V. Gopalakrishnan

வி.கோபாலகிருஷ்ணன் – வயது-65. 1933-இல் பிறந்தவர்.தமிழ்த் திரையுலகில் இவருக்கும் ஒரு தனியிடமுண்டு. சிறந்த மேடை நாடக நடிகர். திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தவர். அந்தக் கால எம்.ஏ.பட்டதாரி. நானே ராஜா, புன்னகை, உலகம் சுற்றும் வாலிபன், முத்துக்கள் மூன்று, நெஞ்சிருக்கும் வரை, எதிர் நீச்சல், கலாட்டா கல்யாணம், ஸ்ரீ காஞ்சி காமாட்சி, கலைக்கோயில், டார்லிங் டார்லிங் டார்லிங், படிக்காத மேதை போன்ற நானூற்றுக்கும் மேற்பட்ட  படங்களில் நடித்தவர். தனது 9-ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஏழை படும் பாடு படத்தில் பத்மினிக்கு ஜோடியாக நடித்தவர். கோபி தியேட்டர்ஸ் என்ற பெயரில் சொந்த நாடகக் குழுவும் நடத்தினார். நாடக அகாடமியுடன் சேர்ந்து தினசரி நாடகங்களை 3 ஆண்டுகள் நடத்தினார். திரைப்படங்கள் புகழ் அதிகமாகி நாடகங்களுக்கு வரவேற்புக் குறைவாக இருந்த நேரத்திலும் சென்னையில் ஒரே நாடகத்தை 100 நாட்கள் தொடர்ந்து வெற்றிகரமாக மேடையேற்றியவர்.

இவருக்கு லலிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் 29.4.1998 அன்று காலமானார். இரவு தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.

இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-

கண்காட்சி [1971, அந்தரங்கம் [1975], முத்தான முத்தல்லவோ [1976], நவக்கிரக நாயகி [1985], வாழ்வே மாயம் [1982], அபூர்வ சகோதரிகள் [1983], தனிக்காட்டு ராஜா [1983], நாளை உனது நாள் [1984]

நன்றி:- தினத்தந்தி- 01.05.1998.

கலைக்கோயில் படத்தில் நாகேசுடன் வி.கோபாலகிருஷ்ணன் ImageImage

ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்

Image

கலைக்கோயில் படத்தில் தனித்தும் ராஜஸ்ரீயுடனும் வீ.கோபாலகிருஷ்ணன்.V.GOPALAKRISHNAN-KalaikkOyil.-1jpg V.GOPALAKRISHNAN-KalaikkOyil V.GOPALAKRISHNAN-RAJASREE-KalaikkOyil V.GOPALAKRISHNAN-RAJASREE-KalaikkOyil-1

நீர்க்குமிழி படத்தில்

V.Gopalakrishnan- Neerkumizhi

இராணுவ வீரன் படத்தில்

V.Gopalakrishnan - Raanuvaveeran

திருமலை தென்குமரி [1970] படத்தில்

V.Gopalakrishnan-Thirumalai Thenkumari 1970-1

சுமதி என் சுந்தரி [1968] படத்தில்

V.Gopalakrishnan-Thengai-Sumathi En Sundari 1968-

தேவரின் ‘துணைவன்’ [1969] படத்தில்

v.gopalakrishnan-Murugan Adimai 1977-

‘சிவப்பு மல்லி’ படத்தில்  அனுமந்து ,வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.சந்திரன்

V.Gopalakrishnan -Sivappu Malli-

Hanumanthu -V.Gopalakrishnan-SS.Chandran-Sivappu Malli-

அவர் எனக்கே சொந்தம் [1977] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்V Gopalakrishnan-Avar Enakke Sontham 1977-Fiat

‘எங்கள் குல தெய்வம்’ [1974] படத்தில் எம்.என்.ராஜத்துடன் வி.கோபாலகிருஷ்ணன் 

V.Gopaalakrishnan-Engal Kula Deivam 1974-V.Gopaalakrishnan-MN.Rajam-Engal Kula Deivam 1974-

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Aathi Parasakthi 1971-V.Gopalakrishnan-Aathi Parasakthi 1971-C

ஆரவல்லி [1957] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan as Abimanyu-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் காகா ராதாகிருஷ்ணனுடன் வி.கோபாலகிருஷ்ணன்

V.Gopalakrishnan-Kakka Radhakrishnan as Aarachi-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் ரி.பி.முத்துலட்சுமி, காகா ராதாகிருஷ்ணனுடன் வி.கோபாலகிருஷ்ணன்

V.Gopalakrishnan-Kakka Radhakrishnan as Aarachi-TP.Muthulakshmi -Aravalli 1957-

’பொம்மை’ [1964] படத்தில் வீ.கோபாலகிருஷ்ணன் V.Gopalakrishnan-Bommai 1964-V.Gopalakrishnan-Bommai 1964-2

’பொம்மை’ [1964] படத்தில் பி.டி.சம்பந்தம் அவர்களுடன் வீ.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-PD.Sampandham-Bommai 1964-

‘நடு இரவில்’ [1970] படத்தில் கோபாலகிருஷ்ணன் V.Gopalakrishnan-Nadu Iravil 1970-V.Gopalakrishnan-Nadu Iravil 1970-1V.Gopalakrishnan-Nadu Iravil 1970-2V.Gopalakrishnan-Nadu Iravil 1970-3

‘நடு இரவில்’ [1970] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் கோபாலகிருஷ்ணன் V.Gopalakrishnan-V.R.Thilagam-Nadu Iravil 1970-V.Gopalakrishnan-V.R.Thilagam-Nadu Iravil 1970-1V.Gopalakrishnan-V.R.Thilagam-Nadu Iravil 1970-2

’மருமகள்’ [1986] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன் V.Gopalakrishnan-Marumagal 1986-

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்   V.Gopalakrishnan-Makkal Enn Pakkam 1987-V.Gopalakrishnan-Makkal Enn Pakkam 1987-1

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன் V.Gopalakrishnan-Nagaraja Chozhan-Padikkatha Pannaiyar 1985-V.Gopalakrishnan-Padikkatha Pannaiyar 1985-

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சிவாஜிகணேசன் V.Gopalakrishnan-Sivaji-Padikkatha Pannaiyar 1985-V.Gopalakrishnan-Sivaji-Padikkatha Pannaiyar 1985-1

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன்,பயில்வான் ரங்கநாதன்

CS.Pandian-Bailvan Ranganathan-V.Gopalakrishnan-Nagaraja Chozhan-Padikkatha Pannaiyar 1985-

:கண்காட்சி [1971] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன் V.Gopalakrishnan-Kankatchi 1971-V.Gopalakrishnan-Kankatchi 1971-1V.Gopalakrishnan-Kankatchi 1971-2V.Gopalakrishnan-Kankatchi 1971-3

”அந்தரங்கம்” [1975] படத்தில் சோ, மனோரமாவுடன் கோபாலகிருஷ்ணன்

V.Gopalakrishnan-Cho-Antharangam 1975-V.Gopalakrishnan-Cho-Manorama-Antharangam 1975-V.Gopalakrishnan-Sukuna-Navakumari-Antharangam 1975-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் வி. கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Muthaana Muthallavo 1976-V.Gopalakrishnan-Muthaana Muthallavo 1976-1

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் முத்துராமனுடன் கோபாலகிருஷ்ணன்

V.Gopalakrishnan-Muthuraman-Muthaana Muthallavo 1976-50

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் எல்.காஞ்சனாவுடன் கோபாலகிருஷ்ணன்

V.Gopalakrishnan-L.Kanchana-Muthaana Muthallavo 1976-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் எல்.காஞ்சனா, ஜெய்கணேசுடன் கோபாலகிருஷ்ணன்

V.Gopalakrishnan-L.Kanchana-Jaiganesh-Muthaana Muthallavo 1976-

“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Navagraha Nayagi 1985-V.Gopalakrishnan-Navagraha Nayagi 1985-1V.Gopalakrishnan-Navagraha Nayagi 1985-255

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் கமலஹாசன்V.Gopalakrishnan-SIMLA SPECIAL 1982-1V.Gopalakrishnan-SIMLA SPECIAL 1982-2V.Gopalakrishnan-SIMLA SPECIAL 1982-V.Gopalakrishnan-Kamal-SIMLA SPECIAL 1982-

“அழகே உன்னை ஆராதிக்கிறேன்” 1979 படத்தில் லதாவுடன் வி.கோபாலகிருஷ்ணன் Latha-V.Gopalakrishnan-Azhage Unnai Aarathikkiren 1979-Latha-V.Gopalakrishnan-Azhage Unnai Aarathikkiren 1979-1

“வாழ்வே மாயம்” 1982 படத்தில் ஜூனியர் பாலையா, நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி,  கமலஹாசனுடன் வி.கோபாலகிருஷ்ணன்Nagesh Krishnamurthi-Jr Balaiah-V.Gopalakrishnan-Vazhvey Maayam 1982-Jr Balaiah-V.Gopalakrishnan-Krishnamurthy-Vazhvey Maayam 1982-Nagesh Krishnamurthi-Kamal-Jr Balaiah-V.Gopalakrishnan-Vazhvey Maayam 1982-

“அபூர்வ சகோதரிகள்” 1983 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சுகாசினி V.Gopalakrishnan-Apoorva Sahodarigal 1983-V.Gopalakrishnan-Apoorva Sahodarigal 1983-1V.Gopalakrishnan-Suhasini-Apoorva Sahodarigal 1983-Suhasini-V.Gopalakrishnan-Apoorva Sahodarigal 1983-

V.Gopalakrishnan and Sivakumar In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil MovieV.Gopalakrishnan-ThunaivE Thozhan 1980-1V.Gopalakrishnan-ThunaivE Thozhan 1980-2V.Gopalakrishnan-ThunaivE Thozhan 1980-V.Gopalakrishnan-Sivakumar-ThunaivE Thozhan 1980-

V.Gopalakrishnan and Sivachandran In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil MovieV.Gopalakrishnan-Sivachandran-ThunaivE Thozhan 1980-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ரஜனிகாந்துடன் வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Thanikattu Raja 1983-1V.Gopalakrishnan-Thanikattu Raja 1983-V.Gopalakrishnan-Rajanikanth-Thanikattu Raja 1983-1V.Gopalakrishnan-Rajanikanth-Thanikattu Raja 1983-

“புது யுகம்” 1985 படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Puthu Yugam 1985-“நானே ராஜா” 1956 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் கிரிஜாV.Gopalakrishnan-Nanne Raja 1956-V.Gopalakrishnan-Nanne Raja 1956-2V.Gopalakrishnan-Nanne Raja 1956-1V.Gopalakrishnan-Girija-Nanne Raja 1956-1V.Gopalakrishnan-Girija-Nanne Raja 1956-

“நானே ராஜா” 1956 படத்தில் ஸ்ரீரஞ்சனியுடன் வி.கோபாலகிருஷ்ணன்  Sriranjani-V.Gopalakrishnan-Nanne Raja 1956-

“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் சிவகுமார், ரவிச்சந்திரனுடன் வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Sugamana Raagangal 1985-V.Gopalakrishnan-Sivakumar-Sugamana Raagangal 1985-V.Gopalakrishnan-Sivakumar-Ravichandran-Sugamana Raagangal 1985-V.Gopalakrishnan-Sivakumar-Sugamana Raagangal 1985-1

“நாளை உனது நாள்” 1984 படத்தில்  வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Naalai Unadhu Naal 1984-V.Gopalakrishnan-Naalai Unadhu Naal 1984-1

“நாளை நமதே” 1975 படத்தில் பெரியார் ராஜவேலுவுடன் கோபாலகிருஷ்ணன்

v-gopalakrishnan-naalai-namadhe-1975v-gopalakrishnan-naalai-namadhe-1975-1v-gopalakrishnan-naalai-namadhe-1975-3v-gopalakrishnan-naalai-namadhe-1975-2v-gopalakrishnan-rajavelu-naalai-namadhe-1975

“நாளை நமதே” 1975 படத்தில் நிர்மலாவுடன் கோபாலகிருஷ்ணன்v-gopalakrishnan-v-a-nirmala-naalai-namadhe-197596

பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் கோபாலகிருஷ்ணன்v-gopalakrishnan-pattam-parakkattum-1981-1v-gopalakrishnan-pattam-parakkattum-1981v-gopalakrishnan-pattam-parakkattum-1981-299

“தர்மயுத்தம்” 1979 படத்தில் கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன்v-gopalakrishnan-dharma-yuddham-1979-1v-gopalakrishnan-dharma-yuddham-1979v-gopalakrishnan-thengai-srinivasan-dharma-yuddham-1979

“தர்மயுத்தம்” 1979 படத்தில் புஷ்பலதாவுடன் கோபாலகிருஷ்ணன்v-gopalakrishnan-pushpalatha-dharma-yuddham-1979103

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் லலிதாவுடன்  வி.கோபாலகிருஷ்ணன்V.Gopalakrishnan-Ezhai Padum Paadu 1950-2V.Gopalakrishnan-Ezhai Padum Paadu 1950-1V.Gopalakrishnan-Ezhai Padum Paadu 1950-V.Gopalakrishnan-Lalitha-Ezhai Padum Paadu 1950-V.Gopalakrishnan-Lalitha-Ezhai Padum Paadu 1950-1V.Gopalakrishnan-Lalitha-Ezhai Padum Paadu 1950-2

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் ரி.எஸ்.துரைராஜ், ரி.எஸ்.பாலையாவுடன்  வி.கோபாலகிருஷ்ணன்

TS.Durairaj-T.S.Balaiya-V.Gopalakrishnan-Ezhai Padum Paadu 1950-110

8 comments on “V. Gopalakrishnan

  1. V.Gopalakrishnan ,a veteran actor was born in Trichy. He joined in the St Joseph College,Trichy and graduated at then Madras University.With his eloquent and stylish English. The film industry admired his strong English.

    • தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி திரு.சிவசண்முகம்.

  2. In 1995, Lions club madurai conducted inter collegiate and school quiz competition final at Madurai Pandian Hotel. I represented for Madurai Kamaraj University, when i was doing MCA. Even though I participated in many quiz competition since 1991, but the one conducted by Lions club was very tough and we lost it. The competion won by Vikasa school Madurai and runners up was TVS school and Madura college. The quiz was hosted by none other than VGO. His stylish and commanding english was majestic and the way quizitived was amazing… I still remember the questions even after 21 years now. His wife was silent spectator among audience…

    The interesting part was, initially i was not aware of his name but aware of old actor but ironically many other participants did not realised who he was except we thought he was quiz master or guest.. He introduced himself that he acted in films with legends, but he did not gave any much appreciated performances. He also said that his English did not gave any in cinema field. but he did not stop there, he cultivated his English ability into effective communication training to many corporate/colleges/schools…that made him to conduct final quiz competition for lions club… He said only few he admire in film industry for their english, one such was jayalaitha. This quiz went fore more than 2 hours and ended with motivation from him…

    what is code name : broken arrow?
    who said records in sport meant to broken in every decade?
    the longest stage play conducted in auditorium?

  3. With the hlp of Vgo sir, kannadasan and vaali came to film industry for film script writing chance, but they landed in songs..Aroor dass came for song writing, but landed in dialogue department. this is called, lost in aspiration, won in dedication..

  4. when the lions club asked vgo sir to talk few words about her family, he said he was very talkative in public, she was very talkative in home…so the his life training smoothly…it was after 3 yrs from this competition, i came to know that he passed away. The day I saw him, he was dark skin, full stiff hair but all turned white…looked like army man.

  5. நூற்றுக்கு நூறு படத்தில் சின்ன ரோலில் அசத்தி இருப்பார். டௌரி கல்யாணம் படத்திலும் நல்ல ரோல் இவருக்கு. ஆனால் மேக் அப் போட்டு போட்டு allergy வந்து முகம் கறுத்து விட்டது. cigarette ரொம்ப குடிப்பார் என்று எண்ணுகிறேன்.

  6. நெஞ்சிருக்கும் வரை இவரின் நடிப்பு நிழலாடுகிறது

    நேரம் : 07 காலை
    தேதி :17.01.2020
    இடம் : Glendale AZ

  7. மகாத்மா உதங்கர் படத்தில் வரும் மாஸ்டர் உதங்கர் இதே வி கோபாலகிருஷ்ணன்தான்.

Leave a comment