வி.கோபாலகிருஷ்ணன் – வயது-65. 1933-இல் பிறந்தவர்.தமிழ்த் திரையுலகில் இவருக்கும் ஒரு தனியிடமுண்டு. சிறந்த மேடை நாடக நடிகர். திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தவர். அந்தக் கால எம்.ஏ.பட்டதாரி. நானே ராஜா, புன்னகை, உலகம் சுற்றும் வாலிபன், முத்துக்கள் மூன்று, நெஞ்சிருக்கும் வரை, எதிர் நீச்சல், கலாட்டா கல்யாணம், ஸ்ரீ காஞ்சி காமாட்சி, கலைக்கோயில், டார்லிங் டார்லிங் டார்லிங், படிக்காத மேதை போன்ற நானூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தனது 9-ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஏழை படும் பாடு படத்தில் பத்மினிக்கு ஜோடியாக நடித்தவர். கோபி தியேட்டர்ஸ் என்ற பெயரில் சொந்த நாடகக் குழுவும் நடத்தினார். நாடக அகாடமியுடன் சேர்ந்து தினசரி நாடகங்களை 3 ஆண்டுகள் நடத்தினார். திரைப்படங்கள் புகழ் அதிகமாகி நாடகங்களுக்கு வரவேற்புக் குறைவாக இருந்த நேரத்திலும் சென்னையில் ஒரே நாடகத்தை 100 நாட்கள் தொடர்ந்து வெற்றிகரமாக மேடையேற்றியவர்.
இவருக்கு லலிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் 29.4.1998 அன்று காலமானார். இரவு தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-
கண்காட்சி [1971, அந்தரங்கம் [1975], முத்தான முத்தல்லவோ [1976], நவக்கிரக நாயகி [1985], வாழ்வே மாயம் [1982], அபூர்வ சகோதரிகள் [1983], தனிக்காட்டு ராஜா [1983], நாளை உனது நாள் [1984]
நன்றி:- தினத்தந்தி- 01.05.1998.
கலைக்கோயில் படத்தில் நாகேசுடன் வி.கோபாலகிருஷ்ணன்
ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
கலைக்கோயில் படத்தில் தனித்தும் ராஜஸ்ரீயுடனும் வீ.கோபாலகிருஷ்ணன்.
திருமலை தென்குமரி [1970] படத்தில்
சுமதி என் சுந்தரி [1968] படத்தில்
தேவரின் ‘துணைவன்’ [1969] படத்தில்
‘சிவப்பு மல்லி’ படத்தில் அனுமந்து ,வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.சந்திரன்
அவர் எனக்கே சொந்தம் [1977] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
‘எங்கள் குல தெய்வம்’ [1974] படத்தில் எம்.என்.ராஜத்துடன் வி.கோபாலகிருஷ்ணன்
‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
ஆரவல்லி [1957] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
ஆரவல்லி [1957] படத்தில் காகா ராதாகிருஷ்ணனுடன் வி.கோபாலகிருஷ்ணன்
ஆரவல்லி [1957] படத்தில் ரி.பி.முத்துலட்சுமி, காகா ராதாகிருஷ்ணனுடன் வி.கோபாலகிருஷ்ணன்
’பொம்மை’ [1964] படத்தில் வீ.கோபாலகிருஷ்ணன்
’பொம்மை’ [1964] படத்தில் பி.டி.சம்பந்தம் அவர்களுடன் வீ.கோபாலகிருஷ்ணன்
‘நடு இரவில்’ [1970] படத்தில் கோபாலகிருஷ்ணன்
‘நடு இரவில்’ [1970] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் கோபாலகிருஷ்ணன்
’மருமகள்’ [1986] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சிவாஜிகணேசன்
”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன்,பயில்வான் ரங்கநாதன்
:கண்காட்சி [1971] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
”அந்தரங்கம்” [1975] படத்தில் சோ, மனோரமாவுடன் கோபாலகிருஷ்ணன்
’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் வி. கோபாலகிருஷ்ணன்
’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் முத்துராமனுடன் கோபாலகிருஷ்ணன்
’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் எல்.காஞ்சனாவுடன் கோபாலகிருஷ்ணன்
’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் எல்.காஞ்சனா, ஜெய்கணேசுடன் கோபாலகிருஷ்ணன்
“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்55
“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் கமலஹாசன்
“அழகே உன்னை ஆராதிக்கிறேன்” 1979 படத்தில் லதாவுடன் வி.கோபாலகிருஷ்ணன்
“வாழ்வே மாயம்” 1982 படத்தில் ஜூனியர் பாலையா, நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி, கமலஹாசனுடன் வி.கோபாலகிருஷ்ணன்
“அபூர்வ சகோதரிகள்” 1983 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சுகாசினி
V.Gopalakrishnan and Sivakumar In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil Movie
V.Gopalakrishnan and Sivachandran In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil Movie
“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ரஜனிகாந்துடன் வி.கோபாலகிருஷ்ணன்
“புது யுகம்” 1985 படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்“நானே ராஜா” 1956 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் கிரிஜா
“நானே ராஜா” 1956 படத்தில் ஸ்ரீரஞ்சனியுடன் வி.கோபாலகிருஷ்ணன்
“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் சிவகுமார், ரவிச்சந்திரனுடன் வி.கோபாலகிருஷ்ணன்
“நாளை உனது நாள்” 1984 படத்தில் வி.கோபாலகிருஷ்ணன்
“நாளை நமதே” 1975 படத்தில் பெரியார் ராஜவேலுவுடன் கோபாலகிருஷ்ணன்
“நாளை நமதே” 1975 படத்தில் நிர்மலாவுடன் கோபாலகிருஷ்ணன்96
பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் கோபாலகிருஷ்ணன்99
“தர்மயுத்தம்” 1979 படத்தில் கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன்
“தர்மயுத்தம்” 1979 படத்தில் புஷ்பலதாவுடன் கோபாலகிருஷ்ணன்103
“ஏழை படும் பாடு” 1950 படத்தில் லலிதாவுடன் வி.கோபாலகிருஷ்ணன்
“ஏழை படும் பாடு” 1950 படத்தில் ரி.எஸ்.துரைராஜ், ரி.எஸ்.பாலையாவுடன் வி.கோபாலகிருஷ்ணன்
110
V.Gopalakrishnan ,a veteran actor was born in Trichy. He joined in the St Joseph College,Trichy and graduated at then Madras University.With his eloquent and stylish English. The film industry admired his strong English.
தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி திரு.சிவசண்முகம்.
In 1995, Lions club madurai conducted inter collegiate and school quiz competition final at Madurai Pandian Hotel. I represented for Madurai Kamaraj University, when i was doing MCA. Even though I participated in many quiz competition since 1991, but the one conducted by Lions club was very tough and we lost it. The competion won by Vikasa school Madurai and runners up was TVS school and Madura college. The quiz was hosted by none other than VGO. His stylish and commanding english was majestic and the way quizitived was amazing… I still remember the questions even after 21 years now. His wife was silent spectator among audience…
The interesting part was, initially i was not aware of his name but aware of old actor but ironically many other participants did not realised who he was except we thought he was quiz master or guest.. He introduced himself that he acted in films with legends, but he did not gave any much appreciated performances. He also said that his English did not gave any in cinema field. but he did not stop there, he cultivated his English ability into effective communication training to many corporate/colleges/schools…that made him to conduct final quiz competition for lions club… He said only few he admire in film industry for their english, one such was jayalaitha. This quiz went fore more than 2 hours and ended with motivation from him…
what is code name : broken arrow?
who said records in sport meant to broken in every decade?
the longest stage play conducted in auditorium?
With the hlp of Vgo sir, kannadasan and vaali came to film industry for film script writing chance, but they landed in songs..Aroor dass came for song writing, but landed in dialogue department. this is called, lost in aspiration, won in dedication..
when the lions club asked vgo sir to talk few words about her family, he said he was very talkative in public, she was very talkative in home…so the his life training smoothly…it was after 3 yrs from this competition, i came to know that he passed away. The day I saw him, he was dark skin, full stiff hair but all turned white…looked like army man.
நூற்றுக்கு நூறு படத்தில் சின்ன ரோலில் அசத்தி இருப்பார். டௌரி கல்யாணம் படத்திலும் நல்ல ரோல் இவருக்கு. ஆனால் மேக் அப் போட்டு போட்டு allergy வந்து முகம் கறுத்து விட்டது. cigarette ரொம்ப குடிப்பார் என்று எண்ணுகிறேன்.
நெஞ்சிருக்கும் வரை இவரின் நடிப்பு நிழலாடுகிறது
நேரம் : 07 காலை
தேதி :17.01.2020
இடம் : Glendale AZ
மகாத்மா உதங்கர் படத்தில் வரும் மாஸ்டர் உதங்கர் இதே வி கோபாலகிருஷ்ணன்தான்.