Shailashree

ஷைலஸ்ரீ

பழம்பெரும் தமிழ், கன்னட நடிகைகளுள் ஒருவர். மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966], பெண்ணே நீ வாழ்க [1969], அத்தை மகள் [1966], ஐந்து லட்சம் [1969], திருமலை தென்குமரி [1970] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், கன்னடம், தெலுங்குப் படங்களில் கதாநாயகியாகவும், துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்தவர். நடனமாடுவதிலும் கைதேர்ந்தவர். தற்போது இவர் நடிப்பதில்லை. வயது 56-க்கும் மேலிருக்கவேண்டும்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜிகணேசனின் 8 குழந்தைகளில் ஒருவராக நடித்திருப்பார்.

இவர் இயக்குநர் ஸ்ரீதரின் வெற்றிக்காவியமான ‘வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் இவரது பெயர் ஆஷா. பின்னர் ஷைலஸ்ரீ என்று மாற்றிக்கொண்டார். இவரது கணவர் பிரபல கன்னட, தமிழ், வில்லன் நடிகர் சுதர்சன்.

இவரைக் குறித்த மேலதிகத் தகவலைத் தந்த அன்பர் கணபதி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் விவரங்கள் திரு.சிவசுப்பிரமணியம், கணபதி கிருஷ்ணன் ஆகியோரால் கீழே படத்துடன் கொடுக்கப்பட்டது.

பின்னிணைப்பு:

Shylashri

Shylashri is a famous Kannada actress during mid 60s to 70s.

Shylashri began her career with a small role in the Kannada film Sandhya Raga, released in 1966. Later she played various roles as heroine, second heroine, vamp, dancer and supporting character.

Shylashri played the heroine alongside stars like Dr.RajkumarUdaykumar, Rajesh, Sudarshan etc. She worked with famous directors of that time, such as M.R.Vittal, K.S.L.Swamy, Geethapriya, A.V.Sheshagiri Rao etc.

She is well remembered for her role in the National Award winning Kannada film Naguva Hoovu, released in 1971. She played a nurse who falls in love with a doctor but sacrifices her love for a cancer patient who loves her and is the son of the hospital’s owner. Shylashri herself penned the story for the film. The film was produced by R.N.R. Productions.

Her other important films are Bangarada Hoovu with Dr.Rajkumar, Makkale Manege Manikya, Nakkare Ade Swarga.

Apart from Kannada films Shylashri worked in few Tamil films as well. Her notable Tamil films are Motor Sundaram Pillai, Dharishanm, Panthyam etc.

She married Kannada actor R.N.Sudarshan, with whom she acted in films such as Naguva HoovuKadina RahasyaKallara KallaMalathi Madhava, etc.

http://en.wikipedia.org/wiki/Shylashri

Year Name Co-Star Director
1966 Sandhyaa Raaga
1967 Bangarada Hoovu Rajkumar Arasu Kumar
1967 Nakkare Ade Swarga Narasimha Raju M .R. Vittal
1967 Jaanara Jana Rajashankar
1968 Jedara Bale Rajkumar Dorai-Bhagavan
1968 Manku Dinne Dinesh K. S. L. Swamy
1968 Lakshadeeshwara Dinesh
1968 Namma Ooru Dinesh C.V.Shivashankar
1969 Makkale Manege Manikya Udaykumar A.V.Sheshagiri Rao
1969 Kadina Rahasya R.N.Sudarshan Geethapriya
1969 Suvarna Bhoomi R.N.Sudarshan
1970 Kallara Kalla R.N.Sudarshan
1970 Vagdhana Kalpana, R.N.Sudarshan
1970 Arishina Kumkuma Rajesh
1971 Naguva Hoovu R. N. Sudarshan R. N. Krishna Prasad
197? Malathi Madhava R.N.Sudarshan B.R.Panthulu
1972 Bala Panjara
1973 Kanada Kai Ramesh
1973 Cowboy Kulla Dwarkish
1973 Bharatha Rathna Jayanthi, Ranga
1975 Jagruthi Udaykumar C.V.Sridhar

இவர் நடித்த தமிழ்ப் படங்களின் பட்டியல்.

அத்தை மகள் [1966], வா ராஜா வா [1969], சுபதினம் [1969], பந்தயம், செல்வ மகள் , ஆதி பராசக்தி [1971], வாரிஸ் [இந்தி] [1969], பலே அப்பாயிலு [1969] [தெலுங்கு], முத்துச்சிப்பி [1966]

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் ஷைலஸ்ரீ

Shailasree-Motor Sundaram Pillai 1966- Shailasree-Motor Sundaram Pillai 1966-1

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் ஜெயலலிதாவுடன் ஷைலஸ்ரீ

Shailsree-Jayalalitha-Motor Sundaram Pillai 1966- Shailsree-Jayalalitha-Motor Sundaram Pillai 1966-1 Shailsree-Jayalalitha-Motor Sundaram Pillai 1966-2

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் ’அய்யா தெரியாதய்யா’ ராமராவ், ஜெயலலிதாவுடன் ஷைலஸ்ரீ

Shailsree-Jayalalitha-S Ramarao-Motor Sundaram Pillai 1966-

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் சச்சு, ஜெயலலிதாவுடன் ஷைலஸ்ரீ

Shailsree-Jayalalitha-Sachu-Motor Sundaram Pillai 1966-

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் காஞ்சனாவுடன் ஷைலஸ்ரீShailsree-Kanchana-Motor Sundaram Pillai 1966- Shailsree-Kanchana-Motor Sundaram Pillai 1966-1 Shailsree-Kanchana-Motor Sundaram Pillai 1966-2

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதாவுடன் ஷைலஸ்ரீ

Shailsree-Sivaji-Jayalalitha-Motor Sundaram Pillai 1966-2

‘பெண்ணே நீ வாழ்க’ [1969] படத்தில் ஷைலஸ்ரீShailasree-Pennai Vazha Vidungal 1969-Shailasree-Pennai Vazha Vidungal 1969-1

‘பெண்ணே நீ வாழ்க’ [1969] படத்தில்  ஜெய்சங்கருடன் ஷைலஸ்ரீShailasree-Jai-Pennai Vazha Vidungal 1969-Shailasree-Jai-Pennai Vazha Vidungal 1969-1

திருமலை தென்குமரி [1970] படத்தில் ஷைலஸ்ரீ

Shailasree-Thirumalai Thenkumari 1970-Shailasree-Thirumalai Thenkumari 1970-1

‘அத்தை மகள்’ [1966] படத்தில் ஷைலஸ்ரீ வாணிஸ்ரீயுடன்

Shailashree-Athay Magal 1966-Shailashree-Vanisree-Athay Magal 1966-Shailashree-Vanisree-Athay Magal 1966-1

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஷைலஸ்ரீ

Shailasree as Menaka-Aathi Parasakthi 1971-Shailasree-Aathi Parasakthi 1971-1Shailasree-Aathi Parasakthi 1971-C

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஷைலஸ்ரீயுடன் ஏ.பி.நிர்மலா

Shailasree-AB.Nirmala-Aathi Parasakthi 1971-1Shailasree-AB.Nirmala-Aathi Parasakthi 1971-AB.Nirmala-Shailasree-Aathi Parasakthi 1971-

”குறத்தி மகன்” 1972 படத்தில் ஷைலஸ்ரீshailasree-kurathimagan-1972

”பந்தயம்” 1967 படத்தில் ஷைலஸ்ரீ [ஆஷா] யுடன் ஏவி.எம்.ராஜன் shialasree-panthayam-1967shialasree-avm-rajan-panthayam-1967-2shialasree-avm-rajan-panthayam-1967-1shialasree-avm-rajan-panthayam-1967

”பந்தயம்” 1967 படத்தில் ஷைலஸ்ரீ [ஆஷா] யுடன் எம்.ஆர்.ஆர்.வாசுmrr-vasu-shialasree-panthayam-1967

”பந்தயம்” 1967 படத்தில் ஷைலஸ்ரீ [ஆஷா] யுடன் சீதாலட்சுமி seethalakshmi-vijayanirmala-panthayam-1967

”பந்தயம்” 1967 படத்தில் ஷைலஸ்ரீ [ஆஷா] யுடன் ஏவி.எம்.ராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு

shialasree-avm-rajan-vasu-panthayam-1967

தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “நான்” படத்தின் இந்தித் தழுவல் படமான “வாரிஸ்” 1969 படத்தில் தமிழில் ஏற்றிருந்த அதே வேடத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் ஷைலஸ்ரீShaila Sree-Waris [Naan] 1969-Shaila Sree-SA.Asokan-Waris [Naan] 1969-2Shaila Sree-SA.Asokan-Waris [Naan] 1969-1Shaila Sree-SA.Asokan-Waris [Naan] 1969-

தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “நான்” படத்தின் இந்தித் தழுவல் படமான “வாரிஸ்” 1969 படத்தில் பிரேம் சோப்ரா (மனோகர் ஏற்றிருந்த வேடம்), தமிழில் ஏற்றிருந்த அதே வேடத்தில் எஸ்.ஏ.அசோகன் ஆகியோருடன் சைலஸ்ரீShaila Sree-SA.Asokan-Prem Chopra -Waris [Naan] 1969-

தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “நான்” படத்தின் இந்தித் தழுவல் படமான “வாரிஸ்” 1969 படத்தில் பேபி சோனியா, மஹ்மூத்துடன் ஷைலஸ்ரீ

Shaila Sree-Aruna Irani-Mehmood-Waris [Naan] 1969-

Shailasree With Krishna in Bhale Abbayilu 1969-Telugu MovieShailasree-Bhale Abbayilu 1969-Shailasree-Bhale Abbayilu 1969-01Shailasree-Krishna-Bhale Abbayilu 1969-

’முத்துச்சிப்பி’ 1966 படத்தில் ஷைலஸ்ரீShailasree-Muthuchippi 1968-04Shailasree-Muthuchippi 1968-Shailasree-Muthuchippi 1968-02Shailasree-Muthuchippi 1968-01Shailasree-Muthuchippi 1968-03

8 comments on “Shailashree

  1. நடிகை சைலஸ்ரீ வெண்ணிற ஆடை திரைப்படத்தில் ஆஷா என்ற பெயரில் அறிமுகம் ஆனார் . வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களுடன் ‘அல்லி தண்டு கால்கள் எடுத்து ஆட்டம் ஆடி ‘ என்ற பாடலுக்கு நடனம் ஆடுவார் . பின்னாட்களில் சைலஸ்ரீ என்ற பெயர் மாற்றி நீங்கள் சொன்னது போல் பல தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தார். திரு சுதர்சன் (நடிகர் திலகத்தின் பல படங்களில் வில்லன் -சுமதி என் சுந்தரி திரை படத்தில் ‘ஒரு ஆலயம் ஆகும் நங்கை மனது முதல் முரல் பாடும் பாடலுக்கு நடிகை சுமதியின் கணவர் போல் நடிப்பார் ) அவர்களை மணந்து கொண்டார் .

    • நண்பரே மோட்டார் சுந்தரம் பிள்ளையிலும் இவர் ஆஷா தான். ஒரு முறை ஜெயா தொலைக்காட்சியின் ‘திரும்பிப்பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் இவரது பேட்டி இடம் பெற்றது. வருடங்கள் பலவாகிவிட்டதால் எனது நினைவில் இல்லை. மிக அருமையான விவரங்களின் தொகுப்பைத் தந்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி. மேலும் முத்துச்சிப்பியில் இடம்பெற்ற ’தட்டட்டும் கைகள் மெல்லத் தாளக்கட்டோடு,பேசட்டும் கண்கள் இந்த பருவச் சிட்டோடு’ என்ன சூப்பர் பாட்டு அல்லவா கணபதி கிருஷ்ணன்? எனக்கு
      எஸ் எம் சுப்பையாநாயுடுவின் இசையில் உருவான பாடல்கள் என்றால் உயிர். எல் ஆர் ஈஸ்வரியின் தீவிர ரசிகன் நான். சுதர்சன் அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். கே.பாலாஜியின் தயாரிப்பில் 1980-களுக்குப் பின்னுள்ள படங்கள் பலவற்றில் தொடர்ந்து நடித்துள்ளார். சிறந்தவொரு நடிகர் இவர்.

  2. இயக்குனர் நாகராஜனின் குமாஸ்தாவின் மகள் ,வா ராஜா வா போன்ற திரை படங்களில் நடித்து இருக்கிறார்

  3. வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நடிகர் மூர்த்தியுடன்

  4. தட்டட்டும் கைகள் மெல்லத் தாளக்கட்டோடு
    பேசட்டும் கண்கள் இந்த பருவச் சிட்டோடு’

    முத்துசிப்பி திரைபடத்தில் எஸ் எம் சுப்பையாநாயுடுவின் இசையில் எல் ஆர் ஈஸ்வரி குரலில் சைலஸ்ரீ நடித்த நடன பாடல்.

  5. தரிசனம் திரைப்படத்தில் ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ பாடலில் நடிகை சைலஸ்ரீ நடிகர் avm ராஜன் உடன் . கண்ணதாசனின் தத்துவப் பாடல்

  6. thanks to the information to Mr. Ganapathy Krishnan and Mr.Sahadevan vijayakumar.She is Kannada actress and she rarely appears in kannada movies may be now 67 to 70 years old.

Leave a comment