“Usilai” Moni

உசிலைமணி – வயது-62. இவரது இயற்பெயர் சுப்பிரமணி.

தமிழ் திரையுலகில்  பெரிய உடம்புக்காரர்
உருவத்தால் அடைமொழிபெயர் கொடுக்கப்பட்டவர் குண்டு
 உசிலைமணி.. இன்று எங்கேனும் நரசுஸ் காப்பி மணம் பருகைகையில் உசிலைமணி நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.. சர்க்கரை வியாதியினால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு நோய் தீவிரமானதால் கால்களில் புண்கள் ஏற்பட்டு 2 கால்களும் 1993-ஆம் ஆண்டில் அறுவை சிகிட்சை மூலம் அகற்றப்பட்டது.இதனால் படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திக்கொண்டார். அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் உசிலைமணி. யானை போல் உசிலைமணி திரையில் அசைந்து வரும்போது சிரிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள்.இவரது சொந்த ஊர் உசிலம்பட்டி. இவரது ஊரின் பெயரைச் சுருக்கி உசிலை என்றும் சுப்பிரமணியைச் சுருக்கி மணி என்றும் வைத்து உசிலைமணியாக பிரபலமானார்.14.5.1996 அன்று தனது 62-ஆவது வயதில் காலமானார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ரிக்‌ஷாக்காரன், குமரிக்கோட்டம், கன்னிராசி, கணவன் என 1000-க்கும் மேற்பட்ட படங்களில் தனது அங்க சேஷ்டைகளாலும் குரலாலும் நகைச்சுவையை வெளிப்படுத்தியவர்.

இவர் நடித்த படங்களில் சில:-

நத்தையில் முத்து, சோப்பு சீப்பு கண்ணாடி, பாதுகாப்பு, இதயக்கனி, கண்ணன் என் காதலன், நம்ம வீட்டு தெய்வம்,பிராயச்சித்தம், நீரும் நெருப்பும், உழைக்கும் கரங்கள், சிம்லா ஸ்பெஷல், புதுவெள்ளம், நாலும் தெரிந்தவன், ஜீவனாம்சம், நீதி, செல்வம், பெற்றால் தான் பிள்ளையா, சிவப்புச் சூரியன், காவல் தெய்வம், சாது மிரண்டால், வாலிப விருந்து, என்ன முதலாளி சவுக்கியமா, தெய்வம் பேசுமா, பிள்ளைச்செல்வம், அதிர்ஷ்டக்காரன், மறுபிறவி, கண் மலர், தலைவன், கவரிமான், அன்புள்ள ரஜினிகாந்த், பில்லா, உயர்ந்த உள்ளம், முத்தான முத்தல்லவோ, உரிமைக்குரல், நினைவுகள்.

நன்றி: தினத்தந்தி-15.5.1996.

கன்னிராசி படத்தில் உசிலைமணி

Usilaimony-Kannirasi

ரிக்‌ஷாக்காரன் படத்தில் உசிலைமணி

Usilaimony-Rickshawkaran-1970USILAIMONY-Kanavan-1970 USILAIMONY-Kanavan-1970-1

கன்னிராசி படத்தில் கவுண்டமணியுடன் உசிலைமணிUsilaimony-Goundamoni-Kannirasi

கணவன் படத்தில் குண்டு கருப்பையா, சண்முகம், எம்.ஜி.ஆருடன் உசிலைமணிUSILAIMONY-GUNDU KARUPPAIAH-SHUNMUGAM-Kanavan-1970 USILAIMONY-GUNDU KARUPPAIAH-SHUNMUGAM-Kanavan-1970-1 USILAIMONY-GUNDU KARUPPAIAH-SHUNMUGAM-Kanavan-1970-2 

குமரிக்கோட்டம் படத்தில் உசிலைமணி, விகே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், கரிக்கோல்ராஜ்.                          Usilaimony-KarikOl Raj-Kumarikkottam 1971

பொன்னூஞ்சல்; (1973) படத்தில் உசிலை மணி

Usilaimani-Ponnunjal-1973 

திசை மாறிய பறவைகள் [1979] படத்தில் உசிலமணி, வெள்ளை சுப்பையா, தயிர்வடை தேசிகனுடன்                                                   Thayirvadai-V.Subbaiah-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-Thayirvadai-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-1 

வெள்ளை சுப்பையாவுடன் உசிலைமணி

Vellai Subbaiah-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-Vellai Subbaiah-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-1

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் நாகேஷுடன் உசிலைமணிUsilai Moni-Nagesh-Ragasiya Police 115-Usilai Moni-Nagesh-Ragasiya Police 115-1

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் உசிலை மணிUsilaimoni-Aathi Parasakthi 1971-

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் எஸ்.ராமராவுடன் உசிலை மணி

Usilaimoni-S.Ramarao-Aathi Parasakthi 1971-

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் எம்.என்.நம்பியார், ராமராவ், சுருளிராஜனுடன் உசிலை மணி

Usilaimoni-MN.Nambiar-S.Ramarao-Surulirajan-Aathi Parasakthi 1971-CUsilaimoni-MN.Nambiar-S.Ramarao-Surulirajan-Aathi Parasakthi 1971-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் நடிகர் திலகம், நாகேஷுடன் உசிலைமணிUsilaimani-Savale Samali 1971-2Usilaimani-Sivaji-Nagesh-Savale Samali 1971-2

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் உசிலைமணி.Usilaimani-Naan Vazhavaippen 1979-

“கவரிமான்” [1979] படத்தில் உசிலைமணி

Usilaimani-Kavari Maan 1979-1Usilaimani-Kavari Maan 1979-

“கவரிமான்” [1979] படத்தில் தேங்காய் சீனிவாசன், சிவாஜிகணேசனுடன் உசிலைமணி

Usilaimani-Thengai-Kavari Maan 1979-Usilaimani-Thengai-Kavari Maan 1979-1Usilaimani-Thengai-Sivaji-Kavari Maan 1979-

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் உசிலைமணி  Usilaimani-Ival Oru Seethai 1978-

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் சச்சு, சுருளிராஜனுடன் உசிலைமணி  Usilaimani-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-Usilaimani-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-1Usilaimani-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-2

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் சுருளிராஜனுடன் உசிலைமணி  Usilaimani-Surulirajan-Ival Oru Seethai 1978-

”புண்ணியபூமி” [1978] படத்தில் உசிலை மணிUsilai Mani -Punniya Boomi 1978-Usilai Mani -Punniya Boomi 1978-1

“தராசு” [1984] படத்தில் உசிலை மணி

Usilai Moni-S.Varalakshmi-Tharasu 1984-

“தராசு” [1984] படத்தில் எஸ்.வரலட்சுமியுடன் உசிலை மணிUsilai Moni-Tharasu 1984-

“தராசு” [1984] படத்தில் எஸ்.வரலட்சுமி, பூர்ணம் விஸ்வநாதனுடன் உசிலை மணி

Usilai Moni-Poornam Viswanathan-S.Varalakshmi-Tharasu 1984-Usilai Moni-Poornam Viswanathan-S.Varalakshmi-Tharasu 1984-Usilai Moni-Poornam Viswanathan-S.Varalakshmi-Tharasu 1984-1

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் உசிலைமணிUsilaimani-Muthaana Muthallavo 1976-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் உசிலைமணியுடன் தேங்காய் சீனிவாசன்Usilaimani-Thengai-Muthaana Muthallavo 1976-2Usilaimani-Thengai-Muthaana Muthallavo 1976-Usilaimani-Thengai-Muthaana Muthallavo 1976-1

“டாக்டரம்மா” [1974] படத்தில் உசிலை மணியுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

Usilai Mani-V.A.Moorthy-Doctoramma 1974-1Usilai Mani-V.A.Moorthy-Doctoramma 1974-2Usilai Mani-V.A.Moorthy-Doctoramma 1974-3Usilai Mani-V.A.Moorthy-Doctoramma 1974-

“கண்மலர்” [1970] படத்தில்   சௌகார் ஜானகி, மனோரமாவுடன் உசிலை மணிUsilai Moni-Manorama-SOWKAR JANAKI-Kann Malar 1970-Usilai Moni-Manorama-SOWKAR JANAKI-Kann Malar 1970-1

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் ஜெயலலிதாவுடன் உசிலை மணி

Usilaimani-Jayalalitha-Neerum Neruppum 1971-Usilaimani-Neerum Neruppum 1971-Usilaimani-Neerum Neruppum 1971-1

“தலைவன்” [1970] படத்தில் நாகேஷ், மனோரமாவுடன் உசிலைமணி

Usilaimani-Manorama-Nagesh-Thalaivan 1970-Usilaimani-Manorama-Nagesh-Thalaivan 1970-1

“பட்டாக்கத்தி பைரவன்” [1979] படத்தில் ஜெயசுதா, ஸ்ரீதேவியுடன் உசிலைமணி

Usilaimani-Pattakathi Bhairavan 1979-Usilaimani-Pattakathi Bhairavan 1979-1Usilaimani-Jayasudha-Sreedevi-Pattakathi Bhairavan 1979-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் உசிலைமணி Usilai Mani-SIMLA SPECIAL 1982-Usilai Mani-SIMLA SPECIAL 1982-1Usilai Mani-SIMLA SPECIAL 1982-2

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் சாந்தி கிருஷ்ணா, கமலஹாசனுடன் உசிலைமணி

Usilai Mani-Kamal-Santhi Krishna-SIMLA SPECIAL 1982-64

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் Usilai Mani-Samayapurathale Satchi 1985-Usilai Mani-Samayapurathale Satchi 1985-1

நிரபராதி [1984] படத்தில்

Usilaimani-Nirabarathi 1984-1Usilaimani-Nirabarathi 1984-68

“மறுபிறவி” [1973] படத்தில் இடமிருந்து வலமாக உசிலை மணி,  தேங்காய் சீனிவாசன்

Usilai Mani-Marupiravi 1973-Usilai Mani-Thengai-Marupiravi 1973-

“மறுபிறவி” [1973] படத்தில் இடமிருந்து வலமாக உசிலை மணி,  தேங்காய் சீனிவாசன், சுகுமாரி, எஸ்.ஏ.அசோகன் Usilai Mani-Sukumari-SA.AsokanThengai-Marupiravi 1973-71

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் உசிலைமணி Usilaimani-PINCHUMANAM 1975-1Usilaimani-PINCHUMANAM 1975-73

“ஒளி விளக்கு” 1968 படத்தில் உசிலைமணி Usilaimani-Oli Vilakku 1968-Usilaimani-Oli Vilakku 1968-1

“ஒளி விளக்கு” 1968 படத்தில் சோ, ஏ.வீரப்பனுடன் உசிலைமணி Usilaimani-A.Veerappan-Idichappuli Selvaraj-Cho-Oli Vilakku 1968-76

“சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 படத்தில் எஸ்.ராமாராவுடன் உசிலைமணி

Usilai Mani-S.Ramarao-Sollathan Ninaikiren 1973-

“சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 படத்தில் சிவகுமார், எஸ்.ராமாராவுடன் உசிலைமணி

Usilai Mani-S.Ramarao-Sivakumar-Sollathan Ninaikiren 1973-78

“அபூர்வ சகோதரிகள்” 1983 படத்தில் டைப்பிஸ்ட் கோபுவுடன் உசிலை மணி Usilaimani-Typist Gopu-Apoorva Sahodarigal 1983-Usilaimani-Typist Gopu-Apoorva Sahodarigal 1983-180

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் உசிலை மணிUsilaimani-Kaalam Vellum 1970-Usilaimani-Kaalam Vellum 1970-1

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் கே.கண்ணனுடன் உசிலை மணிUsilaimani-K.Kannan-Kaalam Vellum 1970-1Usilaimani-K.Kannan-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் விஜயலலிதாவுடன் உசிலை மணிUsilai Mani-Vijayalalitha-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் ஷண்முகசுந்தரம், விஜயலலிதாவுடன் உசிலை மணி

Usilai Mani-Shanmugasundaram-Vijayalalitha-Kaalam Vellum 1970-86

‘அக்கா’ 1974 படத்தில் உசிலைமணியுடன் கே.ஆர்.விஜயாUsilaimani-Akka 1974-Usilaimani-KR.Vijaya-Vijayabala-Akka 1974-88

“ஆயிரம் முத்தங்கள்” 1982 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் உசிலைமணிusilai-mani-ayiram-muthangal-1982-2usilai-mani-ayiram-muthangal-1982-1usilai-mani-ayiram-muthangal-1982

“ஆயிரம் முத்தங்கள்” 1982 படத்தில் சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரனுடன் உசிலைமணிusilai-mani-sivakumar-ygm-ayiram-muthangal-1982

“ஆயிரம் முத்தங்கள்” 1982 படத்தில் கல்லாபெட்டி சிங்காரம், சில்க் சுமிதா,  ஒய்.ஜி.மகேந்திரனுடன் உசிலைமணிusilai-mani-silk-ygm-kallappetti-ayiram-muthangal-198293

“நினைவுகள்”1984 படத்தில்ட உசிலை மணியுடன் சரத்பாபு usilai-mani-ninaivugal-1984-1usilai-mani-ninaivugal-1984-2usilai-mani-ninaivugal-1984usilai-mani-sarathbabu-ninaivugal-198497

Usilai Mani, Prem Nazir with Jagathi Sreekumar in Jayikkanai Janichavan 1978-Malayalam Movieusilai-moni-jagathy-sreekumar-jayikkanai-janichavan-1978usilai-moni-jagathy-sreekumar-jayikkanai-janichavan-1978-1usilai-moni-jagathy-sreekumar-prem-nazir-jayikkanai-janichavan-1978100jagathy-sreekumar-prem-nazir-usilai-moni-jayikkanai-janichavan-1978101

Usilai Moni with KP.Ummer in ‘Sanchari’ 1981 Malayalam Movie usilaimani-sanchari-1981usilaimani-k-p-ummer-sanchari-1981usilaimani-k-p-ummer-sanchari-1981-1104

இன்னும் வரும்…….

Advertisements

2 comments on ““Usilai” Moni

  1. நல்ல வெகுளியான நடிகர், இவரின் முதல் படம் என்னவோ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s