Suruli Rajan

சுருளிராஜன் – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்

 முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்களை தமிழ்சினிமாவில் பிரதிபலித்தவர் சுருளிராஜன். கலைவாணர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதைகளையுமே களமாகக் கொண்டிருந்தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்திருந்தன.

மதுரை வீரன் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார் என் எஸ் கே. அதைத்தவிர சொல்லிக்கொள்ளும் படியான விளிம்புநிலை வேடங்களில் அவர் நடித்தது குறைவே.
அவருக்கு அடுத்து வந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சந்திரபாபு. அவரும் இம்மாதிரி கேரக்டர்களில் அதிகம் நடித்ததில்லை. சபாஷ் மீனா படத்தில் ஒரு நாடகத்தில் பார வண்டி இழுக்கும் கூலியாக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். நாகேஷும் பெரும்பாலும் மத்திய தர வர்க்க ஏழை கதாபாத்திரங்களிலேயே நடித்து அதிலேயே வித்தியாசம் காட்டி வந்தார். வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு பெரும்பாலும் பணக்கார கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்கள். மேலும் அவர்கள் சரீரம் அம்மாதிரி கதாபாத்திரங்களுக்கே மிகப் பொருத்தமாய் இருந்தது.ஆனால் இவர்கள் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் 1975 வரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு மிகக் குறைவு. சுருளிராஜன் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தில் (ஜெய் சங்கரும் இந்தப் படத்தில் தான் அறிமுகம்) சிறு வேடத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 75 வரை அவரும் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நடித்துக் கொண்டிருந்தார். 70 களின் மத்தியில் துரை, மகேந்திரன், ருத்ரய்யா, பாரதிராஜா போன்றோர் சமகால சமூகத்தை சித்தரிக்கும் படங்களை இயக்கத் தொடங்கினர். 1977-இல் பெட்டிக்கடை குருவம்மா, அவரது வேலையாள் என அடித்தட்டு மக்களை சித்தரித்த பதினாறு வயதினிலேவின் வெற்றி எல்லாரையும் சமூக படங்களை இயக்க ஊக்கமளித்தது. அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அந்தப் போக்கு தொடர்ந்தது.இந்தப் போக்கு அதுவரை முதலிடத்துக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சுருளிராஜனுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது. 1980 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட 50 படங்களில் குணச்சித்திர/நகைச்சுவை நடிகராக நடித்தார். இதில் பெரும்பாலான வேடங்கள் அடித்தட்டு, விளிம்புநிலை கதாபாத்திரங்களே. அரவாணி, கழிவு அகற்றும் தொழிலாளி, பிண ஊர்தி ஓட்டுபவர் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். அவரின் மறைவுக்குப் பின்னால் உச்சத்துக்கு வந்த கவுண்டமணி, பின்னர் வடிவேலு ஆகியோரும் இம்மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினர்.1965 -இல் சுருளிராஜன் நடிக்க வந்த போது அவரது வயது 27. ஆனால் அவருக்கு கிடைத்த வேடங்கள் பெரும்பாலும் வயதான வேடங்களே. நான், மூன்றெழுத்து போன்ற படங்களில் அவர் தன் வயதுக்கு மீறிய வேடங்களிலேயே நடித்தார். இந்த காலத்தில் அவருக்கு ஆதரவாய் இருந்தவர் இயக்குனர் டி என் பாலு. அவர் வேலை செய்த எல்லாப் படங்களிலும் இவருக்கு வாய்ப்பளித்தார். சுருளிராஜன் பிரமாதப்படுத்திய சில படங்கள்.மாந்தோப்பு கிளியே இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கஞ்சப் பிரபு வேடத்தை அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம். ஜோடியாக காந்திமதி. பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை நிலையாக வைத்து உடலை விசிறிக்கொள்வதும், விளக்கு இல்லாத நேரத்தில் உடை அழுக்காகிவிடும் என அவிழ்த்து வைப்பதுமாய் அதகளப் படுத்தியிருப்பார். உச்சமாக ஐந்து கிலோ அரிசிக்காகவும், பணத்துக்காகவும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வார். எம் ஏ காஜா இயக்கிய இந்தப் படத்தில் தான் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய வசனங்கள் தமிழ்சினிமாவில் முதல் முறையாக பேசப்பட்டன.


ஒளி பிறந்தது 
அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம். மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித்திருப்பார். சுருளிராஜனுக்கு குதிரை (ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதிரை வெள்ளைத்துணி போர்த்திய பிணத்தைப் பார்த்தாலே நின்றுவிடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதிக்கப்படுவார். இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக்னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதிரையை மாற்றி தப்பிப்பார்.மனிதரில் இத்தனை நிறங்களா?கழிவறை சுத்தப் படுத்தும் தொழிலாளி வேடம் சுருளி ராஜனுக்கு. அந்த ஊர் உயர்ஜாதியினர் தாழ்த்தப் பட்ட மக்களை இழிவாக நடத்துவார்கள். அதனால் பொங்கியெழும் தாழ்த்தப் பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். துணி துவைப்பவரின் தங்கையை சுருளிராஜன் காதலிப்பார். ஆனால் பெண்ணின் அண்ணனோ இவர் நம்மை விட தாழ்ந்த ஜாதி. அதனால் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்பார். உடனே சுருளிராஜன் மத்த ஜாதிக்காரங்கள்ளாம் சேர்ந்து நம்மை தள்ளி வச்சாங்க. இப்போ நமக்குள்ளேயே என்னை தாழ்ந்தவன்கிறீங்க என்பார். 30 ஆண்டுகள் ஆகியும் இந்த பிரச்சினையும் தீராமல் இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அருந்ததியர்களும், விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் புதிரை வண்ணார்களும் இந்த பிரச்சினைக்கும் உள்ளாகிறார்கள்.முரட்டுக்காளை தன் தந்தையைக் கொன்றதற்காக பண்ணையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளிராஜன் தான். ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார். ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திருட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டைக்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள். சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடையப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்யவேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வார்.ஹிட்லர் உமாநாத் தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார். அவரைக் குளிர்விக்க அவரைப் புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.பாலாபிஷேகம் ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு.ரஜினிகாந்துடன் பல படங்களில் தோழனாக, தொழிலாளியாக பல படங்களில் சுருளிராஜன் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்றவற்றில் நல்ல வேடங்கள். ”இப்படி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சொல்றான் கந்தசாமி” என நான் போட்ட சவால் படத்தில் அவர் ரஜினியிடம் பேசும் வசனம் பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட ஒன்று.அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்டச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார். அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார். சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசனங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.இதற்க்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே. பெரியகுளத்தில் 1938-இல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தன. தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கும் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித் தொண்டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும். எம் ஆர் ராதாவுக்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும் கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு மெருகேற்றியது அவர் குரலே.1980 -இல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயே மறையக் காரணமாய் இருந்தன. 10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.இவர் ஜெய்சங்கருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமை பெரும்பாலும் விஜய் டி வி யிடமும், ராஜ் டி வி யிடமும் உள்ளது. இந்தத் தொலைக்கட்சிக்கான பார்வையாளர்கள் குறைவு என்பதால் புதிய தலைமுறையிடம் சுருளிராஜன் சரியாக சென்று சேரவில்லை. இவர் படங்கள் ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில் அகால நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. தற்போது நகைச்சுவைக்கெனவே ஆதித்யா, சிரிப்பொலி போன்ற சேனல்கள் துவக்கப் பட்டுள்ளதால் இவரது காட்சிகள் ஒளிபரப்பப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் சன் மற்றும் கலைஞர் குழுமம் இவருக்குரிய மரியாதையைக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

சுருளிராஜன் நடித்த படங்களுள் சில:-மனிதருள் மாணிக்கம், நான், கியாஸ்லைட் மங்கம்மா, உயிர் மேல் ஆசை, ராஜ நாகம், ஹிட்லர் உமாநாத் , மனிதரில் இத்தனை நிறங்களா, மனசாட்சி, நான்கு கில்லாடிகள், கண்ணே பாப்பா, கல்யாண ஊர்வலம், மீண்டும் கோகிலா, உல்லாச பறவைகள், ஆறிலிருந்து அறுபது வரை, கண்ணாமூச்சி, புதுவெள்ளம், சொந்தங்கள் வாழ்க, சத்திய சுந்தரம், காசேதான் கடவுளடா, தாய் பீது சத்தியம், வாலிப விருந்து, முயலுக்கு மூணுகால், ராம் லட்சுமணன், சொந்தம், சிட்டுக்குருவி, எதிர் வீட்டு ஜன்னல், அத்தை மகள், வழிகாட்டி, மூன்றெழுத்து, பசி, ஒளி பிறந்தது, பாலாபிஷேகம்,  பொல்லாதவன், நான் போட்ட சவால், முரட்டுக்காளை, ஆதி பராசக்தி, காரைக்கால் அம்மையார், வா ராஜா வா

Suruli Rajan was a Tamil film comedian. He was a recipient of Tamil Nadu State Government’s Best Comedian Award for the year 1981-82. (1938-1980)

Suruli Rajan was born in 1938 in Periyakulam, near Theni. His father Ponniah Pillai worked as an accountant for farm owners of the adjoining areas in Theni. The child was named after the Suruli Velappar, the family deity at the temple atop a hill graced by the picturesque Suruli Falls.

Suruli Rajan lost his parents one after the other, and had to discontinue his schooling. He moved to his brother’s house in Madurai and worked as an apprentice mechanic in a neighborhood workshop. Bitten by the acting bug, he acted in several amateur stage plays in Madurai before moving toMadras in 1959 in search of greener pastures.

In spite of his passion for acting opportunities were few and far between. A sudden spate of opportunities in stage plays filled him with heartening optimism. He worked with various drama troupes, including those of O.A.K.Devarpisir Ramarao, T.N. Balu and in Karunanidhi’s ‘kagithapoo’ staged in aid of the Dravida Munnetra Kazhagam party’s election fund. It was filmmaker Joseph Thaliayath of The Citadel Film Corporation Pvt. Ltd who brought Suruli Rajan to cinema, first in a brief appearance in Iravum Pagalum in 1965 and soon after in a more noticeable comic role inKaadhal paduthum paadu the year following.

His friendship with T.N. Balu earned him memorable roles in blockbusters by T.R.Ramanna like naan and MoondRezhuthu. Despite his young age Suruli Rajan was offered older roles in many of his early movies. Two other significant roles in his early years were the Madras Tamil spewing cameo in APN’s Thirumalai thenkumari (1970) and that of the devout fisherman in Aadhi parasakthi(1971). With his unique intonation and a flair for the absurd, Surulirajan rose to popularity in the late 70s.

Though at times bordering on the bawdy, he seldom failed to elicit a laugh. Suruli’s brilliant portrayal of a niggardly rustic in M.A.Khaja’s Maanthoppu Kiliye (1979) fetched him rare plaudits and has earned a place of pride in the annals of the immortal comedy sequences of Tamil cinema. ‘It never rains, but pours’ they say, and Suruli’s capers had become a mandatory inclusion in most movies of the time. He created a record by acting in not less than 50 movies in a single year in 1980.

His career was cut short due his untimely death in 1980 (aged 42) while he was in the peak of his career.

Source:- Wikipedia

மூன்றெழுத்து (1968) படக்காட்சிகள்

ஸ்ரீவித்யாவுடன் சுருளிராஜன்

 ImageImage

என்னத்தே கன்னையாவுடன் சுருளிராஜன் படம்:- நான் (1967)ImageImage

நான் படத்தில் இடமிருந்து வலம்: ஜெயலலிதா, மனோகர், மனோரமா, நாகேஷ் ஆகியோருடன் சுருளிராஜன் ImageImage

நான் படத்தில் ஸ்ரீரஞ்சனியுடன் சுருளிராஜன்

 Image

தேன் கிண்ணம் படத்தில் என்னத்தே கன்னையாவுடன் சுருளிராஜன்SURULI-ENNATHE KANNAIAH-Thenkinnam

சத்திய சுந்தரம்(1981) படத்தில் சுருளிராஜன். (சுருளிராஜன் இறந்தபின் வெளிவந்த படம்)

SURULI-SATHYA SUNDARAM

பூந்தளிர் படத்தில் லூஸ் மோகனுடன் சுருளிராஜன்

 Suruli-Bracket Mohan-PoonthalirSURULI-Poonthalir-SURULI-Poonthalir

தேன் கிண்ணம் படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்

 VK.Ramasamy-SURULI-Thenkinnam

வா ராஜா வா திரைப்படத்தில் மாஸ்டர் சேகர், ரி.என்.சிவதாணுவுடன் சுருளிராஜன்

SURULI-VAA RAJA VAA-1969 TN.SIVATHANU-SURULIRAJAN-VAA RAJA VAA-1969 TN.SIVATHANU-SURULIRAJAN-VAA RAJA VAA-1969-2

அன்று கண்ட முகம் படத்தில் சுருளிராஜன்

SURULIRAJAN-Antru Kanda Mugam.-1jpg SURULIRAJAN-Antru Kanda Mugam SURULIRAJAN-Antru Kanda Mugam-2jpg

ரோஷக்காரி படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமனுடன்SURULI THENKAI MUTHURAMAN - ROSHAKKAARI 1974

மாந்தோப்புக்கிளியே படத்தில் சுருளிராஜன், காந்திமதிKANTHIMATHI-SURULI-ManthOppukkiliyE- KANTHIMATHI-SURULI-SENCHI KRISHNAN-ManthOppukkiliyE-SURULI-KANTHIMATHI-ManthOppukkiliyE-1 SURULI-KANTHIMATHI-ManthOppukkiliyE-2 SURULI-ManthOppukkiliyE- SURULI-ManthOppukkiliyE-1 SURULI-ManthOppukkiliyE-3

 சுதாகருடன் சுருளிராஜன் 

SURULI-SUDHAGAR-ManthOppukkiliyE-

அன்பு வழி படத்தில் சுருளிராஜன் 

SURULI RAJAN-ANBU VAZHI-

SURULI RAJAN-ANBU VAZHI-4

SURULI RAJAN-ANBU VAZHI-1

SURULI RAJAN-ANBU VAZHI-2

அன்பு வழி :- பண்டரிபாயுடன் சுருளிராஜன் 

SURULI RAJAN-ANBU VAZHI-3

அன்பு வழி: மக்கள் கலைஞர் மற்றும் மாஸ்ரர் பிரபாகரனுடன்  சுருளிராஜன் SURULI RAJAN-JAI-ANBU VAZHI-4 SURULI RAJAN-JAISangar--ANBU VAZHI-SURULI-MASTER PRABHAGAR-ANBU VAZHI-

காரைக்கால் அம்மையார் [1973] படத்தில் மனோரமா மற்றும் முத்துராமனுடனும் தனித்தும் சுருளிராஜன்Suruli Rajan-Manorama-Karaikkal Ammaiyar-1973- Suruli Rajan-Muthuraman-Manorama-Karaikkal Ammaiyar-1973- Suruli Rajan-Manorama-Karaikkal Ammaiyar-1973-2

மல்லிகைப்பூ [1973] படத்தில் தனித்தும் சோ, மனோரமாவுடனும் சுருளிராஜன்Suruli Rajan-Malligai Poo-1973-Suruli Rajan-Malligai Poo-1973-1Surulirajan-Cho-Manorama-Malligai Poo-1973-2

1970-இல் வெளிவந்த வி.கே.ராமசாமியின் சொந்தப் படமான “டில்லி மாப்பிள்ளை” படத்தில் சுருள்ராஜன் தனித்தும் மனோரமா மற்றும் ரவிச்சந்திரனுடனும்Suruli-Delhi Mappillai 1970-Suruli-Delhi Mappillai 1970-1Suruli-Manorama-Delhi Mappillai 1970-Suruli-Manorama-Delhi Mappillai 1970-1Suruli-Ravichandran-Delhi Mappillai 1970-1

‘பொம்மரில்லு’ [1979] தெலுங்குப் படத்தில் சுருளிராஜன் தனித்தும் மாதவியுடனும்Surulirajan-Bommarillu 1979- (1) Surulirajan-Bommarillu 1979- (2) Surulirajan-Madhavi-Bommarillu 1979-

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் சுருளிராஜன்Surulirajan-Aarilirunthu Arubathu Varai 1979-1Surulirajan-Aarilirunthu Arubathu Varai 1979-3Surulirajan-Aarilirunthu Arubathu Varai 1979-4

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் ரஜனிகாந்துடன் சுருளிராஜன்Surulirajan-Rajanikanth-Aarilirunthu Arubathu Varai 1979-Surulirajan-Rajanikanth-Aarilirunthu Arubathu Varai 1979-1

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் ’தேங்காய்’ சீனிவாசனுடன் சுருளிராஜன்Surulirajan-Thengai-Aarilirunthu Arubathu Varai 1979-Surulirajan-Thengai-Aarilirunthu Arubathu Varai 1979-1Surulirajan-Thengai-Aarilirunthu Arubathu Varai 1979-2

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் ரி.கே.பகவதியுடன் சுருளிராஜன்Surulirajan-TK.Bhagavathi-Aarilirunthu Arubathu Varai 1979-

திருமலை-தென்குமரி [1970] படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்Surulirajan-Manorama-Thirumalai Thenkumari 1970-Surulirajan-Manorama-Thirumalai Thenkumari 1970-1Surulirajan-Manorama-Thirumalai Thenkumari 1970-2

“ ஏன் “ [1974] படத்தில்  சுருளிராஜன்Surulirajan-Karikkol Raj-En 1974-Surulirajan-Karikkol Raj-En 1974-1Surulirajan-Karikkol Raj-En 1974-2

“ ஏன் “ [1974] படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாய், கரிக்கோல் ராஜுடன் சுருளிராஜன்

Surulirajan-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-

“தெய்வக்குழந்தைகள்” [1973] படத்தில் சுருளிராஜன்Suruli Rajan -Deiva Kuzhandaigal 1973-

“கண்காட்சி” [1971] படத்தில் சுருளிராஜன் Surulirajan-Kankatchi 1971-Surulirajan-Kankatchi 1971-1

“கண்காட்சி” [1971] படத்தில் சுருளிராஜனுடன் கே.டி.சந்தானம்KD.Santhanam-Surulirajan-Kankatchi 1971-

“வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷுடன் சுருளிராஜன்

Nagesh-MRR.Vasu-Suruli-Veettukku Oru Pillai 1971-Nagesh-MRR.Vasu-Surulli-Veettukku Oru Pillai 1971-

“வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் உஷா நந்தினி, எம்.எஸ்.சுந்தரிபாயுடன் சுருளிராஜன்

Usha Nandhini-Surulirajan-MSS-Veettukku Oru Pillai 1971-Usha Nandhini-Surulirajan-MSS-Veettukku Oru Pillai 1971-1Usha Nandhini-Surulirajan-Veettukku Oru Pillai 1971-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் சுருளிராஜன்Surulirajan-Ival Oru Seethai 1978-Surulirajan-Ival Oru Seethai 1978-1

இவள் ஒரு சீதை [1978] படத்தில் சுருளிராஜன், சச்சுவுடன்  Surulirajan-Sachu-Ival Oru Seethai 1978-Surulirajan-Sachu-Ival Oru Seethai 1978-1Surulirajan-Sachu-Ival Oru Seethai 1978-2Surulirajan-Sachu-Ival Oru Seethai 1978-3Surulirajan-Sachu-Ival Oru Seethai 1978-4Surulirajan-Sachu-Ival Oru Seethai 1978-5

இவள் ஒரு சீதை [1978] படத்தில் அய்யா தெரியாதயா ராமராவ், வெள்ளை சுப்பையா, சச்சுவுடன் சுருளிராஜன்Surulirajan-Sachu-S.Ramarao-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் அய்யா தெரியாதயா ராமராவ், எஸ்.ஏ.அசோகன், சச்சுவுடன் சுருளிராஜன்Surulirajan-Sachu-S.Ramarao-Ival Oru Seethai 1978-1Surulirajan-Sachu-S.Ramarao-SA.Ashokan-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் சுருளிராஜன், சச்சுவுடன் வெள்ளை சுப்பையா White Subbaiah-Surulirajan-Ival Oru Seethai 1978-White Subbaiah-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-1White Subbaiah-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-

“தாய் பிறந்தாள்” [1974] படத்தில் சுருளிராஜன்

Suruli-Thai Piranthal 1974-

“தாய் பிறந்தாள்” [1974] படத்தில் சுருளிராஜனுடன் சச்சு என்ற சரஸ்வதி

Suruli-Sachu-Thai Piranthal 1974-Suruli-Sachu-Thai Piranthal 1974-1Suruli-Sachu-Thai Piranthal 1974-3Suruli-Sachu-Thai Piranthal 1974-2

“தாய் பிறந்தாள்” [1974] படத்தில் சுருளிராஜன், ரிச்சர்டு, தேங்காய் சீனிவாசன், சுந்தரிபாயுடன்  சச்சுSuruli-Thengai-MSS-Sachu-Richard-Thai Piranthal 1974-Suruli-Thengai-MSS-Sachu-Richard-Thai Piranthal 1974-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் சுருளிராஜன்Suruli Rajan-Kumara Vijayam 1976-Suruli Rajan-Kumara Vijayam 1976-2

“குமாரவிஜயம்” [1976] படத்தில் கமலஹாசனுடன் சுருளிராஜன்

Suruli Rajan-Kumara Vijayam 1976-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்Suruli Rajan-VKR-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சுருளிராஜன்Suruli Rajan-Thengai-Kumara Vijayam 1976-Suruli Rajan-Thengai-Kumara Vijayam 1976-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் ரி.எஸ்.சேஷாத்திரி, வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்

TS.Sheshathri-VKR-Suruli Rajan-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் சுகுமாரி, தேங்காய் சீனிவாசனுடன், சுருளிராஜன்Suruli Rajan-Thengai-Sukumari-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமி, ஜெயசித்ரா, சுகுமாரி, தேங்காய் சீனிவாசனுடன், சுருளிராஜன்

Suruli Rajan-Thengai-Sukumari-VKR-Jayachitra-Kumara Vijayam 1976-

“மனசாட்சி” [1969]படத்தில்  சுருளிராஜன் Suruli Rajan-Manasatchi 1969-Suruli Rajan-Manasatchi 1969-1

“மனசாட்சி” [1969]படத்தில் நாகேஷ், சுருளிராஜன் Suruli Rajan-Nagesh-Manasatchi 1969-1

“மனசாட்சி” [1969]படத்தில் நாகேஷ், வாணிஸ்ரீ, சுருளிராஜன் சுருளிராஜன்

Suruli Rajan-Nagesh-Vanisree-Manasatchi 1969-1

“மனசாட்சி” [1969]படத்தில் நாகேஷ், வாணிஸ்ரீ, ஜெய்சங்கருடன் சுருளிராஜன் Suruli Rajan-Nagesh-Jai-Vanisree-Manasatchi 1969-1

“மனசாட்சி” [1969]படத்தில் நாகேஷ், ஜெய்சங்கருடன் சுருளிராஜன் Suruli Rajan-Nagesh-Jai-Manasatchi 1969-1

“மனசாட்சி” [1969]படத்தில் நாகேஷ், வாணிஸ்ரீ, ஜெய்சங்கருடன் சுருளிராஜன் Suruli Rajan-Nagesh-Jai-Vanisree-Manasatchi 1969-2

“மனசாட்சி” [1969]படத்தில் நாகேஷ், ஜெய்சங்கருடன் சுருளிராஜன் Suruli Rajan-Nagesh-Jai-Manasatchi 1969-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜன் Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-2Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-3Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-7Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-4Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-6Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-5

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ரஜனி Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-1Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ஸ்ரீகாந்த்  Suruli Rajan-Srikanth-Nallathukku Kalamillai 1977-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ஏ.வீரப்பன்A.Veerappan-Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-1A.Veerappan-Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-A.Veerappan-Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-2A.Veerappan-Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-4A.Veerappan-Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-3

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் சுருளிராஜன் Suruli Rajan-Eduppar Kai Pillai 1975-

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் சுருளிராஜன் Suruli Rajan-ISR-Eduppar Kai Pillai 1975-Suruli Rajan-Eduppar Kai Pillai 1975-1

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்

Suruli Rajan-Manorama-Eduppar Kai Pillai 1975-

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் கல்லாபெட்டி சிங்காரம், ஜி.தனபால், மனோரமாவுடன் சுருளிராஜன்

Suruli Rajan-Kallappetti Singaram-G.Dhanapal-Manorama-Eduppar Kai Pillai 1975-1

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் சுருளிராஜன் Surulirajan-Lorry Driver Rajakannu 1981-Surulirajan-Lorry Driver Rajakannu 1981-2Surulirajan-Lorry Driver Rajakannu 1981-4

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் சிவாஜிகணேசனுடன் சுருளிராஜன்

Surulirajan-Sivaji-Lorry Driver Rajakannu 1981-Surulirajan-Sivaji-Lorry Driver Rajakannu 1981-1

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்

Surulirajan-Manorama-Lorry Driver Rajakannu 1981-1Surulirajan-Manorama-Lorry Driver Rajakannu 1981-Surulirajan-Lorry Driver Rajakannu 1981-1

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் எஸ்.ராமாராவுடன் சுருளிராஜன்

Surulirajan-S.Ramarao-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் ஸ்ரீப்ரியா, சிவாஜியுடன் சுருளிராஜன்

Surulirajan-Sivaji-Sripriya-Lorry Driver Rajakannu 1981-1Surulirajan-Sivaji-Sripriya-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் ராமாராவ், சிவாஜியுடன் சுருளிராஜன்

Surulirajan-Sivaji-S.Ramarao-Lorry Driver Rajakannu 1981-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் சுருளிராஜன், பாலையா Surulirajan-Rani Yaar Kulanthai 1972-Surulirajan-TS.Balaiah-Rani Yaar Kulanthai 1972-1Surulirajan-TS.Balaiah-Rani Yaar Kulanthai 1972-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் சுருளிராஜன், மனோரமா Surulirajan-Manorama-Rani Yaar Kulanthai 1972-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் சுருளிராஜன், பாலையா, மனோரமா

Surulirajan-TS.Balaiah-Manorama-Rani Yaar Kulanthai 1972-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் சுருளிராஜன், பாலையா, லட்சுமியுடன் பேபி ராணி

Surulirajan-Baby Rani-TS.Balaiah-Lakshmi-Rani Yaar Kulanthai 1972-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் சுருளிராஜன், பாலையா, லட்சுமியுடன் மேஜர் 

Surulirajan-Major-TS.Balaiah-Lakshmi-Rani Yaar Kulanthai 1972-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில்  கரிக்கோல் ராஜு, ரி.எஸ்.பாலையா, மனோரமாவுடன் சுருளிராஜன்Karikol Raj-Surulirajan-TS.Balaiah-Manorama-Rani Yaar Kulanthai 1972-1Karikol Raj-Surulirajan-TS.Balaiah-Manorama-Rani Yaar Kulanthai 1972-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சுருளிராஜன் Surulirajan-PINCHUMANAM 1975-1Surulirajan-PINCHUMANAM 1975-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் காந்திமதியுடன் சுருளிராஜன் Surulirajan-Ganthimathi-PINCHUMANAM 1975-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் ஜெய்சங்கருடன் சுருளிராஜன் Surulirajan-Jaisangar-PINCHUMANAM 1975-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சுருளிராஜன் சாமிக்கண்ணுவுடன் Surulirajan-Samikkannu-PINCHUMANAM 1975-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சுருளிராஜன் ஐசரி வேலன், சாமிக்கண்ணுவுடன்

Surulirajan-Samikkannu-Aisary Velan-PINCHUMANAM 1975-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன் Surulirajan-Anitcha Malar 1981-1Surulirajan-Anitcha Malar 1981-Surulirajan-Manorama-Anitcha Malar 1981-Surulirajan-Manorama-Anitcha Malar 1981-1

“அனிச்ச மலர்” 1981 படத்தில் எஸ்.ரஜனியுடன் சுருளிராஜன் Surulirajan-S.Rajani-Anitcha Malar 1981-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் பி.யு.சி.ராஜா பகதூருடன் சுருளிராஜன் Surulirajan-Rajabhagadoor-Anitcha Malar 1981-165

”தூரத்து இடிமுழக்கம்’’ 1980 படத்தில் சுருளிராஜன்Surulirajan-Dhoorathu Idi Muzhakkam 1980-Surulirajan-Dhoorathu Idi Muzhakkam 1980-1Surulirajan-Dhoorathu Idi Muzhakkam 1980-3Surulirajan-Dhoorathu Idi Muzhakkam 1980-2169

“சொந்தம்” 1973 படத்தில்  சுருளிராஜன், ஆர்.முத்துராமன் Surulirajan-Sontham 1973-2ASurulirajan-Sontham 1973-1Surulirajan-R.Muthuraman-Sontham 1973-Surulirajan-Muthuraman-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் சுருளிராஜன் பிரமீளாவுடன் Surulirajan-Prameela-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் சுருளிராஜன் ரி.கே.பகவதியுடன் Surulirajan-TK.Bhagavathi-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆர், சந்திரன் பாபுவுடன்  சுருளிராஜன் Surulirajan-ISR-Chandran Babu-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் சுருளிராஜன் பிரமீளாவுடன் Prameela-Surulirajan-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில்  சுருளிராஜன், ஆர்.முத்துராமன் K.R.விஜயாவுடன் பேபி சுமதி

Baby Sumathi-KR.Vijaya-Muthuraman-Surulirajan-Sontham 1973-178

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் நாகேஷுடன் சுருளிராஜன்Surulirajan-Kaalam Vellum 1970-Surulirajan-Kaalam Vellum 1970-1Surulirajan-Nagesh-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் சுருளிராஜன், ஓ.ஏ.கே.தேவர்Surulirajan-OAK.Devar-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் சுருளிராஜன், நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர்Surulirajan-Nagesh-OAK.Devar-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் சுருளிராஜன், ஜெய்சங்கர், ஓ.ஏ.கே.தேவர்OAK.Devar-Jaisangar-Surulirajan-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் சுருளிராஜன், வாசுவுடன் ஓ.ஏ.கே.தேவர்OAK.Devar-MRR.Vasu-Surulirajan-Kaalam Vellum 1970-185

”தேவதை” 1979 படத்தில் சுருளிராஜன், சச்சுவுடன் Surulirajan-Devathai 1979-Surulirajan-Sachu-Devathai 1979-Surulirajan-Sachu-Devathai 1979-1Surulirajan-Sachu-Devathai 1979-2

”தேவதை” 1979 படத்தில் சுருளிராஜன், சச்சுவுடன் நீலுSurulirajan-Sachu-Neelu-Devathai 1979-Surulirajan-Sachu-Neelu-Devathai 1979-1

”தேவதை” 1979 படத்தில் நீலு, சுருளிராஜன், சச்சுவுடன் செந்தாமரை Senthamarai-Neelu-Surulirajan-Sachu-Devathai 1979-Senthamarai-Neelu-Surulirajan-Sachu-Devathai 1979-1193

‘அக்கா’ 1974 படத்தில் சுருளிராஜனுடன் மனோரமாSurulirajan-Akka 1974-Surulirajan-Manorama-Akka 1974-Surulirajan-Manorama-Akka 1974-1

‘அக்கா’ 1974 படத்தில் சுருளிராஜனுடன் விஜயகுமார்Surulirajan-Vijayakumar-Akka 1974-197

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில் சுருளிராஜன், ஜி.சீனுவாசனுடன் ஜெய்கணேஷ்Jaiganesh-G.Srinivasan-Surulirajan-Aval Oru Kaviyam 1975-

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில்  சாவித்திரி, ஜி.சீனுவாசனுடன் சுருளிராஜன்Surulirajan-G.Srinivasan-Savithri-Aval Oru Kaviyam 1975-

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில்  சுருளிராஜன், சாவித்திரி, ஜி.சீனுவாசனுடன் ஜெய்கணேஷ்G.Srinivasan-Jaiganesh-Savithri-Surulirajan-Aval Oru Kaviyam 1975-200

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் சுருளிராஜனுடன் ஆர்.முத்துராமனுடன்Surulirajan-Vaazhnthu Kaattugiren 1975-1Surulirajan-Vaazhnthu Kaattugiren 1975-Surulirajan-Muthuraman-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் சுருளிராஜனுடன்  மனோரமாSurulirajan-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் மனோரமா, சுருளிராஜனுடன்  Surulirajan-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-2Surulirajan-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-1

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் மனோரமா, சுருளிராஜனுடன்  ஒருவிரல் கிருஷ்ணாராவ்Oruviral Krishnarao-Surulirajan-Vaazhnthu Kaattugiren 1975-Oruviral Krishnarao-Surulirajan-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் சுருளிராஜன், மனோரமா, பத்மப்ரியாவுடன் கே.கே.சௌந்தர்   KK.Sounder-Surulirajan-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-KK.Sounder-Surulirajan-Manorama-Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-210

பகலில் ஓர் இரவு படத்தில் சுருளிராஜனின் பல்வேறு தோற்றங்கள்surlirajan-pagalil-oru-iravusurlirajan-pagalil-oru-iravu-1surlirajan-pagalil-oru-iravu-2surlirajan-pagalil-oru-iravu-3214

“மதன மாளிகை” 1976 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன் surulirajan-madhana-maaligai-1976surulirajan-manorama-madhana-maaligai-1976216

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் பசி நாராயணனுடன் சுருளிராஜன்surulirajan-pasi-narayanan-thedi-vantha-thirumagal-1966

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் நாகேஷுடன் சுருளிராஜன்surulirajan-nagesh-thedi-vantha-thirumagal-1966

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாய், நாகேஷுடன் சுருளிராஜன்

surulirajan-ms-sundaribai-thedi-vantha-thirumagal-1966surulirajan-nagesh-ms-sundaribai-thedi-vantha-thirumagal-1966220

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சச்சுவுடன் சுருளிராஜன்surulirajan-raja-rajeswari-1979surulirajan-sachu-raja-rajeswari-1979-1surulirajan-sachu-raja-rajeswari-1979

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, surulirajan-murthy-raja-rajeswari-1979-1surulirajan-murthy-raja-rajeswari-1979

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சுsurulirajan-murthy-sachu-raja-rajeswari-1979

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, வி.கே.ராமசாமியுடன் ஐ.எஸ்.ஆர்.isr-surulirajan-murthy-raja-rajeswari-1979isr-surulirajan-murthy-vkr-raja-rajeswari-1979228

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் சுருளிராஜனுடன், ஐ.எஸ்.ஆர்.surulirajan-kanimuthu-pappa-1972surulirajan-kanimuthu-pappa-1972-1surulirajan-isr-kanimuthu-pappa-1972-1surulirajan-isr-kanimuthu-pappa-1972

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் மாஸ்டர் ஸ்ரீகுமாருடன் பேபி ஸ்ரீதேவி, சுருளிராஜன்surulirajan-master-sreekumar-baby-sreedevi-kanimuthu-pappa-1972-1233

”ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’’ 1979 படத்தில் காந்திமதி, சச்சுவுடன் சுருளிராஜன் surulirajan-oru-vidukathai-oru-thodarkathai-1979-3surulirajan-oru-vidukathai-oru-thodarkathai-1979-4surulirajan-oru-vidukathai-oru-thodarkathai-1979surulirajan-oru-vidukathai-oru-thodarkathai-1979-1surulirajan-oru-vidukathai-oru-thodarkathai-1979-2surulirajan-sachu-oru-vidukathai-oru-thodarkathai-1979-1surulirajan-sachu-oru-vidukathai-oru-thodarkathai-1979surulirajan-sachu-kanthimathi-oru-vidukathai-oru-thodarkathai-1979

”ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’’ 1979 படத்தில் விஜயனுடன் சுருளிராஜன் surulirajan-vijayan-oru-vidukathai-oru-thodarkathai-1979

”ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’’ 1979 படத்தில் ஷோபாவுடன் சுருளிராஜன் surulirajan-shoba-oru-vidukathai-oru-thodarkathai-1979243

“பசி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் ஐ.எஸ்.ஆர்.surulirajan-pasi-1979-3surulirajan-pasi-1979-2surulirajan-pasi-1979-1surulirajan-pasi-1979surulirajan-isr-pasi-1979248

“அகத்தியர்” 1972 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்surulirajan-agathiyar-1972-2surulirajan-agathiyar-1972-1surulirajan-agathiyar-1972surulirajan-agathiyar-1972-3surulirajan-manorama-agathiyar-1972surulirajan-manorama-agathiyar-1972-1

“அகத்தியர்” 1972 படத்தில் ஷண்முகசுந்தரி , எஸ்.ராமாராவ், சுருளிராஜன்surulirajan-shunmugasundari-s-ramarao-agathiyar-1972

“அகத்தியர்” 1972 படத்தில் ஷண்முகசுந்தரி , மனோரமாவுடன் சுருளிராஜன்shunmugasundari-surulirajan-manorama-agathiyar-1972-1

“அகத்தியர்” 1972 படத்தில் ஷண்முகசுந்தரி , மனோரமாவுடன் சுருளிராஜன்shunmugasundari-surulirajan-manorama-agathiyar-1972

“அகத்தியர்” 1972 படத்தில் ஷண்முகசுந்தரி , எஸ்.ராமாராவ், மனோரமாவுடன் சுருளிராஜன்shunmugasundari-s-ramarao-surulirajan-manorama-agathiyar-1972258

“அன்னை அபிராமி” 1972 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்surulirajan-annai-abirami-1972-2surulirajan-annai-abirami-1972surulirajan-manorama-annai-abirami-1972surulirajan-manorama-annai-abirami-1972-1surulirajan-manorama-annai-abirami-1972-2

“அன்னை அபிராமி” 1972 படத்தில் கரிக்கோல் ராஜுடன் சுருளிராஜன்surulirajan-karikol-raj-annai-abirami-1972surulirajan-karikol-raj-annai-abirami-1972-1

“அன்னை அபிராமி” 1972 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சுருளிராஜன்surulirajan-annai-abirami-1972-1266

“தர்மயுத்தம்” 1979 படத்தில்  ரஜனிகாந்துடன் சுருளிராஜன்  surulirajan-dharma-yuddham-1979-1surulirajan-dharma-yuddham-1979surulirajan-rajanikanth-dharma-yuddham-1979

“தர்மயுத்தம்” 1979 படத்தில்  சச்சுவுடன் சுருளிராஜன்  surulirajan-sachu-dharma-yuddham-1979surulirajan-sachu-dharma-yuddham-1979-1surulirajan-sachu-dharma-yuddham-1979-2

“தர்மயுத்தம்” 1979 படத்தில்  மகேந்திரனுடன் சுருளிராஜன்  surulirajan-ygm-dharma-yuddham-1979273

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் சுருளிராஜன் surulirajan-tp-muthulakshmi-nimirnthu-nil-1968-2surulirajan-tp-muthulakshmi-nimirnthu-nil-1968-1surulirajan-tp-muthulakshmi-nimirnthu-nil-1968

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ஜே.பி.சந்திரபாபு, ரி.பி.முத்துலட்சுமியுடன் சுருளிராஜன் surulirajan-jp-chandrababu-nimirnthu-nil-1968-1jpgsurulirajan-tp-muthulakshmi-jp-chandrababu-nimirnthu-nil-1968-1surulirajan-tp-muthulakshmi-jp-chandrababu-nimirnthu-nil-1968279

‘கடவுளின் தீர்ப்பு” 1981 படத்தில் காந்திமதியுடன் சுருளிராஜன்surulirajan-kadavulin-theerpu-1981-3surulirajan-kadavulin-theerpu-1981-1surulirajan-kadavulin-theerpu-1981surulirajan-kadavulin-theerpu-1981-2surulirajan-kanthimathi-kadavulin-theerpu-1981-1surulirajan-kanthimathi-kadavulin-theerpu-1981-2surulirajan-kanthimathi-kadavulin-theerpu-1981286

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில் ஜெயசித்ராவுடன்  சுருளிராஜன்  Surulirajan-Jayachitra-Dheerkka Sumangali 1974-

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில் ஆர்.முத்துராமன், ஜூனியர் பாலையாவுடன்  சுருளிராஜன்  Surulirajan-Jr Balaiah-Dheerkka Sumangali 1974-Surulirajan-Jr Balaiah-Dheerkka Sumangali 1974-1Surulirajan-Jr Balaiah-R.Muthuraman-Dheerkka Sumangali 1974-290

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் சுருளிராஜனுடன் சுஜாதாSurulirajan-Sujatha-Ungalil Oruthi 1976-2Surulirajan-Sujatha-Ungalil Oruthi 1976-1Surulirajan-Sujatha-Ungalil Oruthi 1976-

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் ஆர்.எஸ்.மனோகர், வீரராகவன், கே.ஏ.தங்கவேலுவுடன் சுருளிராஜன்

Surulirajan-SR.Veeraraghavan-KA.Thangavelu-RS.Manohar-Ungalil Oruthi 1976-

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் சுஜாதா, ஆர்.எஸ்.மனோகர், வீரராகவன், கே.ஏ.தங்கவேலுவுடன் சுருளிராஜன்Surulirajan-SR.Veeraraghavan-KA.Thangavelu-RS.Manohar-Sujatha-Ungalil Oruthi 1976-

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் ஆர்.எஸ்.மனோகர்,கே.ஏ.தங்கவேலுவுடன் சுருளிராஜன்Surulirajan-KA.Thangavelu-RS.Manohar-Ungalil Oruthi 1976-296

“இரட்டை மனிதன்” 1981 படத்தில் எஸ்.எஸ்.ஆருடன் சுருளிராஜன் Surulirajan-Irattai Manithan 1981-Surulirajan-SSR-Irattai Manithan 1981-1

“இரட்டை மனிதன்” 1981 படத்தில் வி.கே.ராமசாமி, வெள்ளை சுப்பையா, எஸ்.எஸ்.ஆருடன் சுருளிராஜன் Surulirajan-SSR-Irattai Manithan 1981-

“இரட்டை மனிதன்” 1981 படத்தில் வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆருடன் சுருளிராஜன் Surulirajan-SSR-VKR-Irattai Manithan 1981-

“இரட்டை மனிதன்” 1981 படத்தில் லதா, மனோரமா, வி.கே.ராமசாமி, வெள்ளை சுப்பையா, எஸ்.எஸ்.ஆருடன் சுருளிராஜன் Surulirajan-SSR-Manorama-VKR-White Subbiah-Latha-Irattai Manithan 1981-Surulirajan-SSR-Manorama-VKR-White Subbiah-Latha-Irattai Manithan 1981-1302

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் ஆர். எஸ்.மனோகருடன் சுருளிராஜன் Suruli Rajan -R.S.Manohar -SRI KRISHNA LEELAI 1977-

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கம், ஆர். எஸ்.மனோகருடன் சுருளிராஜன்

Suruli Rajan -TR.Mahalingam-R. S. Manohar -SRI KRISHNA LEELAI 1977-304

”காசி யாத்திரை” 1973 படத்தில் குமாரி பத்மினி,சுருளிராஜனுடன் Surulirajan-Kasi Yathirai 1975-Surulirajan-Kasi Yathirai 1975-1Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-1Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-2Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-3

”காசி யாத்திரை” 1973 படத்தில் ஸ்ரீகாந்த், சுருளிராஜனுடன் Surulirajan-Sreekanth-Kasi Yathirai 1975-

”காசி யாத்திரை” 1973 படத்தில் வி.கே.ராமசாமி சுருளிராஜனுடன் Surulirajan-VKR-Kasi Yathirai 1975-Surulirajan-VKR-Kasi Yathirai 1975-1

”காசி யாத்திரை” 1973 படத்தில் சுருளிராஜனுடன் ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு MRR.Vasu-Surulirajan-Sreekanth-Kasi Yathirai 1975-

”காசி யாத்திரை” 1973 படத்தில் சுருளிராஜனுடன்  ஐ.எஸ்.ஆர், குமாரி பத்மினி,நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamoorthy-ISR-Surulirajan-Kumari Padmini-Kasi Yathirai 1975-315

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்Surulirajan-Rudra Thandavam 1978-Surulirajan-Rudra Thandavam 1978-1Surulirajan-Rudra Thandavam 1978-2Surulirajan-Rudra Thandavam 1978-3Surulirajan-V K Ramaswamy-Rudra Thandavam 1978-1Surulirajan-V K Ramaswamy-Rudra Thandavam 1978-

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் நாகேஷுடன் சுருளிராஜன்Surulirajan-Nagesh-Rudra Thandavam 1978-

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சுருளிராஜன்

Surulirajan-Thengai-Rudra Thandavam 1978-2Surulirajan-Thengai-Rudra Thandavam 1978-1Surulirajan-Thengai-Rudra Thandavam 1978-325

“பொன் மகள் வந்தாள்” 1972 படத்தில் சுருளிராஜனுடன் வி.கே.ராமசாமிSuruli Rajan-Pon Magal Vandhaal 1972-1Suruli Rajan-Pon Magal Vandhaal 1972-Suruli Rajan-VKR-Pon Magal Vandhaal 1972-1Suruli Rajan-VKR-Pon Magal Vandhaal 1972-

“பொன் மகள் வந்தாள்” 1972 படத்தில் சுருளிராஜனுடன் ஐசரி வேலன்Suruli Rajan-Pon Magal Vandhaal 1972-2Suruli Rajan-Aisari Velan-Pon Magal Vandhaal 1972-331

“பயணம்” 1976 படத்தில் மேஜர் எஸ்.சுந்தரராஜனுடன் சுருளிராஜன் Suruli Rajan-Payanam 1976-1Suruli Rajan-Payanam 1976-Suruli Rajan-Major Sundararajan-Payanam 1976-

“பயணம்” 1976 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சுருளிராஜன் Suruli Rajan-Thengai Srinivasan-Payanam 1976-

“பயணம்” 1976 படத்தில் லூஸ் மோகனுடன் சுருளிராஜன் Suruli Rajan-Loose Mohan-Payanam 1976-336

“நீ வாழ வேண்டும்” படத்தில் சுமித்ராவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Nee Vaazhavendum-Suruli Rajan-Sumithra-Nee Vaazhavendum-

“நீ வாழ வேண்டும்” படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Manorama-Nee Vaazhavendum-

“நீ வாழ வேண்டும்” படத்தில் உசிலைமணியுடன் சுருளிராஜன்Suruli Rajan-Usilaimani-Nee Vaazhavendum-1Suruli Rajan-Usilaimani-Nee Vaazhavendum-341

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சுருளிராஜனுடன் சோ Surulirrajan-CHO-Sinehithi 1970-Surulirajan-Cho-Manorama-Sinehithi 1970-2

”ஸ்நேகிதி” 1970 படத்தில் மனோரமா,சுருளிராஜனுடன்Surulirajan-Manorama-Sinehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சுருளிராஜனுடன் ஐசரி வேலன்Surulirajan-Aisarivelan-Sinehithi 1970-1

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சுருளிராஜனுடன் மனோரமா,சோSurulirajan-Cho-Manorama-Sinehithi 1970-1Surulirajan-Cho-Manorama-Sinehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சுருளிராஜனுடன் ஐசரி வேலன்,மனோரமா,சோSurulirajan-Cho-Manorama-Aisarivelan-Sinehithi 1970-348

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் நாகேஷ், சுருளிராஜன்Suruli Rajan-Nagesh-Indira En Selvam 1962-Suruli Rajan-Nagesh-Indira En Selvam 1962-1

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் நாகேஷ், எம்.ஆர்.ராதாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Nagesh-MR.Radha-Indira En Selvam 1962-351

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே” 1980 படத்தில் எம்.ஆர்.ராதிகாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Kumari Pennin Ullathile 1980-Suruli Rajan-Kumari Pennin Ullathile 1980-1Suruli Rajan-Radhika-Kumari Pennin Ullathile 1980-

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே” 1980 படத்தில் சுருளிராஜனுடன் எஸ்.என்.பார்வதி,விஜயன், எம்.ஆர்.ராதிகாSuruli Rajan-SN.Parvathi-Vijayan-Radhika-Kumari Pennin Ullathile 1980-355

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் சாமிக்கண்ணுSuruli Rajan-Veettukku Veedu Vasapadi 1979-2Suruli Rajan-Veettukku Veedu Vasapadi 1979-1Suruli Rajan-Veettukku Veedu Vasapadi 1979-Suruli Rajan-Samikkannu-Veettukku Veedu Vasapadi 1979-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் மனோரமாSuruli Rajan-Manorama-Veettukku Veedu Vasapadi 1979-1Suruli Rajan-Manorama-Veettukku Veedu Vasapadi 1979-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் ஷோபாSuruli Rajan-Shobha-Veettukku Veedu Vasapadi 1979-362

”துணைவி” 1981 படத்தில் சுருளிராஜனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSurulirajan-Thunaivi 1981-Surulirajan-SV.Shunmugam-Thunaivi 1981-1Surulirajan-SV.Shunmugam-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் சுருளிராஜனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை,, உசிலை மணிSurulirajan-SV.Shunmugam-Usilaimani-Thunaivi 1981-366

”மச்சானப் பாத்தீங்களா” 1978 படத்தில் எம்.ஆர்.கே., தேங்காய் சீனிவாசனுடன் சுருளிராஜன்

Surulirajan-Machanai Patheengala 1978-Surulirajan-Thengai-MRK-Machanai Patheengala 1978-368

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் கமலஹாசனுடன் சுருளிராஜன்Surulirajan-Meendum Kokila 1981-2Surulirajan-Meendum Kokila 1981-1Surulirajan-Meendum Kokila 1981-Surulirajan-Kamal Hassan-Meendum Kokila 1981-

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் தீபாவுடன் சுருளிராஜன்Surulirajan-Deepa-Meendum Kokila 1981-

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் ஏ.ஆர்.எஸ்., கமலஹாசனுடன் சுருளிராஜன்

Surulirajan-Kamal Hassan -Ars-Meendum Kokila 1981-374

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் சுருளிராஜன்Surulirajan-Kasthuri Vijayam 1975-1Surulirajan-Kasthuri Vijayam 1975-Surulirajan-KR.Vijaya-Kasthuri Vijayam 1975-

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் நாகேஷ், ராஜசேகருடன் சுருளிராஜன்Surulirajan-Rajasekaran-Nagesh-Kasthuri Vijayam 1975-

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் விதுபாலா, ராஜசேகருடன் சுருளிராஜன்Surulirajan-Rajasekaran-Vidhubala-Kasthuri Vijayam 1975-

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் நாகேஷ், பக்கோடா காதருடன் சுருளிராஜன்Surulirajan-Pakkoda-Nagesh-Kasthuri Vijayam 1975-380

”காதோடுதான் நான் பேசுவேன்” 1981 படத்தில்  மனோரமாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Kathoduthan Naan Pesuven 1981-Suruli Rajan-Manorama-Kathoduthan Naan Pesuven 1981-Suruli Rajan-Manorama-Kathoduthan Naan Pesuven 1981-1

”காதோடுதான் நான் பேசுவேன்” 1981 படத்தில்  ஐ.எஸ்.ஆருடன் சுருளிராஜன்Suruli Rajan-ISR-Kathoduthan Naan Pesuven 1981-

”காதோடுதான் நான் பேசுவேன்” 1981 படத்தில்  ஓமக்குச்சி நரசிம்மன் மனோரமாவுடன் சுருளிராஜன்

Omakuchi-Suruli Rajan-Manorama-Kathoduthan Naan Pesuven 1981-385

சுருளிராஜன் அறிமுகமான ”காதல் படுத்தும் பாடு” 1966 படத்தில்  ரி.பி.முத்துலட்சுமியுடன் Suruli Rajan-Kathal Paduthum Padu 1966-1Suruli Rajan-Kathal Paduthum Padu 1966-Suruli Rajan-TP.Muthulakshmi-Kathal Paduthum Padu 1966-

”காதல் படுத்தும் பாடு” 1966 படத்தில் ஜெயந்தியுடன் சுருளிராஜன்Suruli Rajan-Jayanthi-Kathal Paduthum Padu 1966-1Suruli Rajan-Jayanthi-Kathal Paduthum Padu 1966-

”காதல் படுத்தும் பாடு” 1966 படத்தில் ஜெய்சங்கருடன் சுருளிராஜன்Suruli Rajan-Jaisangar-Kathal Paduthum Padu 1966-

”காதல் படுத்தும் பாடு” 1966 படத்தில் பனசை மணியனுடன் சுருளிராஜன்Suruli Rajan-Panasai Maniyan-Kathal Paduthum Padu 1966-392”பந்தாட்டம்” 1974 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் சுருளிராஜன்Suruli Rajan-MRR.Vasu-Pandhattam 1974-1Suruli Rajan-Pandhattam 1974-Suruli Rajan-KA.Thangavelu-Pandhattam 1974-

”பந்தாட்டம்” 1974 படத்தில் ஜெய்சங்கருடன் சுருளிராஜன்Suruli Rajan-Jaisankar-Pandhattam 1974-

”பந்தாட்டம்” 1974 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் சுருளிராஜன்Suruli Rajan-MRR.Vasu-Pandhattam 1974-2Suruli Rajan-MRR.Vasu-Pandhattam 1974-

”பந்தாட்டம்” 1974 படத்தில் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஜெய்குமாரியுடன் சுருளிராஜன்Suruli Rajan-Nagesh Krishnamoorthy-Jayakumari-Pandhattam 1974-399

”நான் குடித்துக்கொண்டே இருப்பேன்” 1981 படத்தில் தேங்காய் சீனிவாசன், விஜயகுமாருடன் சுருளிராஜன்

Surulirajan-Naan Kudithukkonde Iruppen 1981-Surulirajan-Thengai Srinivasan-Naan Kudithukkonde Iruppen 1981-Surulirajan-Vijayakumar and Surulirajan-Naan Kudithukkonde Iruppen 1981-402

கீதா ஒரு செண்பகப் பூ [1980] படத்தில் நீலகண்டனுடன் சுருளிராஜன்Surulirajan-Geetha Oru Shenbagapoo 1980-Surulirajan-Neelu-Geetha Oru Shenbagapoo 1980-

கீதா ஒரு செண்பகப் பூ [1980] படத்தில் சச்சுவுடன் சுருளிராஜன்Surulirajan-Sachu-Geetha Oru Shenbagapoo 1980-Surulirajan-Sachu-Geetha Oru Shenbagapoo 1980-1

கீதா ஒரு செண்பகப் பூ [1980] படத்தில் ஜீனியர் பாலையா,ஆர்.பக்கிரிசாமி, சச்சுவுடன் சுருளிராஜன்R.Pakkirisamy-Surulirajan-Sachu-Geetha Oru Shenbagapoo 1980-Jr Balaiah-Sachu-Suruli Rajan-Pakkirisamy-Geetha Oru Shenbagapoo 1980-408

”பால்மனம்” 1967 படத்தில் சுருளிராஜனுடன் ஜெய்சங்கர்Suruli Rajan-Paal Manam 1967-Suruli Rajan-Jaisangar-Paal Manam 1967-410

”அலங்காரி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் ஐசரி வேலன்Suruli Rajan-Alankaari -Suruli Rajan-Alankaari -1Suruli Rajan-Aisary-Alankaari -Suruli Rajan-Aisary Velan-Alankaari -

”அலங்காரி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் மனோரமாSuruli Rajan-Manorama-Alankaari -Suruli Rajan-Manorama-Alankaari -1416

“தியாக உள்ளம்” 1979 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Thiyaga Ullam-Suruli Rajan-Thiyaga Ullam-1Suruli Rajan-Manorama-Thiyaga Ullam-1Suruli Rajan-Manorama-Thiyaga Ullam-

“தியாக உள்ளம்” 1979 படத்தில் குமாரி பத்மினியுடன் சுருளிராஜன்Suruli Rajan-Kumari Padmini-Thiyaga Ullam-

“தியாக உள்ளம்” 1979 படத்தில் மனோரமாவுடன் என்னத்தே கன்னையாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Ennathe-Thiyaga Ullam-422

“ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் ரி.என்.சிவதாணுவுடன் சுருளிராஜன்Suruli Rajan- TN.Sivathanu-Raja Raja Cholan 1973-1Suruli Rajan- TN.Sivathanu-Raja Raja Cholan 1973-“ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் சிவாஜிகணேசன், ரி.என்.சிவதாணுவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Sivaji Ganesan- TN.Sivathanu-Raja Raja Cholan 1973-1Suruli Rajan-Sivaji Ganesan- TN.Sivathanu-Raja Raja Cholan 1973-

“ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் manorama,  ரி.என்.சிவதாணுவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Manorama- TN.Sivathanu-Raja Raja Cholan 1973-1Suruli Rajan-Manorama- TN.Sivathanu-Raja Raja Cholan 1973-428

ஜானகி சபதம் 1975 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Manorama-Janaki sabatham 1975-

ஜானகி சபதம் 1975 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன்,  சுருளிராஜன்Senchi Krishnan-Thengai-Janaki sabatham 1975-

ஜானகி சபதம் 1975 படத்தில் தேங்காய் சீனிவாசன்,மனோரமாவுடன்  சுருளிராஜன்Suruli Rajan-Senchi Krishnan-Manorama-Thengai-Janaki sabatham 1975-

ஜானகி சபதம் 1975 படத்தில் தேங்காய் சீனிவாசன், குள்ளமணி, எஸ்.ராமாராவுடன் சுருளிராஜன்Kullamani-S.Ramarao-Thengai-Suruli Rajanj-Janaki sabatham 1975-432

பிரார்த்தனை’ 1973 படத்தில்  ஜூனியர் பாலையா, சோ,மனோரமா, சந்திரன் பாபுவுடன் சுருளிராஜன்,Junior Balaiah-Suruli Rajan-Manorama- Thengai-CHO -Prarthanai 1973- (12)Junior Balaiah-Suruli Rajan-Manorama- Thengai-CHO -Prarthanai 1973- (6)Junior Balaiah-Suruli Rajan-Manorama- Thengai-CHO -Prarthanai 1973- (3)Junior Balaiah-Suruli Rajan-Manorama- Thengai-CHO -Prarthanai 1973- (8)436

’ஒப்பந்தம்’ 1983 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சுருளிராஜன்

Suruli Rajan-Oppantham 1983-01Suruli Rajan-Oppantham 1983-Suruli Rajan- Thengai-Oppantham 1983-439

’ஆயிரத்தில் ஒருத்தி’ 1975 படத்தில் மனோரமாவுடன் சுருளிராஜன்

Suruli Rajan -Aayirathil Oruthi 1975-Suruli Rajan -Aayirathil Oruthi 1975-01Suruli Rajan -Manorama -Aayirathil Oruthi 1975-Suruli Rajan -Manorama-Aayirathil Oruthi 1975-

’ஆயிரத்தில் ஒருத்தி’ 1975 படத்தில் சாமிக்கண்ணுவுடன் சுருளிராஜன்Suruli Rajan -Samikkannu-Aayirathil Oruthi 1975-444

’நீர் நிலம் நெருப்பு’ 1980 படத்தில் எஸ்.ராமராவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Neer Nilam Neruppu 1980-02Suruli Rajan-Neer Nilam Neruppu 1980-01Suruli Rajan-Neer Nilam Neruppu 1980-Suruli Rajan-S.Ramarao-Neer Nilam Neruppu 1980-01Suruli Rajan-S.Ramarao-Neer Nilam Neruppu 1980-

’நீர் நிலம் நெருப்பு’ 1980 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் சுருளிராஜன்Suruli Rajan-YGM-Neer Nilam Neruppu 1980-450

‘நீயா’ 1979 படத்தில் எம்.என்.நம்பியாருடன் சுருளிராஜன்Suruli Rajan-Neeya 1979-Suruli Rajan-Neeya 1979-01Suruli Rajan-M.N.Nambiar -Neeya 1979-Suruli Rajan-M.N.Nambiar -Neeya 1979-01

‘நீயா’ 1979 படத்தில் விஜயகுமாருடன் சுருளிராஜன்

Suruli Rajan-Vijayakumar -Neeya 1979-455

‘நங்கூரம்’ 1979 படத்தில் வசந்தா வி.எஸ்.ராகவனுடன் சுருளிராஜன்

Suruli Rajan-Nangooram 1979-02Suruli Rajan-Nangooram 1979-Suruli Rajan-Nangooram 1979-01Suruli Rajan-Vasantha-Nangooram 1979-Suruli Rajan-VSR-Nangooram 1979-Vasantha-Suruli Rajan-VSR-Nangooram 1979-461

’பருவ காலம்’ 1974 படத்தில் டைப்பிஸ்ட் கோபுவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Paruva Kaaalam 1974-Suruli Rajan-Gopu-Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் ஐ.எஸ்.ஆருடன் சுருளிராஜன்Suruli Rajan-ISR-Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-SV.Subbaiah-Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் வசந்தகுமாருடன் சுருளிராஜன்Suruli Rajan-Vasanthakumar-Paruva Kaaalam 1974-01Suruli Rajan-Vasanthakumar-Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் பிரமீளா , நாகேஷுடன் சுருளிராஜன்Suruli Rajan-Nagesh-TA.Prameela-Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் வசந்தகுமார் ,ஏ.சசிகுமாருடன் சுருளிராஜன் Sasikumar.A-Vasanthakumar-Suruli Rajan-Paruva Kaaalam 1974-469

‘எங்கம்மா மகராணி’ 1981 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜனுடன் சுருளிராஜன்Suruli Rajan-Engamma Maharani 1981-01Suruli Rajan-Engamma Maharani 1981-Suruli Rajan-TKS.Natarajan-Engamma Maharani 1981-

‘எங்கம்மா மகராணி’ 1981 படத்தில் டெல்லி கணேஷ்,  ஒய்.விஜயாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Y.Vijaya-Delhi Ganesh-Engamma Maharani 1981-473

ஓடி விளையாடு தாத்தா 1977 படத்தில் ஸ்ரீபிரியாவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Odi Vilayadu Thatha 1977-Suruli Rajan-Sripriya-Odi Vilayadu Thatha 1977-01Suruli Rajan-Sripriya-Odi Vilayadu Thatha 1977-

ஓடி விளையாடு தாத்தா 1977 படத்தில் காந்திமதியுடன் சுருளிராஜன்Suruli Rajan-Kanthimathi-Odi Vilayadu Thatha 1977-

ஓடி விளையாடு தாத்தா 1977 படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்Suruli Rajan-VKR-Odi Vilayadu Thatha 1977-

Suruli Rajan-Kanthimathi-Odi Vilayadu Thatha 1977-

ஓடி விளையாடு தாத்தா 1977 படத்தில் எஸ்.ஏ.அசோகன், வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்Suruli Rajan-VKR-Odi Vilayadu Thatha 1977-

Suruli Rajan-SA.Asokan-VKR-Odi Vilayadu Thatha 1977-479

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில் சச்சுவுடன் சுருளிராஜன்Suruli Rajan-Mela Thalangal 1978-01Suruli Rajan-Mela Thalangal 1978-Suruli Rajan-Sachu-Mela Thalangal 1978-

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில் பி.எஸ்.வெங்கடாசலம் பிள்ளை, ஐ.எஸ்.ஆருடன் சுருளிராஜன்Suruli Rajan-ISR-Venkatachalam-Sachu-Mela Thalangal 1978-

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில் சீதாலட்சுமி, சச்சுவுடன் சுருளிராஜன்Seethalakshmi-Sachu-Suruli Rajan-Mela Thalangal 1978-

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில் சீதாலட்சுமி, ஐ.எஸ்.ஆருடன் சுருளிராஜன்Seethalakshmi-ISR-Suruli Rajan-Mela Thalangal 1978-01485

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் எஸ்.ராமராவ்Suruli Rajan-Muyalukku Moonu Kaalu 1979-01Suruli Rajan-Muyalukku Moonu Kaalu 1979-Suruli Rajan-S.Ramarao-Muyalukku Moonu Kaalu 1979-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் கே.ஏ.தங்கவேலுKA.Thangavelu-Suruli Rajan-Muyalukku Moonu Kaalu 1979-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் நிஷாSuruli Rajan-Nisha-Muyalukku Moonu Kaalu 1979-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் சச்சுSuruli Rajan-Sachu-Muyalukku Moonu Kaalu 1979-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் விஜய்பாபுSuruli Rajan-Vijay Babu-Muyalukku Moonu Kaalu 1979-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் வி.கே.ராமசாமி, மூர்த்திSuruli Rajan-VA.Murthy-VKR-Muyalukku Moonu Kaalu 1979-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் சுருளி ராஜனுடன் ரி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ராமராவ்Suruli Rajan-S.Ramarao-TRR-Muyalukku Moonu Kaalu 1979-494

‘ராஜாவுக்கேத்த ராணி’ 1978 படத்தில் வி.கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கருடன் சுருளிராஜன்Suruli Rajan-Rajavukkeththa Rani 1978-Suruli Rajan-Jaisangar-Rajavukkeththa Rani 1978-Suruli Rajan-Jaisangar-V.Gopalakishnan-Rajavukkeththa Rani 1978-497

சுருளிராஜன், தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் [படம் உதவி:- தமிழ் நியூஸ்]Surulirajan Family -Photo Tamil News

Leave a comment