக பலமுறை நடந்தது. அதில் காத்தாடியாக நடித்தவர் ராமமூர்த்தி. வெளியில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் உண்மையான பெயரில் அழைப்பதற்குப் பதில் கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே இவரை அழைத்தார்கள். அதிலிருந்து இவரது பெயருடன் காத்தாடி ஒட்டிக்கொண்டது.

இவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் நெருங்கிய நண்பர். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் காத்தாடி ராமமூர்த்திக்கும் ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுத்துவிடுவார்.

பாலூட்டி வளர்த்த கிளி, மனிதனும் தெய்வமாகலாம், பொம்மலாட்டம், எதிர் நீச்சல், பட்டினப்பிரவேசம், சூரியகாந்தி, சிம்லா ஸ்பெஷல், ராஜா வீட்டுக் கன்னுகுட்டி போன்றவை இவர் நடித்த படங்களில் சில.

மனிதனும் தெய்வமாகலாம் (1975) படத்தில் சிவாஜிகணேசனுடனும் தனித்தும் காத்தாடி ராமமூர்த்தி

Image        ImageImage

எதிர் நீச்சல்(1968) படத்தில் நாகேசுடன் காத்தாடி ராமமூர்த்திImage

கண்ணே பாப்பா (1968) படத்தில் காத்தாடி ராமமூர்த்திKaathaadi Ramamoorthy-Kanne Pappa-1969

சூரியகாந்தி திரைப்படத்தில் காத்தாடி ராமமூர்த்தி

Kaaththaadi-Sooriyakanthi-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தி

Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-1Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-2

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் மீரா

Kaathadi Ramamoorthy-Meera-Pattina Piravesam 1977-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் ஜெய்கணேஷ்

Jai Ganesh-Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் ஜெய்கணேஷ், மீரா, சிவச்சந்திரன், டெல்லி கணேஷ்

Delhi Ganesh-Jai Ganesh-Sivachandran-Meera-Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-

‘பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் காத்தாடி ராமமூர்த்திKaathadi Ramamurthy-Paalooti Valartha Kili 1976-

‘பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் எஸ்.ஆர்.வீரராகவனுடன் காத்தாடி ராமமூர்த்தி

Kaathadi Ramamurthy-SR.Veeraraghavan-Paalooti Valartha Kili 1976-

‘பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் மனோரமாவுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi Ramamurthy-Manorama-Paalooti Valartha Kili 1976-

“பொம்மலட்டம்’ [1968] படத்தில் சோவுடன் காத்தாடி ராமமூர்த்திKathadi -Bommalattam 1968-Kathadi - Cho-Bommalattam 1968-

”அந்தரங்கம்” [1975] படத்தில்  காத்தாடி ராமமூர்த்திKathadi Ramamurthy-Antharangam 1975-Kathadi Ramamurthy-Antharangam 1975-1

”அந்தரங்கம்” [1975] படத்தில் தேங்காய் சீனிவாசன், காத்தாடி, சுகுமாரியுடன்  சோSukumari-Cho-Kathadi Ramamurthy-Thengai-Antharangam 1975-1Sukumari-Cho-Kathadi Ramamurthy-Thengai-Antharangam 1975-

”அந்தரங்கம்” [1975] படத்தில்  காத்தாடியுடன் தேங்காய்,சோCho-Kathadi Ramamurthy-Thengai-Antharangam 1975-Kathadi Ramamurthy-Cho-Thengai-Antharangam 1975-Kathadi Ramamurthy-Cho-Thengai-Antharangam 1975-1

”தனிக்குடித்தனம்” [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தி  Kaathaadi-Thanikudithanam 1977-Kaathaadi-Thanikudithanam 1977-1Kaathaadi-Thanikudithanam 1977-2Kaathaadi-Thanikudithanam 1977-3Kaathaadi-Thanikudithanam 1977-4

”தனிக்குடித்தனம்” [1977] படத்தில் வி.கே.ராமசாமியுடன் காத்தாடி ராமமூர்த்தி Kaathaadi-VKR-Thanikudithanam 1977-

”தனிக்குடித்தனம்” [1977] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் காத்தாடி ராமமூர்த்தி

Kaathaadi-YGM-Thanikudithanam 1977-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் காத்தாடி ராமமூர்த்திKathadi Ramamoorthi-SIMLA SPECIAL 1982-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் எஸ்.வி.சேகர், கமலஹாசனுடன் காத்தாடி ராமமூர்த்தி

Kathadi Ramamoorthi-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

“சிம்லா ஸ்பெஷல்”[1982] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் ஒய்.ஜி.மகேந்திரன்

Kathadi Ramamoorthi-YGM-SIMLA SPECIAL 1982-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் ஹனுமந்துHanumanthu-Kathadi Ramamoorthi-SIMLA SPECIAL 1982-

“சிம்லா ஸ்பெஷல்”[1982] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் கமலஹாசன், மனோரமா

Kathadi Ramamoorthi-Manorama-Kamal-SIMLA SPECIAL 1982-

‘’ராஜா வீட்டுக் கன்னுகுட்டி’’ 1984 படத்தில் விஜியுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi Ramamurthy-Raja Veetu Kannu Kutti 1984-Kaathadi Ramamurthy-Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-2Kaathadi Ramamurthy-Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-1Kaathadi Ramamurthy-Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-

‘’ராஜா வீட்டுக் கன்னுகுட்டி’’ 1984 படத்தில் விஜி.பிரபுவுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi Ramamurthy-Kozhi Koovuthu Viji-Prabhu-Raja Veetu Kannu Kutti 1984-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் காத்தாடி ராமமூர்த்தி Kathadi Ramamoorthi-Kaalam Vellum 1970-1Kathadi Ramamoorthi-Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் நாகேஷுடன் காத்தாடி ராமமூர்த்தி Kathadi Ramamoorthi-Nagesh-Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் வாசுவுடன் காத்தாடி ராமமூர்த்தி Kathadi Ramamoorthi-MRR.Vasu-Kaalam Vellum 1970-Kathadi Ramamoorthi-MRR.Vasu-Kaalam Vellum 1970-1

”காலம் வெல்லும்” 1970 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷுடன் காத்தாடி ராமமூர்த்தி

 Kathadi Ramamoorthi-MRR.Vasu-Nagesh-Kaalam Vellum 1970-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சோபாவுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi Ramamoorthy-Veettukku Veedu Vasapadi 1979-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சுமன், சோபாவுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi-Suman-Veettukku Veedu Vasapadi 1979-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi-Suruli Rajan-Veettukku Veedu Vasapadi 1979-50

”இனியவளே வா” 1982 படத்தில் ராதிகாவுடன் காத்தாடி ராமமூர்த்திKathadi Ramamoorthy-Iniyavale Vaa 1982-Kathadi Ramamoorthy-Radhika-Iniyavale Vaa 1982-52

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் நடிகர் திலகத்துடன் காத்தாடி ராமமூர்த்திKathadi Ramamurthy-Raman Ethanai Ramanadi 1970-01Kathadi Ramamurthy-Raman Ethanai Ramanadi 1970-02Kathadi Ramamurthy-Raman Ethanai Ramanadi 1970-55

Source:- Dinakaran

Advertisements

One comment on ““Kaaththaadi” Ramamoorthy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s