N.S.Nadarajan

என்.எஸ்.நடராஜன் – 500 -க்கும் மேற்பட்ட தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர்.

வில்லன் என்பவன் யார்? ஒரு திரைக்கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தின் கெட்ட நடவடிக்கைகள் அல்லது எண்ணங்கள் தான் வில்லன் என்கிறது அகராதி. அனைவருக்கும் ஒரு ஹீரோ கதாபாத்திரம் பிடிக்கும். ஆனால் யாரும் மறக்க முடியாத கதாபாத்திரம் வில்லனுடையது. அதனால் தான், பல திரைக்கதைகளின் வில்லன் கதாபாத்திரம் நம் ஆழ் மனத்தில் தங்கி விடுகிறது. பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்கள்  நம்மை பயப்பட வைத்தாலும், படம் முடிந்த பின்பும் நம் மனத்தில் அவர்களின் தாக்கம் கதாநாயகனை விட அதிகம் ஏற்படுத்தின என்பதை மறுக்க முடியாது.

எந்த ஒரு திரைக்கதையிலும் வில்லன் இல்லை என்றால் சுவாரசியம் இல்லை. ஒரு சில படங்களை தவிர, அனேக படங்களுக்கு திருப்புமுனை தருவதே வில்லன்கள் தான். எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக வில்லன்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு சுவாரசியமும், ஆர்வமும் ஒரு படத்திற்கு கூடும்.

இந்த புத்தூர் நடராஜன் எம்.ஜி.ஆரின் பல படங்களில் நடித்தவர் .தலை மொட்டையாயிருக்கும்.’ஆயிரத்தில் ஒருவன் ‘ படத்தில் ‘ ஏன் என்ற கேள்வி ‘ பாட்டில் எம்.ஜி.ஆருடன் நடித்தவர்.  ‘ நான் ஆணையிட்டால் ‘ படத்தில் கொள்ளைக்கூட்டத்தில் ஒருவராக வந்து எம்ஜியாரைப் பார்த்து கேட்பார் ” திருந்து , திருந்துன்னு சொல்றியே ! திருந்துன்னா என்னா?”  ரகசிய போலிஸ்  115-இல் கொள்ளைக்கூட்டத் தலைவனாக நடித்தவர் புத்தூர் நடராஜன் தான்! பல சினிமா  ரசிகர்கள் இவரையும் குண்டுமணி ஆகத்தான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். தியேட்டரில் இவரை திரையில் காணும்போது ‘குண்டுமணி , குண்டு மணி ‘ என்று கத்துவார்கள் . எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இவரை சின்ன குண்டுமணி என்று சொல்வார்கள்.

நடராஜன் 1990-ஆம் ஆண்டில் காலமானார்.

[- See more at: http://andhimazhai.com/news/view/villain-spl-01-07-2014.html#sthash.5evpOaW1.dpuf%5D

குறிப்பாக எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் தவறாது வருபவர்.ராஜா ராணி, கணவன், என் அண்ணன், அடிமைப்பெண், ஒளி விளக்கு, குமரிக்கோட்டம், ராஜா , திரும்பிப்பார், ,மணிப்பயல்,கண்ணன் என் காதலன்,பறக்கும் பாவை,பாக்தாத் திருடன், கொடுத்து வைத்தவள், குடியிருந்த கோயில், எங்கள் தங்கம், திருடாதே, பூக்காரி, நல்லவன் வாழ்வான், அன்னப்பறவை, மாடப்புறா, குடும்ப விளக்கு, குறவஞ்சி, மரகதம்  என 500-க்கும் அதிகமான படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

Image

Image

குமரிக்கோட்டம் படத்தில் என்.எஸ்.நடராஜன்

NS.Nadarajan-Kumarikkottam 1971

1977-இல் வெளிவந்த கன்னட படமான “சகோதரர சவால்” படத்தில் என்.எஸ்.நடராஜன் தனித்தும் துவாரகீஷுடனும்

NS.Nadarajan-Sahodarara Saval 1977-1 NS.Nadarajan-Dwaragish-Sahodarara Saval 1977-

மாடப்புறா படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன்  என்.எஸ்.நடராஜன்NS.Nadarajan-MR.Radha-Maadapura-

குடிருந்த கோயில் [1968] படத்தில் எம்.என்.நம்பியாருடன் என்.எஸ்.நடராஜன்NS.NADARAJAN-Kudiyiruntha Kovil 1968NS.NADARAJAN-NAMBIYAR-Kudiyiruntha Kovil 1968

‘அன்னப்பறவை’ படத்தில் என்.எஸ்.நடராஜன், ராமகிருஷ்ணாவுடன் லதாPuthoor nadarajan-Ramakrishna-Latha-Rusi Kanda Poonai 1980-Puthoor nadarajan-Ramakrishna-Latha-Rusi Kanda Poonai 1980-1Puthoor nadarajan-Rusi Kanda Poonai 1980-Puthoor nadarajan-Rusi Kanda Poonai 1980-1

‘நாடோடி மன்னன்’ [1958] படத்தில் குண்டுமணியுடன் என்.எஸ்.நடராஜன்

Gundumani-NS.Nadarajan-Nadodi Mannan 1957-Gundumani-NS.Nadarajan-Nadodi Mannan 1957-1

‘நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் என்.எஸ்.நடராஜன்

NS.Nadarajan-TP.Muthulakshmi-Nadodi Mannan 1957-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் புத்தூர் நடராஜன்Puthoor Nadarajan-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் குண்டுமணியுடன் புத்தூர் நடராஜன்Puthoor Nadarajan-Gundumoni-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் அசோகன், என்னத்தே கன்னையாவுடன் புத்தூர் நடராஜன்Puthoor Nadarajan-SA.Asokan-Ennathe-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் குண்டுமணியுடன் புத்தூர் நடராஜன்Gundumoni-Puthoor Nadarajan-Baghdad Perazhagi 1973-Gundumoni-Puthoor Nadarajan-Baghdad Perazhagi 1973-1

”தராசு” [1984] படத்தில் என்.எஸ்.நடராஜன்NS.Nadarajan-Tharasu 1984-1NS.Nadarajan-Tharasu 1984-

“பிள்ளை செல்வம்” [1974] படத்தில் எஸ்.வி.ராமதாசுடன் என்.எஸ்.நடராஜன் NS.Nadarajan-Pillai Selvam 1974-NS.Nadarajan-SV.Ramadhas-Pillai Selvam 1974-

“ராஜா ராணி” [1956] படத்தில் என்.எஸ்.நடராஜன் NS.Nadarajan-Raja Rani 1956-NS.Nadarajan-Raja Rani 1956-1NS.Nadarajan-Raja Rani 1956-2a

“ராஜா ராணி” [1956] படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் என்.எஸ்.நடராஜன் SM.Thirupathisamy-Raja Rani 1956-NS.Nadarajan-SM.Thirupathisamy-SSR-Raja Rani 1956-SM.Thirupathisamy-NS.Nadarajan-SSR-Raja Rani 1956-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் புத்தூர் நடராஜன் Puthoor Nadarajan-Oli Vilakku 1968-1Puthoor Nadarajan-Oli Vilakku 1968-3Puthoor Nadarajan-Oli Vilakku 1968-2Puthoor Nadarajan-Oli Vilakku 1968-Puthoor Nadarajan-Asokan-Oli Vilakku 1968-1Puthoor Nadarajan-Asokan-Oli Vilakku 1968-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் என்.எஸ்.நடராஜன்

NS.Nadarajan-MGR-Jayalalitha-Adimaippenn 1969-

N.S.Nadarajan in ‘Thunive Thozhan’ 1980 Tamil MovieNS.Nadarajan-ThunaivE Thozhan 1980-3NS.Nadarajan-ThunaivE Thozhan 1980-NS.Nadarajan-ThunaivE Thozhan 1980-2NS.Nadarajan-Sivakumar-ThunaivE Thozhan 1980-

Nagaraja Chozhan and N.S.Nadarajan in ‘Thunive Thozhan’ 1980 Tamil Movie

NS.Nadarajan-ThunaivE Thozhan 1980-1

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் புத்தூர் நடராஜனுடன் கள்ளபார்ட் நடராஜன்NS.Nadarajan-Thanikattu Raja 1983-Kallapart-NS.Nadarajan-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில்  புத்தூர் நடராஜனுடன் ரஜனிகாந்த், கள்ளபார்ட் நடராஜன் ,மாலி

NS.Nadarajan-Kallapart-Rajanikanth-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில்  புத்தூர் நடராஜனுடன் சங்கிலி முருகன், கள்ளபார்ட் நடராஜன் , ஜெய்சங்கர் ,மாலிNS.Nadarajan-Kallapart-Jaisangar-Maali-Sangilmurugan-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில்  புத்தூர் நடராஜனுடன் கள்ளபார்ட் நடராஜன் ,மாலிKallapart-NS.Nadarajan-Maali-Thanikattu Raja 1983-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் என்.எஸ்.நடராஜன்NS.Nadarajan-SARVATHIKARI 1951-1NS.Nadarajan-SARVATHIKARI 1951-

திரும்பிப்பார்” 1953 படத்தில் புத்தூர் நடராஜனுடன் கே.ஏ.தங்கவேலு ns-nadarajan-ka-thangavelu-thirumpipaar-1953-1ns-nadarajan-ka-thangavelu-thirumpipaar-1953

”மாடப்புறா” 1962 படத்தில் எம்.என்.நம்பியாருடன் புத்தூர் நடராஜன்ns-nadarajan-madapura-1962ns-nadarajan-mn-nambiar-madapura-1962-1ns-nadarajan-mn-nambiar-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் புத்தூர் நடராஜன்ns-nadarajan-mr-radha-madapura-196255

“நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் புத்தூர் நடராஜனுடன்  எம்.ஆர்.ராதாns-nadarajan-nallavan-vazhvan-1962-1ns-nadarajan-nallavan-vazhvan-1962ns-nadarajan-mr-radha-nallavan-vazhvan-1962

“நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் புத்தூர் நடராஜனுடன் எம்.ஜி.ஆர்.ns-nadarajan-mgr-nallavan-vazhvan-1962

“நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் புத்தூர் நடராஜனுடன்  எம்.ஆர்.ராதா, ஆர்.எம்.சேதுபதி

ns-nadarajan-rm-sethupathi-mr-radha-nallavan-vazhvan-1962-1ns-nadarajan-rm-sethupathi-mr-radha-nallavan-vazhvan-196261

தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1959] படத்தில் ஆழ்வார் குப்புசாமியுடன் என்.எஸ்.நடராஜன்

ns-nadarajan-aazhwar-kuppusamy-thai-magalukku-kattiya-thaali-1959ns-nadarajan-aazhwar-kuppusamy-thai-magalukku-kattiya-thaali-1959-163

Krishna with NS.Nadarajan in “ASATHYUDU” 1968 Telugu Moviens-nadarajan-takkari-donga-chakkani-chukka-1969ns-nadarajan-takkari-donga-chakkani-chukka-1969-1ns-nadarajan-takkari-donga-chakkani-chukka-1969-3ns-nadarajan-takkari-donga-chakkani-chukka-1969-2ns-nadarajan-krishna-takkari-donga-chakkani-chukka-1969

Nadarajan with Rajababu in “ASATHYUDU” 1968 Telugu Moviens-nadarajan-rajababu-takkari-donga-chakkani-chukka-196969

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் புத்தூர் நடராஜன் NS.Nadarajan-PILLAIYO PILLAI 1972-NS.Nadarajan-RS.Manokar-PILLAIYO PILLAI 1972-NS.Nadarajan-RS.Manokar-PILLAIYO PILLAI 1972-1

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் சச்சுவுடன் புத்தூர் நடராஜன் NS.Nadarajan-Sachu-PILLAIYO PILLAI 1972-73

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் மாதவி கிருஷ்ணனுடன் புத்தூர் நடராஜன்

NS.Nadarajan-Aayiram Kaalaththu Payir 1963-2NS.Nadarajan-Aayiram Kaalaththu Payir 1963-NS.Nadarajan-Aayiram Kaalaththu Payir 1963-3NS.Nadarajan-Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் காகா ராதாகிருஷ்ணனுடன் புத்தூர் நடராஜன்

NS.Nadarajan-Kaka Radhakrishnan-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் கே.கண்ணன், மாதவி கிருஷ்ணனுடன் புத்தூர் நடராஜன்

NS.Nadarajan-Aayiram Kaalaththu Payir 1963-1NS.Nadarajan-Madhavi Krishnan-K.Kannan-Aayiram Kaalaththu Payir 1963-80

“குடும்ப விளக்கு” 1956 படத்தில் எம்.ஜி.சக்கரபாணியுடன் என்.எஸ்.நடராஜன்NS.Nadarajan-Kudumba Vilakku 1956-NS.Nadarajan-MG.Chakkarapani-Kudumba Vilakku 1956-82

”குறவஞ்சி” 1960 படத்தில் என்.எஸ்.நடராஜனுடன் ஓ.ஏ.கே.தேவர்NS.Nadarajan-Kuravanji 1960-NS.Nadarajan-OAK.Devar-Kuravanji 1960-

”குறவஞ்சி” 1960 படத்தில் என்.எஸ்.நடராஜனுடன் சிவாஜிகணேசன்NS.Nadarajan-Sivaji Ganesan-MN.Krishnan-Kuravanji 1960-1NS.Nadarajan-Sivaji Ganesan-MN.Krishnan-Kuravanji 1960-86

N.S.Nadarajan with K.P.Ummer in ‘Penn Padaa’ 1975 Malayalam MovieNS.Nadarajan-Penpada 1975-2NS.Nadarajan-Penpada 1975-1NS.Nadarajan-Penpada 1975-NS.Nadarajan-KP.Ummer-Penpada 1975-

N.S.Nadarajan, Bahadoor, Adoor Bhasi with K.P.Ummer in ‘Penn Padaa’ 1975 Malayalam MovieNS.Nadarajan-Bahadoor-Adoor Bhasi-Ummer-Penpada 1975-

N.S.Nadarajan, Bahadoor with Adoor Bhasi in ‘Penn Padaa’ 1975 Malayalam MovieNS.Nadarajan-Bahadoor-Adoor Bhasi-Penpada 1975-92

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் ஆர்.முத்துராமனுடன் புத்தூர் நடராஜன்NS.Nadarajan-Ethaiyum Thangum Ithayam 1962-1NS.Nadarajan-Ethaiyum Thangum Ithayam 1962-94

”வண்டிக்காரன் மகன்” 1978 படத்தில் என்.எஸ்.நடராஜனுடன் எஸ்.ஏ.அசோகன்Puthur Nadarajan-Jaisankar-Vandikkaaran Magan 1978-Puthur Nadarajan-Asokan-Vandikkaaran Magan 1978-96

“அமுதவல்லி” 1959 படத்தில் எம்.என்.ராஜத்துடன் புத்தூர் நடராஜன்NS.Nadarajan-Amudhavalli 1959-NS.Nadarajan-MN.Rajam-Amudhavalli 1959-98

”மரகதம்” 1959 படத்தில் ரி.எஸ்.பாலையா,ரி.எஸ்.துரைராஜுடன் என்.எஸ்.நடராஜன்NS.Nadarajan-Maragatham 1959-NS.Nadarajan-TS. Durairaj-T.S. Balaiah-Maragatham 1959-

”மரகதம்” 1959 படத்தில் சிவாஜிகணேசன், ரி.எஸ்.பாலையா, ரி.எஸ்.துரைராஜுடன்  என்.எஸ்.நடராஜன்

NS.Nadarajan-TS. Durairaj-T.S. Balaiah-Sivaji-Maragatham 1959-101

”தொழிலாளி” 1964 படத்தில் எம்.என்.நம்பியாருடன் என்.எஸ்.நடராஜன்ns.nadarajan-.thozhilali 1964-ns.nadarajan-mn.nambiar-thozhilali 1964-103

N.S.Nadarajan with Sathyanarayana inLoguttu Perumallakeruka 1966 Telugu MovieN.S.Nadarajan-Loguttu Perumallakeruka 1966-N.S.Nadarajan-Loguttu Perumallakeruka 1966-01N.S.Nadarajan-Sathyanarayana-Loguttu Perumallakeruka 1966-01N.S.Nadarajan-Sathyanarayana-Loguttu Perumallakeruka 1966-107

7 comments on “N.S.Nadarajan

  1. he was one among MGR body guards.During 1970,in DMK period,SEERANI(like NCC,Scouts)was formed. he was leader for that Seerani and hence called Seerani natarajan for some time after dmk splits, he came with MGR

    • இது நான் அறிந்திராத செய்தி.பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி திரு.சிவசுப்பிரமணியம் அவர்களே.

  2. Sad part was one comment he made about MGR in 1970 (no comments) and Kumarikottam became his last movie w/ MGR in 1971 (which was shot in 1970 and released in 1971).

    • பொறுமையுடன் எஸ்.ஏ.நடராஜன் என்று தேடுபொறியில் தேடியிருந்தால் கிடைத்திருக்குமே.

Leave a comment