Gundu Kalyanam (Lakshmi Narayanan)

குண்டு கல்யாணம் – இயற்பெயர் லக்ஷ்மி நாராயணன்

இவர் நடந்து வரும் போது நமக்கு மூச்சிரைக்கிறது. நம்முடன் அவர் லிஃப்டில் பயணம் செய்யும் போது நமக்கு மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது. நம்முடன் அவர் காரில் வரும்போது சிறு பள்ளத்தில் கார் இறங்கினாலும் மனம் சாமியை வேண்டிக்கொள்கிறது.

அதே மனிதர், சினிமா திரையில் தோன்றும்போது

அவர் விழுந்தால் சிரிக்கிறோம். ஓட முடியாமல் ஓடினால் கை கொட்டிச் சிரிக்கிறோம். படத்தில் கார் பயணம் செய்வது போன்ற காட்சியில் கார் டயர் வெடித்தால் நம்மிடமிருந்து சிரிப்பு வெடிக்கிறது. அவருடைய ஒவ்வொரு செய்கையுமே நமக்கு கிச்சு கிச்சு மூட்டுகின்றன. தன் பலவீனத்தையே பலமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் குண்டு கல்யாணம். 

அப்பாவிடமிருந்து “குண்டு” என்ற அடைமொழியையும் அதற்கேற்ற உருவத்தையும் பெற்ற கல்யாணம், தனது ஆறு வயதிலேயே அரிதாரம் பூசி நாடக மேடையேறியவர். அப்பா குண்டு கருப்பையாவுடன் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கே.பாலசந்தரின் மேற்பார்வையில் நடிகை லக்ஷ்மி இயக்கிய “ மழலைப்பாட்டாளம்” (1979) படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். தில்லு முல்லு, போக்கிரி ராஜா, சிவப்பு மல்லி, மெல்லத் திறந்தது கதவு, தூங்காதே தம்பி தூங்காதே, டேவிட் அங்கிள், சுக்ர திசை, காவலன் அவன் கோவலன் போன்ற 750-க்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட மொழித் திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவரது தாயார் 2011-ஆம் ஆண்டு காலமானார். இவர் அதிமுக-வின் தீவிர அபிமானி. தேர்தல் நேரங்களில் பிரச்சாரத்திற்கும் செல்வார்.

Actor Gundu Kalyanam entered cine field in the year 1967 and his first movie was Mazhalai Pattalam (1980). He is best known for his roles in Rajinikanth featuring movie (1981). He has acted more than 750 movies in various languages. He also had his hands on direction with the movie Nanga Pudusa and Nalla Nalla Pillaigalai Nambi. He also penned a patriotic song for the movie Nalla Nalla Pillaigalai Nambi and made a special screening of the song was held for former president Abdul Kalam. His mother passed away on 11th July 2011 by 10 PM.

15.3.1983 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து எடுக்கப்பெற்றுத் தொகுக்கப்பெற்றது. மற்றும்

http://sargunan7.blogspot.in/2013/09/gundu-kalyanam-movies-list-biography.html வலைத்தளத்திலிருந்து.

முதல் படமான ‘மழலைப்பட்டாளம்’ [1979] படத்தில் லட்சுமி நாராயணன்

Gundu Kalyanam-Mazhalai Pattaalam 1979-Who

தில்லு முல்லு (1981) காட்சிகள்

Image

ரஜினிகாந்துடன் குண்டு கல்யாணம்

Image

போக்கிரி ராஜா (1982) படத்தில் ரஜினிகாந்துடன் குண்டு கல்யாணம்ImageImage

சிவப்பு மல்லி படத்தில் குண்டு கல்யாணம்

Gundukalyanam -Sivappu Malli-

சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த், அருணா, சாமிக்கண்ணு, கல்லாபெட்டி சிங்காரம்,  குண்டு கல்யாணம், கே.கே.சௌந்தர்

Gundukalyanam-Aruna-Vijayakanth -Sivappu Malli-

‘வெற்றி விநாயகர்’ [1996] படத்தில் குண்டுகல்யாணம், தயிர்வடை தேசிகன். விநாயகருக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தை வாங்கி உண்பதுவே இவர்களின் அன்றாட வேலை. ஒரு பூஜாரியின் மகன் படைக்கும் போது விநாயகரே அனைத்தையும் சாப்பிட்டு விடுவார். அதனால் அச்சிறுவன் மீது இவர்கள் அபாண்டமாக பழிசொல்லும் காட்சிகள் படத்தில் ஒரு திருப்புமுனை.

Gundu Kalyanam-Thayirvadai Desigan-Kovai Senthil-Vetri Vinayagar 1996-Gundu Kalyanam-Thayirvadai Desigan-Vetri Vinayagar 1996-Gundu Kalyanam-Vetri Vinayagar 1996-

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் குண்டு கல்யாணம்

Gundu Kalyanam-SIMLA SPECIAL 1982-2Gundu Kalyanam-SIMLA SPECIAL 1982-Gundu Kalyanam-Kathadi Ramamurthy-SIMLA SPECIAL 1982-

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் கார்த்திக்குடன் குண்டு கல்யாணம்Gundukalyanam-Oru Kai Parpom 1982-Gundukalyanam-Oru Kai Parpom 1982-1

”வணக்கம் வாத்தியாரே” 1991 படத்தில் குண்டு கல்யாணம்Gundu Kalyanam-Vanakkam Vathiyare 1991-2Gundu Kalyanam-Vanakkam Vathiyare 1991-1Gundu Kalyanam-Vanakkam Vathiyare 1991-

‘பட்டம் பறக்கட்டும்’ 1981 படத்தில் குண்டு கல்யாணம்gundu-kalyanam-pattam-parakkattum-1981-3gundu-kalyanam-pattam-parakkattum-1981-1gundu-kalyanam-pattam-parakkattum-1981-2gundu-kalyanam-pattam-parakkattum-1981

“சீறி வரும் காளை” 2001 படத்தில் குண்டு கல்யாணம்gundu-kalyanam-seerivarum-kaalai-2001

”மெல்லப்பேசுங்கள்” 1983 படத்தில் குண்டு கல்யாணத்துடன் வசந்த்Gundu Kalyanam-Mella Pesungal 1983-Gundu Kalyanam-Mella Pesungal 1983-01Gundu Kalyanam-Vasanth-Mella Pesungal 1983-

”மெல்லப்பேசுங்கள்” 1983 படத்தில் குண்டு கல்யாணத்துடன் வசந்த், ஒய்.ஜி.மகேந்திரன்

Gundu Kalyanam-YGM-Mella Pesungal 1983-Gundu Kalyanam-YGM-Vasanth-Mella Pesungal 1983-

‘அவன் அவள் அது’ 1980 படத்தில் மனோரமாவுடன் குண்டு கல்யாணம்Gundu Kalyanam-Avan Aval Adhu 1980-Gundu Kalyanam-Manorama-Avan Aval Adhu 1980-01Gundu Kalyanam-Manorama-Avan Aval Adhu 1980-

‘மனசு’ 2000 படத்தில் சக்தி, சாப்ளின் பாலுவுடன் குண்டு கல்யாணம்Gundu Kalyanam-Manasu 2000-02Gundu Kalyanam-Manasu 2000-01Gundu Kalyanam-Manasu 2000-Gundu Kalyanam-Sakthi-Chaplin Balu-Manasu 2000-

2 comments on “Gundu Kalyanam (Lakshmi Narayanan)

    • குண்டு கருப்பையா ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் மட்டுமின்றி அன்றைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.ஆர்.பந்துலு போன்ற பல மூத்த இயக்குநர்களது திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

Leave a comment