Rajasree

ராஜஸ்ரீ – சில‌ப்ப‌திகார‌த்‌தி‌ன் கதையை மையமாக வை‌த்து வெ‌ளியான ‌த‌மி‌ழ்த் ‌திரை‌ப்பட‌ம் பூ‌‌ம்புகா‌ர். இப்பட‌த்‌தி‌ல் மாத‌வியாக நடி‌த்து புக‌ழ்பெ‌ற்ற ‌பழ‌ம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ‌. ப‌ல்வேறு பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து ம‌க்க‌ள் மனதை‌க் கவ‌ர்‌ந்தவ‌ர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

“”ராஜஸ்ரீ பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்ற கிராமத்தில். அங்கு ராஜஸ்ரீயினுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். இவருடன் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்போதே அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தார்கள். ராஜஸ்ரீக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தார். அப்போ தி.நகரில் ராஜஸ்ரீ இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது.

“நாக தேவதை’ படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி. அது தான் ராஜஸ்ரீ நடித்த முதல் படம். அதன்பிறகு ஏவி.எம்மில் ராஜஸ்ரீயை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் செய்தார்கள். மாதச் சம்பளம். இந்த நேரத்தில் சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’ என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக  நடித்தார்.

அதன் பிறகு தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை’ படத்தில்தான். அந்தப் படத்தில் ராஜஸ்ரீ க்கு வாய்ப்பு கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டா போனதால் அதை அப்படியே தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் ராஜஸ்ரீ யும், காஞ்சனாவும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்தனர். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்’னு எடுத்தார்கள். அப்போதும் ராஜஸ்ரீயின் கேரக்டரை அவரே இந்தியில நடித்தார். மூன்று மொழிகளிலும் படம் நல்ல ஹிட். ஆனால் தெலுங்கில் மட்டும் பிளாக் அண்ட் வொயிட்டில் எடுத்தார்கள்.

“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.

எம்.ஜி.ஆருடன் முதன் முதலில் “கலையரசி’ என்ற படத்தில் நடித்தார். அதில் எம்.ஜி.ஆர். டூயல் ரோல் நடித்திருந்தார். ஒரு ஜோடி பி.பானுமதி, இன்னொரு ஜோடி ராஜஸ்ரீ. அதற்குப் பிறகு அவரோடு நடித்தப் படம் “குடியிருந்த கோவில்’. சிறிய இடைவெளிக்குப்பிறகு அவரோடு “பட்டிக்காட்டு பொன்னையா’, “நேற்று இன்று நாளை’, “நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ராஜஸ்ரீ கொஞ்சப் படங்களே நடித்திருந்தாலும் எல்லாமே நல்ல ஹிட் படங்கள்தான். தெலுங்கு, மலையாளம், கன்னட என பல்வேறு மொழிப்படங்களில் நடித்ததனால் நிறைய தமிழ் படங்கள் நடிக்கவில்லை.அதனால் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆரின் நிறைய படங்களை இழந்துவிட்டார் ராஜஸ்ரீ. அப்படியிருந்தும் கிட்டதட்ட 300 படங்கள்ல நடித்துள்ளார்.

தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படம் தான் ராஜஸ்ரீ யினுடைய கடைசிப் படம். அதில் “நாளை நமதே’ன்னு வரும் பாடலில் மட்டும் தான் நடித்துள்ளார். இவரது கணவர் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று சொல்லிட்டார்.அதனால் இவரது கணவர் இறந்த பிறகு கூட ராஜஸ்ரீ நடிக்க விரும்பவில்லை.

இவரது கணவர் அரசியலில் இருந்தார். வெங்கல்ராவ் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது கூட எதிர்க் கட்சியில் இருந்தார்.

1983-ல என் மகன் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே ராஜஸ்ரீயின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஹைதராபாத், விசாகப்பட்டனத்தில் கொஞ்ச நாள் இருந்தார். 1991-இல் தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்து பத்து வருஷம் யாருடனும் பேசுவதில்லை. எங்கேயும் போவதுமில்லை. நிறைய பேருக்கு ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட கண்டுபிடிப்பதில்லை.

அதன் பிறகு 2009-இல் இவரது பையனுக்கு திருமணம் செய்துள்ளார். அப்போது எல்லாரையும் கூப்பிட்டிருக்கிறார். அப்போது  ஜெயலலிதாவும் சென்றிருக்கிறார். ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு பையனை ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போயுள்ளார். ஜெயலலிதாதான் இவரைப் பார்த்துட்டு “திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி எடுத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

30 வருஷமாக ராஜஸ்ரீயை யாருமே பார்க்கவில்லை, இவரது முகமே மறந்து போய் இருக்கும். ராஜஸ்ரீயை யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அதனால் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா விடவில்லை. பேட்டி கொடுத்தார். அப்பறம்தான் ராஜஸ்ரீ இருப்பதே வெளியே தெரிய வந்தது.

சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

காதலிக்க நேரமில்லை படத்தில் தனித்தும் ரவிச்சந்திரன், ரி.எஸ்.பாலையா, நாகேஷ் மற்றும் காஞ்சனாவுடனும் ராஜஸ்ரீ

ImageImageImageImage

ImageImageImageImage

ரோஷக்காரி (1974) படத்தில் ராஜஸ்ரீRAJASREE-Thaayin Mel Aanai.-1jpg RAJASREE-Thaayin Mel Aanai

யாருக்கு சொந்தம் (1963) படத்தில் மனோரமா மற்றும் கல்யாண் குமாருடன் ராஜஸ்ரீ

Rajasree-Yaarukku Sontham 1963-Manorama-Rajasree-Yaarukku Sontham 1963-Rajasree-Kalyan Kumar- Yaarukku Sontham 1963- Rajasree-Kalyan Kumar- Yaarukku Sontham 1963-1

குடியிருந்த கோயில் [1968] படத்தில் ராஜஸ்ரீRAJASREE-Kudiyiruntha Kovil 1968-1RAJASREE-Kudiyiruntha Kovil 1968-2

‘சிட்டி செல்லேலு’ [1973] படத்தில் ராஜஸ்ரீ தனித்தும் வாணிஸ்ரீயுடனும்

Rajasree-Chitti Chellelu 1970-

Rajasree-Chitti Chellelu 1970-1Rajasree-Vanisree-Chitti Chellelu 1970-Rajasree-Vanisree-Chitti Chellelu 1970-1

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மாபெரும் வெற்றிப்படைப்பான ‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் ராஜஸ்ரீ 

Rajasree-Aathi Parasakthi 1971-Rajasree-Aathi Parasakthi 1971-C

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீRajsree-Sengamala Theevu 1962-Rajsree-Sengamala Theevu 1962-1Rajsree-Sengamala Theevu 1962-3

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீயுடன் வி.எஸ்.ராகவன் VS.Raghavan-Rajsree-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீயுடன் சி.எல்.ஆனந்தன்Rajsree-CL.Anandan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீ, கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், வி.எஸ்.ராகவனுடன் சி.எல்.ஆனந்தன்                                 Rajsree-Kallappart TR.Nadarajan-Anandan-VS.Raghavan-Sengamala Theevu 1962-

‘பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் எம்.ஜி.ஆருடன் ராஜஸ்ரீ Rajasri-Pattikaattu Ponnaiya 1973-Rajasri-MGR-Pattikaattu Ponnaiya 1973-Rajasri-MGR-Pattikaattu Ponnaiya 1973-1

“அக்கரைப்பச்சை” [1974] படத்தில் லட்சுமி,நாகேஷுடன் ராஜஸ்ரீ Rajasree-AKKARAIPACHAI 1974-Rajasree-Nagesh-Lakshmi-AKKARAIPACHAI 1974-

“அக்கரைப்பச்சை” [1974] படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் ராஜஸ்ரீ  Rajasree-Ravichandran-Jaisankar-AKKARAIPACHAI 1974-

“அக்கரைப்பச்சை” [1974] படத்தில்  இடமிருந்து ஜெயசித்ரா, சாவித்திரி, லட்சுமி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் ராஜஸ்ரீ Rajasree-Ravichandran-Jaisankar-Nagesh-Savithri-Jaichithra-Lakshmi-AKKARAIPACHAI 1974-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் புஸ்பமாலாவுடன் ராஜஸ்ரீ Rajasree-Adimaippenn 1969-Rajasree-Adimaippenn 1969-1Rajasree-Adimaippenn 1969-2Rajasree-Ammukkutti Pushpamala-Adimaippenn 1969-

“அடிமைப் பெண்” 1969 படத்தில்  அசோகனுடன் ராஜஸ்ரீ Rajasree-Asokan-Adimaippenn 1969-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஜெயலலிதாவுடன் ராஜஸ்ரீ Rajasree-Jayalalitha-Adimaippenn 1969-

“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் ராஜஸ்ரீயுடன் முத்துராமன் Rajasree-Anubavam Pudhumai 1967-Rajasree-Anubavam Pudhumai 1967-1Rajasree-Anubavam Pudhumai 1967-2Rajasree-R.Muthuraman-Anubavam Pudhumai 1967-R.Muthuraman-Rajasree-Anubavam Pudhumai 1967-Rajasree-R.Muthuraman-Anubavam Pudhumai 1967-1

“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் ராஜஸ்ரீயுடன் பாலையா Rajasree-TS.Balaiah-Anubavam Pudhumai 1967-

”பத்தாம் பசலி” 1970 படத்தில் நாகேஷ், ஜெமினி கணேசனுடன் ராஜஸ்ரீ  Rajasri-Pathaam Pasali 1970-2Rajasri-Pathaam Pasali 1970-1Rajasri-Pathaam Pasali 1970-Rajalasree-Gemini-Nagesh-Pathaam Pasali 1970-

”பத்தாம் பசலி” 1970 படத்தில் நாகேஷ், சீதா லக்ஷ்மியுடன் ராஜஸ்ரீ  Rajalasree-Seethalakshmi-Nagesh-Pathaam Pasali 1970-53

“நாளை நமதே” 1975 படத்தில் எம்.ஜி.சோமனுடன் ராஜஸ்ரீrajasree-naalai-namadhe-1975rajasree-naalai-namadhe-1975-1rajasree-naalai-namadhe-1975-2m-g-soman-rajasree-naalai-namadhe-197557

“பாமா விஜயம்” 1967 படத்தில் நாகேஷுடன் ராஜஸ்ரீrajasri-nagesh-bama-vijayam-1967-1rajasri-nagesh-bama-vijayam-196759

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் குமாரி சரளாவுடன் ராஜஸ்ரீRajasree-Kallum Kaniyagum 1968-Rajasree-Kallum Kaniyagum 1968-1Rajasree-Kumari Sarala-Kallum Kaniyagum 1968-

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில்  ராஜஸ்ரீயுடன் எம்.என்.ராஜம்Rajasree-MN.Rajam-Kallum Kaniyagum 1968-

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் குமாரி சரளாவுடன் ராஜஸ்ரீ. எம்.என்.ராஜம்

Rajasree-Kumari Sarala-MN.Rajam-Kallum Kaniyagum 1968-

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் குமாரி சரளாவுடன் ராஜஸ்ரீ.  ஏ.எல்.ராகவன்Kumari Sarala-AL.Raghavan-Rajasree-Kallum Kaniyagum 1968-165

“பூமாலை” 1965 படத்தில் ராஜஸ்ரீRajasree-Poomaalai 1965-Rajasree-Poomaalai 1965-3Rajasree-Poomaalai 1965-2Rajasree-Poomaalai 1965-169

Rajasree with Sathyan in ‘Bharya’ 1962 Malayalam MovieRajasree-Bharya 1962-1Rajasree-Bharya 1962-2Rajasree-Sathyan-Bharya 1962-Rajasree-Sathyan-Bharya 1962-1

Nellikode Bhaskaran with Bahadoor in ‘Bharya’ 1962 Malayalam MovieNellikode Bhaskaran-Rajasree-Bharya 1962-1Nellikode Bhaskaran-Rajasree-Bharya 1962-

Rajasree, SP.Pillai with Bahadoor in ‘Bharya’ 1962 Malayalam MovieRajasree-SP.Pillai-Bharya 1962-Rajasree-Bahadoor-SP.Pillai-Bharya 1962-1

Rajasree, Nellikode Bhaskaran,with Bahadoor in ‘Bharya’ 1962 Malayalam Movie

Nellikode Bhaskaran-Rajasree-Bahadoor-Bharya 1962-

Rajasree, Nellikode Bhaskaran with Adoor Pankajam   in ‘Bharya’ 1962 Malayalam Movie

Nellikode Bhaskaran-Rajasree-Adoor Pankajam-Bharya 1962-79

Rajasree with Prem Nazir in ‘Durga’ 1974 Malayalam MovieRajasree -Durga 1974-Rajasree -Durga 1974-1Rajasree-Prem Nazir -Durga 1974-1

Rajasree with K.P.Ummer in ‘Durga’ 1974 Malayalam MovieRajasree-K.P.Ummer -Durga 1974-1Rajasree-K.P.Ummer -Durga 1974-

Rajasree,Sumithra with Prem Nazir in ‘Durga’ 1974 Malayalam MovieRajasree-Prem Nazir -Durga 1974-85

Prabhakar Reddy_M with Rajasree in Manushulu Mamathalu 1965 Telugu MovieRajasree-Manushulu Mamathalu 1965-Rajasree-Manushulu Mamathalu 1965-1Rajasree-Manushulu Mamathalu 1965-2Rajasree-Kongara Jaggayya-Manushulu Mamathalu 1965-Prabhakar Reddy M-Rajasree-Manushulu Mamathalu 1965-90

”பணம் பந்தியிலே” படத்தில் 1961-இல் அத்தனைப் பிரபலமாகாத காலத்தில் பின்னாளில் எம்.ஜி.ஆர்., ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற முன்னணிக் கதாநாயகர்களின் கதாநாயகியாக நடித்த ராஜஸ்ரீ ஏ.கருணாநிதியுடன் இணைந்து இப்படத்தில் நடித்த காட்சிகள்.Rajasree-Panam Panthiyile 1961-1Rajasree-Panam Panthiyile 1961-A.Karunanidhi-Rajasree-Panam Panthiyile 1961-1A.Karunanidhi-Rajasree-Panam Panthiyile 1961-

”பணம் பந்தியிலே” படத்தில் 1961-இல் வி.கே.ராமசாமியுடன் கருணாநிதியும் ராஜஸ்ரீயும்

Rajasree-A.Karunanidhi-VKR-Panam Panthiyile 1961-

”பணம் பந்தியிலே” 1961 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன்  ராஜஸ்ரீ

Rajasree-Vijayakumari-SS.Rajendran-Panam Panthiyile 1961-96

‘நிச்சயதாம்பூலம்’ 1958 படத்தில் எஸ்.ராமராவுடன் ராஜஸ்ரீRajasree-S.Ramarao-Enakkoru Magan Priappan 1975-Rajasree-S.Ramarao-Enakkoru Magan Priappan 1975-0198

’சொர்க்கம்’ 1970 படத்தில் சிவாஜி கணேசன்,ஆர்.எஸ்.மனோகர், கே.பாலாஜியுடன் ராஜஸ்ரீRajasree-Sorgam 1970-01Rajasree-Sorgam 1970-Rajasree- K.Balaji-Sivaji Ganesan- Sorgam 1970-Rajasree- K.Balaji-Sivaji Ganesan- RS.Manokar-Sorgam 1970-102

7 comments on “Rajasree

  1. She stopped acting because of a promise she made to her husband. He died when her only son was 4 years old. She wanted to keep the promise so she refused all the acting opportunities.

  2. Raj shree is very good actress. she acted mostly with kantharao. What is her son doing? Preminchi chudu was one of the good movies.

Leave a comment