Usha Nandhini

உஷா நந்தினி

கௌரவம்,வீட்டுக்கொரு பிள்ளை, மனிதனும் தெய்வமாகலாம், அத்தையா மாமியா, பொன்வண்டு, ராஜபார்ட் ரங்கதுரை, பொன்னூஞ்சல் போன்ற 30-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

இவரது இயற்பெயர் உஷா பேபி [வயது 64]. பூர்வீகம் கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஆகும். இவரது தாய்/தந்தையர் கே.ஜி.ராமன் பிள்ளை மற்றும் சரஸ்வதியம்மா. இவர் ஒரு பி.ஏ.பட்டதாரி. 1967-ஆம் ஆண்டு “அவள்” என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நகரமே நந்தி, பாடுந்ந புழா, ஓழவும் தீரவும், ஆ சித்திர சல்லாபம் பரஞோட்டே, ஜல கன்யகா, மகனே நினக்கு வேண்டி, காமுகி, பெரியார், போலிஸ் அறியறது, அஸ்வதி, செக்போஸ்ட், பட்டாபிஷேகம், சத்யன்றே நிழலில், கிரிமினல்ஸ், யக்ஷகானம், ஜீசஸ் போன்ற மலையாளப் படங்களுடன் மாலதி, முகம்மது பின் துக்ளக், சக்திலீலை, கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, வீட்டுக்கொரு பிள்ளை,பொன் வண்டு, பொன்னூஞ்சல், அத்தையா மாமியா, தாய் வீட்டு சீதனம், மனிதனும் தெய்வமாகலாம், என்னைப் போல் ஒருவன், ஜீசஸ் போன்ற தமிழ்ப் படங்கள் வரை 1967- தொடங்கி 1980-ஆம் ஆண்டு வரை நடித்தார். அதன் பின் நடித்ததில்லை.

இவரது கணவர் பெயர் டாக்டர் எஸ்.மாரியப்பன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் தியா,தாரா என்ற இரு பேத்திகளும் உள்ளனர்.

மேற்கண்ட விவரங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் நடிகர் திலகம் மற்றும் சுகுமாரியுடன் உஷாநந்தினி

Image

ImageImage

ImageImageImageImageImageImage

பொன்னூஞ்சல் (1973) படத்தில் உஷா நந்தினி தனித்தும் சிவாஜிகணேசன், காந்திமதியுடனும்Kanthimathi-Usha Nandhini-Ponnunjal-1973Sivaji-Usha Nandini-Ponnunjal-Sivaji-Usha Nandini-Ponnunjal-1Usha Nandini-Ponnunjal-

பட்டாபிஷேகம் [1974] படத்தில் உஷாநந்தினிUsha Nandhini-Pattabhishekam 1974-

என்னைப்போல் ஒருவன் [1976] படத்தில் உஷாநந்தினி

Ushanandhini-Ennai Pol Oruvan 1976-Ushanandhini-Ennai Pol Oruvan 1976-1Ushanandhini-Ennai Pol Oruvan 1976-2

என்னைப்போல் ஒருவன் [1976] படத்தில் உஷாநந்தினி மற்றும் ஹலம்Ushanandhini-Halam-Ennai Pol Oruvan 1976-

என்னைப்போல் ஒருவன் [1976] படத்தில் நடிகர் திலகம் ,உஷாநந்தினிUshanandhini-sivaji-Ennai Pol Oruvan 1976-Ushanandhini-sivaji-Ennai Pol Oruvan 1976-1Ushanandhini-sivaji-Ennai Pol Oruvan 1976-2

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் உஷாநந்தினி Usha Nandhini-Veettukku Oru Pillai 1971-Usha Nandhini-Veettukku Oru Pillai 1971-1Usha Nandhini-Veettukku Oru Pillai 1971-2Usha Nandhini-Veettukku Oru Pillai 1971-3Usha Nandhini-Veettukku Oru Pillai 1971-4Usha Nandhini-Veettukku Oru Pillai 1971-5

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜெய்சங்கருடன் உஷாநந்தினி Usha Nandhini-Jaishankar-Veettukku Oru Pillai 1971-Usha Nandhini-Jaishankar-Veettukku Oru Pillai 1971-1Usha Nandhini-Jaishankar-Veettukku Oru Pillai 1971-2

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் சுருளிராஜன், எம்.எஸ்.சுந்தரிபாயுடன் உஷாநந்தினி

Usha Nandhini-Surulirajan-MSS-Veettukku Oru Pillai 1971-Usha Nandhini-Surulirajan-MSS-Veettukku Oru Pillai 1971-1

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் சுருளிராஜனுடன் உஷாநந்தினி Usha Nandhini-Surulirajan-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் உஷாநந்தினியுடன் கனகதுர்க்கா   Kanagadurga-Usha Nandini-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் உஷா நந்தினி, எம்.எஸ்.சுந்தரிபாயுடன் கனகதுர்க்கா  

Kanagadurga-Usha Nandini-MSS-Veettukku Oru Pillai 1971-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் உஷாநந்தினியுடன் ஜெய்சங்கர் Usha Nandini-Athaiya Mamiya 1974-Usha Nandini-Jaisankar-Athaiya Mamiya 1974-Usha Nandini-Jaisankar-Athaiya Mamiya 1974-1

“அத்தையா மாமியா” [1974] படத்தில் உஷாநந்தினியுடன் எம்.என்.ராஜம் MN.Rajam-Usha Nandini-Athaiya Mamiya 1974-2

“அத்தையா மாமியா” [1974] படத்தில் ஸ்ரீகாந்துடன் உஷாநந்தினி Usha Nandini-Sreekanth-Athaiya Mamiya 1974-

Usha Nandhini with Prem Nazir in ‘Magane Ninakku Vendi’ 1971 Malayalam MovieUshanandini-Makane Ninakku Vendi 1971-2Ushanandini-Makane Ninakku Vendi 1971-1Ushanandini-Makane Ninakku Vendi 1971-Ushanandini-Prem Nazir-Makane Ninakku Vendi 1971-

Usha Nandhini with Meena in ‘Magane Ninakku Vendi’ 1971 Malayalam MovieUshanandini-Meena-Makane Ninakku Vendi 1971-1Ushanandini-Meena-Makane Ninakku Vendi 1971-

3 comments on “Usha Nandhini

  1. பின்னாட்களில் இயக்குனர் சபா (vip தமிழ் திரை படம் ) இவரது மகளை தான் திருமணம் செய்து கொண்டார் என்று நினைவு .இயக்குனர் சிறிது காலம் நடிகை வடிவகரசி ஆதரவில் வாழ்ந்து வந்தவர் என்றும் நினைவு

  2. Super Usha Nandini always my favourite heroin .. IShe have three daughters ..
    I think keerthana sasina and also one more forgot name .. I have attended her daughter marriage function in 2003.. I really thank for uploading message and photo..
    No.S.Sridharan. Madurai. 9244152375 8072805824

  3. விஜய் அண்ணா உஷா நந்தினி பற்றிய தகவல்கள் படித்து மிக்க சந்தோஷம் அடைந்தேன். ரொம்ப கம்மியான படங்களில் தான் நடித்தார் என்று எண்ணுகிறேன். பிறகு திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டார். எம்ஜியாருடன் நடித்த மாதிரி தெரியவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி எப்படி காணாமல் போனார் என்று நினைக்கவே ஆச்சர்யமாக உள்ளது. அவரது திருமண வாழ்க்கை நன்கு அமைந்து விட்டது ஒரு காரணமாக இருக்கலாம். அவர் அதிகமாக பேட்டியெல்லாம் கொடுத்ததாக நினைவு இல்லை. அவ்வளவாக அவர் புகழ் பெறவில்லை என்பதும் நிஜம். ஆனால் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து மறுபிரவேசம் செய்ய ஆசைப்படவில்லை என்பது கவனத்துக்கு எடுத்து கொள்ள வேண்டும்/. சமீபத்தில் கிளிஞ்சல்கள் பார்க்க நேரிட்டது. பூர்ணிமா ஜெயராம் பற்றி நினைத்தால் வருத்தமாக உள்ளது. பணமெல்லாம் போய் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது என்கிற முடிவுக்கு அவர் வந்து விட்டார் போலும். தனது பெண் சரண்யா உடன் நட்சத்திர ஓட்டலில் துணி வியாபாரம் பண்ணுவது என்று அவரது காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது. சரண்யா பிரிதிவிராஜ் என்கிற மலையாள நடிகரை ஒரு தலையாக காதலித்து அந்த காதல் நிறைவேறாமல் தற்கொலை முயற்சிக்கு போனார் என்று படித்தேன். அவரது மகனும் சினிமாவை பெரிய வெற்றி அடைய வில்லை. பாக்யராஜ் தான் தனது முதல் மனைவி ப்ரவீணாவைக்கொன்றார் என்று வதந்தி கூட உண்டு. இது கூட எம்ஜிஆருடய ஒத்துழைப்புடன் மேலும் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் என்று பரப்பி விட்டதும் பூர்ணிமா ஜெய்ராம் தான் என்கிறது சினிமா வட்டாரம். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதனால் தான் உஷா நந்தினி மாதிரி நடிகைகள் மாரியப்பன் மாதிரி மருத்துவருடன் திருமணம் செய்து சந்தோஷமாக குடித்தனம் நடத்துவது மனதுக்கு நிறைவைத்தருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s