Veteran Tamil actor VS Raghavan passes away at 90

வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று [24.1.2015] மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90. Continue reading

Telugu comedian M.S. Narayana passes away

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.நாராயணா நேற்று [23.1.2015] தனது 63-ஆவது வயதில் காலமானார். இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது. Continue reading