P.D.Sambantham

P.D.சம்பந்தம்

1950-60-களில் வாழ்ந்து இன்று நம்மிடையே பட்டும் படாமலும் புழங்கி வரும் ஒரு சில நகைச்சுவை நடிகர்களில் P.D.சம்பந்தமும் ஒருவர். தன் குள்ளமான உடலமைப்பாலும் தத்ரூபமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர். திரைத்துறையில் சம்பாதித்ததைக் கட்டிக் காத்துக் கொண்ட புத்திசாலி நடிகர்களுள் இவர் ஒருவர். இவரது சமகாலத்து நடிகர்களில் பெரும்பாலானவர்கள் பல வழிகளிலும் தாம் சம்பாதித்ததை இழந்துள்ளனர். இறுதிக் காலத்தில் மருத்துவச் செலவுக்குக் கூட அடுத்தவரின் கையை எதிர் நோக்கித் திண்டாடி மரணத்தைத் தழுவியர்கள் பலருண்டு. அவ்வகையில் இவர் கிடைத்ததைக் கவனமாக வைத்துக் கொண்டார். இவர் நடித்தவற்றுள் சில திரைப்படங்களின் விவரம் பின் வருமாறு:-

நவராத்திரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், அதே கண்கள், அடுத்த வீட்டுப் பெண், வாழ்க்கைப் படகு, குருதட்சணை,சம்பூர்ண ராமாயணம், மக்களைப் பெற்ற மகராசி, திருமால் பெருமை,நீலாவுக்கு நெறஞ்ச மனசு, பொம்மை, அன்பே வா, திருவிளையாடல், அதே கண்கள், கண் திறந்தது.

மேலும் நாடக உலகில் இவர் ஒரு ஆசானாக விளங்கியவர். பழம்பெரும் நடிகர்களுக்கு நடிக்கக்கற்றுத்தந்தவர். இவரிடம் பிரம்படி வாங்காத கலைஞர்களே இல்லையாம். இப்பேற்பட்டவர் திரைப்படங்களுக்கு வந்தபோது சிறு சிறு வேடத்தைத்தான் வழங்கினர்.

இவரைக் குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள சென்னையிலிருந்து வெளி வரும் நிழல் ஆகஸ்ட் 2004 இதழைத் தருவித்துக் கொள்ளலாம்.

நன்றி:- நிழல் 2 மாத இதழ் மற்றும் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் – மாலதி நந்தகுமார்.

1955-இல் வெளிவந்த டவுன் பஸ் படத்தில் வி.கே.ராமசாமியுடன் P.D.சம்பந்தம்

Image

ImageImageImage

Image

1955-இல் வெளிவந்த டவுன் பஸ் படத்தில் வி.கே.ராமசாமியுடன்Image

1955-இல் வெளிவந்த டவுன் பஸ் படத்தில் அங்கமுத்து மற்றும் ரி.பி.முத்துலெக்ஷ்மியுடன் P.D.சம்பந்தம்

ImageImageImage

Film:- Thirumal Perumai P.D.Sambantham with Nagesh, Chandran Babu

P.D.Sambantham-Nagesh-Chandran Babu- Thirumal Perumai (2) Re

P.D.Sambantham-Nagesh-Chandran Babu- Thirumal Perumai (1)-Re

1963-இல் வெளிவந்த யாருக்கு சொந்தம் படத்தில் சந்திரபாபு மற்றும் அருணாதேவியுடம் சம்பந்தம்

Chandrababu-PD.Sambantham-Yaarukku Sontham 1963- Chandrababu-PD.Sambantham-Arunadevi-Yaarukku Sontham 1963-

கண் திறந்தது (1959) படத்தில் சாயிராமுடன் சம்பந்தம்

PD.Sampantham-Sairam-Kan Thiranthathu - 1959 PD.Sampantham-Sairam-Kan Thiranthathu - 1959-1PD.Sampantham-Sairam-Kan Thiranthathu-1959-1PD.Sampantham-Sairam-Kan Thiranthathu-1959-2

தில்லானா மோகனாம்பாள் [1968] படத்தில் கடிகார முள் படி சிவாஜிகணேசன், ஏ.வி.எம்.ராஜன், ரி.எஸ்.பாலையா, ஏ.கருணாநிதி, கே.சாரங்கபாணி ஆகியோருடன் பி.டி.சம்பந்தம்PD.Sambantham-TS.Balaiah-A.Karunanidhi-Sivaji-AVM.Rajan-Thillana Mohanambal 1969-

தில்லானா மோகனாம்பாள் [1968] படத்தில் கடிகார முள் படி ஏ.கருணாநிதி, சிவாஜிகணேசன், ஏ.வி.எம்.ராஜன்,  ஆகியோருடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-A.Karunanidhi-Sivaji-AVM.Rajan-Thillana Mohanambal 1969-

1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் பி.டி.சம்பந்தம்

PD.SAMPANTHAM AS SEENI-VAAZHKAI-1PD.SAMPANTHAM AS SEENI-VAAZHKAI-2PD.SAMPANTHAM AS SEENI-VAAZHKAI-3

1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில்   பி.டி.சம்பந்தத்துடன் கே.சாரங்கபாணி

PD.SAMPANTHAM AS SEENI-K.SARANGAPANI AS SIVA SANGARALINGAM-VAAZHKAI-

1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் வைஜெயந்திமாலா, பி.டி.சம்பந்தத்துடன் கே.சாரங்கபாணி

PD.SAMPANTHAM AS SEENI-VYJAYANTHIMALA-Sarangapani-VAAZHKAI-1

1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில்  வைஜெயந்திமாலாவுடன்  பி.டி.சம்பந்தம்PD.SAMPANTHAM AS SEENI-VYJAYANTHIMALA-VAAZHKAI-1

1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில்   வி.எம்.ஏழுமலையுடன் பி.டி.சம்பந்தம்

VM.EZHUMALAI-TRR-PD.SAMPANTHAM-VAAZHKAI-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன்

P.D.Sampantham-TPM-Neelavukku Neranja Manasu 1960-P.D.Sampantham-TPM-Neelavukku Neranja Manasu 1960-1

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் வி.கே.ராமசாமியுடன்

P.D.Sampantham-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் தனித்துPD.Sampantham-Neelavukku Neranja Manasu 1960-PD.Sampantham-Neelavukku Neranja Manasu 1960-1PD.Sampantham-Neelavukku Neranja Manasu 1960-2

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் மற்றும் வி.கே.ராமசாமியுடன்

PD.Sampantham-Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் பி.டி.சம்பந்தம்

PS Veerappa-PD Sampantham-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் பண்டரிபாய், பி.டி.சம்பந்தம், ராகினி, ரி.பி.முத்துலட்சுமி, எம்.என்.ராஜம்

இருப்பவர்கள் இடமிருந்து வலம் வி.கே.ராமசாமி, சி.ரி.ராஜகாந்தம், வேணுபாய், ரி.ஆர்.ராமச்சந்திரன் [கருப்புச் சட்டையுடன்], ரி.கே.ராமச்சந்திரன், டணால் கே.ஏ.தங்கவேலு

VKR-Pandaribhai-PD.Sampantham-Ragini-TP.Muthulaxmi-MN.Rajam-TRR-TK.Ramachandran-CT.Rajakantham-Venubhai-KA.Thangavelu-Neelavukku Neranja Manasu 1958-

’பொம்மை’ [1964] படத்தில் பி.டி.சம்பந்தம்PD.Sampandham-Bommai 1964-

’பொம்மை’ [1964] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் பி.டி.சம்பந்தம்PD.Sampandham-V.Gopalakrishnan-Bommai 1964- (2)PD.Sampandham-V.Gopalakrishnan-Bommai 1964-

’பொம்மை’ [1964] படத்தில் மாலி, சதனுடன் பி.டி.சம்பந்தம்PD.Sambantham-Sadhan-Maali-Bommai 1964-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் பி.டி.சம்பந்தம்.PD.Sampantham-Vazhkai Padagu 1965-PD.Sampantham-Vazhkai Padagu 1965-1PD.Sampantham-Vazhkai Padagu 1965-2

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் எஸ்.ராமாராவுடன் பி.டி.சம்பந்தம்.PD.Sampantham-S.Ramarao-Vazhkai Padagu 1965-PD.Sampantham-S.Ramarao-Vazhkai Padagu 1965-1

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் கீதாஞ்சலியுடன் பி.டி.சம்பந்தம்.Geethanjali-PD.Sampantham-Vazhkai Padagu 1965-PD.Sampantham-Geethanjali-Vazhkai Padagu 1965-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் நாகேஷுடன் பி.டி.சம்பந்தம்.Nagesh as Nandhu-PD.Sampantham-Vazhkai Padagu 1965-Nagesh as Nandhu-PD.Sampantham-Vazhkai Padagu 1965-1Nagesh as Nandhu-PD.Sampantham-Vazhkai Padagu 1965-2

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பி.டி.சம்பந்தம் PD.Sambantham-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் கே.சாரங்கபாணிPD.Sambantham-K.Sarangkapani-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் சி.ரி.ராஜகாந்தம் மற்றும்  பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960- PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-1 PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-2

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-Lakshmi Kalyanam 1968-PD.Sambantham-Lakshmi Kalyanam 1968-1PD.Sambantham-Lakshmi Kalyanam 1968-2APD.Sambantham-VKR-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் வி.கே.ராமசாமி, நடிகர் திலகத்துடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-Sivaji-VKR-Lakshmi Kalyanam 1968-1PD.Sambantham-Sivaji-VKR-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, நடிகர் திலகத்துடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-Sivaji-VKR-MN.Nambiaar-Lakshmi Kalyanam 1968-

குமுதம்” [1961] படத்தில் சௌகார் ஜானகியுடன் பி.டி.சம்ப்ந்தம் PD.Sampantham-Sowkar-Kumudham 1961-

குமுதம்” [1961] படத்தில் சீதாலட்சுமி, பி.டி.சம்ப்ந்தம் PD.Sampantham-Seethalakshmi-Kumudham 1961-

குமுதம்” [1961] படத்தில் சீதாலட்சுமி, சௌகார் ஜானகியுடன் பி.டி.சம்ப்ந்தம் 

PD.Sampantham-Seethalakshmi-Sowkar-Kumudham 1961-

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து சீதாலட்சுமி, எம்.ஆர்.ராதா , சி.எஸ்.பாண்டியனுடன் பி.டி.சம்பந்தம்,PD.Sampantham-Seethalakshmi-CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-MR.Radha-PD.Sampantham-Seethalakshmi-CS.Pandiyan-Kumudham 1961-

ஏவி.எம்.ஸ்டூடியோவின் பிரம்மாண்ட தயாரிப்பான “ஜீவிதம்” 1950 தெலுங்குப் [தமிழில் வெளிவந்த ‘வாழ்க்கை’ படத்தின் தழுவல்] படத்தில் வைஜயந்திமாலாவுடன் பி.டி.சம்பந்தம் சீனு என்னும் கதாபாத்திரத்தில் 

 PD.Sambantham as Seenu-Jeevitham 1950-PD.Sambantham as Seenu-Jeevitham 1950-1PD.Sambantham as Seenu-Jeevitham 1950-2PD.Sambantham as Seenu-Jeevitham 1950-3PD.Sambantham as Seenu-Jeevitham 1950-4PD.Sambantham-Vyjayanthimala-Jeevitham 1950-

“காட்டு ரோஜா” 1963 படத்தில் வி.கே.ராமசாமியுடன் பி.டி.சம்ப்ந்தம்PD.Sampantham-VKR-Kattu Roja 1963-

“காட்டு ரோஜா” 1963 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் பி.டி.சம்ப்ந்தம்PD.Sampantham-KA.Thangavelu-Kattu Roja 1963-

“காட்டு ரோஜா” 1963 படத்தில் ஜி.சகுந்தலாவுடன் கே.ஏ.தங்கவேலுவுடன் பி.டி.சம்ப்ந்தம்

PD.Sampantham-G.Sagunthala-Kattu Roja 1963-1PD.Sampantham-G.Sagunthala-Kattu Roja 1963-PD.Sampantham-G.Sagunthala-KA.Thangavelu-Kattu Roja 1963-

“பாட்டாளியின் வெற்றி” 1960 தமிழ்ப் படத்தில்  கே.ஏ.தங்கவேலு, ரி.எஸ்.பாலையாவுடன் பி.டி.சம்பந்தம்

pd-sampandham-ts-balaiah-paattaliyin-vetri-1960-2pd-sampandham-ts-balaiah-paattaliyin-vetri-1960-1pd-sampandham-ts-balaiah-paattaliyin-vetri-1960pd-sampandham-ts-balaiah-ka-thangavelu-paattaliyin-vetri-1960

“பாட்டாளியின் வெற்றி” 1960 தமிழ்ப் படத்தில் கே.ஏ.தங்கவேலு, ரி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவுடன் பி.டி.சம்பந்தம்

pd-sampandham-ts-balaiah-sv-rangarao-ka-thangavelu-paattaliyin-vetri-196083

“தில்லானா மோகனாம்பாள்”1969 படத்தில் நாகேஷ், எம்.எஸ்.கருப்பையாவுடன் பி.டி.சம்பந்தம்

pd-sambantham-ms-karuppaiya-thiruvarutchelvar-1pd-sambantham-ms-karuppaiya-thiruvarutchelvar-285

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் சிவாஜி கணேசனுடன் பி.டி.சம்பந்தம் PD.Sambantham-Andha Naal 1954-PD.Sambantham-Andha Naal 1954-2PD.Sambantham-Andha Naal 1954-1PD.Sambantham-Sivaji-Andha Naal 1954-

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் சூரியகலாவுடன் பி.டி.சம்பந்தம் PD.Sambantham-Suryakala-Andha Naal 1954-PD.Sambantham-Suryakala-Andha Naal 1954-191

“கண்ணாடி மாளிகை” 1962 படத்தில் ரி.ஆர்.சரோஜாவுடன் பி.டி.சம்பந்தம்PD.Sambantham-Kannadi Maaligai 1962-PD.Sambantham-TR.Saroja-Kannadi Maaligai 1962-93

”பெண்” 1954 படத்தில் பி.டி.சம்பத்தத்துடன் கே.சாரங்கபாணிPD.Sampantham-Penn 1954-1PD.Sampantham-Penn 1954-PD.Sampantham-K.Sarangkapani-Penn 1954-PD.Sampantham-K.Sarangkapani-Penn 1954-1

”பெண்” 1954 படத்தில் பி.டி.சம்பத்தத்துடன் கே.சாரங்கபாணி, கே.என்.கமலம்PD.Sampantham-KN.Kamalam-K.Sarangkapani-Penn 1954-98

”மஞ்சள் மகிமை” 1959 படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் நாகேஸ்வரராவ்PD.Sampantham-Akkineni Nageswara Rao-Manjal Magimai 1959-PD.Sampantham-Manjal Magimai 1959-100

”மஞ்சள் மகிமை” 1959 படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் கே.ஏ.தங்கவேலுPD.Sampantham-KA.Thangavelu-Manjal Magimai 1959-

”மஞ்சள் மகிமை” 1959 படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் கே.பாலாஜிPD.Sampantham-K.Balaji-Manjal Magimai 1959-102

‘குருதட்சணை’ 1969 படத்தில் எஸ்.ராமராவுடன் பி.டி.சம்பந்தம்PD.Sambandam -Ramarao-Guru Dhatchanai 1969-PD.Sambandam -Jayalalithaa-Guru Dhatchanai 1969-

‘குருதட்சணை’ 1969 படத்தில் சிவாஜி கணேசன் ,மனோரமா,  கே.ஏ.தங்கவேலு, எஸ்.ராமராவுடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambandam -Ramarao-Sivaji-KA.Thangavelu-Manorama-TGuru Dhatchanai 1969-

‘குருதட்சணை’ 1969 படத்தில் சிவாஜி கணேசன் , ரமாபிரபா, மனோரமா, ரி.ஆர்.ராமச்சந்திரன்,  கே.ஏ.தங்கவேலு எஸ்.ராமராவுடன் பி.டி.சம்பந்தம்PD.Sambandam -Ramarao-Sivaji-KA.Thangavelu-Manorama-T. R. Ramachandran-Rama Prabha-Guru Dhatchanai 1969-106

செல்லப்பிள்ளை’ 1955 படத்தில் கே.ஆர்.ராமசாமியுடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-Chella Pillai 1955 -PD.Sambantham-K.R.Ramaswamy-Chella Pillai 1955 -

செல்லப்பிள்ளை’ 1955 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-Thangavelu-Chella Pillai 1955 -

செல்லப்பிள்ளை’ 1955 படத்தில் சி.பி.கிட்டானுடன் பி.டி.சம்பந்தம்

PD.Sambantham-CP.Kittan-Chella Pillai 1955 -110

ஆகஸ்ட் 2004 “நிழல்” இரு மாதத்திற்கொரு முறை வரும் இதழின் அட்டைப்படம்

Image

3 comments on “P.D.Sambantham

  1. ரொம்ப குள்ளமான உருவம். மற்றபடி ரொம்ப சிறிய கதா பாத்திரம். எக்ஸ்ட்ரா என்று சொல்லும்படியாகவே படத்தில் தலை காட்டுவார்.
    ‘ ஆடி பெருக்கு’ அறுபதுகளின் துவக்கம். ஜெமினி , சரோஜா தேவி நடித்த இந்த படத்தில் சந்திர பாபு பெண் வேடமிட்டு வரும்போது அவரை சைட் அடிப்பார்.

    ‘அதே கண்கள் ‘படத்தில் பெண் வேடமிட்டு வரும் நாகேஷை விரட்டி,விரட்டி சைட் நொறுக்குவார்.
    நாகேஷ் ‘ ஆழாக்கு மாதிரி இருக்கிறான். அலையிறான்! ‘ என்று சலித்துபோவார்.

    குமுதம் படத்தில் M . R . ராதா இவரை அவமானப்படுத்தும் போது சம்பந்தம் பரிதாபமாக ‘ டே நான் உங்கப்பாடா ‘ என்பார்.

    P . D .சம்பந்தம் எப்போதுமே எச்சிகளைதனமான மிகவும் ஈனமான பாத்திரங்களில் தான் வருவார்.

    தில்லானா மோகனாம்பாள் படத்தில், அதற்கு முன் திருவிளையாடலில் கூஜாவாக நடிப்பார். ஓடுங்கடா என்றால் பதறி ஓடும் குள்ளர்களில் ஒருவராக நடிப்பார்.

    லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில்’ யாரடா மனிதன் இங்கே ‘பாட்டில் சிவாஜி ‘ மனிதரில் நாய்கள் உண்டு ‘ என்று பாடும்போது காமெரா இவர் மீது தான் Focus ஆகும்.

    உண்மையில் இவர் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர். எல்லா நடிகர்களுக்கும் இவர் தான் வாத்தியார். ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பது , நாற்பது, ஐம்பது, அறுபதுகளில்திரையில் பிரபலமான பல நடிகர்களுக்கும் நாடக உலகில் இவர் தான் வாத்தியார்! இவ்வளவு ஏன் கலைவாணர் N. S. கிருஷ்ணன் இவரிடம் காலை தொட்டு வணங்குவார். ஏனென்றால் நாடக உலகில் அவருக்கே இந்த சம்பந்தம் ஆசிரியர். ரொம்ப கண்டிப்பானவர்.கட்டுப்பாடு விஷயத்தில் கறாரானவர். கையில் பிரம்பு வைத்திருப்பார். அவரிடம் அடி வாங்காத பிரபலங்களே கிடையாது.

    திரையில் பிரபலமான பெரிய நடிகர்களுக்கு அவர்களின் பால்ய காலத்தில் துவங்கி வாலிப காலம் வரை நடிப்பு சொல்லி கொடுத்த ஒரு Commanding Personality தன் முதிய வயதில் திரையில் மிக அல்ப கதாபாத்திரங்களில் நடித்தார் என்பது சினிமா என்னும் மாய உலகம் கண்ட,காட்டிய அபத்தங்களின் உச்சம்.

  2. golden period of tamil movies between late 40s to mid 60s… many classic family drama and excellent actors …the story line tags core value of life. In 1958 , in the movie nilavaukku niranja manasu, excellent role played by PDS the legend.

  3. மிகத்திறமையான நகைச்சுவை நடிகர் மற்றுமன்றி நவரசங்களையும் நன்கு வேளிப்படுத்துவர்.

Leave a comment