HELAN

1960-1980 காலகட்டத்தில் பாலிவுட்டில் நடனத்தால் கொடிகட்டி பறந்தவர் ஹெலன் என்ற ஹெலன் ஜைராக் ரிச்சர்ட்சன் கான். 21.11.1938-இல் பிறந்தவர். ”காபரே குயின்” அழைக்கப்பட்டவர். அக்கால இந்தித் திரைப்படங்களில் இவரது காபரே டான்ஸால் பெரும் புகழடைந்தார். தமிழிலும் சங்கே முழங்கு [1971], பாக்தாத் திருடன், மர்ம வீரன் [1956], பக்த ராவணா [1958], மாய மனிதன் [1958], உத்தம புத்திரன் [1958], நான் சொல்லும் ரகசியம் [1959] போன்ற பல படங்களில் இவரது அதிரடி ஆட்டத்தைக் காணலாம். இவரது இந்திப்படங்களில் இவருக்குப் பின்னணி பாடியவர் ஆஷா போன்ஸ்லே.

ஒரு ஆங்கிலோ இந்தியன் தந்தைக்கும் பர்மாவைச் சேர்ந்த தாய்க்கும்  பர்மாவில் பிறந்தவர். ரோஜர் என்ற சகோதரனும் ஜெனிபர் என்ற சகோதரியும் உண்டு. இரண்டாம் உலகப்  போரின்போது இவர் தந்தை இறந்தபோது இவரது குடும்பம் 1943-ஆம் ஆண்டு பம்பாய்க்குக் குடிபெயர்ந்தது. பாலிவுட்டில் இவரது குடும்ப நண்பரான குக்கு என்பவரின் உதவியால் இவரது 19-ஆவது வயதில் 1951-இல் குரூப் டான்சராக “ஆவாரா, ”ஷபீஸ்டான்” போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுக்கொடுத்த படம் 1957-இல் வெளிவந்த “ஹௌரா பிரிட்ஜ்” என்ற படமாகும். இதன் பின்னர் மிகவும் பிரபலமடைந்தார். இதில் இடம்பெற்ற ‘மேரா நாம் சின் சின் சூ’ என்ற பாடல் மிக பிரபலம். எக்காலத்தவரும் போற்றும் மிகப் பிரபலம் பெற்ற ‘ஷோலே’ படத்திலும் இவர் நடனமாடியுள்ளார்.

1957 முதல் 1973 வரை இயக்குநர் பி.என்.அரோரா என்பவருடன் வாழ்ந்து வந்தார். எட்டு வருடத்திற்குப்பின் 1981-இல் சலீம் கான் என்பவரது இரண்டாம் தாரமானார். இவர் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான் கான், சொகைல் கான், அர்பாஸ் கான் ஆகியோரின் தந்தையாவார். சலீம் கான் – ஹெலன் தம்பதிகளுக்குக் குழந்தைகளில்லை. அதனால் அர்ப்பிதா பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்தித் திரைப்பட உலகம், ‘கேபரே’ நடன அமைப்புகளுக்குப் பெயர் பெற்றது.

கேபரே பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்து, கதாநாயகிகளுக்கு இணையாகப் பேசப்பட்ட ஒரே நடிகை ஹெலன் மட்டுமே. இந்த 2016 நவம்பர் 21-ஆம் தேதி தனது 78-ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவர், தன் இளமைக் காலத்தில் பல ஆண்களின் கால்களைத் தாளம் போட வைத்தவர்.

‘ஹவ்ரா பிரிட்ஜ்’ படத்தில் ‘மேரா நாம் சின் சின் சூ’ என்ற பாட்டில் ஆரம்பித்த அவருடைய பயணம், ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும், தயாரிப்பாளர்களுக்கு வசூலையும் வாரி வழங்கியது என்று சொன்னால் அது மிகையில்லை. அவர் ஆடிய பாடல்கள் வெற்றியடையக் கைகொடுத்தவர், பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே. ‘பியா து அப் தோ ஆஜா’ (கேரவன்), ‘ஆஜ் கி ராத்’ (அனாமிகா), ‘யே மேரா தில்’ (டான்) உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்கள் இவர்களின் கூட்டணியில் உருவானவையே!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/

Helen

Helen Jairag Richardson (born 21 November 1938) is an Anglo-Burmese Indian film actress and dancer, working in Hindi films. She is the step-mother of Salman Khan and has appeared in over 500 films. She is often cited as the most popular item number dancer of her time. She was the inspiration for four films and a book.

Helen Jairag Richardson was born on 21 November 1938 in Burma to an Anglo-Indian father and Burmese mother. She has a brother Roger and a sister Jennifer. Their father died during the Second World War. The family trekked to Mumbai in 1943 in order to escape from the Japanese occupation of Burma. Helen told Filmfare during an interview in 1964, “we trekked alternately through wilderness and hundreds of villages, surviving on the generosity of people, for we were penniless, with no food and few clothes. Occasionally, we met British soldiers who provided us with transport, found us refuge and treated our blistered feet and bruised bodies and fed us. By the time we reached Dibrugarh in Assam, our group had been reduced to half. Some had fallen ill and been left behind, some had died of starvation and disease. My mother miscarried along the way. The survivors were admitted to the Dibrugarh hospital for treatment. Mother and I had been virtually reduced to skeletons and my brother’s condition was critical. We spent two months in hospital. When we recovered, we moved to Calcutta”. She quit her schooling to support her family because her mother’s salary as a nurse was not enough to feed a family of four. In a documentary called Queen of the Nautch girls, Helen said she was 19 years old in 1957 when she got her first big break in Howrah Bridge.

Helen was introduced to Bollywood when a family friend, an actress known as Cukoo, helped her find jobs as a chorus dancer in the filmsShabistan and Awara (1951). She was soon working regularly and was featured as a solo dancer in films such as Alif Laila (1954) andHoor-e-Arab (1955).

She got her break in 1958, aged 19, when she performed the song “Mera Naam Chin Chin Chu” in Shakti Samanta‘s film, Howrah Bridge, which was sung by Geeta Dutt. After that, offers started pouring in throughout the 1960s and 1970s. During her initial career, Geeta Duttsang many songs for her. The Bollywood playback singer Asha Bhosle also frequently sang for Helen, particularly during the 1960s and the early 1970s. She was nominated for the Filmfare Best Supporting Actress Award in 1965 for her role in Gumnaam. She played dramatic roles such as the rape victim in Shakti Samanta‘s Pagla Kahin Ka (1970).

Writer Salim Khan helped her get roles in some of the films he was co-scripting with Javed AkhtarImmaan DharamDonDostana, andSholay. This was followed by a role in Mahesh Bhatt‘s film Lahu Ke Do Rang (1979), for which she won a Filmfare Best Supporting Actress Award. In 1999 Helen was given India’s Filmfare lifetime achievement award.

Helen officially retired from movies in 1983, but she has since then appeared in a few guest roles such as Khamoshi: The Musical (1996) and Mohabbatein (2000). She also made a special appearance as the mother of real-life step-son Salman Khan‘s character in Hum Dil De Chuke Sanam.. She also appeared in Humko Deewana Kar Gaye in 2006. Helen was selected for the Padma Shri awards of 2009 along with Aishwarya Rai and Akshay Kumar.

She performed onstage in London, Paris, and Hong Kong. In 1973, Helen, Queen of the Nautch Girls, a 30-minute documentary film from Merchant Ivory Films, was released. Anthony Korner directed and narrated the film. A book about Helen was published by Jerry Pinto in 2006, titled The Life and Times of an H-Bomb,[7] which went on to win theNational Film Award for Best Book on Cinema in 2007.

Helen appeared as a Judge in the semi finals and finals of India’s 2009 Dancing Queen television series.

For 16 years from 1957 to 1973, Helen lived with film director P.N Arora who was her benefactor. She broke up with him on her 35th birthday. In 1981, She married Salim Khan, and became his second wife; they adopted a daughter, Arpita. Salman KhanSohail Khan and Arbaaz Khan are Helen’s stepsons.

விக்கிப்பீடியாவிலிருந்து  விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

சங்கே முழங்கு படத்தில் ஹெலன்

Helan-Sangae Muzhangu -4 Helan-Sangae Muzhangu -5 Helan-Sangae Muzhangu -3 Helan-Sangae Muzhangu - Helan-Sangae Muzhangu -1 Helan-Sangae Muzhangu -2

“மாய மனிதன்” 1958 படத்தில் ஹெலன் Helan-MAAYA MANITHAN 1958-1Helan-MAAYA MANITHAN 1958-Helan-MAAYA MANITHAN 1958-3Helan-MAAYA MANITHAN 1958-2

Amitabh Bachchan with Helen in ‘Don’ 1978 Hindi Moviehelan-don-1978helan-don-1978-1helan-don-1978-2helan-don-1978-3helan-amitab-don-1978

Helan with Shammi Kapoor in ‘China Town’ 1962 Hindi Moviehelan-china-town-1962-3helan-china-town-1962helan-china-town-1962-2helan-china-town-1962-1helan-shammi-kapoor-china-town-1962-2helan-shammi-kapoor-china-town-1962-1helan-shammi-kapoor-china-town-1962

‘அமீர் கரீப்’ 1974 படத்தில் ஹெலன்Helen-Amir Garib 1974 Hindi -Helen-Amir Garib 1974 -01Helen-Amir Garib 1974 -Helen-Amir Garib 1974 -02

Advertisements

7 comments on “HELAN

 1. Respected sir..have you posted about an actress..dancer jayakumari ? She has acted in many tamil films of 1970 s mostly dance songs..wikipedia has info about her…

 2. அதிகம் படிக்காத ஹெலன் அவர்களை பி ன் அரோரா நன்கு ஏமாற்றினார். ஹெலன் அவரைத்திருமணம் செய்யாமலே வாழ்க்கை நடத்தினார் .
  தொடர்ந்து நடிக்க வேண்டி வந்ததால் ஹெலன் பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை. எழுபதுகளின் இறுதியில் கோர்ட் வாசற்படியை மிதித்து தனது சொத்துக்களை கஷ்டப்பட்டு மீட்டார் ஆயினும் அரோரா நெறைய சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார். மிஞ்சியது கொஞ்சம் சொத்துக்களே. தற்கொலை பண்ண தைர்யம் இல்லையாம் ஹெலனுக்கு. தன்னுடன் அறுபத்தினாராம் ஆண்டு வெளி வந்த படம் தீஸ்ரீ மஞ்சில் என்ற படத்தில் நடித்த சலீம் கான் தான் இவருக்கு கை கொடுத்தார். வாழ்வும் கொடுத்தார். இப்போது ஹெலன் ரொம்ப சந்தோஷமாக ஆரோக்யமாக இருக்கிறார். வகீதா ரஹ்மான் அவருக்கு நெருங்கிய தோழி.
  ஹெலன் ரொம்ப பாவம். காபரே நடனம் ஆடினாலும் கவர்ச்சியாக நடித்தாலும் அவர் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயார் ஆக இல்லை.
  சலீமுடன் சந்தோஷமாக உள்ளார். பம்பாயில் பாந்த்ர என்கிற பகுதியில் தனது பங்காளவிலேயே வாழ்கிறார்.
  சலீமின் தலைச்சன் பையன் பெயர் சல்மான் கான். ஹெலன் இவரைத்தனது மகனாகவே பாவிக்கிறார்
  ஹெலனைப்பற்றி எந்த வதந்தியும் வந்தது கிடையாது.
  இவர் பத்திரிகைகளுக்கு பேட்டி என்று நிறைய கொடுத்தது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த படம் சா சா சா அறுபத்தி ஆறாம் வருடம் வெளி வந்தது. படம் நன்கு ஓடினாலும் ஹெலன் ஒரு நடன நடிகை என்றே முத்திரை குத்தப்பட்டார். விஜய் அண்ணா மற்றும் செந்தில் அண்ணா , ஹெலன் மாதிரி நடிகைகளை நினைத்து நாம் பெருமிதம் அடையலாம் இல்லையா?
  வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு போராடிய நடிகைகளில் ஹெலனும் ஒருவர்/.
  ராம் பலராம் என்கிற படத்தில் இவர் சீனத் அமன் என்கிற நாயகியுடைய அம்மாவாக நடித்தார். இந்த படத்திற்காக ஹெலனுக்கு விருது கிடைத்தது.

 3. சகோதரி மாலா அவர்களே நீங்கள் எழுதியிருந்தபடி நிறைய நடிகைகளுக்கு படிப்பு அறிவு இல்லாததால் அவர்கள் பின்னாளில் நிறைய்ய அவதிப்பட நேர்ந்தது.
  இதற்கு ஸ்ரீதேவியும் விதிவிலக்கு அல்ல. கோடி கோடி ஆக ஸ்ரீதேவி சம்பாத்தியம் பண்ணினதை அவரது பெற்றோரும் சூறையாடினார்கள். கணவன் போனி கபூரோ போனி ஆக நடந்து அவரது பணத்தை வாரி இறைத்தார். ஏன்? எதற்காக? போனிக்கு ஸ்ரீதேவியின் பெயரில் இரக்கம் இல்லையா?
  எழுபதுகளின் நடுவில் ஹெலன் காணாமல் போனார். ரொம்பக்கஷ்டப்பட்டு ஸ்டார் டஸ்ட் என்கிற பத்திரிகை நிருபர் ஹெலனைப் பேட்டி கண்டபோது அவரது பரிதாபமான நிலைமையைப்பற்றி எழுதி வாசகர்களின் கண்ணீரில் கண்ணீர் வர வைத்தார்
  நன்றாகப்பணத்தை சாப்பிட்டு விட்டு ஹெலனுக்கு எதிராக வழக்கு வேறு தொடர்ந்தார் அரோரா. தன்னால் தான் ஹெலனுக்கு படங்கள் கிடைத்தது என்றும் அதற்கான கமிஷன் பணத்தை எடுத்துக்கொண்டதில் தவறு ஏது என்று வாதாடினார்
  டிசம்பர் எண்பத்தி ஐந்தாம் ஆண்டு அரோரா காலம் ஆனார்.

  ஒரு சிறிய திருத்தம் சா சா சா படம் அறுபத்தி நான்காம் ஆண்டு வெளி வந்தது. மகத்தான வெற்றி அடைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s