G.Sagunthala

ஜி.சகுந்தலா – வயது-72. தமிழ்ப்படவுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர். மந்திரி குமாரி, என்னதான் முடிவு, மாங்கல்ய பாக்கியம், குலவிளக்கு, அப்பா டாட்டா, கலங்கரை விளக்கம், தரிசனம், புகுந்தவீடு, தாயின் மடியில், கொடுத்து வைத்தவள்,  அதே கண்கள், ரிக்‌ஷாக்காரன், நாடோடி மன்னன், தாய்க்குப்பின் தாரம், மன்னாதி மன்னன், தாய் உள்ளம், அன்னையும் பிதாவும், கர்ணன், இதயவீணை,சின்னஞ்சிறு உலகம், நிறைகுடம், திருடாதே, தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், வாழ வைத்த தெய்வம், பூம்புகார் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்தவர்.

இவரது சொந்த ஊர் சிதம்பரம். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோருடன் நாடகங்களில் நடித்துள்ளார். மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து திரையுலகில் நுழைந்தார். இவர் இறுதியாக நடித்த படம் இதயவீணை. அதன் பின் படங்களில் நடிக்காமல் 20 வருடங்கள் ஒதுங்கியிருந்தார். இவர் திருமணமும் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 08.11.2004 அன்று தனது 72-ஆவது வயதில் காலமானார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

முகம்மது பின் துக்ளக், குலமா குணமா, ஆதி பராசக்தி, மோகனசுந்தரம், ஆரவல்லி, தெய்வ சங்கல்பம், நீரும் நெருப்பும், தலைவன்

’மோகனசுந்தரம்’ [1951] படத்தில் ஜி.சகுந்தலா

G.SAGUNTHALA as Maragatham-Mohana Sundaram 1951- G.SAGUNTHALA as Maragatham-S.Varalaxmi -Mohana Sundaram 1951-

’மோகனசுந்தரம்’ [1951] படத்தில் ஜி.சகுந்தலாவுடன் எஸ்.வரலக்ஷ்மி G.SAGUNTHALA as Maragatham-S.Varalaxmi -Mohana Sundaram 1951-1

’மோகனசுந்தரம்’ [1951] படத்தில் ஜி.சகுந்தலாவுடன் ஜே.பி.சந்திரபாபு  J.P.Chandrababu-G.Sagunthala-Mohana Sundaram 1951-G.SAGUNTHALA as Maragatham-JPC-Mohana Sundaram 1951-

‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் ஜி.சகுந்தலா

ImageImage

1965-இல் வெளிவந்த என்னதான் முடிவு படத்தில் கே.கண்ணன் மற்றும் ரி.எஸ்.பாலையாவுடன் சகுந்தலாG.Sagunthala-Ennathaan Mudivu 1965-1 G.Sagunthala-Ennathaan Mudivu 1965-2G.Sagunthala-Ennathaan Mudivu 1965G.Sagunthala-TS.Balaiah- Ennathaan Mudivu-1965G.Sagunthala-K.Kannan -TS.Balaiah- Ennathaan Mudivu-1965

சின்னஞ்சிறு உலகம் (1966) படத்தில் தனித்தும் ஏ.கே.வீராச்சாமியுடனும் ஜி.சகுந்தலா

G.Sagunthala-Chinnanjiru Ulagam-1966- G.Sagunthala-AK.Veerasami-Chinnanjiru Ulagam-1966-

‘குலமா குணமா’ [1971] படத்தில் பத்மினியுடன் ஜி.சகுந்தலாவும் சிவாஜிகணேசனும்

G Sakunthala-KULAMA GUNAMA 1971-G Sakunthala-Padmini-Sivaji-KULAMA GUNAMA 1971-G Sakunthala-Sivaji-KULAMA GUNAMA 1971-G Sakunthala-Sivaji-KULAMA GUNAMA 1971-1

ஆதி பராசக்தி [1971] படத்தில் மேஜர் சுந்தர்ராஜனுடன் ஜி.சகுந்தலா

G.Sagunthala-Major-Aathi Parasakthi 1971-G.Sagunthala-Major-Aathi Parasakthi 1971-C

‘ஆரவல்லி’ [1957] படத்தில் இடமிருந்து வலமாக காகா ராதாகிருஷ்ணன் , எஸ்.ஜி.ஈஸ்வர், கே.சாய்ராமனுடன் ஜி.சகுந்தலா

G.Sagunthala-K.Sairam-Kakka Radhakrishnan-SG.Easwar-Aravalli 1957-G.Sagunthala-K.Sairam-Kakka Radhakrishnan-SG.Easwar-Aravalli 1957-1

‘ஆரவல்லி’ [1957] படத்தில் ஜி.சகுண்டலாவுடன் கே.சாய்ராமன்

K.Sairam-G.Sagunthala-Aravalli 1957-K.Sairam-G.Sagunthala-Aravalli 1957-1K.Sairam-G.Sagunthala-Aravalli 1957-2

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஜி.சகுந்தலாG.Sagunthala-Nadodi Mannan 1957-G.Sagunthala-Nadodi Mannan 1957-1G.Sagunthala-Nadodi Mannan 1957-3

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் ஜி.சகுந்தலா

G.Sagunthala-JP.Chandrababu-Nadodi Mannan 1957-G.Sagunthala-JP.Chandrababu-Nadodi Mannan 1957-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ’தடுக்காதே என்னைத் தடுக்காதே’ பாடல் காட்சியில் ஜே.பி.சந்திரபாபுவுடன் ஜி.சகுந்தலாJP.Chandrababu-G.Sagunthala-Nadodi Mannan 1957-JP.Chandrababu-G.Sagunthala-Nadodi Mannan 1957-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் ஜி.சகுந்தலா

G.Sagunthala-RM.Sethupathi-Nadodi Mannan 1957-RM.Sethupathi-G.Sagunthala-Nadodi Mannan 1957-RM.Sethupathi-G.Sagunthala-Nadodi Mannan 1957-1

”தெய்வசங்கல்பம்” [1972] படத்தில் ஜி.சகுந்தலா G.Sagunthala-Deiva Sankalpam 1972-G.Sagunthala-Deiva Sankalpam 1972-1

”தெய்வசங்கல்பம்” [1972] படத்தில் விஜயகுமாரியுடன் ஜி.சகுந்தலா

G.Sagunthala-Vijayakumari-Deiva Sankalpam 1972-G.Sagunthala-Vijayakumari-Deiva Sankalpam 1972-1

”தெய்வசங்கல்பம்” [1972] படத்தில் வி.எஸ்.ராகவனுடன் ஜி.சகுந்தலா

G.Sagunthala-VSR-Deiva Sankalpam 1972-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் எஸ்.வி.ராமதாஸுடன் ஜி.சகுந்தலா

G. Sakuntala-Nerrum Neruppum 1971-G. Sakuntala-Nerrum Neruppum 1971-1G. Sakuntala-SVR-Nerrum Neruppum 1971-

”தலைவன்” [1970] படத்தில் ஜி.சகுந்தலா  G.Sagunthala-Thalaivan 1970-2G.Sagunthala-Thalaivan 1970-1G.Sagunthala-Thalaivan 1970-

”தலைவன்” [1970] படத்தில் நம்பியாருடன் ஜி.சகுந்தலா G.Sagunthala-MN.Nambiar-Thalaivan 1970-

”தலைவன்” [1970] படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜி.சகுந்தலா G.Sagunthala-MGR-Thalaivan 1970-

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் ஜி.சகுந்தலா G.Sagunthala-Mohammed Bin Tughlaq 1971-1G.Sagunthala-Mohammed Bin Tughlaq 1971-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஜி.சகுந்தலாG.Sagunthala-VKR-Sangae Muzhangu 1972-G.Sagunthala-VKR-Sangae Muzhangu 1972-1G.Sagunthala-VKR-Sangae Muzhangu 1972-2

4 comments on “G.Sagunthala

Leave a comment