A.K.Veerasami

A.K.வீராச்சாமி-வயது-84.  இவர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்தவர்களில் இவரும் ஒருவர். முதல் மரியாதை படத்தில் “எனக்கு ஒரு உண்மைத் தெரிஞ்சாவணம்” என இவர் பேசிய ஒரு வசனம் இப்போதைய இளம் தலைமுறையினரிடம் இவர் யாரென ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இவர் சிவாஜிகணேசனுடன் சம காலத்தில் நாடகங்களில் நடித்தவர். குறிப்பாக   சிவாஜிகணேசன் அவர்களைப்

போலவே ராஜபாட்டை வேடங்களில் நடித்துப் பிரபலமானவர். அகத்தியர், குல விளக்கு, பாதுகாப்பு, தசாவதாரம், பொம்மை, குறத்தி மகன், சக்தி லீலை, சங்கிலி, காதலிக்க நேரமில்லை, செல்வம், நிறைகுடம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, வா ராஜா வா, முதல் மரியாதை, சின்னஞ்சிறு உலகம், ‘மாப்பிள்ளை அழைப்பு, குலமா குணமா, ஆதி பராசக்தி, முகமது பின் துக்ளக் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி பெயர் ராஜலட்சுமி. இத்தம்பதியருக்கு 4 மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் தனது 84-ஆவது வயதில் 22.08.2010 அன்று காலமனார்.

இவர் நடித்தவற்றுள் மேலும் ஒரு சில படங்கள் இங்கே தரப்படுகிறது.

நிமிர்ந்து நில் [1968], ஞானக்குழந்தை [1979], தண்ணீர் தண்ணீர் [1981], தூரத்து இடி முழக்கம் [1980], கரையைத் தொடாத அலைகள் [1980], காலம் வெல்லும் [1970], நந்தா என் நிலா [1977], நீங்காத நினைவு [1963], தாய்ப்பாசம் [1974], ஒரே ரத்தம் [1987], மாம்பழத்து வண்டு [1979], பூவும் பொட்டும் [1968]

காதலிக்க நேரமில்லை படத்தில் வீராச்சாமிAK.Veerasamy-Kaathalikka Neramillai 1964 AK.Veerasamy-Kaathalikka Neramillai 1964-1 AK.Veerasamy-Kaathalikka Neramillai 1964-2

காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுடன் வீராச்சாமி

AK.Veerasamy-Kaathalikka Neramillai 1964-3

AK.Veerasamy-Dhasavatharam 1976

AK.VEERASAMI-VAA RAJA VAA-1969-4 AK.VEERASAMI-VAA RAJA VAA-1969-3

AK.VEERASAMI-VAA RAJA VAA-1969-2

AK.VEERASAMI-VAA RAJA VAA-1969-1

AK.VEERASAMI-VAA RAJA VAA-1969

AK.Veerachamy-Madras to Pondicherry

1965-இல் வெளிவந்த என்னதான் முடிவு படத்தில் A.K.வீராச்சாமி……ஆர்.எம்.சேதுபதியுடன் , ராதாபாய்(வலது)

AK.Veerasamy-RM.Sethupathi-Radhabai-Ennathaan Mudivu-1965

பொன்னூஞ்சல் படடத்தில் வீராச்சாமி

AK.Veerasami-Ponnunjal-

சின்னஞ்சிறு உலகம் (1966) படத்தில் தனித்தும் ஜி.சகுந்தலாவுடனும்AK.Veerasami-Chinnanjiru Ulagam-1966-AK.Veerasami-Chinnanjiru Ulagam-1966-1AK.Veerasami-Chinnanjiru Ulagam-1966-2AK.Veerasami-G.Sagunthala-Chinnanjiru Ulagam-1966-

‘மாப்பிள்ளை அழைப்பு’ [1972] படத்தில் நாகேசுடன் வீராச்சாமிAK.Veerachamy-NAGESH-Mappillai Azhaippu 1972-

குலமா குணமா’ [1971] படத்தில்  ஏ.கே.வீராச்சாமி, கே.வி.சீனிவாசன், கே.டி.சந்தானத்துடன் எம்,என்,நம்பியார்K V Sreenivasan-K D Santhanam-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-K V Sreenivasan-K D Santhanam-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-1K V Sreenivasan-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில்  பிரம்மாவாக ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasami as Bramma -Aathi Parasakthi 1971-AK.Veerasami as Bramma -Aathi Parasakthi 1971-1AK.Veerasami as Bramma -Aathi Parasakthi 1971-C

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் இடமிருந்து வலம் ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே.தேவர், நாரதராக கம்பர் ஜெயராமன், பிரம்மாவாக ஏ.கே.வீராச்சாமி

OAK.Devar- A.Karunanidhi as Nisumban-AK.Veerasamy-Kambar Jayaraman-Aathi Parasakthi 1971-COAK.Devar- A.Karunanidhi as Nisumban-AK.Veerasamy-Kambar Jayaraman-Aathi Parasakthi 1971-

‘பொம்மை’ [1964] படத்தில் சீனிவாசனுடன் ஏ.கே.வீராச்சாமி AK.Veerasami-Srinivasan-Bommai 1964-AK.Veerasami-Srinivasan-Bommai 1964-1

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasami-Kannil Theriyum Kathaikal 1980 -AK.Veerasami-Kannil Theriyum Kathaikal 1980 -1AK.Veerasami-Kannil Theriyum Kathaikal 1980 -2AK.Veerasami-Kannil Theriyum Kathaikal 1980 -4AK.Veerasami-Kannil Theriyum Kathaikal 1980 -3

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் செந்தாமரை, குலதெய்வம் ராஜகோபாலுடன் ஏ.கே.வீராச்சாமி AK.Veerasami-Senthamarai-Kuladeivam-Kannil Theriyum Kathaikal 1980 -AK.Veerasami-Senthamarai-Kuladeivam-Kannil Theriyum Kathaikal 1980 -1

’குலகௌரவம்’ [1974] படத்தில் முத்துராமன், வி.கே.ராமசாமியுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Muthuraman-VKR-KULAGOWRAVAM 1974-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.சுப்பையா, பத்மினியுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasami-Padmini-SVS-Kankanda Deivam 1967-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasami-SVS-Kankanda Deivam 1967-AK.Veerasami-SVS-Kankanda Deivam 1967-1

:கண்காட்சி [1971] படத்தில் ஏ.கே.வீராச்சாமிAK.Veeraswamy-Kankatchi 1971-AK.Veeraswamy-Kankatchi 1971-1

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் மனோரமாவுடன் ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasamy-Mohammed Bin Tughlaq 1971-2AK.Veerasamy-Mohammed Bin Tughlaq 1971-1AK.Veerasamy-Manorama-Mohammed Bin Tughlaq 1971-AK.Veerasamy-Manorama-Mohammed Bin Tughlaq 1971-1AK.Veerasamy-Mohammed Bin Tughlaq 1971-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் சிலோன் மனோகருடன் வீராச்சாமி

AK.Veerasamy-Lorry Driver Rajakannu 1981-AK.Veerasamy-Ceylon Manokar-Lorry Driver Rajakannu 1981-

”தண்ணீர் தண்ணீர்” [1981] படத்தில் சரிதாவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Thaneer Thaneer 1981-1AK.Veerasamy-Thaneer Thaneer 1981-AK.Veerasamy-Saritha-Thaneer Thaneer 1981-51

“மறுபிறவி” [1973] படத்தில் இடமிருந்து வலமாக முத்துராமன், மஞ்சுளா, தேங்காய் சீனிவாசன், சுகுமாரி, எஸ்.ஏ.அசோகனுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Manjula-Thengai-Sukumari-SA.Asokan-R.Muthuraman-Nagesh-Marupiravi 1973-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் சுஜாதாவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veeraswamy-Gnana Kuzhanthai 1979-AK.Veeraswamy-Sujatha-Gnana Kuzhanthai 1979-AK.Veeraswamy-Sujatha-Gnana Kuzhanthai 1979-154

”தூரத்து இடிமுழக்கம்’’ 1980 படத்தில் விஜயகாந்துடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasami-Dhoorathu Idi Muzhakkam 1980-2AK.Veerasami-Dhoorathu Idi Muzhakkam 1980-AK.Veerasami-Dhoorathu Idi Muzhakkam 1980-1AK.Veerasami-Vijayakanth-Dhoorathu Idi Muzhakkam 1980-AK.Veerasami-Vijayakanth-Dhoorathu Idi Muzhakkam 1980-1

”தூரத்து இடிமுழக்கம்’’ 1980 படத்தில் பூர்ணிமாவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasami-Poornima-Dhoorathu Idi Muzhakkam 1980-60

“நாலு வேலி நிலம்” 1959 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் வீராச்சாமிA.K.Veerasamy-Naalu Veli Nilam 1959-A.K.Veerasamy-Naalu Veli Nilam 1959-1A.K.Veerasamy-Kuladeivam Rajagopal-Naalu Veli Nilam 1959-63

”காலம் வெல்லும்” 1970 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, காந்திமதியுடன் ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasamy-CR.Vijayakumari Kanthimathi -Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் ஜெய்சங்கர், ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasamy-Jaisangar-Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, ஜெய்சங்கர், காந்திமதியுடன் ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasamy-CR.Vijayakumari -Jaisangar-Kanthimathi -Kaalam Vellum 1970-66

“அகத்தியர்” 1972 படத்தில் மாஸ்டர் சேகருடன் வீராசாமிak-veerasamy-agathiyar-1972ak-veerasamy-master-sekar-agathiyar-1972ak-veerasamy-master-sekar-agathiyar-1972-169

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ரவிச்சந்திரனுடன் ஏ.கே.வீராச்சாமிak-veerasamy-nimirnthu-nil-1968-1ak-veerasamy-nimirnthu-nil-1968ak-veerasamy-ravichandran-nimirnthu-nil-1968

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில்  ஏ.கே.வீராச்சாமி, கரிக்கோல் ராஜ்ak-veerasamy-karikol-raj-nimirnthu-nil-1968

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில்  ஏ.கே.வீராச்சாமி,பாரதி, பண்டரிபாய் ak-veerasamy-bharathi-pandaribai-nimirnthu-nil-1968

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் கள்ளபார்ட் நடராஜன், ரவிச்சந்திரனுடன் ஏ.கே.வீராச்சாமி ak-veerasamy-kallapart-tr-nadarajan-ravichandran-nimirnthu-nil-196875

“நந்தா என் நிலா” 1977 படத்தில் சுமித்ராவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Nanda En Nilaa 1977-1AK.Veerasamy-Nanda En Nilaa 1977-AK.Veerasamy-Sumithra-Nanda En Nilaa 1977-AK.Veerasamy-Sumithra-Nanda En Nilaa 1977-179

“நீங்காத நினைவு” 1963 படத்தில் வீராச்சாமிAK.Veerasamy-Neengaatha Ninaivu 1963-80

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Mangai Oru Gangai 1987-AK.Veerasamy-Mangai Oru Gangai 1987-182

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் பிரமீளாவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Thaai Paasam 1974-2AK.Veerasamy-Thaai Paasam 1974-1AK.Veerasamy-Thaai Paasam 1974-AK.Veerasamy-Pramila-Thaai Paasam 1974-1AK.Veerasamy-Pramila-Thaai Paasam 1974-

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-KA.Thangavelu-Thaai Paasam 1974-88

”ஒரே ரத்தம்” 1987 படத்தில்  மு.க.ஸ்டாலினுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Ore Ratham 1987-1AK.Veerasamy-Ore Ratham 1987-AK.Veerasamy-MK.Stalin-Ore Ratham 1987-

”ஒரே ரத்தம்” 1987 படத்தில்  மாதுரியுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Madhuri-Ore Ratham 1987-

”ஒரே ரத்தம்” 1987 படத்தில் கார்த்திக், கார்த்திக், மு.க.ஸ்டாலினுடன் ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasamy-MK.Stalin-Karthick-Pandian-Ore Ratham 1987-93

”மாம்பழத்து வண்டு” 1979 படத்தில் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Mambalathu vandu 1979-AK.Veerasamy-Mambalathu vandu 1979-195

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் வீராச்சாமியுடன் ஏ.வீரப்பன்AK.Veerasamy-A.Veerappan-Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் வீராச்சாமியுடன் ஏ.வீரப்பன், எஸ்.ராமாராவ்AK.Veerasamy-S.Ramarao-A.Veerappan-Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் ஏ.கே.வீராச்சாமியுடன் நாகேஷ், ஜி.தனபால்G.Dhanapal-Nagesh-AK.Veerasamy-Usilai Mani-Poovum Pottum 1968-98

‘பாலைவனப் பறவைகள்’ 1990 படத்தில் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Palaivana Paravaigal 1990-2AK.Veerasamy-Palaivana Paravaigal 1990-1AK.Veerasamy-Palaivana Paravaigal 1990-101

”நல்ல முடிவு” 1973 படத்தில் ஜெயந்தி, வெண்ணிற ஆடை நிர்மலா வுடன் ஏ.கே.வீராச்சாமிak.veerasamy-nalla mudivu 1973-02ak.veerasamy-nalla mudivu 1973-01ak.veerasamy-jayanthi-vennira aadai nirmala-nalla mudivu 1973-105

 

2 comments on “A.K.Veerasami

  1. துணை நடிகர்களில் நான் ரசித்த நடிகர் இவர்….முதல் மரியாதையைவிட திறமையான பாத்திரங்கள் பலவற்றில் முன்பெ நடித்தவர்….முதல் மரியாதை குறிப்பிட்டு இவரை அறிமுகம் செய்வது இவரது திறமையை குறைத்து மதிப்பிடுவதாகும்.

  2. நிச்சயமாக கிருபாகரன்; ஆனால் இளையத்தலைமுறையினர் அவரை அறிந்துகொண்டது முதல் மரியாதை படத்தின் மூலமாகத்தான் என்பதினால் தான் அப்படத்தின் பெயரைக் குறிப்பிடவேண்டியதாகிறது. எம்.ஜி.ஆர். கூட இவரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து அளவளாவுவதுண்டு. போகப் போக பல நடிகர்கள்/ நடிகையர்கள் குறித்த இன்னும் பல விவரங்கள் சேர்க்கவிருக்கிறேன். முதலாவதாக தாங்கள் கேட்டுக்கொண்டபடி ”சதன்” என்ற அற்புதக் கலைஞனைக் குறித்து இன்று இணைக்கவிருக்கிறேன். பார்த்துவிட்டுத் தங்களது கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி.

Leave a comment