Master Haja Sheriff

மாஸ்டர் ஹாஜா ஷெரீப்

 1979-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பின் ’உதிரிப்பூக்கள்’ போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவரை மிக மிகப் பிரபலமடையச் செய்த படம் என்றால் அது கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த “அந்த ஏழு நாட்கள்’’ படம். இப்படத்தில் எந்நேரமும் ஆசானே ஆசானே என குரு பாக்கியராஜுக்கு அறிவுரைக் கூறிக்கொண்டிருப்பது ரசிகர்களிடையே ஈர்ப்பை அதிகரித்தது.

தொடர்ந்து ’வைராக்கியம்’ [1982], தேவரின் ‘ரங்கா’ [1982], ’அபூர்வ சகோதரிகள்’ [1983], ’சந்திப்பு [1983], ’சம்சாரம் அது மின்சாரம்’ [1986], ‘தங்கக்கிளி’ [1993], தனிக்காட்டு ராஜா [1983]  போன்ற பல படங்களில் நகைச்சுவை விருந்தையே படைத்தவர் இவர்.

1982-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பொய் சாட்சி’ என்ற படத்தில் சுமித்ரா-பீலிசிவம் தம்பதியரின் மகனாக நடித்திருப்பார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

ஜெயில் பாண்டியன், மூக்கணாங்கயிறு, நேரம் நல்ல நேரம், ராகங்கள் மாறுவதில்லை, குழந்தை ஏசு, பிரியமுடன் பிரபு, கொம்பேறி மூக்கன், ஆகாய கங்கை, அமுதகானம், தங்கைக்கோர் கீதம், பட்டணத்து ராஜாக்கள், லட்சுமி வந்தாச்சு, நெஞ்சில் ஒரு முள், பொழுது விடிஞ்சாச்சு, டிசம்பர் பூக்கள், அலை ஓசை, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ ,தைப்பொங்கல், சீறி வரும் காளை.

“உதிரி பூக்கள்” 1979 படத்தில் ஹாஜா செரீப்

Haja Sherif -uthiri pookal-

’அபூர்வ சகோதரிகள்’ 1982 படத்தில் ஹாஜா செரீப்Hajashereef-Apoorva Sahodarigal 1983- Hajashereef-Karthick-Apoorva Sahodarigal 1983-

‘சந்திப்பு’ 1983 படத்தில் மனோரமாவுடன் ஹாஜா செரீப்

Kaja Sherif-Santhippu 1983- Kaja Sherif-Santhippu 1983-1 Manorama-Kaja Sherif-Santhippu 1983- Manorama-Kaja Sherif-Santhippu 1983-1 Manorama-Kaja Sherif-Santhippu 1983-2

’வைராக்கியம்’ 1982 படத்தில் ஜனகராஜ், மனோரமாவுடன் ஹாஜா செரீப்Haja Shereeff-Janagaraj-Manorama-Vairagyam 1982- Haja Shereeff-Janagaraj-Vairagyam 1982- Haja Shereeff-Prabhu-Radha-Vairagyam 1982-

“பொய் சாட்சி” 1982 படத்தில் ஹாஜா ஷெரீப் Haja Shereef-POI SATCHI 1982 -1Haja Shereef-POI SATCHI 1982 -

“பொய் சாட்சி” 1982 படத்தில் உமாவுடன் ஹாஜா ஷெரீப் Uma-Haja Shereef-POI SATCHI 1982 -

“பொய் சாட்சி” 1982 படத்தில் சுமித்ரா,  உமாவுடன் ஹாஜா ஷெரீப் Haja Shereef-Sumithra-Uma-POI SATCHI 1982 -

“பொய் சாட்சி” 1982 படத்தில் கல்லாபெட்டி சிங்காரம், சுமித்ரா,  உமாவுடன் ஹாஜா ஷெரீப்

 Haja Shereef-Sumithra-Uma-Kallappetti-POI SATCHI 1982 -

“மூடு பனி” 1980 படத்தில் ஹாஜா ஷெரீப்Master Hajasheriff-Moodu Pani 1980-1Master Hajasheriff-Moodu Pani 1980-2Master Hajasheriff-Moodu Pani 1980-

“பட்டணத்து ராஜாக்கள்” 1982 படத்தில் பேபி சாந்தியுடன் ஹாஜா செரீஃப் master-haja-sheriff-pattanathu-rajakkal-1982-2master-haja-sheriff-pattanathu-rajakkal-1982-3master-haja-sheriff-pattanathu-rajakkal-1982-1master-haja-sheriff-pattanathu-rajakkal-1982master-haja-sheriff-baby-shanthi-or-jayashanthi-pattanathu-rajakkal-1982

“சீறி வரும் காளை” 2001 படத்தில் எஸ்.எஸ்.சந்திரன், சாப்ளின் பாலுவுடன் ஹாஜா செரீஃப்  haja-sherief-chaplin-balu-ss-chandran-seerivarum-kaalai-2001

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் ஜி.கே., பாண்டியராஜனுடன் ,  ஹாஜா ஷெரீப்

hajah-sherief-r-pandiarajan-poranthalum-aamblaiya-porakka-koodaadhu-1993hajah-sherief-r-pandiarajan-poranthalum-aamblaiya-porakka-koodaadhu-1993-1gk-hajah-sherief-r-pandiarajan-poranthalum-aamblaiya-porakka-koodaadhu-1993

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் இடிச்சபுளி செல்வராஜ், ஜி.கே., பாண்டியராஜனுடன் ஹாஜா ஷெரீப்

gk-hajah-sherief-r-pandiarajan-idichappuli-selvaraj-aishwarya-poranthalum-aamblaiya-porakka-koodaadhu-1993

”லட்சுமி வந்தாச்சு” 1986 படத்தில் நிழல்கள் ரவியுடன் ஹாஜா ஷெரீப்Haja Shareef-Lakshmi Vandhachu 1986-1Haja Shareef-Lakshmi Vandhachu 1986-Haja Shareef-Nizhalgal Ravi-Lakshmi Vandhachu 1986-

”லட்சுமி வந்தாச்சு” 1986 படத்தில் சிவாஜி கணேசன், பத்மினியுடன் ஹாஜா ஷெரீப்Haja Shareef-Padmini-Lakshmi Vandhachu 1986-Haja Shareef-Sivaji Ganesan-Lakshmi Vandhachu 1986-Haja Shareef-Sivaji Ganesan-Padmini-Lakshmi Vandhachu 1986-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் ஹாஜா ஷெரீப்Hajasheriff-Nenjil Oru Mull 1981-Hajasheriff-Nenjil Oru Mull 1981-1

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் ஜெயமாலா, சண்முக சுந்தரத்துடன் ஹாஜா ஷெரீப்Haja Sherieef -Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-Haja Sherieef -Jayamala-Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-1Haja Sherieef -Jayamala-Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-

“டிசம்பர் பூக்கள்” 1986 படத்தில் கவுண்டமணியுடன் ஹாஜா செரீப்Hafa Shariff-Goundamani-December Pookal 1986-1Hafa Shariff-Goundamani-December Pookal 1986-

”புதிய வார்ப்புகள்” 1979 படத்தில் கே.பாக்யராஜ், ரதி அக்னி ஹோத்தரியுடன் ஹாஜா செரீப்Khaja Sharif-Puthiya Vaarpugal 1979-1Khaja Sharif-Puthiya Vaarpugal 1979-Khaja Sharif-K.Bhagyaraj-Puthiya Vaarpugal 1979-Khaja Sharif-Rati Agnihotri -Puthiya Vaarpugal 1979-

”அலை ஓசை” 1985 படத்தில் விஜயகாந்துடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Alai Oasai 1985-02Hajah Sherif-Vijayakanth-Alai Oasai 1985-01Hajah Sherif-Vijayakanth-Alai Oasai 1985-

”அலை ஓசை” 1985 படத்தில் நளினியுடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Nalini-Alai Oasai 1985-50

”அலை ஓசை” 1985 படத்தில் நளினி, விஜயகாந்துடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Vijayakanth-Nalini -Alai Oasai 1985-

”அலை ஓசை” 1985 படத்தில் கவுண்டமணி, விஜயகாந்துடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Vijayakanth-Goundamani-Alai Oasai 1985-

”அலை ஓசை” 1985 படத்தில் இடிச்சபுளி செல்வராஜ், விஜயகாந்துடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Vijayakanth-Idichapuli Selvaraj-Alai Oasai 1985-53

‘நெஞ்சமெல்லாம் நீயே’ 1983 படத்தில் சச்சுவுடன் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Nenjamellam Neeye 1983-02Hajah Sherif-Nenjamellam Neeye 1983-Hajah Sherif-Nenjamellam Neeye 1983-01Hajah Sherif-Sachu-Nenjamellam Neeye 1983-

‘நெஞ்சமெல்லாம் நீயே’ 1983 படத்தில் கவுண்டமணியுடன் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Goundamani-Nenjamellam Neeye 1983-

‘நெஞ்சமெல்லாம் நீயே’ 1983 படத்தில் நீலுவுடன் ஹாஜா ஷெரீப்Hajah Sherif-Neellu-Nenjamellam Neeye 1983-59

உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 படத்தில் ஹாஜா ஷெரீப்Hajasherif-Un Kannil Neer Vazhindal 1985-01Hajasherif-Un Kannil Neer Vazhindal 1985-61

‘கரையெல்லாம் செண்பகப்பூ’ 1981 படத்தில் ஸ்ரீபிரியாவோடு ஹாஜா ஷெரீப்

Khaja Sharif -Sripriya-Karaiyellam Shenbagapoo 1981-62

‘தைப்பொங்கல்’ 1980 படத்தில் சரிதாவுடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Master Hajasherief-Saritha-Thai Pongal -

‘தைப்பொங்கல்’ 1980 படத்தில் டான்சர் லட்சுமி, ராதிகாவுடன் மாஸ்டர் ஹாஜா ஷெரீப்Master Hajasherief-Radhika-Thai Pongal -Who Dancer Lakshmi (2)Master Hajasherief-Radhika-Thai Pongal -Who Dancer Lakshmi (1)65

‘மூக்கணாங்கயிறு’ 1985 படத்தில் எஸ்.என்.பார்வதியுடன் மாஸ்டர் சேகர்Hajah Sheriff-Mookkanan Kayiru 1985-Hajah Sheriff-SN.Parvathi-Mookkanan Kayiru 1985-

‘மூக்கணாங்கயிறு’ 1985 படத்தில் கார்த்திக், விஜியுடன் மாஸ்டர் சேகர்Hajah Sheriff-Viji-Karthick-Mookkanan Kayiru 1985-68

2 comments on “Master Haja Sheriff

  1. in mid 2000s, i was read that his life is miserable and leading poor life. Not sure how he left film industry, as most talented actor. In his teen age, his character was spoiled by his close circle by introducing him unlawful acts. One of my friend told me that he was seen him around 2004-05 in pondi bazaar streets for begging.

Leave a comment