Aarthi

ஆர்த்தி

இவர் ஒரு நடிகை மற்றும் இயக்குநர். தமிழில் ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் 1974-ஆம் ஆண்டு வெளிவந்த ‘குமாஸ்தாவின் மகள்’ படத்திலும் மேலும் சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் சிலவற்றிலும் முதன்மையாக கன்னடப் படங்களிலுமாக 125 படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர். Continue reading

Advertisements