“Poonkaavanam” M.R.Santhanam

பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

25 ஆண்டு கால திரைவாசம், 50-க்கும் அதிகமான நடித்து முடித்த படங்கள். இத்தனைத் தகுதிகள் இருந்தாலும் ரசிகர்களால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலை. இது மட்டுமா? இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. தயாரித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தரத்தில் அவை உயர்வானவை. இவரை அன்றும் இன்றும் என்றும் நினைவு கூற இவர் தயாரித்த பாசமலர் ஒன்றே போதும். தனது திரையுலக வாழ்வை ஆரவாரமின்றி அமைதியாகக் கழித்தவர். கிசு கிசுக்களிலோ பிரச்சினைகளிலோ சிக்காதவர் பூங்காவனம் சந்தானம் என்ற எம்.ஆர்.சந்தானம்.

 அறிஞர் அண்ணாத்துரை எழுதிய சொர்க்கவாசல் திரைப்படத்தில் ” பூங்காவனம்என்ற பாத்திரத்தில் நடித்தார். ” பூங்காவனம்என்ற இந்த முக்கிய பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்ததனால் எம்.ஆர்.சந்தானம்பூங்காவனம்சந்தானம் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடிப்போரை பொதுவாக மக்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர்கள் மகா திறமைசாலிகள். இந்த ரகத்தைச் சார்ந்தவர் தான் எம்.ஆர்.சந்தானம். நகைச்சுவைப் பாத்திரங்கள் தவிர குணச்சித்திரம் மற்றும் வில்லன் பாத்திரங்கள் பலவற்றை ஏற்று இயற்கையாக நடித்தவர். இவரது தந்தை ஆர்.எஸ்.ராமசாமிக் கவுண்டர். தாயார் நாச்சியாரம்மாள். இவர்களுக்கு 12 குழந்தைகள். பதினொன்றாவது குழந்தையாக பிறந்தவர் தான் எம்.ஆர்.சந்தானம். 1920-இல் இவர் பிறந்ததாக தெரிகிறது. நாடக மேடை வழி வந்தவர். பிரபல நகைச்சுவை நடிகர் ரி.எஸ்.துரைராஜ் இவரது நெருங்கிய நண்பர். ரி.எஸ்.துரைராஜ் அவர்களின் தாயார் தான் இவரைத் திரையுலகிற்குக் கொண்டு வர தனது மகனை வலியுறுத்தினார். ரி.எஸ்.துரைராஜ் மூலமாக 1945-இல் வெளி வந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நடித்த மீராபடம் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டு 1945-இல் எம்.ஆர்.சந்தானத்திற்குத்  திருமணமானது. மனைவியின் பெயர் ராஜலெக்ஷ்மி. இத்தம்பதிகளுக்கு சந்தான லக்ஷ்மி, காந்தி, பாரதி, மங்கை என்ற நான்கு குழந்தைகள்.

இவரது மகன் தான் தமிழ்த் திரையுலகில் முக்கிய இயக்குநர்களில் ஒருவாரான சந்தான பாரதி. எம்.ஆர்.சந்தானம் தனது கமலா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த மற்றொரு படம் சிவாஜிகணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ் நடித்து கே.வி.மாகாதேவன் இசையில் வெளிவந்த பாலாடை.

Poonkaavanam M.R.Santhaanam-Sabash Meena Re

Poonkaavanam M.R.S

Poonkaavanam M.R.Santhanam

கப்பலோட்டிய தமிழன் படத்தில் தனித்தும் ஏ.கருணாநிதியுடனும்  பூங்காவனம் சந்தானம்

Poongavanam Santhaanam- A.Karunanidhi-Kappalottiya Thamizhan- Poongavanam Santhaanam- Kappalottiya Thamizhan- Poongavanam Santhaanam- Kappalottiya Thamizhan-1 Poongavanam Santhaanam- Kappalottiya Thamizhan-2

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தில் இடமிருந்து ஓ.ஏ.கே.தேவர், பூங்காவனம் சந்தானம், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஏ.கருணாநிதி

Poongavanam-Sivaji-OAK.Devar-A.Karunanidhi-Gemini-Veerapandiya Kattabomman-1959- Poongavanam-Sivaji-OAK.Devar-Kappalottiya Thamizhan-

1958-இல் வெளிவந்த இல்லறமே நல்லறம் படத்தில் “பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானம்

Poonkaavanam MR.Santhanam-Illarame Nallaram 1958-Poonkaavanam MR.Santhanam-Illarame Nallaram 1958-1Poonkaavanam MR.Santhanam-Illarame Nallaram 1958-2

1958-இல் வெளிவந்த இல்லறமே நல்லறம் படத்தில் எம்.வி.ராஜம்மாவுடன் “பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானம்

Poonkaavanam MR.Santhanam-MV.Rajamma-Illarame Nallaram 1958-Poonkaavanam MR.Santhanam-MV.Rajamma-Illarame Nallaram 1958-1

1958-இல் வெளிவந்த இல்லறமே நல்லறம் படத்தில் பி.எஸ்.ஞானத்துடன்  “பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானம்

Poonkaavanam MR.Santhanam-PS.Gnanam-Illarame Nallaram 1958-

எம்.ஆர்.சந்தானம் நடித்த படங்களின் பெயர்கள் மற்றும் ஆண்டு.

சுலோசனா – 1947, ராஜகுமாரி – 1947 (எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான படம்), அபிமன்யு – 1948; மோகினி – 1948, வேலைக்காரி – 1949, கிருஷ்ண விஜயம் – 1950, விஜயகுமாரி – 1950, கலாவதி – 1951; கைதி – 1951, ராணி – 1951, ஜமீன்தார் – 1952, இன்ஸ்பெக்டர் – 1953 , அழகி – 1953, லட்சுமி – 1953, சொர்க்கவாசல் – 1954, விடுதலை – 1954, எதிர்பாராதது – 1954, மிஸ்ஸியம்மா – 1955, நல்லவன் – 1955, கதாநாயகி – 1955, கசப்பும் இனிப்பும் – 1956, உலகம் பலவிதம் – 1955, மகேஸ்வரி – 1955, கள்வனின் காதலி – 1955, டாக்டர் சாவித்திரி – 1955, கப்பலோட்டிய தமிழன் – 1951, வாழ்விலே ஒரு நாள் – 1956, கோகிலவாணி – 1956, அமரதீபம் – 1956, பாசவலை – 1956; எங்க வீட்டு மகாலெட்சுமி – 1957, வணங்காமுடி – 1957; மக்களைப் பெற்ற மகராசி – 1957; பாக்கியவதி – 1957; இல்லறமே நல்லறம்-1958; சம்பூர்ண ராமாயணம் – 1958; அன்னையின் ஆணை – 1958; சபாஷ் மீனா – 1958; நான் வளர்த்த தங்கை – 1958; தலை கொடுத்தான் தம்பி – 1959; பதிபக்தி – 1958; வீரபாண்டிய கட்டபொம்மன் – 1959; மனைவியே மனிதரில் மாணிக்கம் – 1959; மரகதம் – 1959; அடுத்த வீட்டுப் பெண் – 1960; குறவஞ்சி – 1960; படிக்காத மேதை – 1960; எல்லோரும் இன்ன்னாட்டு மன்னர்கள் – 1960; ராஜா தேசிங்கு – 1960; புனர் ஜென்மம் – 1961; கானல் நீர் – 1961; பலே பாண்டியா – 1962; பந்தபாசம் – 1962; நான் வணங்கும் தெய்வம் – 1963

‘மர்மயோகி’ [1951] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் எம்.என்.நம்பியாருடன்

Poonkaavanam MR Santhanam-MN Nambiyar-Marmayogi 1951- Poonkaavanam MR Santhanam-MN Nambiyar-Marmayogi 1951-1 Poonkaavanam MR Santhanam-MN Nambiyar-Marmayogi 1951-2

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் மற்றும் வி.கே.ராமசாமியுடன் பி.டி.சம்பந்தம்

PD.Sampantham-Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் வி.கே.ராமசாமியுடன்

Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-1Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-2Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-3

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் பண்டரிபாய் மற்றும் வி.கே.ராமசாமியுடன்

Poongavanam MR.Santhanam-VKR-Pandaribhai-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் வேணுபாயுடன்

Venubhai-Poongavanam MR.Santhanam-Neelavukku Neranja Manasu 1960-

’ராஜகுமாரி’ [1947] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் எம்.ஜி.ஆருடன்.Poongavanam MR.Santhanam-Rajakumari 1947-Poongavanam MR.Santhanam-MGR-Rajakumari 1947-

Poongaavanam M.R.Santhanam with T.S.Durairaj in ‘MEERA’ [1945]Poongaavanam MR.Santhanam-Meera 1945-Poongaavanam MR.Santhanam-Meera 1945-1Poongaavanam MR.Santhanam-TS.Durairaj-Meera 1945-Poongaavanam MR.Santhanam-TS.Durairaj-Meera 1945-1

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongaavanam MR.Santhanam-Adutha Veetu Penn 1960-3

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் சி.ரி.ராஜகாந்தத்துடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-1Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் அஞ்சலி தேவி மற்றும் சி.ரி.ராஜகாந்தத்துடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Anjalidevi-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் அஞ்சலி தேவி, ரி.பி.முத்துலட்சுமி, ரி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் சி.ரி.ராஜகாந்தத்துடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Anjalidevi-TP.Muthulakshmi-TRR-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-TRR-TP.Muthulakshmi-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் சி.ரி.ராஜகாந்தம் மற்றும்  பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-2PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-2PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-1PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

PD.Sambantham-Poongaavanam MR.Santhanam-Adutha Veetu Penn 1960-

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் எம்.ஆர்.சந்தானத்துடன் சி.கே.சரஸ்வதி

Poonkavanam MR.Santhanam-CK.Saraswathi-Sowbhagyavathi 1957-1Poonkavanam MR.Santhanam-CK.Saraswathi-Sowbhagyavathi 1957-

”விடி வெள்ளி” 1958 படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் Poongavanam MR.Santhanam-Vidivelli 1958-3Poongavanam MR.Santhanam-Vidivelli 1958-2Poongavanam MR.Santhanam-Vidivelli 1958-1Poongavanam MR.Santhanam-Vidivelli 1958-

”விடி வெள்ளி” 1958 படத்தில் பத்மினி பிரியதர்ஷினியுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம், எஸ்.வி.ரங்காராவ், ரி.ஆர்.ராமச்சந்திரன்Poongavanam MR.Santhanam-Priyadharshini-TR.Ramachandran-SVR-Vidivelli 1958-

”விடி வெள்ளி” 1958 படத்தில் பத்மினி பிரியதர்ஷினியுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம், சிவாஜிகணேசன், ரி.ஆர்.ராமச்சந்திரன்Poongavanam MR.Santhanam-Priyadharshini-TR.Ramachandran-Sivaji-Vidivelli 1958-2Poongavanam MR.Santhanam-Priyadharshini-TR.Ramachandran-Sivaji-Vidivelli 1958-1Poongavanam MR.Santhanam-Priyadharshini-TR.Ramachandran-Sivaji-Vidivelli 1958-52

”அமரதீபம்” 1956 படத்தில் வி.நாகையாவுடன் பூங்காவனம் சந்தானம்Poongavanam MR.Santhanam-V.Nagaiah-Amara Deepam 1956-1Poongavanam MR.Santhanam-V.Nagaiah-Amara Deepam 1956-

”அமரதீபம்” 1956 படத்தில் சாவித்திரியுடன் பூங்காவனம் சந்தானம்Poongavanam MR.Santhanam-Savithri-Amara Deepam 1956-

”அமரதீபம்” 1956 படத்தில் சாவித்திரி,  வி.நாகையாவுடன் பூங்காவனம் சந்தானம்Poongavanam MR.Santhanam-V.Nagaiah-Savithri-Amara Deepam 1956-56

”சாரங்கதரா” 1959 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongavanam MR.Santhanam-VM.Ezhumalai-Sarangadhara 1959-1Poongavanam MR.Santhanam-VM.Ezhumalai-Sarangadhara 1959-58

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானத்துடன் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்

Poongaavanam MR.Santhaanam-Manaiviye Manithanin Manikkam 1959-Poongaavanam MR.Santhaanam-Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானத்துடன் கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்

Poongaavanam MR.Santhaanam-Sattampillai KN.Venkataraman-KAT-M.Saroja-Manaiviye Manithanin Manikkam 1959-61

”குறவஞ்சி” 1960 படத்தில் சிவாஜிகணேசனுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poonkaavanam MR.Santhanam-Kuravanji 1960-Poonkaavanam MR.Santhanam-Sivaji-Kuravanji 1960-

”குறவஞ்சி” 1960 படத்தில் ராதாபாயுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poonkaavanam MR.Santhanam-Radhabai-Kuravanji 1960-

”குறவஞ்சி” 1960 படத்தில் ராதாபாய், சிவாஜிகணேசனுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poonkaavanam MR.Santhanam-Radhabai-Sivaji-Kuravanji 1960-

”குறவஞ்சி” 1960 படத்தில் சாவித்திரி, சிவாஜிகணேசனுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poonkaavanam MR.Santhanam-Sivaji-Savitri-Kuravanji 1960-

”குறவஞ்சி” 1960 படத்தில் ராதாபாய், கே.சாவித்திரியுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poonkaavanam MR.Santhanam-Radhabai-Savitri-Kuravanji 1960-67

”பந்தபாசம்” 1962 படத்தில் தேவிகாவுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongavanam M.R.Santhanam-Bandha Pasam 1962-1Poongavanam M.R.Santhanam-Bandha Pasam 1962-Poongavanam M.R.Santhanam-Devika-Bandha Pasam 1962-

”பந்தபாசம்” 1962 படத்தில் சிவாஜி கணேசனுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongavanam M.R.Santhanam-Sivaji Ganesan-Bandha Pasam 1962-

”பந்தபாசம்” 1962 படத்தில் கே.சாவித்திரி, ஜெமினி கணேசனுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongavanam M.R.Santhanam-Savitri-Gemini Ganesan-Bandha Pasam 1962-

”பந்தபாசம்” 1962 படத்தில் கே.சாவித்திரியுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongavanam M.R.Santhanam-Savitri-Bandha Pasam 1962-73

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாயுடன்  பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-Enga Veetu Mahalakshmi 1957-Poongaavanam MR.Santhanam-MS.Sundaribhai-Enga Veetu Mahalakshmi 1957-

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் பி.கண்ணாம்பாவுடன்  பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-P.Kannamba-Enga Veetu Mahalakshmi 1957-1Poongaavanam MR.Santhanam-P.Kannamba-Enga Veetu Mahalakshmi 1957-

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் பி.கண்ணாம்பா, எம்.எஸ்.சுந்தரிபாயுடன்  பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-MS.Sundaribhai-P.Kannamba-Enga Veetu Mahalakshmi 1957-78

”சாரங்கதரா” 1958 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongaavanam MR.Santhanam-VM.Ezhumalai [Prohithars]-Sarangadhara 1958-Poongaavanam MR.Santhanam-VM.Ezhumalai [Prohithars]-Sarangadhara 1958-180

”சுதர்ஸன்” 1951 படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongavanam MR.Santhanam-Sudharsan 1951-Poongavanam MR.Santhanam-Sattampillai-Sudharsan 1951-82

”மரகதம்” 1959 படத்தில் ‘பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானத்துடன்  என்னத்தே கன்னையாPoongaavanam MR.Santhanam-Maragatham 1959-Poongaavanam MR.Santhanam-Ennatha Kannaiya-Maragatham 1959-

”மரகதம்” 1959 படத்தில் ‘பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானத்துடன்  வீணை எஸ்.பாலசந்தர்Poongaavanam MR.Santhanam-Veena S.Balachander-Maragatham 1959-Poongaavanam MR.Santhanam-Veena S.Balachander-Maragatham 1959-1

”மரகதம்” 1959 படத்தில் ‘பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானத்துடன்  என்.எஸ்.நாராயணபிள்ளைNS.Narayana Pillai-Poongaavanam MR.Santhanam-Maragatham 1959-1NS.Narayana Pillai-Poongaavanam MR.Santhanam-Maragatham 1959-88

இவரைக் குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள சென்னையிலிருந்து வெளி வரும் நிழல் மார்ச்-ஏப்ரல் 2012 இதழைத் தருவித்துக் கொள்ளலாம்.

Nizhal Mar - Apr 2012 A

நன்றி:- நிழல் இரு மாத இதழ் மற்றும் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் – மாலதி நந்தகுமார்.

Advertisements

3 comments on ““Poonkaavanam” M.R.Santhanam

  1. பாசமலர் இவர் இயக்கியதா? இவர் எமது கோவையைச் சேர்ந்தவரா?

    • ரி.எஸ்.துரைராஜ் அவர்கள் மரணமடைந்து வருடங்கள் பல சென்றுவிட்டன திரு.கே.எஸ்.மணி. அவரைக்குறித்த விபரங்களை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேனே. பாருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s