Shunmugasundari

சண்முகசுந்தரி– [T.Shunmugasundari] தமிழ்த்திரையுலகில் திறமையான நகைச்சுவை நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் பின்னணிப்பாடகி ரி.கே.கலாவின் தாயார். மாடி வீட்டு மாப்பிள்ளை, லட்சுமி கல்யாணம்,’ ‘வடிவுக்கு வளைகாப்பு’, கணவன், என் அண்ணன், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற எழுநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சண்முகசுந்தரி காலமான போது மாலை மலர் நாளிதழில் வெளியான செய்தி.                                   பாடகி டி.கே.கலாவின் தாயார் நடிகை சண்முகசுந்தரி மரணம்

சென்னை, மே. 1-2012

பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் ‘இதயக்கனி’, ‘நீரும் நெருப்பும்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘என் அண்ணன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜியுடன் ‘லட்சுமி கல்யாணம்,’ ‘வடிவுக்கு வளைகாப்பு’ படங்களிலும், ஜெமினியுடன் ‘மாலதி’ படத்திலும் நடித்துள்ளார். 45 வருடங்களாக 750 படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு ‘டப்பிங்’ குரலும் கொடுத்துள்ளார்.   டி.பி.கஜேந்திரன் இயக்கிய ‘மிடில் கிளாஸ் மாதவன்’ படத்தில் வடிவேலுவின் தாய் கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் வடிவேலு பகலில் பாசக்கார பிள்ளையாகவும், இரவில் குடித்து வந்து தாயிடம் தகராறு செய்வது போன்றும் நடித்தார். அப்போது தாய் சண்முகசுந்தரியிடம் அது வேறு வாய் இது நாற வாய் என்று பேசும் வசனம் பிரபலம்.
சண்முகசுந்தரிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள் உள்ளனர். டி.கே.கலா பிரபல பாடகி ஆவார். சண்முகசுந்தரி உடல் சாலி கிராமம் மதியழகன் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் சார்பில் வாகை சந்திரசேகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.

ImageImageImage

கணவன் படத்தில்  சண்முகசுந்தரி.                      Image

என் அண்ணன் படத்தில் என்னத்தே கன்னையா, எம்,ஜி.ஆர் மற்றும் அலேக் நிர்மலாவுடன் சண்முகசுந்தரி.                                           Image

என் அண்ணன் படத்தில் என்னத்தே கன்னையா,  சண்முகசுந்தரி.Image

என் அண்ணன் படத்தில் ஜெயலலிதாவுடன்  சண்முகசுந்தரி.Image

Film:- En Annan (1966)                                         Shunmugasundari-Ennathe-En Annan-1-Re

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் [1991] படத்தில்Shunmugasundari-Pondatti Sonna Kettukkanum 1991-Shunmugasundari-Pondatti Sonna Kettukkanum 1991-1Shunmugasundari-Pondatti Sonna Kettukkanum 1991-2Shunmugasundari-Disco Shanthi-Pondatti Sonna Kettukkanum 1991-

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் ஷண்முக சுந்தரிShunmugasundari-Maadi Veettu Mappillai 1967-

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் வி.கே.ராமசாமி மற்றும் நாகேசுடன் ஷண்முக சுந்தரி

Shunmugasundari-Nagesh-VKR-Maadi Veettu Mappillai 1967-

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் வி.கே.ராமசாமி, ரமாபிரபாவுடன் ஷண்முக சுந்தரி

Shunmugasundari-Ramaprabha-VKR-Maadi Veettu Mappillai 1967-

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் ரவிச்சந்திரன், நாகேஷுடன் ஷண்முக சுந்தரி

Ravichandran-Shunmugasundari-Nagesh-Maadi Veettu Mappillai 1967-

“டாக்டரம்மா” [1974] படத்தில் ஷண்முக சுந்தரி Shunmuga Sundari-Doctoramma 1974-Shunmuga Sundari-Doctoramma 1974-1

“கண்மலர்” [1970] படத்தில் சண்முக சுந்தரிShunmugasundari-Kann Malar 1970-1Shunmugasundari-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் சௌகார் ஜானகியுடன் சண்முக சுந்தரி

Shunmugasundari-Sowkar-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் சண்முக சுந்தரியுடன் பி.சரோஜாதேவி

Shunmugasundari-Sarojadevi-Kann Malar 1970-Shunmugasundari-Sarojadevi-Kann Malar 1970-1

“கண்மலர்” [1970] படத்தில் சி.எஸ்.பாண்டியன், சௌகார் ஜானகி, பி.சரோஜாதேவியுடன் சண்முக சுந்தரிShunmugasundari-CS.Pandian-SOWKAR JANAKI-Sarojadevi-KA.Thangavelu-Kann Malar 1970-

“தேனும் பாலும்” [1970] படத்தில் சண்முகசுந்தரியும் காந்திமதியும்

Shunmugasundari-THENUM PAALUM 1970-Shunmugasundari-THENUM PAALUM 1970-1Shunmugasundari-Angamuthu-Kanthimathi-THENUM PAALUM 1970-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் ஜெயக்கொடி நடராஜ ஐயருடன் ஷண்முகசுந்தரி

Shanmugasundari-Neerum Neruppum 1971-Shanmugasundari-Neerum Neruppum 1971-1Shanmugasundari-K.Nadarajan-Neerum Neruppum 1971-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் ஷண்முகசுந்தரியுடன் வி.கோபாலகிருஷ்ணன்Shunmugasundari-V.Gopalakrishnan-Lakshmi Kalyanam 1968-Shunmugasundari-V.Gopalakrishnan-Lakshmi Kalyanam 1968-1

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன், நடிகர் திலகத்துடன் ஷண்முகசுந்தரி

Shunmugasundari-V.Gopalakrishnan-Sivaji-Lakshmi Kalyanam 1968-Shunmugasundari-V.Gopalakrishnan-Sivaji-Lakshmi Kalyanam 1968-1

“அடிமைப் பெண்” 1969 படத்தில் சீதாலட்சுமியுடன் சண்முகசுந்தரிSeethalakshmi-Shunmuga Sundari-Adimaippenn 1969-

“அகத்தியர்” 1972 படத்தில் சுருளிராஜன், மனோரமாவுடன் ஷண்முகசுந்தரி  shunmugasundari-surulirajan-manorama-agathiyar-1972-1shunmugasundari-surulirajan-manorama-agathiyar-1972

“அகத்தியர்” 1972 படத்தில் எஸ்.ராமாராவ், சுருளிராஜன், மனோரமாவுடன் ஷண்முகசுந்தரி  shunmugasundari-s-ramarao-surulirajan-manorama-agathiyar-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில்  கே.ஆர்.விஜயாவுடன் ஷண்முகசுந்தரி  shunmuga-sundari-annai-abirami-1972-1shunmuga-sundari-annai-abirami-1972shunmuga-sundari-kr-vijaya-annai-abirami-1972shunmuga-sundari-kr-vijaya-annai-abirami-1972-1

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் ஷண்முக சுந்தரி

Shunmugasundari-SRI KRISHNA LEELAI 1977-Shunmugasundari-SRI KRISHNA LEELAI 1977-1

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் அச்சச்சோ சித்ரா,தேவகியுடன் ஷண்முக சுந்தரி

 Achacho Chitra-Devaki-Shunmugasundari-SRI KRISHNA LEELAI 1977-

”காசி யாத்திரை” 1973 படத்தில் ஷண்முக சுந்தரிShunmuga Sundari-Kasi Yathirai 1975-1

“நந்தா என் நிலா” 1977 படத்தில் ஷண்முக சுந்தரிShunmugasundari-Nanda En Nilaa 1977-1Shunmugasundari-Nanda En Nilaa 1977-Shunmugasundari-Nanda En Nilaa 1977-2

”விஜயபுரி வீரன்” 1960 படத்தில் ஷண்முகசுந்தரியுடன் எஸ்.ராமராவ்T.Shanmuga Sundari as Jothi-Vijayapuri Veeran 1960-1T.Shanmuga Sundari as Jothi-Vijayapuri Veeran 1960-3T.Shanmuga Sundari as Jothi-Vijayapuri Veeran 1960-T.Shanmuga Sundari-S.Ramarao-Vijayapuri Veeran 1960-T.Shanmuga Sundari-S.Ramarao-Vijayapuri Veeran 1960-154

என்னத்தே, கே.ஆர்.விஜயாவுடன் படம்:- சீதா [1967]

Shunmugasundari-Ennathe-KR.Vijaya-Seetha 1967-Shunmugasundari-Ennathe-Seetha 1967-.jpg56

Leave a comment