Krishnamoorthy [Nagesh Krishnamoorthy]

எம்.கிருஷ்ணமூர்த்தி [நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி]

துணை நடிகர். நாகேஷ் அவர்களின் இறுதி காலங்களில், கிருஷ்ணமூர்த்திக்கு வருவாய் கிடைக்கட்டும் என்பதற்காக நாகேஷ் தனது படங்களில் பின்னணி குரல் கொடுக்க அனுமதித்து எத்தனையோ படங்களில் நாகேஷுக்குக் கிருஷ்ணமூர்த்தி குரல் கொடுத்தார். அதனால் இவரை நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி என்று அழைப்பதுண்டு.

1970-களிலேயே திரையுலகிற்கு அழைத்து வரப்பட்டாலும் 1980-களுக்குப் பின்னர்தான் இவர் அறியப்பட்டார். 1968-இல் வெளியான “ குடியிருந்த கோயில்” என்ற படத்தில் நாகேஷ், என்னத்தே கன்னையாவுடன் இணைந்து சிறு நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். 1972-ஆம் ஆண்டு வெளிவந்த “ராணி யார் குழந்தை” படத்தில் இவர் ஜெய்சங்கரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ”நன்றி மீண்டும் வருக” படத்தில் பிரதாப்பின் நண்பராக நடித்திருப்பார். 1982-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாலாஜியின் “வாழ்வே மாயம்” படத்தில் கமலஹாசனின் நண்பர் குழுவில் இவரும் ஒருவராக வருவார். 1985-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாலாஜியின் “மங்கம்மா சபதம்” என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

சத்தம் போடாதே, கனிமுத்து பாப்பா [1972], தூரத்து இடி முழக்கம் [1980], காசி யாத்திரை [1973], நெஞ்சில் ஒரு முள் [1981], மீண்டும் கோகிலா [1981], ஒரு வாரிசு உருவாகிறது [1982], பந்தாட்டம் [1974],பார்த்திபன் கனவு [2003],  ஒருவன் [1999]

”மங்கம்மா சபதம்” 1985 படத்தில் மனோரமாவுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamurthi-Mangamma Sapatham 1985-Nagesh Krishnamurthi-Manorama-Mangamma Sapatham 1985-

”மங்கம்மா சபதம்” 1985 படத்தில் பிந்துகோஷுவுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamurthi-Bindu Goush-Mangamma Sapatham 1985-

“குடியிருந்த கோயில்” 1968 படத்தில் நாகேஷ், என்னத்தே கன்னையா, வி.கே.ராமசாமியுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

NAGESH KRISHNAMURTHY-ENNATHE KANNAIAH-NAGESH-Kudiyiruntha Kovil 1968NAGESH KRISHNAMURTHY-ENNATHE KANNAIAH-VKR-NAGESH-Kudiyiruntha Kovil 1968

“வாழ்வே மாயம்” 1982 படத்தில் கமலஹாசனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamurthi-Vazhvey Maayam 1982-Nagesh Krishnamurthi-Kamal-Vazhvey Maayam 1982-

“வாழ்வே மாயம்” 1982 படத்தில் ஜூனியர் பாலையா, வி.கோபாலகிருஷ்ணனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Jr Balaiah-V.Gopalakrishnan-Krishnamurthy-Vazhvey Maayam 1982-Nagesh Krishnamurthi-Jr Balaiah-V.Gopalakrishnan-Vazhvey Maayam 1982-

“வாழ்வே மாயம்” 1982 படத்தில் ஜூனியர் பாலையா, வி.கோபாலகிருஷ்ணன்கமலஹாசனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamurthi-Kamal-Jr Balaiah-V.Gopalakrishnan-Vazhvey Maayam 1982-Nagesh Krishnamurthi-Kamal-Jr Balaiah-V.Gopalakrishnan-Vazhvey Maayam 1982-1

“நன்றி மீண்டும் வருக” 1982 படத்தில் பிரதாப் போத்தனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamurthi-Nandri Meendum Varuga 1982-Nagesh Krishnamurthi-Nandri Meendum Varuga 1982-1Nagesh Krishnamurthi-Nandri Meendum Varuga 1982-2Nagesh Krishnamurthi-Pradap -Nandri Meendum Varuga 1982-1Pradap -Nagesh Krishnamurthi--Nandri Meendum Varuga 1982-Nagesh Krishnamurthi-Pradap -Nandri Meendum Varuga 1982-

“ராணி யார் குழந்தை” 1972 படத்தில் டைப்பிஸ்ட் கோபு, ஜெய்சங்கருடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamoorthy-Typist Gopu-Jaisangar-Rani Yaar Kulanthai 1972-Nagesh Krishnamoorthy-Typist Gopu-Jaisangar-Rani Yaar Kulanthai 1972-2Nagesh Krishnamoorthy-Typist Gopu-Jaisangar-Rani Yaar Kulanthai 1972-3Nagesh Krishnamoorthy-Typist Gopu-Jaisangar-Rani Yaar Kulanthai 1972-4Nagesh Krishnamoorthy-Jaisangar-Rani Yaar Kulanthai 1972-Nagesh Krishnamoorthy-Typist Gopu-Jaisangar-Rani Yaar Kulanthai 1972-1

”தூரத்து இடிமுழக்கம்’’ 1980 படத்தில் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamurthy-Dhoorathu Idi Muzhakkam 1980-Nagesh Krishnamurthy-Dhoorathu Idi Muzhakkam 1980-1

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் பேபி ஸ்ரீதேவி மாஸ்டர் ஸ்ரீகுமாருடன் எம்.கிருஷ்ணமூர்த்திm-krishnamoorthy-nagesh-krishnamoorthy-kanimuthu-pappa-1972-2m-krishnamoorthy-nagesh-krishnamoorthy-kanimuthu-pappa-1972-1m-krishnamoorthy-nagesh-krishnamoorthy-kanimuthu-pappa-1972m-krishnamoorthy-master-sreekumar-baby-sreedevi-kanimuthu-pappa-1972-1

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் ஐ.எஸ்.ஆர், ஜெய்சங்கருடன் எம்.கிருஷ்ணமூர்த்திm-krishnamoorthy-nagesh-krishnamoorthy-jai-isr-kanimuthu-pappa-1972

”காசி யாத்திரை” 1973 படத்தில் சுருளிராஜனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி Nagesh Krishnamoorthy-Surulirajan-Kasi Yathirai 1975-

”காசி யாத்திரை” 1973 படத்தில் டைப்பிஸ்ட் கோபுவுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamoorthy-Typist Gopu-Kasi Yathirai 1975-

”காசி யாத்திரை” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆர், குமாரி பத்மினி, சுருளிராஜனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி Nagesh Krishnamoorthy-ISR-Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-

”காசி யாத்திரை” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆர், குமாரி பத்மினி,ஸ்ரீகாந்த், சுருளிராஜனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamoorthy-Sreekanth-ISR-Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamurthy-Nenjil Oru Mull 1981-Nagesh Krishnamurthy-Poornima Jayaram-Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பிரதாப் போத்தனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamurthy-Pratap Potan-Nenjil Oru Mull 1981-

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் ஸ்ரீதேவி,  கமலஹாசனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamoorthy-Meendum Kokila 1981-Nagesh Krishnamoorthy-Sridevi-Meendum Kokila 1981-1Nagesh Krishnamoorthy-Sridevi-Meendum Kokila 1981-Nagesh Krishnamoorthy-Kamal Hassan-Sridevi-Meendum Kokila 1981-Nagesh Krishnamoorthy-Kamal Hassan-Sridevi-Meendum Kokila 1981-1

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் தேங்காய் சீனிவாசன், ஸ்ரீதேவி,  கமலஹாசனுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamoorthy-Kamal Hassan-Sridevi-Thengai-Meendum Kokila 1981-1

”ஒரு வாரிசு உருவாகிறது” 1982 படத்தில் பிரதாப் கே.போத்தனுடன் எம்.கிருஷ்ணமூர்த்தி

M.Krishnamoorthy-Pratap K. Pothen-Oru Varisu Uruvagiradhu 1982-1M.Krishnamoorthy-Pratap K. Pothen-Oru Varisu Uruvagiradhu 1982-

”பந்தாட்டம்” 1974 படத்தில் சுருளிராஜன்,ஜெய்குமாரியுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamoorthy-Pandhattam 1974-Nagesh Krishnamoorthy-Pandhattam 1974-2Nagesh Krishnamoorthy-Pandhattam 1974-1Nagesh Krishnamoorthy-Jayakumari-Suruli Rajan-Pandhattam 1974-

’ஒருவன்’ 1999 படத்தில் பூஜா பத்ரா, சரத்குமாருடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamoorthy -Oruvan 1999-Nagesh Krishnamoorthy -Pooja Batra-Sarath Kumar-Oruvan 1999-

‘பார்த்திபன் கனவு’ 2003 படத்தில் ஸ்ரீகாந்துடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்திNagesh Krishnamoorthy-PARTHIBAN KANAVU 2003-Nagesh Krishnamoorthy-Srikanth-PARTHIBAN KANAVU 2003-Nagesh Krishnamoorthy-Srikanth-PARTHIBAN KANAVU 2003-01

6 comments on “Krishnamoorthy [Nagesh Krishnamoorthy]

  1. Sir..is there a post on kovai anuradha ? He is a drama artist and a comedian ..not sure if he has acted in movies…but watched him In doordarshan plays…

  2. Dear Sir,
    Good day to you
    At any outset, I am Dr. Sairam K, Researcher from Chennai.
    I am eldest Son of Mr. “Nagesh” Krishnamurthy. First few lines are totally misleading…
    For example … “நாகேஷ் அவர்களின் இறுதி காலங்களில், கிருஷ்ணமூர்த்திக்கு வருவாய் கிடைக்கட்டும் என்பதற்காக நாகேஷ் தனது படங்களில் பின்னணி குரல் கொடுக்க அனுமதித்து”…
    When Cine Actor Nagesh had medical complications, my father gave dubbing/voice acting for movies like “Velli Ratham” by Actress K R Vijaya, in 1979.
    My father was ideal replacement for Cine Actor Nagesh for stage play “Oru Gandhi Podhum” by Mr. T S B K Moulee.
    Since Entertainment industry was his passion, he continued with his Government Service job, just like veteran “Kathadi” Ramamurthy.
    Humbly request your good selves to correct the first few lines….
    Best Regards,
    Dr. Sairam K

Leave a comment