K.Kannan

”கவர்ச்சி வில்லன்” கண்ணன் நாலும் தெரிந்தவன், உழைக்கும் கரங்கள், உயிரா மானமா, நீ, சக்தி லீலை, கடல் மீன்கள், மீனவ நண்பன்,  தேடி வந்த லெட்சுமி, கியாஸ் லைட் மங்கம்மா, ராஜநாகம், இதயக்கனி, அருணோதயம், என்ன தான் முடிவு, பிராயச்சித்தம், பாக்தாத் திருடன்,  நல்ல பெண்மணி உட்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர்.

இறுதிக்காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இவர் அதிமுக-வில் உறுப்பினராகவும் மேடைப்பேச்சாளராகவும் இருந்தார். அருப்புக்கோட்டையில் மேடையில் உரையாற்றிகொண்டிருந்த போது மயங்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிட்சைப் பலனின்றி 17.10.2005 அன்று இவர் தனது 70-ஆவது வயதில் காலமானார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்: 

மங்கையர் திலகம் [1955], செங்கமலத்தீவு [1962], பணமா பாசமா [1968], மாங்குடி மைனர் [1978], மக்கள் என் பக்கம் [1987], கண் கண்ட தெய்வம் [1967], சமயபுரத்தாளே சாட்சி [1983], நான் மகான் அல்ல [1984], பானை பிடித்தவள் பாக்கியசாலி [1958],சங்கே முழங்கு [1972], ஞானக்குழந்தை [1979], துணிவே தோழன் [1980], தனிக்காட்டு ராஜா [1983], அக்கா [1974], பட்டணத்து ராஜாக்கள் [1982], நாளை நமதே [1975], நீதியின் மறுபக்கம் [1985]

ராஜா [1972] படத்தில் கண்ணன்

ImageImage                                                    எஸ்.வி.ரங்காராவுடன் கண்ணன்                 Image

ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் கண்ணன்

C.Kannan-Kanchi Kaamaatchi 1978C.Kannan-Kanchi Kaamaatchi 1978-1

1965-இல் வெளிவந்த என்னதான் முடிவு படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் கண்ணன்

K.Kannan-TS.Balaiah-Ennathaan Mudivu-1965K.Kannan - Ennathaan Mudivu-1965                                          தேடிவந்த லட்சுமி(1973) படத்தில்K.Kannan-Thedi Vantha Lakshmi-1973-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Sengamala Theevu 1962-K.Kannan-Sengamala Theevu 1962-2K.Kannan-SV.Ramdhas-Sengamala Theevu 1962-K.Kannan-SV.Ramdhas-Sengamala Theevu 1962-1

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Makkal Enn Pakkam 1987-1

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் எம்.எஸ்.பாஸ்கருடன் கண்ணன் K.Kannan-MS.Baskar-Makkal Enn Pakkam 1987-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் கண்ணன்Kannan-OAK.Devar-Kankanda Deivam 1967-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.ராமாராவ், ஓ.ஏ.கே.தேவருடன் கண்ணன்OAK.Devar-S.Ramarao-Kannan-Kankanda Deivam 1967-1OAK.Devar-S.Ramarao-Kannan-Kankanda Deivam 1967-

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Naan Mahan Alla 1984-1K.Kannan-Naan Mahan Alla 1984-2K.Kannan-Naan Mahan Alla 1984-3

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் செந்தாமரையுடன் கே.கண்ணன் K.Kannan-Senthamarai-Naan Mahan Alla 1984-K.Kannan-Senthamarai-Naan Mahan Alla 1984-1

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ரஜினிகாந்த், சோவுடன் கே.கண்ணன் K.Kannan-Cho-Rajinikanth-Naan Mahan Alla 1984-

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Naan Mahan Alla 1984-

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் கே.கண்ணன்  K.Kannan-Paanai pidithaval bhagyasali 1958 -K.Kannan-Paanai pidithaval bhagyasali 1958 -1K.Kannan-Paanai pidithaval bhagyasali 1958 -2

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் கே.கண்ணன்   K.Kannan-Mangudi Minor 1978-K.Kannan-Mangudi Minor 1978-1

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் கே.கண்ணன் K.Kannan-ISR-Mangudi Minor 1978-

“மங்கையர் திலகம்” [1955] படத்தில் ராகினி, கே.ஏ.தங்கவேலுவுடன் கே.கண்ணன்K.Kannan-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-1K.Kannan-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-

“மங்கையர் திலகம்” [1955] படத்தில் அங்கமுத்துவுடன் கே.கண்ணன்KS.ANGAMUTHU-K.Kannan-Mangayar Thilagam 1955-1KS.ANGAMUTHU-K.Kannan-Mangayar Thilagam 1955-

“மங்கையர் திலகம்” [1955] படத்தில் கணபதி பட்,   கே.ஏ.தங்கவேலுவுடன் கே.கண்ணன்K.Kannan-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Navagraha Nayagi 1985-K.Kannan-Navagraha Nayagi 1985-1

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Samayapurathale Satchi 1985-1K.Kannan-Samayapurathale Satchi 1985-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் எம்.எல்.ஏ.தங்கராஜ், பீலிசிவத்துடன் கே.கண்ணன்

K.Kannan-Beelisivam-MLA.Thangaraj-Samayapurathale Satchi 1985-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் வி.எஸ்.ராகவனுடன் கண்ணன்K.Kannan-VSR-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் கண்ணன்K.Kannan-SA.Asokan-Sangae Muzhangu 1972-1K.Kannan-SA.Asokan-Sangae Muzhangu 1972-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் கே.கண்ணன் K.Kannan-Gnana Kuzhanthai 1979-1K.Kannan-Gnana Kuzhanthai 1979-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் டணால் தங்கவேலுவுடன் கே.கண்ணன்

K.Kannan-KA.Thangavelu-Gnana Kuzhanthai 1979-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் லதாவுடன் கே.கண்ணன் K.Kannan-Latha-Gnana Kuzhanthai 1979-K.Kannan-Latha-Gnana Kuzhanthai 1979-1

“பணமா பாசமா” [1968] படத்தில் கண்ணன் K.Kannan-Panama Pasama 1968-K.Kannan-Panama Pasama 1968-1

“பணமா பாசமா” [1968] படத்தில் சரோஜாதேவியுடன் கண்ணன்K.Kannan-Sarojadevi-Panama Pasama 1968-

“பணமா பாசமா” [1968] படத்தில் எஸ்.வரலட்சுமி, ரி.கே.பகவதியுடன் கண்ணன்

K.Kannan-S.Varalakshmi-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-2K.Kannan-S.Varalakshmi-Panama Pasama 1968-

“பணமா பாசமா” [1968] படத்தில் நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ரி.கே.பகவதியுடன் கண்ணன்

K.Kannan-S.Varalakshmi-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-1K.Kannan-S.Varalakshmi-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-55

“பிஞ்சு மனம்” [1972] படத்தில் ஸ்ரீகாந்துடன் கே.கண்ணன் K.Kannan-PINCHUMANAM -K.Kannan-Sreekanth-PINCHUMANAM -K.Kannan-Sreekanth-PINCHUMANAM -158

”ஒளி விளக்கு” 1968 படத்தில் எம்.ஜி.ஆருடன் கே.கண்ணன் K.Kannan-MGR-Oli Vilakku 1968-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் ஜெமினி பாலு, அசோகனுடன் கே.கண்ணன் K.Kannan-Asokan-Oli Vilakku 1968-K.Kannan-Gemini balu-Asokan-Oli Vilakku 1968-61

K.Kannan, Sivakumar In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil MovieK.Kannan-ThunaivE Thozhan 1980-2K.Kannan-ThunaivE Thozhan 1980-1K.Kannan-ThunaivE Thozhan 1980-K.Kannan-Sivakumar-ThunaivE Thozhan 1980-

K.Kannan, Heran Ramasamy, Sivakumar In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil Movie

Heran Ramasamy-Sivakumar-K.Kannan-ThunaivE Thozhan 1980-66

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஜெய்சங்கருடன் கே.கண்ணன்K.Kannan-Thanikattu Raja 1983-1K.Kannan-Thanikattu Raja 1983-K.Kannan-Jaisankar-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ராஜேஷ்,  ஜெய்சங்கருடன் கே.கண்ணன்K.Kannan-Jaisankar-Rajesh-VA.Moorthi-Thanikattu Raja 1983-70

”காலம் வெல்லும்” 1970 படத்தில் நாகேஷுடன் கண்ணன்K.Kannan-Kaalam Vellum 1970-1K.Kannan-Kaalam Vellum 1970-2K.Kannan-Kaalam Vellum 1970-K.Kannan-Nagesh-Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் உசிலைமணியுடன் கண்ணன்K.Kannan-Usilai Mani-Kaalam Vellum 1970-75

‘அக்கா’ 1974 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் கண்ணன்K.Kannan-Akka 1974-2K.Kannan-Akka 1974-1K.Kannan-Akka 1974-K.Kannan-Thengai-Akka 1974-

‘அக்கா’ 1974 படத்தில் விஜயபாலா, தேங்காய் சீனிவாசனுடன் கண்ணன்K.Kannan-Thengai-Vijayabala-Akka 1974-

‘அக்கா’ 1974 படத்தில் வி.கே.ராமசாமியுடன் கண்ணன்K.Kannan-VK.Ramasamy-Akka 1974-81

“பட்டணத்து ராஜாக்கள்” 1982 படத்தில் சில்க் சுமிதாவுடன் கே.கண்ணன் K.Kannan-Pattanathu Rajakkal 1982-K.Kannan-Pattanathu Rajakkal 1982-1K.Kannan-Pattanathu Rajakkal 1982-3K.Kannan-Pattanathu Rajakkal 1982-2K.Kannan-Silk Smintha-Pattanathu Rajakkal 1982-86

“நாளை நமதே” 1975 படத்தில் கரிக்கோல்ராஜுடன் கே.கண்ணன்k-kannan-naalai-namadhe-1975-1k-kannan-naalai-namadhe-1975k-kannan-naalai-namadhe-1975-2k-kannan-karikol-raj-naalai-namadhe-1975k-kannan-karikol-raj-naalai-namadhe-1975-1

“நாளை நமதே” 1975 படத்தில் எஸ்.வி.ராம்தாசுடன் கே.கண்ணன்k-kannan-sv-ramdhas-naalai-namadhe-197592

மீனவ நண்பன் [1977] படத்தில் எம்.என்.நம்பியாருடன் கே.கண்ணன்k-kannan-meenava-nanban-1977-2k-kannan-meenava-nanban-1977-1k-kannan-meenava-nanban-1977k-kannan-m-n-nambiar-meenava-nanban-1977

மீனவ நண்பன் [1977] படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன் வெங்கடாஜலம் பிள்ளையுடன் கே.கண்ணன்

tks-nadarajan-k-kannan-meenava-nanban-1977tks-nadarajan-ps-venkatachalam-pillai-k-kannan-meenava-nanban-197798

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் பெரியார் ராஜவேலுவுடன் கே.கண்ணன்k-kannan-neethiyin-marupakkam-1985k-kannan-neethiyin-marupakkam-1985-1k-kannan-rajavelu-neethiyin-marupakkam-1985k-kannan-rajavelu-neethiyin-marupakkam-1985-1102

“தெய்வத்திருமணங்கள்” 1981 படத்தில் கே.கண்ணன், எம்.என்.ராஜத்துடன் k-kannan-deiva-thirumanangal-1981-1k-kannan-deiva-thirumanangal-1981k-kannan-mn-rajam-deiva-thirumanangal-1981-1

“தெய்வத்திருமணங்கள்” 1981 படத்தில் கே.கண்ணன், ஸ்ரீதேவி, எம்.என்.ராஜத்துடன்   k-kannan-mn-rajam-sreedevi-deiva-thirumanangal-1981

“தெய்வத்திருமணங்கள்” 1981 படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜி.தனபால்  எம்.என்.ராஜத்துடன் கே.கண்ணன்k-kannan-mn-rajam-moorthy-deiva-thirumanangal-1981k-kannan-mn-rajam-deiva-thirumanangal-1981108

6 comments on “K.Kannan

  1. முன்னணிக்கு வராத கவர்ச்சி வில்லன்
    இவர். திருடனுக்குத் திருடன்,சொல்லு கண்ணா சொல்லு
    போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார் என்று நினைவு.

  2. Il fut présent, à plusieurs reprises, vers la fin de la carrière cinématographique du “Puraitchy Thalaivar” MGR.

  3. மேலே உள்ள திரைப்படத்தில் இருப்பவர் தான் திரு பாலாஜி அவர்கள். நடிகர் திரு கே.கண்ணன் அவர்களின் பேரன்

  4. கீழே கொடுக்கப்பட்டு உள்ளது திரு பாலாஜி அவர்களின் கட்டுரை தினத்தந்தி ஆங்கில இதழ் dtnext இல் வந்தது

    Chennai: From the silent era to the current digital age in cinema, the theatres of Tamil Nadu carry the history of Tamil cinema and have played a very important role for the locals. The movie halls functioned as a place where people could get together with a common purpose of entertainment without the distinction of caste, class and religion; they were the first democratic space for the locals. Chennai-based photographer Balaji Maheshwar has been documenting the rise and fall of old theatres across Tamil Nadu for the past five years. He has come up with a photo exhibition, Talkies — an old cinema exhibit. We caught up with the photographer for a quick chat about his ongoing exhibition at British Council.

    “I’ve grown up listening to crazy stories like how my grandfather K Kannan ran away from his home in Virudhunagar to pursue acting in the 50s.

    Later, he acted in the 1956 film Madurai Veeran and did close to 300 films. Even my father used to share stories like how cinema halls in our state were at once truly secular spaces for the whole community transcending societal barriers and political ideologies. This piqued curiosity in the photographer in me — I took my camera and started travelling and meeting the owners and projector operators who had interesting stories to share,” says Balaji.

    The exhibition has a collection of archives of theatres and photographs of the present and transient state of the once glorious cinema halls. It took five years for him to cover around 600 odd theatres in the state. “Being a photographer, I felt the need to archive this and explain its importance to others. Apart from understanding the genesis of theatres, I also got to know how these spaces transformed into areas for political discussions. Most of the buildings have art-deco style architecture. Understanding the language of theatre and realising how steeped it was in history were an enriching experience,” shares the photographer.

    While a few theatres still function, some are in dilapidated state and some have transformed into marriage halls. “One theatre in Purasaiwakam still screens MGR films and his fans light candles inside the theatre as a mark of respect and love. This photo exhibition is part of a bigger project that I am working on called Dear Cinema,” says Balaji.

    He is also directing a video documentary called Thalaivar (Leader). This documentary is about how cinema and politics are interlinked, particularly, in Tamil Nadu. “The rise of the Dravidian politics to the current political scenario — how actors are getting into politics and trying to recreate a narrative that happened once. There is a huge vacuum in TN’s state politics and from the recent developments, it looks like we are searching for an actor to fill the gap!” remarks Balaji.

Leave a comment