“Vairam” Krishnamoorthy

வைரம் கிருஷ்ணமூர்த்தி

காலஞ்சென்ற நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வைரம் நாடகசபாவில் தன் நாடக வாழ்க்கையைத் துவங்கியதால் வைரம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார், இவர் குலதெய்வம் ராஜகோபால், உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய கலைமணி நாடக சபாவில்  மனோரமா தான் கதாநாயகி. 1960-களில் வீரபாண்டிய கட்டபொம்மன்,சபாஷ் மாப்பிளே உள்ளிட்ட  நிறைய படங்களில் குணச்சித்திரம் வேடங்கள் செய்திருந்தாலும். இவரை இயக்குனர் கே.பாலசந்தர் மீள் அறிமுகம் செய்த திரைப்படங்களில் வந்த கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை.  அதில் மூன்று சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி, அச்சமில்லை அச்சமில்லை.கவரிமான், சபாஷ் மாப்பிளே, பட்டிக்காடா பட்டணமா, பொண்ணு மாப்பிள்ளை, பூந்தளிர், பொல்லாதவன், வீரபாண்டிய கட்டபொம்மன்  உட்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் கே.பாலசந்தரின் முக்கியமான குணச்சித்திர நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி.இவர் 1990-ஆம் ஆண்டில் காலமானார். இவர் இறுதியாக நடித்த படங்களுள் ஒன்றான ‘புதுயுகம்’ படமும்,நீதியின் மறுபக்கம் படமும் 1985-இல்  வெளிவந்தது. புதுயுகம் படத்தில் இவருக்கு வேறொருவர் பின்னணி குரல் கொடுத்திருந்தார். அதிசயப் பிறவிகள் படம் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இவர் நடித்த மேலும் சில திரைப்படங்கள்:

பானை பிடித்தவள் பாக்கியசாலி [1958], பட்டினத்தார் [1962], பணத்துக்காக [1974], அச்சமில்லை அச்சமில்லை [1984], மாடி வீட்டு மாப்பிள்ளை [1967], கண் மலர் [1970] , நான் மகான் அல்ல [1984], இவள் ஒரு சீதை [1978],சக்களத்தி [1979], சிம்லா ஸ்பெஷல் [1982], இமைகள் [1983], குடும்பம் [1984], வீட்டுக்கு ஒரு கண்ணகி [1981],தேடி வந்த திருமகள் [1966], தெய்வத்திருமணங்கள் [1982], “தேவியின் திருவிளையாடல்” [1982], உங்களில் ஒருத்தி [1976], நீங்காத நினைவு [1963], ஓடும் நதி [1969], ஊருக்கு உபதேசம் [1984]

நன்றி: http://geethappriyan.blogspot.sg/

பொண்ணு மாப்பிள்ளை [1966] படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன்ImageAngamuthu-Vairam Krishnamoorthy-Ponnu Mappaillai

பூந்தளிர் [1980] படத்தில்

Image

வீரபாண்டிய கட்டபொம்மன் [1959] படத்தில் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamoorthy-Veerapandiya Kattabomman-1959-

”சபாஷ் மாப்பிளே “ [1962] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthy-Sabash Mappile 1962-Vairam Krishnamoorthy-Sabash Mappile 1962-1

‘பணத்துக்காக’ [1974] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthi-Panathukkaga 1974-Vairam Krishnamoorthi-Panathukkaga 1974-1

’அச்சமில்லை அச்சமில்லை’ [1984] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamuthy-Achamillai Achamillai 1984-1Vairam Krishnamuthy-Achamillai Achamillai 1984-w

’அச்சமில்லை அச்சமில்லை’ [1984] படத்தில் டெல்லி நாயக்கருடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamuthi -Delhi Nayakar as Suthanthiram-Achamillai Achamillai 1984-wVairam Krishnamuthy Delhi Nayakar as Suthanthiram--Achamillai Achamillai 1984-

’அச்சமில்லை அச்சமில்லை’ [1984] படத்தில் சரிதாவுடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Saritha-Vairam Krishnamuthy-Achamillai Achamillai 1984-Saritha-Vairam Krishnamuthy-Achamillai Achamillai 1984-1

மாடி வீட்டு மாப்பிள்ளை [1967] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamuthy-Maadi Veettu Mappillai 1967-

மாடி வீட்டு மாப்பிள்ளை [1967] படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamuthy-Major-Maadi Veettu Mappillai 1967-

“நான் மகான் அல்ல” [1984] வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamoorthi-Naan Mahan Alla 1984-Vairam Krishnamoorthi-Naan Mahan Alla 1984-1Vairam Krishnamoorthi-Naan Mahan Alla 1984-2

“கவரிமான்” [1979] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி  Vairam Krishnamoorthi-Kavari Maan 1979-Vairam Krishnamoorthi-Kavari Maan 1979-1

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamurthy-Ival Oru Seethai 1978-1

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் விஜயகுமாருடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamurthy-Ival Oru Seethai 1978-

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் பண்டரிபாயுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamurthy-Pandaribai-Ival Oru Seethai 1978-

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் சுமித்ராவுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamurthy-Sumithra-Ival Oru Seethai 1978-

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் விஜயகுமார். சுமித்ராவுடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamurthy-Vijayakumar-Ival Oru Seethai 1978-Vairam Krishnamurthy-Vijayakumar-Sumithra-Ival Oru Seethai 1978-

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி 

Vairam Krishnamurthi-D.Balasubramoniam-Paanai pidithaval bhagyasali 1958 -Vairam Krishnamurthi-Paanai pidithaval bhagyasali 1958 -

“கண்மலர்” [1970] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் நாகையா

Vairam Krishnamurthy-V.Nagaiah-Kann Malar 1970-1

“கண்மலர்” [1970] படத்தில் சண்முகசுந்தரி, வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் நாகையாVairam Krishnamurthy-Shunmugasundari-V.Nagaiah-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் நாகையா

Vairam Krishnamurthy-V.Nagaiah-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் சரோஜாதேவி  Vairam Krishnamurthy-Sarojadevi-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில்  வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் சரோஜாதேவி, நாகையாVairam Krishnamurthy-Sarojadevi-V.Nagaiah-Kann Malar 1970-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamurthi-SIMLA SPECIAL 1982-Vairam Krishnamurthi-SIMLA SPECIAL 1982-1

“இமைகள்” [1983] படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamurthy-Emaigal 1983-Vairam Krishnamurthy-Emaigal 1983-2Vairam Krishnamurthy-Emaigal 1983-1

“சக்களத்தி” 1979 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamurthi-Chakkalathi 1979-Vairam Krishnamurthi-Chakkalathi 1979-1Vairam Krishnamurthi-Y.Vijaya-Chakkalathi 1979-

“குடும்பம்” 1984 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamurthy-Kudumbam 1984-Vairam Krishnamurthy-Kudumbam 1984-1

”பட்டினத்தார்” 1962 படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி Vairam Krishnamoorthi-Pattinathar 1962-1Vairam Krishnamoorthi-Pattinathar 1962-Vairam Krishnamoorthi-TMS-Pattinathar 1962-

”பட்டினத்தார்” 1962 படத்தில் ஜெமினி சந்திரா, ரி.எம்.சௌந்தரராஜனுடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamoorthi-Gemini Chandra-TMS-Pattinathar 1962-

“புது யுகம்” 1985 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamurthi-Puthu Yugam 1985-1Vairam Krishnamurthi-Puthu Yugam 1985-2Vairam Krishnamurthi-Puthu Yugam 1985-51

“நாலு வேலி நிலம்” 1959 படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமத்துடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamurthi-Naalu Veli Nilam 1959-Vairam Krishnamurthi-Sagasranamam-Naalu Veli Nilam 1959-53

“வீட்டுக்கு ஒரு கண்ணகி” 1981 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திvairam-krishnamurthy-veettuku-oru-kannagi-1984vairam-krishnamurthy-veettuku-oru-kannagi-1984-2vairam-krishnamurthy-veettuku-oru-kannagi-1984-156

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திvairam-krishnamoorthy-neethiyin-marupakkam-1985vairam-krishnamoorthy-neethiyin-marupakkam-1985-1vairam-krishnamoorthy-vijayakanth-neethiyin-marupakkam-1985-156

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமாரியுடன்  எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை

sv-shunmugam-pillai-vairam-km-thedi-vantha-thirumagal-1966

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன்  எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை

sv-shunmugam-pillai-vairam-km-vkr-thedi-vantha-thirumagal-196658

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில்vairam-krishnamurthi-raja-rajeswari-197959

“அதிசயப்பிறவி” 1990 படத்தில்  வைரம் கிருஷ்ணமூர்த்தி,ரஜனிகாந்துடன் vairam-krishnamurthi-rajinikanth-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில்  வைரம் கிருஷ்ணமூர்த்தி, ஜெயகோபி,  எஸ்.என்.பார்வதிvairam-krishnamurthi-sn-parvathi-rajinikanth-jayagopi-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில்  வைரம் கிருஷ்ணமூர்த்தி,நாகேஷ், ஜெயகோபி, ரஜனிகாந்துடன் எஸ்.என்.பார்வதி

vairam-krishnamurthi-sn-parvathi-rajinikanth-mrk-jayagopi-adhisaya-piravi-1990sn-parvathi-rajinikanth-mrk-jayagopi-vairam-krishnamurthi-adhisaya-piravi-199063

“தெய்வத்திருமணங்கள்”  1981 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthi-Deiva Thirumanangal 1981-.jpg64

“தேவியின் திருவிளையாடல்” 1982 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்திvairam-krishnamoorthy-deviyin-thiruvilayadal-1982-2vairam-krishnamoorthy-deviyin-thiruvilayadal-1982-1vairam-krishnamoorthy-deviyin-thiruvilayadal-198267

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் பாரதிvairam-krishnamoorthy-bharathi-akhandudu-1970vairam-krishnamoorthy-bharathi-akhandudu-1970-169

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் ஜெய்கணேஷ்Vairam Krishnamoorthy-Jaiganesh-Ungalil Oruthi 1976-1Vairam Krishnamoorthy-Jaiganesh-Ungalil Oruthi 1976-71

“அவன் பித்தனா” 1966 படத்தில் Vairam Krishnamoorthy-AVAN PITHANA 1966-72

”ரம்பையின் காதல்” 1956 படத்தில் Vairam KM-Rambayin Kadhal 1956-1Vairam KM-Rambayin Kadhal 1956-Vairam KM-Rambayin Kadhal 1956-275

“ராஜாத்தி” 1965 படத்தில் முத்துராமன், உதயச்சந்திரிகாவுடன் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamoorthy-Raajaathi 1965-1Vairam Krishnamoorthy-Raajaathi 1965-Vairam Krishnamoorthy-R.Muthuraman-Udhayachandrika-Raajaathi 1965-78

“பயணம்” 1976 படத்தில் ஸ்ரீ காந்த், நாகேஷுடன் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthy-Sreekanth-Nagesh-Payanam 1976-79

“நீங்காத நினைவு” 1963 படத்தில் வி.கே.ராமசாமியுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthy-VKR-Neengaatha Ninaivu 1963-

“நீங்காத நினைவு” 1963 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் கல்யாண் குமார்Vairam Krishnamoorthy-Kalyan Kumar-Neengaatha Ninaivu 1963-81

”ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamoorthy-Aayiram Kaalaththu Payir 1963-Vairam Krishnamoorthy-Aayiram Kaalaththu Payir 1963-1Vairam Krishnamoorthy-TS.Durairaj-VAayiram Kaalaththu Payir 1963-

”ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ராதாபாய், ரி.எஸ்.துரைராஜுடன் வைரம் கிருஷ்ணமூர்த்தி

Vairam Krishnamoorthy-Radhabai-TS.Durairaj-VAayiram Kaalaththu Payir 1963-85

”ஓடும் நதி” 1969 படத்தில் சரோஜாதேவியுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam KM-Sarojadevi-Odum Nadhi 1969-Vairam KM-Sarojadevi-Odum Nadhi 1969-1Vairam KM-Jayakodi Nadarajan-Sarojadevi-Odum Nadhi 1969-88

“ஊருக்கு உபதேசம்” 1984 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன்  டெல்லி கணேஷ்Vairam Krishnamoorthi-Oorukku Upadhesam 1984-2Vairam Krishnamoorthi-Oorukku Upadhesam 1984-Vairam Krishnamoorthi-Oorukku Upadhesam 1984-1Vairam Krishnamoorthi-Delhi Ganesh-Oorukku Upadhesam 1984-92

Vairam Krishnamurthy in ‘Raja Chinna Roja’ 1990 Tamil Movie Vairam Krishnamoorthy-Raja Chinna Roja 1990-93

”துணைவி” 1981 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் சிவகுமார்Vairam Krishnamoorthy-Sivakumar-Thunaivi 1981-Vairam Krishnamoorthy-Sivakumar-Thunaivi 1981-195

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் சிவகுமார், ராதாவுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthy-Ananda Ragam 1982-Vairam Krishnamoorthy-Ananda Ragam 1982-1Vairam Krishnamoorthy-Radha-Sivakumar-Ananda Ragam 1982-198

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் வைரம் கிருஷ்ணமூர்த்திVairam Krishnamoorthy-Kasthuri Vijayam 1975-1Vairam Krishnamoorthy-Kasthuri Vijayam 1975-Vairam Krishnamoorthy-SV.Subbaiah-Kasthuri Vijayam 1975-101

Advertisements

One comment on ““Vairam” Krishnamoorthy

  1. delhi naicker was character name in the movie achamillai, achamillai. But his name was credited in the title as prabakaran. he had also acted in the movie enga ooru rasathi. He was great drama artist and acted in many doordarshan serials and stage plays,.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s