Surekha

சுரேகா

தமிழில் இவரது முதல் படம் தெலுங்கு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘கருணாமூர்த்தி’. இவரது தாய் மொழி தெலுங்கு. ஆனாலும் இவரது குடும்பம் நீண்ட நாட்களாகவே சென்னையில் தான் வசித்தது. தற்போதும் இவர் சென்னையில் தான் வசித்து வருகிறார். இவரது குடும்பம் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு கிருத்துவ குடும்பம். இங்கே ‘ஹோலி ஏஞ்சல் கான்வெண்டில்’ தான் இவர் பயின்றுள்ளார்.

இவரை செக்ஸி நடிகை என்று பலரும் சொல்வதுண்டு. அதற்குக் காரணம் இவர் முதன்முதலாக மலையாளத்தில் பிரபல இயக்குநர் பரதனின் இயக்கத்தில் நடித்த ‘தகர’ என்ற படமும் ‘ஈநாடு’ என்ற படமுமேயாகும். ஜெயன் நடித்து ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘அங்ஙாடி’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் ‘பிலிஹரியா பணபெலியா’ என்ற படத்தில் விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் எல்லாம் இன்ப மயம், சாவி, புதியபயணம் போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்தவை.

இவர் டாக்டர் ஸ்ரீநிவாஸ் என்பவரை 1995 ஆம் ஆண்டு மணந்தார். ஆனாலும் இவர்களது பந்தம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை. மூன்றே ஆண்டுகளில் பந்தம் முறிந்தது. இவர்களுக்கு கத்தரீனா என்ற ஒரு மகள். தற்போது சுரேகா சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடித்துவருகிறார்.

15.10.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்தும் விக்கிப்பீடியாவிலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

Surekha is an Indian film actress. She was a prominent lead actress during the 1980s in MalayalamTamilKannada and Telugu films. Her debut role in Bharathan movie Thakara was well noted for her performance.

Surekha was born in a Christian family in Andhra Pradesh. Her father P. Ramaravu, was the G.M in a factory and mother was a teacher. She has a brother, Naveen. Since her father got a job in a bank in Chennai her family migrated to Tamil Nadu. She had her primary education from Chennai Holy Angels school and obtained her Masters in English Literature and P.G diploma in Advertising.

She was married to Doctor Sreenivas in 1995 but ended up in divorce. She has a daughter, Catherine. She left the film field after marriage. Then she concentrated on Business. She owns a production company called Chennai Media Plus. She recently made a comeback through a 2012 movie Masters. She currently resides at Chennai with family.

സുരേഖ

ഒരു മലയാളംതെലുഗു, ചലച്ചിത്രനടിയാണ് സുരേഖഎ. ഭീംസിംഗ് സംവിധാനം ചെയ്ത് 1978 ഡിസംബർ 21നു പ്രദർശനത്തിനെത്തിയ കരുണാമയിഡു എന്ന തെലുഗു ചിത്രത്തിലൂടെ അഭിനയമാരംഭിച്ച സുരേഖഭരതന്റെ തകരയിലെ സുഭാഷിണി എന്ന കഥാപാത്രത്തിലൂടെയാണ് മലയാളത്തിൽ പ്രവേശിക്കുന്നത്.ആന്ധ്രാപ്രദേശിൽ ജനിച്ച സുരേഖ, ജോലി സംബന്ധമായി മാതാപിതാക്കൾ ചെന്നയിലേക്ക് താമസം മാറിയതിനാൽ പഠിച്ചതും വളർന്നതും ചെന്നൈയിലാണ്. കരുണാമയിഡു എന്ന ചിത്രത്തിൽ യേശുവിന്റെ അമ്മയായ കന്യാമറിയത്തെയാണ് സുരേഖ അവതരിപ്പിച്ചത്. 1995ൽ വിവാഹിതയായെങ്കിലും മൂന്നാം വർഷം ബന്ധം വേർപെടുത്തി. ഇപ്പോൾ ചെന്നൈ മീഡിയ പ്ലസ് എന്ന പ്രൊഡക്ഷൻ കമ്പനിയുടെ ഡയറക്ടറാണ്.

மலையாளத்தில் முதல் படமான ‘தகர’ படத்தில் சுரேகா

Sureka-Thakara 1980- Sureka-Thakara 1980-3 Sureka-Thakara 1980-2

மலையாளத்தில் முதல் படமான ‘தகர’ படத்தில் பிரதாப் போத்தனுடன் சுரேகா Sureka-Prathap pothan-Thakara 1980- Sureka-Thakara 1980-1

‘அங்ஙாடி’ [1980] படத்தில் சுகுமாரனுடன் சுரேகாSureka-Sukumaran - Angadi 1980-

கைரளி மலையாளத் தொலைக்காட்சி ஜே.பி.ஜங்ஷன் நிகழ்ச்சி நடிகர் பிரதாப் போத்தனின் நேர்காணலின்போது [2015] சுரேகாSureka-JB Jn 2015Sureka-JB Jn 2015-1

“எல்லாம் இன்ப மயம்” 1981 சுரேகாவுடன் கமலஹாசன்Sureka-Ellam Inba Mayyam 1981-Sureka-Ellam Inba Mayyam 1981-3Sureka-Ellam Inba Mayyam 1981-2Sureka-Ellam Inba Mayyam 1981-1Sureka-Kamal-Ellam Inba Mayyam 1981-

“எல்லாம் இன்ப மயம்” 1981 சுரேகாவுடன் ஜெய்சங்கர்Sureka-Jaisangar-Ellam Inba Mayyam 1981-

“எல்லாம் இன்ப மயம்” 1981 சுமனுடன் சுரேகாSuman-Sureka-Ellam Inba Mayyam 1981-

“எல்லாம் இன்ப மயம்” 1981 சுரேகாவுடன் மாதவிSureka-Madhavi-Ellam Inba Mayyam 1981-

”துணைவி” 1981 படத்தில் சுரேகாவுடன் சுதாகர்Surekha-Thunaivi 1981-Surekha-Thunaivi 1981-1Surekha-Sudhakar-Thunaivi 1981-1Surekha-Sudhakar-Thunaivi 1981-Sudhakar-Surekha-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் சுரேகாவுடன் ரூபாSurekha-Roopa-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் சுரேகாவுடன் எம்.என்.ராஜம்Surekha-MN.Rajam-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் சுரேகாவுடன் சிவகுமார், ரூபாSurekha-Roopa-Sivakumar-Thunaivi 1981-

4 comments on “Surekha

  1. தகரா புகழ் நடிகை சுரேகா மீண்டும் பிரதாப் உடன் நடித்து பாரிஸ் பய்யன் என்ற படம் வெளி வந்து உள்ளது

    Mollywood cinema’s keen flowers Prathap Pothen and Surekha, the hero and heroine of yesteryear hit film Thakara teams up for a film titled Paris payyans. Written and directed by Arun Sithara, Paris Payyans is produced by Minnal George under the banner of Sun City Productions. The movie casts Prathap Pothen in three different getups where Surekha acts as his former lover.

    thanks to Asianet news

  2. சந்து, பொந்து ஒன்று விடாமல் நுழைந்துவிடுவீர்கள் போலிருக்கிறது கணபதி கிருஷ்ணன். நன்றி, உங்கள் தகவல்களுக்கும் புகைப்படங்களுக்கும்.

Leave a comment