I.S.R (I.S.Ramachandran)

I.S.R-என்ற ஐ.எஸ்.இராமச்சந்திரன். அருமையான நகைச்சுவை நடிகர். அலட்டல் இல்லாத இயல்பான நகைச்சுவையை வழங்கியவர்.இவர் கே.பாலசந்தரின் குருகுலத்திலிருந்து வந்தவர். எதிர் நீச்சல், பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, ராஜநாகம், தேன் கிண்ணம், சர்வர் சுந்தரம் மற்றும் பல நூற்றுக்கணக்கான படங்களில் தனது திறமையைக் காட்டியவர். கே.பாலாஜியின் திரைப்படங்களிலும் கே.பாலசந்தர் இயக்கிய பல படங்களிலும் நிரந்தர நடிகராக இருந்துள்ளார்.

நத்தையில் முத்து, நீர்க்குமிழி, அந்தரங்கம், நம்ம வீட்டு தெய்வம், எடுப்பார்க்கை பிள்ளை, அவசரக்கல்யாணம், பொன்னகரம், மருமகள், கல்யாண ஊர்வலம், கல்தூண், கண்ணாமூச்சி, நீதி, தாயே உனக்காக, ஆரத்தி எடுங்கடி,  தெய்வக்குழந்தைகள், அவர் எனக்கே சொந்தம், லாட்டரி டிக்கட், மனிதனும் தெய்வமாகலாம், முத்தான முத்தல்லவோ, தந்துவிட்டேன் என்னை , பிஞ்சு மனம், பகடை பனிரெண்டு, நான் மகான் அல்ல, நல்லதுக்குக் காலமில்லை, இதோ எந்தன் தெய்வம், ராஜ ராஜேஸ்வரி, பசி,  பட்டம் பறக்கட்டும் போன்றவை இவர் நடித்த படங்களுள் சில.

ImageImage

ஹலோ பார்ட்னர் படத்தில் I.S.R சுருளிராஜன் மற்றும் சதனுடன்

ISR-Sadhan-Thenkinnam

ISR--SURULI-SADHAN-Thenkinnam

ஹலோ பார்ட்னர் படத்தில் விஜயலலிதாவுடன்

 ISR-Vijayalalitha-Thenkinnam

எதிர் நீச்சல் படத்தில் நாகேசுடன் ஐ.எஸ்.ஆர்NAGESH-ISR-ETHIR NEECHAL 1968-1 NAGESH-ISR-ETHIR NEECHAL 1968

1975-இல் வெளிவந்த மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் ஐ.எஸ்.ஆர்ISR-Manithanum Deivamaagalaam-1975- ISR-Manithanum Deivamaagalaam-1975-1

’தெய்வக்குழந்தைகள்’ [1973] படத்தில் எஸ்.வி.ராம்தாஸ், ஸ்ரீகாந்துடன் ஐ.எஸ்.ஆர்

ISR-s v ramadhas- sreekanth-Deiva Kuzhandaigal 1973-

‘அவர் எனக்கே சொந்தம்’ [1977] படத்தில் தேங்காய் சினிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஐ.எஸ்.ஆர்

ISR-Thengai-V.A.Murthy-Avar Enakke Sontham 1977-

சர்வர் சுந்தரம்’ [1964] படத்தில் மனோரமா, எஸ்.வி.ரங்காராவ்,நாகேஷுடன் ஐ.எஸ்.ஆர்

ISR-Manorama-Nagesh-Server Sundaram 1964 -ISR-SVR-Manorama-Nagesh-Server Sundaram 1964 -ISR-SVR-Manorama-Nagesh-Server Sundaram 1964 -1ISR-SVR-Manorama-Nagesh-Server Sundaram 1964 -2

ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் கல்யாண தரகராக ஐ.எஸ்.ஆர்.

ISR-Thanthu Vitten Ennai 1991-ISR-Thanthu Vitten Ennai 1991-6

ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் மனோரமாவுடன் ஐ.எஸ்.ஆர்.

ISR-Thanthu Vitten Ennai 1991-1ISR-Thanthu Vitten Ennai 1991-2ISR-Manorama-Thanthu Vitten Ennai 1991-

ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் மனோரமா, பிரசன்னா, ரோகினியுடன் ஐ.எஸ்.ஆர்.

ISR-Manorama-Prasanna-Rohini-Thanthu Vitten Ennai 1991-

’வேலும் மயிலும் துணை’ [1979] படத்தில் நீலு, விஜயச்சந்திரிகா, ஐ.எஸ்.ஆர் ISR-Neelu-Vijayachandrika-Velum Mayilum Thunai 1979-ISR-Neelu-Vijayachandrika-Velum Mayilum Thunai 1979-1

ஐ.எஸ்.ஆரின் மகன் ஐ.எஸ்.ஆர்.செல்வகுமார்Selvakumar S-O ISR-

‘நீர்க்குமிழி’ படத்தில் ஐ.எஸ்.ஆர்  

ISR-Neerkumizhi 1965-ISR-Neerkumizhi 1965-1ISR-Neerkumizhi 1965-2ISR-Neerkumizhi 1965-3

‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷுடன் ஐ.எஸ்.ஆர்  Nagesh-ISR-Neerkumizhi 1965-Nagesh-ISR-Neerkumizhi 1965-1

‘நீர்க்குமிழி’ படத்தில் ஐ.எஸ்.ஆருடன் ஹரி கிருஷ்ணன்ISR-Harikrishnan-Neerkumizhi 1965-ISR-Harikrishnan-Neerkumizhi 1965-1

‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷ், ஐ.எஸ்.ஆருடன் ஹரி கிருஷ்ணன்Nagesh-ISR-Harikrishnan-Neerkumizhi 1965-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர்,  ISR-TKS.Nadarajan-Ponnagaram 1980-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர், சச்சுவுடன் அய்யா தெரியாதய்யா ராமாராவ்

ISR-SACHU-S.Ramarao-Ponnagaram 1980-

‘மருமகள்’ [1986] படத்தில் ஐ.எஸ்.ஆரும் அவருடன் மனோரமாவும்ISR-Marumagal 1986-ISR-Marumagal 1986-1ISR-Manorama-Marumagal 1986-ISR-Manorama-Marumagal 1986-1ISR-Manorama-Marumagal 1986-2

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ஐ.எஸ்.ஆர் தனித்தும் ராதாவுடனும் ISR-Naan Mahan Alla 1984-ISR-Radha-Naan Mahan Alla 1984-

”அந்தரங்கம்” [1975] படத்தில் ஐ.எஸ்.ஆர். ISR-Kamala Hassan-Antharangam 1975-ISR-Kamala Hassan-Antharangam 1975-1ISR-Kamala Hassan-Antharangam 1975-2

லாட்டரி டிக்கட் [1982] படத்தில் ஐ.எஸ்.ஆர்.ISR-Lottery Ticket 1982-ISR-Lottery Ticket 1982-1ISR-Lottery Ticket 1982-2ISR-Lottery Ticket 1982-3ISR-Lottery Ticket 1982-4AISR-Lottery Ticket 1982-5

லாட்டரி டிக்கட் [1982] படத்தில் மோகனுடன் ஐ.எஸ்.ஆர்.ISR-Mohan-Lottery Ticket 1982-

லாட்டரி டிக்கட் [1982] படத்தில் சார்லியுடன் ஐ.எஸ்.ஆர்.ISR-Charlie-Lottery Ticket 1982-

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆர்  ISR-Mangudi Minor 1978-ISR-Mangudi Minor 1978-1ISR-Mangudi Minor 1978-2

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் விஜயகுமார்  ISR-Vijayakumar-Mangudi Minor 1978-

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் ஐசரி வேலன்ISR-Aisary velan-Mangudi Minor 1978-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஐ.எஸ்.ஆர்.ISR-Muthaana Muthallavo 1976-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் முத்துராமன், சுஜாதாவுடன் ஐ.எஸ்.ஆர்.

ISR-Muthuraman-Sujatha-Muthaana Muthallavo 1976-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஜெய்கணேஷுடன் ஐ.எஸ்.ஆர்.ISR-Jaiganesh-Muthaana Muthallavo 1976-ISR-Jaiganesh-Muthaana Muthallavo 1976-1

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷுடன் ஐ.எஸ்.ஆர்.

ISR-Jaiganesh-Thengai-Muthaana Muthallavo 1976-

“பகடை பனிரெண்டு” [1982] படத்தில் ஐ.எஸ்.ஆர்ISR-Pakadai Panirendu 1982-2ISR-Pakadai Panirendu 1982-ISR-Pakadai Panirendu 1982-1

“பகடை பனிரெண்டு” [1982] படத்தில் கமலஹாசனுடன் ஐ.எஸ்.ஆர்

ISR-Kamal-Pakadai Panirendu 1982-1ISR-Kamal-Pakadai Panirendu 1982-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ஐ.எஸ்.ஆர்ISR-Nallathukku Kalamillai 1977-ISR-Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-

”தலைவன்” [1970] படத்தில் ஐ.எஸ்.ஆர்  ISR-Thalaivan 1970-ISR-Thalaivan 1970-1

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் ஐ.எஸ்.ஆர் ISR-Eduppar Kai Pillai 1975-2ISR-Eduppar Kai Pillai 1975-ISR-Eduppar Kai Pillai 1975-1

“இமைகள்” [1983] படத்தில் சரிதாவுடன் ஐ.எஸ்.ஆர் ISR-Emaigal 1983-1ISR-Emaigal 1983-ISR-Emaigal 1983-2ISR-Saritha-Emaigal 1983-

“பிஞ்சு மனம்” [1972] படத்தில் ஜெய்சங்கருடன் ஐ.எஸ்.ஆர் ISR-PINCHUMANAM 1975-ISR-Jaisangar-PINCHUMANAM 1975-

“பிஞ்சு மனம்” [1972] படத்தில் ரி.கே.பகவதியுடன் ஐ.எஸ்.ஆர் ISR-TK.Bhagavathi-PINCHUMANAM 1975-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஐ.எஸ்.ஆர்ISR-YGM-Thanikattu Raja 1983-1ISR-YGM-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் மனோகருடன் ஐ.எஸ்.ஆர்ISR-MANOKAR-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஸ்ரீதேவி, ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஐ.எஸ்.ஆர்ISR-YGM-SREEDEVI-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில்  ரஜனிகாந்த், மனோகர், ஒய் .ஜி.மகேந்திரனுடன் ஐ.எஸ்.ஆர்

ISR-YGM-RAJANI-Thanikattu Raja 1983-ISR-YGM-RAJANI-MANOKAR-Thanikattu Raja 1983-

“சொந்தம்” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆருடன் சந்திரன்பாபுISR-Sontham 1973-ISR-Sontham 1973-1ISR-Chandran Babu-Sontham 1973-Chandran Babu-ISR-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆருடன் வி.கே.ராமசாமிISR-VKR-Prameela-Sivakumar-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் சிவகுமார், கே.ஆர்.விஜயா, பிரமீளாவுடன் ஐ.எஸ்.ஆர்ISR-KR.Vijaya-Prameela-Sivakumar-Sontham 1973-93

‘நவக்கிரகம்’ 1970 படத்தில் நாகேஷுடன் ஐ.எஸ்.ஆர்isr-navagraham-1970isr-nagesh-navagraham-197095

‘பட்டம் பறக்கட்டும்’ 1981 படத்தில் ஐ.எஸ்.ஆர்.isr-pattam-parakkattum-1981-2isr-pattam-parakkattum-1981isr-pattam-parakkattum-1981-198

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஐ.எஸ்.ஆர்.isr-vkr-raja-rajeswari-1979-1isr-vkr-raja-rajeswari-1979

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, வி.கே.ராமசாமியுடன் ஐ.எஸ்.ஆர்.isr-surulirajan-murthy-raja-rajeswari-1979isr-surulirajan-murthy-vkr-raja-rajeswari-1979102

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் நாகேஷ், வி.கே.ஆருடன்  ஐ. எஸ்.ஆர்.ISR-Nagesh-VKR- itho Enthan Deivam 1972-.jpg103

“பசி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் ஐ.எஸ்.ஆர்.isr-pasi-1979isr-surulirajan-pasi-1979105

Advertisements

10 comments on “I.S.R (I.S.Ramachandran)

  1. சார் இதில் 3 வது படத்தில் அய். எஸ் ஆர் உடன் உள்ள நடிகர் சதன் பற்றி தகவல் இருந்தால் தெரிவியுங்கள்…திரைப்படங்களில் பறவை விலங்குகளுக்கு டப்பிங் தந்தவர்…..சொல்லாதே யாரும் கேட்டால் என்ற பாடலில் சிவாஜி கணெசனுடன் நடித்திருப்பார். ………நன்றி

  2. கிருபாகரன்….. சதன் அவர்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே தாங்கள் கேட்டுள்ள மாலினியைக் குறித்த தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இருக்கிறது; ஆனால் உடனே சிக்க மறுக்கிறது. மாலினியுடன் சதன் குறித்த தகவல்களையும் விரைவில் இணைக்கிறேன்.

  3. மேல் இருந்து நான்காவது படம்

    isr சுருளி சதன் இவர்களுடன் நான்கவதாக கண்ணாடி போட்டு கொண்டு நின்று கொண்டு இருப்பவர் பற்றி சொல்ல முடியுமா

    sahadeven sir

    • எனக்கும் அவரது பெயரை உறுதி செய்யமுடியாமல் உள்ளது.உறுதியானபின் சொல்கிறேன்.

  4. நீண்ட நாளைக்குப்பின் இவ்வலைப்பூவிற்கு வருகை புரிந்துள்ளீர்கள் கிருபாகரன். மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல் அன்றைய நடிகர்கள் ஒவ்வொருவரும் திறமை படைத்தவர்கள். இன்றைய நகைச்சுவை நடிகர்கள் போலல்லாது எவரையும் குறிப்பிட்டு வசை பாடாது தத்தமது திறமையை நிரூபித்தவர்கள்.

  5. Selva Kumar ISR என்பவர் திரு isr அவர்களின் புதல்வர்.கீழ்காணும் முகவரியில் திரு isr அவர்கள் நடித்த பல்வேறு திரைப்படங்களின் காணொளிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

    Selva Kumar ISR – YouTube

    https://www.youtube.com/user/actorisr
    A collection of Videos starring ISR with legends like Sivaji Nagesh, Manorama and M.R.R Vasu.

    • கணபதி கிருஷ்ணன் வெறும் படக்காட்சிகள் மட்டுமே காணப்படுகிறது. தந்தையின் புகழ் பரப்ப தனயன் யாதொரு ஆர்வமும் காட்டவில்லையென்பது வருத்தத்திற்குரியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s