C.K.Saraswathi

சி.கே.சரஸ்வதி – இவரை அக்காலத்து ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க இயலாது. வில்லியாகவே பல படங்களில் நடித்துள்ளார். அந்த அந்த பாத்திரமாகவே மாறும் வல்லமை படைத்தவர். 

1945-இல் வெளியான “என் மகன்” என்ற படத்தில் அறிமுகமாகி 1998 வரை தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர். 1948-ஆம் ஆண்டு தயாராகி 3 வருட தாமதத்திற்குப் பின் வெளியான “சுதர்ஸன்” படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வடிவாம்பாளாக பத்மினியின் தாயாராக வருவார். பருத்த உடலமைப்பு. வசன உச்சரிப்பில் கணீரென்ற குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசும் பாங்கு இவருக்குக் கை வந்த கலை. வாணி ராணி படத்தில் முதற்பகுதியில் அமைதியான வாணிஸ்ரீயின் கொடுமைக்கார சித்தியாக வந்து ஆட்டிப்படைப்பார். பிற்பகுதியில் மற்றொரு ஆர்ப்பாட்டமான வாணிஸ்ரீயிடம் செம அடிவாங்குவார். லட்சுமி கல்யாணம் படத்தில் நிர்மலாவுக்குக் கல்யாணம் ஆகாமல் தடுக்க இவர் ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது. படங்களில் வில்லியாக ஆட்டம் போட்டு பெண்களிடம் சாபங்களை வாங்கிய சி.கே.சரஸ்வதி அவர்களால் தன் குடும்பத்தினரிடம் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதித் தருவாயில் வறுமையில் வாடினார்.

எம்.என்.நம்பியாருடன் குலமா குணமா உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவ்விருவரும் பொருத்தமான ஜோடி என பல படங்களை ரசித்து ரசிகர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

இவர் நடித்த படங்களில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி,  தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, படித்தால் மட்டும் போதுமா, உரிமைக்குரல்

இவர் இறுதியாக நடித்த படம் 1998-ஆம் ஆண்டு வெளியான ”பொன்மானைத் தேடி”. சி.கே.சரஸ்வதி 1998-இல் காலமானார்.

வாணி ராணி படத்தில் சி,கே.சரஸ்வதி தனித்தும் கே.ஏ.தங்கவேலுவுடனும் 

CK.Saraswathy-Vani Rani 1974

CK.Saraswathy-Vani Rani 1974-1

டணால் கே.ஏ.தங்கவேலுவுடன் சி.கே.சரஸ்வதி படம்: வாணி ராணிCK.Saraswathy-KA.Thangavelu-Vani Rani 1974

வாணிஸ்ரீயுடன் சி.கே.சரஸ்வதி படம்: வாணி ராணிCK.Saraswathy-Vanisree-Vani Rani 1974

திகம்பர சாமியார் படத்தில் சரஸ்வதி

CK.Saraswathy-Digambara Samiyar

திகம்பர சாமியார் படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் சி.கே.சரஸ்வதிSS.Sivasuriyan-CK.Saraswathy-Digambara SamiyarSS.Sivasuriyan-CK.Saraswathy-Digambara Samiyar-1SS.Sivasuriyan-CK.Saraswathy-Digambara Samiyar-2SS.Sivasuriyan-CK.Saraswathy-Digambara Samiyar-3

திகம்பர சாமியார் படத்தில் ரி.கே.ராமச்சந்திரன் மற்றும் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் சி.கே.சரஸ்வதி

SS.Sivasuriyan-CK.Saraswathy-TK.Ramachandran-Digambara Samiyar

1950-இல் வெளிவந்த “பொன்முடி” படத்தில் நரசிம்ம பாரதியுடன் சிகே.சரஸ்வதிP. V. Narasimha Bharathi-CK.Saraswathi-Ponmudi 1950-CK.SAraswathy-Dhanlakshmi-Ponmudi 1950-CK.Saraswathi-P. V. Narasimha Bharathi-Ponmudi 1950-

’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் வடிவாம்பாளாக அசத்திய சி.கே.சரசுவதி வைத்தியாக கலக்கிய சி.கே.நாகேஷ் அவர்களுடன்

Nagesh-CK.Saraswathy-Thillana Mohanambal 1969-

’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் நாட்டியப்பேரொளி பத்மினியுடன் வடிவாம்பாளாக அசத்திய சி.கே.சரசுவதி

CK.Sarawathy-Padmini-Thillana Mohanambal 1969-

’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் நாகலிங்கமாக பிரகாசித்த இ.ஆர்.சகாதேவனுடன் வடிவாம்பாளாக அசத்திய சி.கே.சரசுவதி

E.R.Sahadevan-CK.Saraswathy-Thillana Mohanambal 1968-

’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் வெற்றிலைப்பெட்டியாக நடித்த எம்.சரோஜா தங்கவேலுவுடன் வடிவாம்பாளாக அசத்திய சி.கே.சரசுவதி

M.Saroja-C.K.Sarawathy-Thillana Mohanambal 1968-1M.Saroja-C.K.Sarawathy-Thillana Mohanambal 1969-

“ ஏன் “ [1974] படத்தில் சி.கே.சரசுவதிCK Saraswathy-En 1974-1

“ ஏன் “ [1974] படத்தில் சி.கே.சரசுவதியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS Nadarajan-CK Saraswathy-En 1974-

“ ஏன் “ [1974] படத்தில்  நாகேஷ், ஏவி.எம்.ராஜன், சி.கே.சரசுவதியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS Nadarajan-AVM Rajan-Nagesh-CK Saraswathy-En 1974-

“ ஏன் “ [1974] படத்தில்  நாகேஷ், ஏவி.எம்.ராஜன், சி.கே.சரசுவதிAVM Rajan-Nagesh-CK Saraswathy-En 1974-

“ ஏன் “ [1974] படத்தில்  நாகேஷ், சி.கே.சரசுவதிNagesh-CK Saraswathy-En 1974-Nagesh-CK Saraswathy-En 1974-1

“ ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன் சி.கே.சரசுவதிCK Saraswathy-Lakshmi-En 1974-

தூக்கு தூக்கி [1954] படத்தில் தனித்தும் சிவாஜிகணேசனுடனும் சி.கே.சரசுவதி

CK Saraswsathy--Sivaji-Thookku Thookki 1954- CK Saraswsathy-Thookku Thookki 1954-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதி

C K Saraswathi-KUZHANTHAI ULLAM 1969-C K SARASWATHI-KUZHANTHAI ULLAM 1969-2C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-1

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதி, ஏ.வீரப்பன்

A Veerappan-C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில்  சி.கே.சரசுவதியுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர் ராவ்

Master Visweshwar Rao--C K Saraswathi-KUZHANTHAI ULLAM 1969-1

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் தயிர்வடை தேசிகன், உசிலைமணி, பேபி ஷகிலா, வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதியுடன் ஏ.வீரப்பன்Thayir Vadai Desikan-Usilaimoni-Baby Shakila-A Veerappan-C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-

‘குலமா குணமா’ [1971] படத்தில் சி.கே.சரசுவதிC K Saraswathy-KULAMA GUNAMA 1971-

‘குலமா குணமா’ [1971] படத்தில் வாணிஸ்ரீயுடன் சி.கே.சரசுவதிC K Saraswathy-Vanisree-KULAMA GUNAMA 1971-C K Saraswathy-Vanisree-KULAMA GUNAMA 1971-1

‘குலமா குணமா’ [1971] படத்தில் பத்மினியுடன் சி.கே.சரசுவதிC K Saraswathy-Vanisree-Padmini-KULAMA GUNAMA 1971-

‘குலமா குணமா’ [1971] படத்தில்  எம்,என்,நம்பியார், நாகேஷுடன் சி.கே.சரசுவதி

CK Saraswathy-Nagesh-M N Nambiyar-KULAMA GUNAMA 1971-CK Saraswathy-Nagesh-M N Nambiyar-KULAMA GUNAMA 1971-1

‘குலமா குணமா’ [1971] படத்தில் வாணிஸ்ரீஎம்,என்,நம்பியார், நாகேஷுடன் சி.கே.சரசுவதிM N Nambiyar-Nagesh-Vanisree-CK Saraswathy-KULAMA GUNAMA 1971-

’ராஜகுமாரி’ [1947] படத்தில் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Rajakumari 1947-1CK.Saraswathi-Rajakumari 1947-2CK.Saraswathi-Rajakumari 1947-3CK.Saraswathi-Rajakumari 1947-4CK.Saraswathi-Rajakumari 1947-5

’ராஜகுமாரி’ [1947] படத்தில் எம்.இ.மாதவனுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Rajakumari 1947-

“மாமன் மகள்” [1950]  படத்தில் சி.கே.சரசுவதிCK.Saraswathi-Maaman Magal 1950-CK.Saraswathi-Maaman Magal 1950-1

”புண்ணியபூமி” [1978] படத்தில் சி.கே.சரஸ்வதியும் வி.கே.ராமசாமியும்CK.Saraswathi-Baby Varalakshmi-Punniya Boomi 1978-CK.Saraswathi-Punniya Boomi 1978-CK.Saraswathi-Punniya Boomi 1978-1CK.Saraswathi-Punniya Boomi 1978-2CK.Saraswathi-VKR-Punniya Boomi 1978-

“தராசு” [1984] படத்தில் சி.கே.சரஸ்வதி

CK.Saraswathi-Tharasu 1984-

“தராசு” [1984] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-YGM-Tharasu 1984-CK.Saraswathi-YGM-Tharasu 1984-1

“தராசு” [1984] படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-KR.Vijaya-Tharasu 1984-

“கங்கா கவுரி” [1973] படத்தில் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Ganga Gowri 1973-1CK.Saraswathi-Ganga Gowri 1973-2ACK.Saraswathi-Ganga Gowri 1973-

“கங்கா கவுரி” [1973] படத்தில் ஜெயந்தியுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Jayanthi-Ganga Gowri 1973-

“கங்கா கவுரி” [1973] படத்தில் பூர்ணம் விஸ்வநாதனுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Poornam Viswanathan-Ganga Gowri 1973-Poornam Viswanathan-CK.Saraswathi-Ganga Gowri 1973-Poornam Viswanathan-CK.Saraswathi-Ganga Gowri 1973-1

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் சி.கே.சரஸ்வதி CK.Saraswathi-Sowbhagyavathi 1957-1CK.Saraswathi-Sowbhagyavathi 1957-

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் காகா ராதாகிருஷ்ணனுடன் சி.கே.சரஸ்வதி

CK.Saraswathi-Kaka Radhakrishnan-Sowbhagyavathi 1957-

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி, சாவித்திரியுடன் சி.கே.சரஸ்வதி

CK.Saraswathi-Savithri-TP.Muthulakshmi-Sowbhagyavathi 1957-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Lakshmi Kalyanam 1968-2CK.Saraswathi-Lakshmi Kalyanam 1968-1CK.Saraswathi-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் சௌகார் ஜானகியுடன் சி.கே.சரஸ்வதி

CK.Saraswathi-Sowkar Janaki-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.கருணாநிதியுடன் சி.கே.சரஸ்வதிA.Karunanithi-CK.Saraswathi-Lakshmi Kalyanam 1968-1

“இரு கோடுகள்’’ 1969 படத்தில்  சௌகார் ஜானகியுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-Iru Kodugal 1969-1CK.Saraswathi-Sowkar Janaki-Iru Kodugal 1969-

“ஒரு இனிய உதயம்” [1986] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, விஜயகாந்துடன் சி.கே.சரஸ்வதி CK.Saraswathi-VA.Murthy-Oru Iniya Udhayam 1986-CK.Saraswathi-VA.Murthy-Vijayakanth-Oru Iniya Udhayam 1986-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.ராதாவுடன் CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-1

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் மனோரமா, எம்.ஆர்.ராதாவுடன்சி.கே.சரஸ்வதி,  CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-1A

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.ராதாவுடன் சந்திரன்பாபு

Chandran Babu-CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சி.கே.சரஸ்வதி, மனோரமாவுடன் சந்திரன்பாபு

Chandran Babu-CK.Saraswathi-Manorama-Padithaal Mattum Pothuma 1962-83

CK.Saraswathi, Chandrasekar with  Jeevitha in ‘Engal Kural’ 1985 Tamil MovieCK.Saraswathi-Engal Kural 1985-2CK.Saraswathi-Engal Kural 1985-CK.Saraswathi-Engal Kural 1985-1CK.Saraswathi-Jeevitha-Chandrasekar-Engal Kural 1985-87

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில் C.K.சரஸ்வதிCK.Saraswathy-Aval Oru Kaviyam 1975-1CK.Saraswathy-Aval Oru Kaviyam 1975-3CK.Saraswathy-Aval Oru Kaviyam 1975-2CK.Saraswathy-Aval Oru Kaviyam 1975-

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில் எஸ்.ராமாராவுடன் C.K.சரஸ்வதிCK.Saraswathy-S.Ramarao-Aval Oru Kaviyam 1975-CK.Saraswathy-S.Ramarao-Aval Oru Kaviyam 1975-193

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் வி.கே.ராமசாமியுடன் சி.கே.சரஸ்வதி ck-saraswathi-itho-enthan-deivam-1972ck-saraswathi-vk-ramasamy-itho-enthan-deivam-1972-1ck-saraswathi-vk-ramasamy-itho-enthan-deivam-1972

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் எம்.பானுமதியுடன் சி.கே.சரஸ்வதி ck-saraswathi-m-bhanumathi-itho-enthan-deivam-1972

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் நாகேஷ், வி.கே.ராமசாமியுடன் சி.கே.சரஸ்வதி ck-saraswathi-nagesh-vkr-itho-enthan-deivam-197298

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் வி.கே.ராமசாமி, நாகேஷ், எஸ்.வி.சண்முகம், சி.கே.சரஸ்வதி sv-shunmugam-pillai-ck-saraswathi-nagesh-vkr-itho-enthan-deivam-1972-1sv-shunmugam-pillai-ck-saraswathi-nagesh-vkr-itho-enthan-deivam-1972

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் நாகேஷ், எஸ்.வி.சண்முகம், சி.கே.சரஸ்வதி sv-shunmugam-pillai-ck-saraswathi-nagesh-itho-enthan-deivam-1972101

“வண்ணக்கிளி” 1959 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் சி.கே.சரஸ்வதிck-saraswathi-vannakili-1959-2ck-saraswathi-vannakili-1959ck-saraswathi-vannakili-1959-1ck-saraswathi-t-r-ramachandran-vannakili-1959ck-saraswathi-t-r-ramachandran-vannakili-1959-1106

”சுதர்ஸன்” 1951 படத்தில் பி.கண்ணாம்பாவுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-P.Kannamba-Sudharsan 1951-CK.Saraswathi-Sudharsan 1951-108

Advertisements

5 comments on “C.K.Saraswathi

  1. Monsieur, je confonds deux actrices, l’une est C.K.Saraswathi et l’autre comédienne est P. K. Saraswathi. Ce sont les mêmes ?

  2. Sir, I confuse(merge) two actresses, the one is C.K.Saraswathi and the other comedienne is P.K. Saraswathi. They are the same?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s