Master Sreedhar

மாஸ்டர் ஸ்ரீதர். நான், பணத்துக்காக,என்னதான் முடிவு, குறத்தி மகன், முருகன் அடிமை, எதையும் தாங்கும் இதயம் போன்ற ஏராளமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்தவர்.

திரைப்படங்களுடன் சின்னத்திரையிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.இவரது 5-ஆவது வயதிலேயே “கடமையும் நீதியும்” என்ற நாடகத்தில் நடித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் “எதையும் தாங்கும் இதயம்”படத்தில் சிறு வயது எஸ்.எஸ்.ராஜேந்திரனாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது கதாநாயகனாக நடித்த படம் அருட்பெருஞ்ஜோதி. இப்படம் 1971-இல் வெளிவந்தது.இப்படத்தில் ராமலிங்கமாக இவர் நடித்திருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “குறத்தி மகன்”. இப்படம் தேசிய விருதைப் பெற்றது. இதில் இவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜெயசித்ரா. இவர் பிரபல நடிகை இந்திராவை [பேபி இந்திரா] திருமணம் செய்துகொண்டார்.

Image

நான் படத்தில் Trichy Saundarrajan and Master Sreedhar.

Image

பணத்துக்காக படத்தில் ஸ்ரீதர்

Master Sreedhar-Panathukkaga 1974-MASTER RAMU - PANATHUKKAAGAMASTER RAMU - PANATHUKKAAGA-1Master Sreedhar-Panathukkaga 1974-1

‘பணத்துக்காக’ [1974] படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் ஸ்ரீதர்Master Sreedhar-Sreepriya-Panathukkaga 1974-Master Sreedhar-Sreepriya-Panathukkaga 1974-1Master Sreedhar-Sreepriya-Panathukkaga 1974-2Master Sreedhar-Sreepriya-Panathukkaga 1974-3

‘என்னதான் முடிவு’ [1965] படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar-Ennathaan Mudivu-1965Master Sreedhar-Ennathaan Mudivu-1965-1

‘என்னதான் முடிவு’ [1965] படத்தில் வி.கே.ராமசாமியுடன் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar-VKR-Ennathaan Mudivu-1965

‘முருகன் அடிமை’ [1977] படத்தில் ஸ்ரீதர்

Master sreedhar-Murugan Adimai 1977-Master sreedhar-Murugan Adimai 1977-1Master sreedhar-Murugan Adimai 1977-2Master sreedhar-Murugan Adimai 1977-3Master sreedhar-Murugan Adimai 1977-4Master sreedhar-Murugan Adimai 1977-5

நடிகர்மாஸ்டர்ஸ்ரீதர்மாரடைப்பால்காலமானார்!

நடிகர், “மாஸ்டர்ஸ்ரீதர், 60, மாரடைப்பால்மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர், “மாஸ்டர்ஸ்ரீதர். “கர்ணன், கந்தன்கருணை, குறத்திமகன், முருகன்அடிமை, பகவான் ஐயப்பன் உட்பட, 150, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். முன்னாள் நடிகையான, “பேபி இந்திரா, இவர் மனைவி; இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். சென்னை, கொட்டிவாக்கம், கற்பகாம்பாள் நகரில் வசித்து வந்த ஸ்ரீதர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றார்; நேற்று அதிகாலை, மாரடைப்பால் இறந்தார். இவரது உடலுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், குட்டி பத்மினி உட்பட, பல நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். அவரதுஇ றுதிசடங்கு, நேற்று மாலை, சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடந்தது.

http://cinema.dinamalar.com/tamil-news/16060/cinema/Kollywood/Old-actor-Master-Sridhar-Dead.htm

Master Sridhar donned grease paint for a variety of roles.

Master Sridhar, well-known in the Tamil theatre circle passed away yesterday. Beginning his career as a child artist, Sridhar acted in many films, includingKandan KarunaiKarnanSwamy Ayyappan. He proved his mettle in social genre too cast as hero in K.S. Gopalakrishnan’s Kurathi Magan, starring Gemini Ganesan and K.R. Vijaya.

However, as an adult actor, it was his performance in mythological plays that earned him recognition. Especially, his role as Narada in the TV serial, Naragasuran, produced under the banner of National Theatres by this writer and R.S. Manohar jointly and telecast by Doordarshan, Chennai Kendra, in 1991 won him laurels. A highly devoted and disciplined artist, Sridhar would always get deeply involved in the character he donned. He acted as the young Aadi Sankara in the play of that title and appeared as the senior savant when he presented the play under his own banner, Sri Chakra Stage. The play was staged over 200 times. Another milestone was his title role in the play, Thirunavukkarasar, produced by K.R.S. Kumar’s Nataka Kavalar Kalai Koodam. The performance fetched him the R.S. Mahonar’s silver rolling trophy for best actor from Mylapore Academy for the year 2010. He had the privilege of staging his play, Maangani, at the World Tamil Conference in Thanjavur.

Sridhar lent his voice to a number of artists and wrote the lyrics and composed music for devotional CDs including ‘Sri Skandha Geetham’ sung by Nithyasree Mahadevan, Unni Krishnan, Rajkumar Bharati, etc. He presented religious discourse on Zee TV Tamil for “Olimayamaana Yedhirgalam” daily in 2012.

Adi Parasakthi’ (Raj TV) Gnyaanaanandham (Podhigai) and Indrajith (Jaya TV) were some of the serials in which he was featured.

December 12, 2013  http://www.thehindu.com/features/friday-review/theatre/versatile-talent/article5451454.ece

மறைவு குறித்த தினமலர் மற்றும் தி இந்து நாளிதழ்களின் இணைப்பை இவ்வலைப்பூவிற்காக பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளம் கிரிஷ் அவர்களுக்கும் தினமலர் மற்றும் தி இந்து நாளிதழ்களுக்கும் மிக்க நன்றி.

‘வெற்றி விநாயகர்’ [1996] படத்தில் நாரதராக ஸ்ரீதர் 

Sreethar-Vetri Vinayagar 1996- Sreethar-Vetri Vinayagar 1996-1 Sreethar-Vetri Vinayagar 1996-2

‘வெற்றி விநாயகர்’ [1996] படத்தில் நாரதராக ஸ்ரீதருடன்  ஆசிரியையாக சங்கீதாவுடன் ஷண்முகசுந்தரம்                                                        Sreedhar-Shunmugasundaram-Sangeetha-Vetri Vinayagar 1996-

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில்  ராமலிங்கமாக மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar [Hero] as Ramalingam-Arut perunjothi- (1)Master Sreedhar [Hero] as Ramalingam-Arut perunjothi- (2)Master Sreedhar [Hero] as Ramalingam-Arut perunjothi- (3)

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில்  ரி.எஸ்.முத்தையா, பண்டரிபாயுடன் மாஸ்டர் ஸ்ரீதர்

Master Sreedhar [Hero]-TS.Muthaiah-Pandaribhai-Arut perunjothi-

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில் அப்பா வெங்கடாஜலத்துடன் மாஸ்டர் ஸ்ரீதர் PS.Venkitachalam-Master Sreedhar -Arut perunjothi-

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில் குண்டு கருப்பையா, அப்பா வெங்கடாஜலத்துடன் மாஸ்டர் ஸ்ரீதர்Gundu Karuppaiah-PS.Venkitachalam-Master Sreedhar -Arut perunjothi-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் ஸ்ரீதர் Master Sreedhar-Gnana Kuzhanthai 1979-1Master Sreedhar-Gnana Kuzhanthai 1979-Master Sreedhar-Gnana Kuzhanthai 1979-2

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் வி.எஸ்.ராகவனுடன் ஸ்ரீதர் Master Sreedhar-VSR-Gnana Kuzhanthai 1979-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் ஸ்ரீதர் Master Sreedhar-AB.Nirmala-Gnana Kuzhanthai 1979-

“தெய்வீக உறவு” 1968 படத்தில் பேபி ராஜியுடன் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar-Deiviga Uravu 1968-2Master Sreedhar-Deiviga Uravu 1968-1Master Sreedhar-Deiviga Uravu 1968-Master Sreedhar-Baby Raji-Deiviga Uravu 1968-

“தெய்வீக உறவு” 1968 படத்தில் பக்கோடா காதருடன் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar-Pakkoda-Deiviga Uravu 1968-

“தெய்வீக உறவு” 1968 படத்தில் ஜெய்சங்கருடன் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar-Jaisangar-Deiviga Uravu 1968-

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில் மேஜர் சுந்தரராஜன், புஷ்பலதாவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் Master Sreedhar-Dheerkka Sumangali 1974-1Master Sreedhar-Pushpalatha-Dheerkka Sumangali 1974-Master Sreedhar-Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-Master Sreedhar-Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-1

”ஓடும் நதி” 1969 படத்தில் சரோஜாதேவியுடன் ஸ்ரீதர்Master Sreedhar-Odum Nadhi 1969-Master Sreedhar-Sarojadevi-Odum Nadhi 1969-

”துணைவி” 1981 படத்தில் சிவகுமாருடன் ஸ்ரீதர்Master Sridhar-Thunaivi 1981-3Master Sridhar-Thunaivi 1981-1Master Sridhar-Thunaivi 1981-2Master Sridhar-Thunaivi 1981-Master Sridhar-Sivakumar-Thunaivi 1981-51

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் ஒ.ஏ.கே.தேவருடன் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sridhar-Ethaiyum Thangum Ithayam 1962-Master Sridhar-Ethaiyum Thangum Ithayam 1962-01Master Sridhar-OAK.Devar-Ethaiyum Thangum Ithayam 1962-Master Sridhar-OAK.Devar-Ethaiyum Thangum Ithayam 1962-155

”சத்தியம் தவறாதே” 1968 படத்தில் மாஸ்டர் ஸ்ரீதருடன் ரவிச்சந்திரன்Master Sreedhar-Sathiyam Thavaradhey 1968-1Master Sreedhar-Sathiyam Thavaradhey 1968-Ravichandran-Master Sreedhar-Sathiyam Thavaradhey 1968-Master Sreedhar-Ravichandran-Sathiyam Thavaradhey 1968-

”சத்தியம் தவறாதே” 1968 படத்தில் விஜயநிர்மலாவுடன் மாஸ்டர் ஸ்ரீதர்Master Sreedhar-Vijayanirrmala-Sathiyam Thavaradhey 1968-

”சத்தியம் தவறாதே” 1968 படத்தில் மாஸ்டர் ஸ்ரீதருடன் ரவிச்சந்திரன், குமாரி ராதா

Master Sreedhar-Ravichandran-Kumari Radha-Sathiyam Thavaradhey 1968-161

’பிரார்த்தனை’ 1973 படத்தில் சௌகார் ஜானகி, தயிர் வடை தேசிகனுடன் மாஸ்டர் ஸ்ரீதர்Sreedhar- Sowcar Janaki-Prarthanai 1973-Sreedhar- Sowcar Janaki-Thaiyir Vadai Desigan -Prarthanai 1973- (1)Sreedhar- Sowcar Janaki-Thaiyir Vadai Desigan -Prarthanai 1973- (2)Sreedhar- Sowcar Janaki-Thaiyir Vadai Desigan -Prarthanai 1973- (3)65

’மீனாட்சித் திருவிளையாடல்’ 1989 படத்தில் ராதாவுடன் ஸ்ரீதர்Sreedhar-Meenakshi Thiruvilayadal 1989-01Sreedhar-Meenakshi Thiruvilayadal 1989-Sreedhar-Radha-Meenakshi Thiruvilayadal 1989-68

9 comments on “Master Sreedhar

  1. மாஸ்டர் ஸ்ரீதர் குழந்தை நட்சத்ரம் பேபி இந்திராவின் கணவர்
    என்றும் சமீபத்தில் காலமானார் என்றும் படித்த நினைவு
    உறுதி செய்தால் நல்லது

    • இவரைக் குறித்த எந்தவொரு செய்தியும் சமீப காலங்களில் நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை.மாஸ்டர் ஸ்ரீதர் பேபி இந்திராவின் கணவர் என்பது கூட நீங்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது.

  2. மிக்க நன்றி கிரிஷ். நானும் இதுவரையில் இவ்வலைப்பூவில் எத்தனையோ அன்பர்களுக்குப் பதிலளித்துள்ளேன். துருவித்துருவி கேட்டுவிட்டு தேவையான விவரங்கள் கிடைத்த பின் மௌனமாகிவிடுவதைத்தான் கண்டிருக்கிறேன்.அதன்பின் அவர்கள் இவ்வலைப்பூ பக்கமே வருவதில்லை. ஆனால் அவர்கள் அனைவரிடத்திலிருந்தும் நீங்கள் மாறுபட்டிருக்கிறீர்கள். இரண்டு நாளிதழ் செய்திகளுக்கான இணைப்பைக் கொடுத்து உங்கள் பரந்த மனதை வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது பெரிய நன்றி-விசுவாசத்திற்குரியதாக நான் கருதுகின்றேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
    மேலும் நான் தொலைக்காட்சித் தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை.அதனால் தான் ஸ்ரீதர் நடித்துள்ள தொடர்கள் காணமுடியாது போயிற்று. மேலும் திரைநட்சத்திரங்கள் மறைவு குறித்து தினத்தந்தியில் மிக்கவாறும் செய்திகள் வருவதுண்டு. தினத்தந்தி வருடக்கணக்கில் வாங்கி வருகிறேன். ஆனால் ஸ்ரீதர் மறைவு குறித்து செய்திகள் எதுவும் வரப்பெறவில்லையாதலால் எனக்குத் தெரியாமல் போயிற்று. ஸ்ரீதர் என்றைக்கு மறைந்தார் என்ற விவரம் தெரிந்தால் தயவுகூர்ந்து பகிர்ந்து கொள்ளவும்.

  3. திரு சஹாதேவன் சார்

    உங்கள் தகவலை வேலைப்பளு காரணமாக இன்று தான் கண்டேன்
    மன்னிக்கவும்.
    திரு.மாஸ்டர் ஸ்ரீதர் அவர்கள் 11 dec 2013 அன்று மறைந்தார்
    உங்கள் பாராட்டிற்கும் பரந்த மனப்பான்மைக்கும் மிக்க நன்றி .
    உங்கள் பணியின் முன் என் பணி மிக சிறியது

    என்றும் அன்புடன்
    கிருஷ்

  4. I know master Sridhar from my Child hood Days.His father was my class teacher in Tirupattur North Arcot. Family moved to chennai when i was 10 years. When I was in Chennai I used to meet him near Triplicane near Royapettah.After i have shifted to Bangalore in 1976 I never met him.

Leave a comment