S.S.Sivasooriyan

S.S.சிவசூரியன்   [சிவராமலிங்கம் சிதம்பரத்தேவர் சிவசூரியன்]

தூத்துக்குடி தந்த சாத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்ற சிற்றூரில் பிறந்தவர் சிவசூரியன். தாயார் வடிவு: தந்தை சிதம்பரத்தேவர். [பிறப்பு-1923-இறப்பு-1997]. சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும் உண்டு. 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அத்துடன் படிப்பை முடித்துக் கொண்டார். படிப்பைவிட நடிப்பில் நாட்டம் அதிகமாதலால் இளவயதிலேயே நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கலானார்.

நவாப் ராஜமாணிக்கம் சபாவில் பட்டைத் தீட்டப்பட்ட வைரம்தான் S.S.சிவசூரியன். நாடகங்களில் நாரதராக நடித்து நாரதகானம் பொழிந்திருக்கிறார். எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் நாடகங்களில் நடித்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையில் திரிகோணமலை, கொழும்பு போன்ற இடங்களில் எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் நாடகங்களில் சில காலம் நடித்திருக்கிறார். பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆதரவாளராக S.S.சிவசூரியன் மாற இந்த அனுபவங்கள் அவருக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

நாடகங்களில் பெற்ற நடிப்புப் பயிற்சி திரையுலகில் பயன்பட ஏதுவாயிற்று. சேலத்தில் தங்கி மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் அன்பைப் பெற்றவர். அதன் மூலம் “மந்திரி குமாரி”யில் சாந்தவர்மன் என்ற கோமாளித்தனமான ஒரு விந்தைக்குரிய அரசனாக நடித்து பெயர் வாங்கினார் S.S.சிவசூரியன். S.S.சிவசூரியன் செய்த கோமாளி / ஏமாளி ராஜா கதாபாத்திரத்தின் பெரும் சாயல் தான் சில வருடங்கள் முன்பு வெளியான வடிவேலுவின் “இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி”. இப்படத்தின் முன்னோடி. மந்திரிகுமாரி.

1950-இல் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முன்னிலையில் S.S.சிவசூரியன் அவர்கட்கும் எஸ்.துரைப்பாண்டிச்சி என்பவருக்கும் ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு 14 குழந்தைகள். இவர்களில் இன்று உயிரோடிருப்பவர்கள் பேபி வடிவு, சாந்தி, ராஜாமணி, கற்பகவள்ளி என்ற 4 பெண்களும் சிதம்பரம், கந்தகுமார், பூச்சி முருகன் என்ற 3 மகன்களுமே ஆவர்.

S.S.சிவசூரியனின் தமிழ்ப்பற்று அளப்பரியது. எப்போதும் தூய தமிழில்தான் பேசுவார். எம்.ஜி.ஆர் மீது அசாதாரணமான அன்பு கொண்டிருந்ததனால் எம்.ஜி.ஆரும் தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். இவரது கடைசிப்படம் ரஜினிகாந்தின் “ஊர்க்காவலன்”. திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தனது இறுதிக்காலம் வரை நாடகங்களில் நடித்து வந்தார். 28.10.1997 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் தனது 74-ஆவது வயதில் காலமானார்.

சின்னஞ்சிறு உலகம், சரஸ்வதி சபதம், தேன் மழை, திருவருட்செல்வர், பூமாலை, தில்லானா மோகனாம்பாள், தாய் மேல் ஆணை, சக்கரம், டெல்லி மாப்பிள்ளை, அஞ்சல் பெட்டி 520, மனசாட்சி, உலகம் இவ்வளவு தான், கண்மலர், அன்புக்கோர் அண்ணன், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், நேற்று இன்று நாளை, இதயக்கனி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், “துள்ளி ஓடும் புள்ளிமான்”  முதலானவை S.S.சிவசூரியன் நடித்த படங்களுள் சில.

நன்றி: நிழல் ஜூலை-ஆகஸ்ட் 2012 மற்றும் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன்.

திகம்பர சாமியார் படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியன்ImageImageImage

திகம்பர சாமியார் படத்தில் சி.கே.சரஸ்வதியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

ImageImageImageImage

திகம்பர சாமியார் படத்தில் ரி.கே.ராமச்சந்திரன், சி.கே.சரஸ்வதியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்Image

தாயின் மேல் ஆணை [1966] மனோரமா, நாகேஷ், எஸ்.எஸ்.சிவசூரியன்Image

தாயின் மேல் ஆணை [1966]  நாகேஷ், எஸ்.எஸ்.சிவசூரியன்ImageImageImage

தாயின் மேல் ஆணை [1966] ஓ.ஏ.கே.தேவர், நாகேஷ், எஸ்.எஸ்.சிவசூரியன்Image

தாயின் மேல் ஆணை [1966]  எஸ்.எஸ்.சிவசூரியன்

Image

சின்னஞ்சிறு உலகம் [1966] படத்தில்SS.Sivasuryan-Chinnanjiru Ulagam-1966-

சூரியகாந்தி படத்தில் சாவித்திரியுடன் சிவசூரியன்

SS.Sivasooriyan-Savithri-Suriyakanthi-                                                1950-இல் வெளிவந்த “பொன்முடி” படத்தில் எம்.ஜி.சக்கரபாணியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

Sivasuriyan-MG.Chakkarapani-Ponmudi 1950-

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் மனோரமா, தேங்காய் சீனிவாசனுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

SS.Sivasuryan-Thenkai-Manorama-Karunthel Kannayiram 1972-3SS.Sivasuryan-Thenkai-Manorama-Karunthel Kannayiram 1972-2SS.Sivasuryan-Thenkai-Manorama-Karunthel Kannayiram 1972-1SS.Sivasuryan-Thenkai-Manorama-Karunthel Kannayiram 1972-

தூக்கு தூக்கி [1954] படத்தில் சிவசூரியன்SS Sivasuriyan-Thookku Thookki 1954-

தூக்கு தூக்கி [1954] படத்தில் ரி.என்.சிவதாணுவுடன் சிவசூரியன்TN Sivathanu-SS Sivasuriyan-Thookku Thookki 1954-TN Sivathanu-SS Sivasuriyan-Thookku Thookki 1954-1TN Sivathanu-SS Sivasuriyan-Thookku Thookki 1954-2

‘பிரியமுடன் பிரபு’ [1984] படத்தில் சிவசூரியன்SS Sivasuriyan-PRIYAMUDAN PRABHU 1984-

ஆரவல்லி [1957] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியன் SS.Sivasuriyan-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-SS.Sivasuriyan-Aravalli 1957-

“பொம்மலட்டம்’ [1968] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் சோ

SS.Sivasooriyan-Cho-Bommalattam 1968-SS.Sivasooriyan-Cho-Bommalattam 1968-1

”அந்தரங்கம்” [1975] படத்தில் மேஜர் சுந்தர்ராஜனுடன் எஸ்.எஸ்.சிவசூரியன் SS.Sivasuryan-Antharangam 1975-2SS.Sivasuryan-Antharangam 1975-SS.Sivasuryan-Antharangam 1975-1SS.Sivasuryan-Major-Antharangam 1975-

“மனசாட்சி” [1969] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் மாஸ்டர் தசரதன் Sivasooriyan-Dhasaradhan-Manasatchi 1969-2Sivasooriyan-Dhasaradhan-Manasatchi 1969-3Dhasaradhan-Sivasooriyan-Manasatchi 1969-

“கண்மலர்” [1970] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியன் SS.Sivasuriyan-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் நாகேஷுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

SS.Sivasuriyan-Nagesh-Kann Malar 1970-2SS.Sivasuriyan-Nagesh-Kann Malar 1970-1SS.Sivasuriyan-Nagesh-Kann Malar 1970-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் கே.சாயிராமனுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

SS.Sivasooriyan-Gomathiyin Kathalan 1955-SS.Sivasooriyan-K.Sairam-Gomathiyin Kathalan 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் பி.டி.சம்பந்தம், கே.டி.சந்தானம், கே.சாயிராமனுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்PD.Sampandham-KD.Santhanam-K.Sairam-SS.Sivasooriyan-Gomathiyin Kathalan 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் எஸ்.ஆர்.ஜானகி, கே.சாயிராமனுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்SR.Janaki-K.Sairam-SS.Sivasooriyan-Gomathiyin Kathalan 1955-1

“நினைவில் நின்றவள்” [1967] படத்தில் சோவுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasooriyan-Cho-Ninaivil Nindraval 1967-SS.Sivasooriyan-Cho-Ninaivil Nindraval 1967-1

”சர்வாதிகாரி” 1951 படத்தில் எம்.ஜி.ஆருடன் சிவசூரியன்SS.Sivasuryan-SARVATHIKARI 1951-1SS.Sivasuryan-SARVATHIKARI 1951-2SS.Sivasuryan-SARVATHIKARI 1951-50SS.Sivasuryan-MN.Nambiar-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் எம்.சரோஜாவுடன் சிவசூரியன்SS.Sivasuryan-M.Saroja-SARVATHIKARI 1951-52

“பூமாலை” 1965 படத்தில் அங்கமுத்து, நாகேஷுடன்  எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasuryan-Nagesh-Poomaalai 1965-SS.Sivasuryan-Manorama-Nagesh-Poomaalai 1965-SS.Sivasuryan-KS.Angamuthu-Nagesh-Poomaalai 1965-1SS.Sivasuryan-KS.Angamuthu-Nagesh-Poomaalai 1965-

“பூமாலை” 1965 படத்தில் மனோரமா, அங்கமுத்து, நாகேஷுடன்  எஸ்.எஸ்.சிவசூரியன்

KS.Angamuthu-Nagesh-SS.Sivasuryan-Manorama-Poomaalai 1965-57

“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் லட்சுமியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

SS.Sivasooriyan-Thulli Odum Pulliman 1971-SS.Sivasooriyan-Lakshmi-Thulli Odum Pulliman 1971-59

“தங்க ரத்தினம்” 1960 படத்தில் வி.நாகையாவுடன் எஸ்.எஸ்.சிவசூரியன் SS.Sivasooriyan-V.Nagaiah-Thanga Rathinam 1960 -

“தங்க ரத்தினம்” 1960 படத்தில் வி.கே.ராமசாமியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன் SS.Sivasooriyan-VK.Ramasamy-Thanga Rathinam 1960 -2SS.Sivasooriyan-VK.Ramasamy-Thanga Rathinam 1960 -1SS.Sivasooriyan-VK.Ramasamy-Thanga Rathinam 1960 -

“தங்க ரத்தினம்” 1960 படத்தில் அம்முகுட்டி புஸ்பமாலா கே.ஏ.தங்கவேலுவுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

SS.Sivasooriyan-Ammukutti Pushpamala-KA.Thangavelu-Thanga Rathinam 1960 -1SS.Sivasooriyan-Ammukutti Pushpamala-KA.Thangavelu-Thanga Rathinam 1960 -65

”ஆசை அலைகள்” 1963 படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் சி.ஆர்.விஜயகுமாரி

SS.Sivasooriyan-Asai Alaikal 1963-SS.Sivasooriyan-Vijayakumari-Asai Alaikal 1963-SS.Sivasooriyan-Vijayakumari-Asai Alaikal 1963-168

”நாகமலை அழகி” 1962 படத்தில் சி.லீலாவுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasooriyan-Nagamalai Alagi 1962-2.jpgSS.Sivasooriyan-Nagamalai Alagi 1962-1SS.Sivasooriyan-Nagamalai Alagi 1962-SS.Sivasooriyan-C.Leela-Nagamalai Alagi 1962-72

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் ஆர்.பக்கிரிசாமி, சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமய்யருடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

S.S.Siva Sooriyan -PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-R.Pakkirisamy-S.S.Siva Sooriyan -Sattampillai Venkatraman-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் எம்.என்.கிருஷ்ணன் கே.கே.சௌந்தருடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

MN.Krishnan-S.S.Siva Sooriyan-kk.sounder-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் எம்.என்.கிருஷ்ணன், ஈ.ஆர்.சகாதேவன், கே.கே.சௌந்தருடன் எஸ்.எஸ்.சிவசூரியன்

MN.Krishnan-S.S.Siva Sooriyan-ER.Sahadevan-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-76

”ஆசை மகன்” 1953 படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasooriyan-Aasai Magan 1953-.jpg77

”ஊர்க்காவலன்” 1987 படத்தில்  ரஜனிகாந்த், சேதுபதி, வெண்ணிற ஆடை மூர்த்தி, மலேசியா வாசுதேவனுடன் சிவசூரியன்SS.Sivasooriyan-Malayasia VD- Sethupathi-Oorkkaavalan 1987-SS.Sivasooriyan-Malayasia VD-Venniradai Moorthy- Sethupathi-Oorkkaavalan 1987-.JPG79

”ஜஸ்ரிஸ் விஸ்வநாதன்” 1968 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasooriyan-VA.Moorthy -Justice Viswanathan 1968- (1)SS.Sivasooriyan-VA.Moorthy -Justice Viswanathan 1968- (2).JPG

”ஜஸ்ரிஸ் விஸ்வநாதன்” 1968 படத்தில் ஆசாத் பயில்வானுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasooriyan-Thengai-Mohammed Azad-Manorama- -Justice Viswanathan 1968-

”ஜஸ்ரிஸ் விஸ்வநாதன்” 1968 படத்தில் தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்SS.Sivasooriyan-VA.MoorthyThengai-Manorama -Justice Viswanathan 1968-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s