Ragini

ராகினி– (பிறப்பு-1937-இறப்பு-30.12.1976) பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு  மற்றும் இந்தியில் பிரபல நடிகை. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் மூவரில் இளையவர். பத்மினி அளவுக்கு இவர் சோபிக்க முடியவில்லை  என்றாலும் பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் ஜே.பி.சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு போன்ற பல பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார். இவர் தனது 36-ஆவது வயதில்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 30.12.1976-ஆம் ஆண்டு இறந்தார்.இவரது கணவர் பெயர் மாதவன் தம்பி. லக்ஷ்மி, பிரியா என இரு மகள்கள்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், தூக்குத் தூக்கி, மாங்கல்ய பாக்கியம், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி, பரிசு, கோடீஸ்வரன், நல்ல தீர்ப்பு, மங்கையர் திலகம், ஏழைப்பங்காளன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, பொன்னி போன்ற படங்கள் இவர் நடித்து வெளிவந்தவற்றில் சில.

രാഗിണി

തെക്കേ ഇന്ത്യയിലെ ഒരു മികച്ച നർത്തകിയും ചലച്ചിത്ര നടിയുമായിരുന്നു രാഗിണി (1937-1976). തിരുവിതാംകൂർസഹോദരിമാർ എന്നു പേരുകേട്ട ലളിത, പത്മിനി, രാഗിണിമാരിൽ ഇളയവളായിരുന്നു രാഗിണി. സഹോദരി പത്മിനിയോടുകൂടി രാഗിണിയുടെ സിനിമാ ജീവിതം 1950 കളുടെ മധ്യത്തോടുകൂടി ആരംഭിക്കുകയും ഹിന്ദിമലയാളം,തമിഴ്തെലുഗു എന്നീ വിവിധ ഇന്ത്യൻ ഭാഷാ ചിത്രങ്ങളിൽ അഭിനയിക്കുകയും ചെയ്തു. മറ്റു ദക്ഷിണേന്ത്യൻ നടികളെ പോലെ രാഗിണിയുടെ സിനിമാ ജീവിതവും ഹിന്ദിസിനിമയിലെ നൃത്തരംഗങ്ങളിൽ അഭിനയിച്ചുകൊണ്ട് ആരംഭിച്ചു.1976-ൽ കാൻസർ രോഗബാധിതയായി രാഗിണി മരണപ്പെട്ടു.

തിർഞ്ഞെടുത്ത ചലചിത്രങ്ങൽ

  • ജയ് ജഗത്ത് ജനനി (1976, ഹിന്ദി)
  • എറണാകുളം ജഗ്ഷൻ (1971, മലയാളം)
  • ലങ്കാ ദഹനം (1971, മലയാളം)
  • പഞ്ചവടി കാട് (1971, മലയാലം)
  • അരനാഴികനേരം (1970, മലയാളം)
  • തുറക്കാത്ത വാതിൽ (1970, മലയാളം)
  • ഒതേനന്റെ മകൻ (1970, മലയാളം)
  • ആധീ രാത് കെ ബാദ് (1965, ഹിന്ദി)
  • മണവാട്ടി (1964, മലയളം)
  • യെ ദിൽ കിസ്കൊ ദൂം (1963, ഹിന്ദി)
  • ഗഹരാ ദാഗ് (1963, ഹിന്ദി)
  • നാഗ് റാണി (1963, ഹിന്ദി)
  • ശിക്കാരി (1963, ഹിന്ദി)
  • ഭാര്യ (1962, മലയാളം)
  • പുതിയ ആകാശം പുതിയ ഭൂമി (1962, മലയാളം)
  • ഉണ്ണിയാർച്ച (1961, മലയാളം)
  • ആയി ഫിർസേ ബഹാർ (1960, ഹിന്ദി)
  • കല്പന (1960, ഹിന്ദി)
  • അമർ ഷഹീദ് (1959, ഹിന്ദി)
  • വീരപാണ്ഡ്യ കട്ടബൊമ്മൻ (1959, തമിഴ്)
  • നയരു പിടിച്ച പുലിവാല് (1958, മലയാളം)
  • അമർ ദീപ് (1958, ഹിന്ദി)
  • മുജ്റിം (1958, ഹിന്ദി)
  • സിതാംഘർ (1958, ഹിന്ദി)
  • മിസ്റ്റർ എക്സ് (1957, ഹിന്ദി)
  • പായൽ” (1957, ഹിന്ദി)
  • കൈദി (1957, ഹിന്ദി)
  • തൂക്കു തൂക്കി (1954, തമിഴ്)

கோடீஸ்வரன் படத்தில் தனித்தும் பத்மினியுடனும் ராகினி.ImageImageImageImageImageImage

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரன், சிவாஜிகணேசனுடன் ராகினி

TRR-SIVAJI - RAHINI- Kalyanam Panniyum Brammachaary (7) TRR-SIVAJI - RAHINI- Kalyanam Panniyum Brammachaary (6)

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தில்

Ragini-Veerapandiya Kattabomman-1959-1 Ragini-Veerapandiya Kattabomman-1959-3

இடமிருந்து ராஹினி, சிவாஜிகணேசன், சிவாஜியின் மடியில் பேபி காஞ்சனா, எஸ்.வரலெக்ஷ்மி         Baby Kanchana-Ragini-Sivaji-Varalaxmi-Veerapandiya Kattabomman-1959-

பத்மினி, எஸ்.வரலக்ஷ்மியுடன் ராஹினி

Ragini-Padmini-S.Varalakshmi-Veerapandiya Kattabomman-1959-

எர்ணாகுளம் ஜங்ஷன் [1976] மலையாளப் படத்தில் ராகினிRagini-Ernakulam Junction-1976-Ragini-Ernakulam Junction-1976-1

அர நாழிக நேரம் [1970] படத்தில் ராகினிRagini-Kottarakkara-Ara Nazhika Neram 1970-1

அர நாழிக நேரம் [1970] படத்தில் ராகினியுடன் கொட்டாரக்கரா Ragini-Kottarakkara-Ara Nazhika Neram 1970-

அர நாழிக நேரம் [1970] படத்தில் ராகினியுடன் பிலோமினாPhilomina-Ragini-Ara Nazhika Neram 1970-

அர நாழிக நேரம் [1970] படத்தில் ராகினியுடன் கொட்டாரக்கரா, முதுகுளம் ராகவன் பிள்ளை

Muthukulam Raghavan Pillai-Ragini-Kottarakkara-Ara Nazhika Neram 1970-

அர நாழிக நேரம் [1970] படத்தில் ராகினியுடன் கே.பி.உம்மர், சத்யன் KP.Ummer-Sathyan-Ragini-Ara Nazhika Neram 1970-

அர நாழிக நேரம் [1970] படத்தில் ராகினியுடன் சத்யன், பிரேம் நசீர்Sathyan-Nazir-Ragini-Ara Nazhika Neram 1970-

நாயர் பிடிச்ச புலி வால் [1958] படத்தில் ராகினி தனித்தும் சத்யனுடனும்

Ragini-Nair Pidicha Pulival 1958-Ragini-Nair Pidicha Pulival 1958-1Ragini-Nair Pidicha Pulival 1958-2Sathyan-Ragini-Nair Pidicha Pulival 1958-

தூக்கு தூக்கி [1954] படத்தில் ராகினிRagini-Thookku Thookki 1954-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ராகினிRagini-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ராகினியுடன் சுகுமாரி

Ragini-Sukumari-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ராகினியுடன் ரி.ஆர்.ராமச்சந்திரன்

TR.Ramachandran-Ragini-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ராகினியுடன் எம்.என்.ராஜம்

Ragini-MN.Rajam-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் பண்டரிபாய், பி.டி.சம்பந்தம், ராகினி, ரி.பி.முத்துலட்சுமி, எம்.என்.ராஜம்

இருப்பவர்கள் இடமிருந்து வலம் வி.கே.ராமசாமி, சி.ரி.ராஜகாந்தம், வேணுபாய், ரி.ஆர்.ராமச்சந்திரன் [கருப்புச் சட்டையுடன்], ரி.கே.ராமச்சந்திரன், டணால் கே.ஏ.தங்கவேலு

VKR-Pandaribhai-PD.Sampantham-Ragini-TP.Muthulaxmi-MN.Rajam-TRR-TK.Ramachandran-CT.Rajakantham-Venubhai-KA.Thangavelu-Neelavukku Neranja Manasu 1958-

ஏழைப்பங்காளன் [1963] படத்தில் ராகினிRagini-EZHAI PANGALAN 1963-Ragini-EZHAI PANGALAN 1963-1

ஏழைப்பங்காளன் [1963] படத்தில் ராகினி, ஜெமினிகணேசன்Ragini-Gemini-EZHAI PANGALAN 1963-

ஏழைப்பங்காளன் [1963] படத்தில் எஸ்.வி.ராமதாஸ், ராகினி, ஜெமினிகணேசன்

SV Ramadhas-Gemini-Ragini-EZHAI PANGALAN 1963-

’ஏழைப்பங்காளன் [1963] படத்தில் எஸ்.வி.ராம்தாஸ், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ராகினியுடன் ஜெமினி பாலு

Gemini Balu-MSS Packiyam-Raghini-Manorama-EZHAI PANGALAN 1963-

’ஏழைப்பங்காளன் [1963] படத்தில் ராகினி, ராமதாஸ், எம்.எஸ்.எஸ்.பாக்கியம்

MSS Packiyam-SV Ramadhas-Ragini-EZHAI PANGALAN 1963-

’ஏழைப்பங்காளன் [1963] படத்தில் ராகினி, மனோரமா, எம்.எஸ்.எஸ்.பாக்கியம்

MSS Packiyam-Raghini-Manorama-EZHAI PANGALAN 1963-

ஆதி பராசக்தி [1971] படத்தில் மேஜர் சுந்தர்ராஜனுடன் ராகினி

Ragini-Major-Aathi Parasakthi 1971-Ragini-Major-Aathi Parasakthi 1971-1Ragini-Major-Aathi Parasakthi 1971-2Ragini-Major-Aathi Parasakthi 1971-3

‘நல்ல தீர்ப்பு [1959] படத்தில் ராஹினிRagini -Nalla Theerpu 1959-Ragini-Mathar Kula Manickam 1956-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் ராகினி  Ragini-Mathar Kula Manickam 1956-1Ragini-Mathar Kula Manickam 1956-2

”காவேரி” [1955] படத்தில் ராகினி  Ragini- Kaveri 1955-Ragini- Kaveri 1955-1Ragini- Kaveri 1955-2Ragini- Kaveri 1955-3Ragini- Kaveri 1955-4

 ”மங்கையர் திலகம்” [1955] படத்தில் ராகினிRagini-Mangayar Thilagam 1955-Ragini-Mangayar Thilagam 1955-1

”மங்கையர் திலகம்” [1955] படத்தில் ராகினியுடன் கே.ஏ.தங்கவேலு

KA.Thangavelu-Ragini-Mangayar Thilagam 1955-1Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-2KA.Thangavelu-Ragini-Mangayar Thilagam 1955-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-

”மங்கையர் திலகம்” [1955] படத்தில் கே.ஏ.தங்கவேலு, அங்கமுத்துவுடன் ராகினிKS.ANGAMUTHU-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-KS.ANGAMUTHU-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-1KS.ANGAMUTHU-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-2

”மங்கையர் திலகம்” [1955] படத்தில் கே.ஏ.தங்கவேலு,  கே.கண்ணன் குழுவினருடன் ராகினிK.Kannan-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-1K.Kannan-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் சாவித்திரியுடன் ராகினி Ragini-Gomathiyin Kathalan 1955-1Ragini-Gomathiyin Kathalan 1955-Ragini-Savithri-Gomathiyin Kathalan 1955-Ragini-Savithri-Gomathiyin Kathalan 1955-1

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினிRagini-Aayiram Rupai 1964-Ragini-Aayiram Rupai 1964-1Ragini-Aayiram Rupai 1964-2

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் மோஹினியுடன் ராகினிRagini-Aayiram Rupai 1964-Who Mohana

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ஜெமினிகணேசனுடன் ராகினிRagini-Gemini Ganesh-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி, எம்.ஆர்.ராதாவுடன் Ragini-MR.Radha-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் நாகேஷுடன் ராகினிRagini-Nagesh-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி, கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Ragini-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி, அசோகன், எம்.ஆர்.ராதாவுடன் MR.Radha-Ragini-Ashokan-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி, அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman-SA.Asokan-Ragini-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி, அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன், எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்MR.Radha-Ragini-CS.Pandian-Kottappuli Jayaraman-Ashokan-Aayiram Rupai 1964-76

“நல்ல தீர்ப்பு” 1959 படத்தில் ஜெமினிகணேசனுடன் ராகினி Ragini-Nalla Theerpu 1959-2Ragini-Nalla Theerpu 1959-3Ragini-Nalla Theerpu 1959-Ragini-Nalla Theerpu 1959-1Ragini-Gemini Ganesan-Nalla Theerpu 1959-1Ragini-Gemini Ganesan-Nalla Theerpu 1959-82

Ragini with Sathyan in ‘Bharya’ 1962 Malayalam MovieRagini-Bharya 1962-1Ragini-Bharya 1962-Ragini-Sathyan-Bharya 1962-

Ragini with Rajasree in ‘Bharya’ 1962 Malayalam MovieRagini-Rajasree-Bharya 1962-

Ragini with Bahadoor in ‘Bharya’ 1962 Malayalam MovieRagini-Bahadoor-Bharya 1962-87

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் பத்மினியுடன் ராகினிRagini-Padmini-Ezhai Padum Paadu 1950-2Ragini-Padmini-Ezhai Padum Paadu 1950-1Ragini-Padmini-Ezhai Padum Paadu 1950-90

”பொன்னி” 1953 படத்தில் அம்பிகா, லலிதா, பத்மினியுடன் ராகினிRagini-Ponni 1953-1Ragini-Ponni 1953-Ragini-Padmini-Lalitha-Ambika Sukumaran-Ponni 1953-293

”மருமகள்” 1953 படத்தில்  ராகினிRagini-Marumagal 1953-94

ராமன் தேடிய சீதை 1972 படத்தில் ஜெயலலிதாவுடன் ராகினிRaghini-Raman Thediya Seethai 1972-Raghini-Raman Thediya Seethai 1972-01Raghini- Jayalalitha-Raman Thediya Seethai 1972-97

Ragini with Prem Nazir in Lankadahanam 1971 Malayalam MovieRagini-Lankadahanam 1971-Ragini-Lankadahanam 1971-01Ragini-Prem Nazir-Lankadahanam 1971-

Ragini with Adoor Bhasi in Lankadahanam 1971 Malayalam MovieRagini-Adoor Bhasi-Lankadahanam 1971-Ragini Adoor Bhasi-Lankadahanam 1971-102

நன்றி:-விக்கிப்பீடியா

2 comments on “Ragini

  1. தங்கள் பதிவுகளில் டி என்பது ரி என்பதாக உள்ளது. கவனித்து சரி செய்யவும். நன்றி

  2. கிருபாகரன்…… ஆங்கிலத்தில் வரும் “T”என்பதற்கு சரியான தமிழ் எழுத்து “ரி” என்பதேயாகும். இதை நம்மவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ளவர்கள் பின்பற்றுவதில்லை. இலங்கையில் சரியாக அதைப் பின்பற்றி வருகிறார்கள். இலங்கையில் மட்டுமல்ல; பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் செரிந்து வாழும் நாடுகளில் தமிழைத் தமிழாக பேணி வருகிறார்கள். தெரிந்துதான் இவ்வெழுத்தைப் பயன்படுத்துகிறேன்.

Leave a comment