Sethu Vinayagam

சேது விநாயகம்

திரைப்படங்களில் இவர் நடிக்க வருவதற்கு முன் இவர் இயக்குநர் விசுவின் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். விசு தான் இவரை திரைப்படத்துறைக்கு அழைத்து வந்து சந்தப்பர்ங்களை அளித்து வந்தார். குணச்சித்திர நடிகர்.

இவர் தில்லுமுல்லு படத்தில் ஒரு சிறிய காட்சியில் ரஜனிகாந்தின் நண்பர்களுள் ஒருவராக நடித்திருப்பார். அது போல் “பாட்ஷா” படத்தில் ஒரு வில்லனாக நடித்திருப்பார். [இத்தகவல்கள் திரு. சொ.கோலப்பன் பிள்ளை, திரு. சிவசுப்பிரமணியம் ஆகியோர் வழங்கியது]. சிம்ம சொப்பனம், சிதம்பர ரகசியம், ராஜா யுவராஜா, நாணயம் இல்லாத நாணயம், பெண்மணி அவள் கண்மணி, சிகாமணி ரமாமணி, ஓடும் மேகங்களே, ஒரே மனசு, மகளிர் மட்டும் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் செப்டம்பர் 20 2009 அன்று காலமானார்.[தகவல்: திரு.கணபதி கிருஷ்ணன்].

”பெண்மணி அவள் கண்மணி” [1988] படத்தில் தனித்தும் விசுவுடனும் சேது விநாயகம்

MR.Sethu Vinayagam-Penmani Aval Kanmani 1988- MR.Sethu Vinayagam-Penmani Aval Kanmani 1988-1 MR.Sethu Vinayagam-Penmani Aval Kanmani 1988-2MR.Sethu Vinayagam-Visu-Penmani Aval Kanmani 1988-

”பெண்மணி அவள் கண்மணி” [1988] படத்தில் பிரதாப் போத்தனுடன் சேது விநாயகம்

MR.Sethu Vinayagam-Pradhap Pothen-Penmani Aval Kanmani 1988-

”தில்லு முல்லு” [1981] படத்தில் ’சேது விநாயகம்” Sedhu Vinayagam-Thillu Mullu-1981-

தேவரின் ‘மாப்பிள்ளை சார்’ 1988 படத்தில் ஜெயந்தி மற்றும் விசுவுடன் சேது விநாயகம் sedhu-vinayagam-mappillai-sir-1988sedhu-vinayagam-mappillai-sir-1988-1sedhu-vinayagam-jayanthi-mappillai-sir-1988sedhu-vinayagam-visu-mappillai-sir-1988

“வாய்ச் சொல்லில் வீரனடி” 1984 படத்தில் சேது விநாயகம் sethuvinayakam-vaai-sollil-veeranadi-1984

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் சேதுவிநாயகம்Sethuvinayagam-Mangai Oru Gangai 1987-2Sethuvinayagam-Mangai Oru Gangai 1987-1Sethuvinayagam-Mangai Oru Gangai 1987-

‘பாலைவனப் பறவைகள்’ 1990 படத்தில் சரத்குமாருடன் சேது விநாயகம்Sedhu Vinayagam-SarathKumar-Palaivana Paravaigal 1990-

”காவலுக்குக் கெட்டிக்காரன்” படத்தில் ராஜேஷுடன் சேது விநாயகம்Sedhu Vinayagam-Kavalukku Kettikaran 1990-1Sedhu Vinayagam-Kavalukku Kettikaran 1990-Sedhu Vinayagam-Rajesh-Kavalukku Kettikaran 1990-

”தாயம் ஒண்ணு” 1988 படத்தில் ரவிச்சந்திரன், சாந்தி பிரியாவுடன் சேது விநாயகம்

Sethuvinayagam-Thayam Onnu 1988-Sethuvinayagam-Ravichandran-Thayam Onnu 1988-

”மகளிர் மட்டும்” 1994 படத்தில் சேது விநாயகம்Sethuvinayagam-Magalir Mattum 1994-Sethuvinayagam-Magalir Mattum 1994-1

”ஊர்க்காவலன்” 1987 படத்தில்  ரஜனிகாந்த், சேது விநாயகம்Exif_JPEG_420Exif_JPEG_420

”ஊர்க்காவலன்” 1987 படத்தில் ரஜனிகாந்த், ராதிகா, இடிச்சபுளி செல்வராஜ், மலேசியா வாசுதேவனுடன் சேது விநாயகம்

Exif_JPEG_420

Exif_JPEG_420

’புதிய தீர்ப்பு’ 1985 படத்தில் எம்.என்.நம்பியார், பசி நாராயணனுடன் சேது விநாயகம்Sethu Vinayagam-Puthiya Theerpu 1985-01Sethu Vinayagam-MN.Nambiar-Puthiya Theerpu 1985-Sethu Vinayagam-Puthiya Theerpu 1985-Sethu Vinayagam-MN.Nambiar-Pasi Narayanan-Puthiya Theerpu 1985-

’சத்யா’ 1988 படத்தில் சேது விநாயகத்துடன் கமலஹாசன்

Sethu Vinayagam-Sathya 1988-Sethu Vinayagam-Sathya 1988-01Sethu Vinayagam-Kamal-Sathya 1988-

’சத்யா’ 1988 படத்தில் சேது விநாயகத்துடன் அழகு

Azhagu-Sethu Vinayagam-Sathya 1988-

’அரசாட்சி’ 2004 படத்தில் சேது விநாயகம்Sethuvinayagam-Arasatchi 2004-01Sethuvinayagam-Arasatchi 2004-

’எங்க அண்ணன் வரட்டும்’ 1989 படத்தில் மோகன் வி.நடராஜனுடன் சேது விநாயகம்Sethuvinayagam-Enga Annan Varattum 1989-Sethuvinayagam-Mohan Natarajan-Enga Annan Varattum 1989-

வேலை கிடைச்சிருச்சி [1990] படத்தில் சேது விநாயகத்துடன் சத்யராஜ்Sethuvinayagam-Velall Kidaichudhuchu 1990-01Sethuvinayagam-Satlhuvinayagam-Velall Kidaichudhuchu 1990-01

8 comments on “Sethu Vinayagam

  1. பாட்ஷா திரைப் படத்தில் காலேஜ் முதல்வராக சின்ன வில்லனாக வருவார்.

  2. he was stage actor and played in visu dramas and also visu gave opportunities in his films..he acted in a small roll in Dillumullu as one of rajini friends. his familiar portion was Batcha

  3. இருவரது தகவல்களுக்கும் மிக்க நன்றி திரு.சொக்கலிங்கம் கோலப்பன் பிள்ளை மற்றும் திரு.சிவ சுப்பிரமணியம் அவர்களே. இவ்விவரங்கள் மேலே இணைக்கப்பட்டது.

    • சரியான திகதியை இங்கு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. இவ்விவரம் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a comment