E.R.Sahadevan

E.R.சகாதேவன் – பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர். குணச்சித்திரம், வில்லன் பாத்திரங்களில் தன் பண்பட்ட நடிப்பினால் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர். ஆஜானுபாகு போன்ற உடற்கட்டு. தெளிவான உச்சரிப்பு. தில்லானா மோகனாம்பாளில் பத்மினியை அடையும் நோக்கத்தில் விரசமில்லாத வில்லத்தனத்தை நாகலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

ராஜசேகரன் (1937)படத்தில் கதாநாயகனாக , ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் புரந்தனராக அபூர்வ சிந்தாமணியின் தாய்மாமனாக நடித்திருப்பார். 1942-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதி சுகன்யா’ என்ற படத்தில் கிருதவர்மனாக நடித்திருப்பார்.கலாவதி (1951),குலேபகாவலி [1955], புதுமைப்பித்தன் (1957) திருவிளையாடல்(1969),தில்லானா மோகனாம்பாள் (1970), பெற்ற மகனை விற்ற அன்னை, பூலோக ரம்பை, கூண்டுக்கிளி[1954] , மலைக்கள்ளன் [1954] , மகா வீர பீமன், ஆதி பராசக்தி [1971] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக நடித்தவர். இசை அறிஞர் ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவை அரண்மனைக்கு அழைத்து பாடவைத்து கௌரவிக்கும் வரகுண பாண்டியன்.தில்லானா மோகனாம்பாளில் மனோரமாவின் மைனர் கணவர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

நடு இரவில் [1970], குணசுந்தரி [1955], வீர அபிமன்யு [1965], காத்தவராயன் [1958], நானே ராஜா [1956], மாயா பஜார் [1957], தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1959], ரம்பையின் காதல் [1956], செஞ்சி லக்ஷ்மி [1960], அலாவுதீனும் அற்புத விளக்கும் [1957], ”பெற்ற மகனை விற்ற அன்னை” [1958], இன்பவல்லி [1949], திவான் பகதூர் [1943]

மலைக்கள்ளன் படத்தில் தனித்தும் திருப்பதிசாமியுடனும் ஈ.ஆர்.சகாதேவன்

E.R.SAHADEVAN-MALAIKKALLANER.SAHADEVAN-MALAIKKALLAN THIRUPPATHI SAMY-ER.SAHADEVAN-MALAIKKALLAN.-1jpg THIRUPPATHI SAMY-ER.SAHADEVAN-MALAIKKALLAN.2jpg THIRUPPATHI SAMY-ER.SAHADEVAN-MALAIKKALLAN

1957-இல் வெளிவந்த “புதுமைப்பித்தன்” படத்தில் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-Pudhumai Pithan 1957-1Image

’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் நாகலிங்கமாக பிரகாசித்த இ.ஆர்.சகாதேவனுடன் வடிவாம்பாளாக அசத்திய சி.கே.சரசுவதி

E.R.Sahadevan-CK.Saraswathy-Thillana Mohanambal 1968-

’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் நாகலிங்கமாக பிரகாசித்த இ.ஆர்.சகாதேவனுடன் சில் சில் ரமாமணியாகவும் ரோசா ராணியாகவும் அசத்திய மனோரமா E.R.Sahadevan-Manorama-Thillana Mohanambal 1968- E.R.Sahadevan-Manorama-Thillana Mohanambal 1969-

குலேபகாவலி [1955] படத்தில் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-Gulebakavali 1955-ER.Sahadevan-Gulebakavali 1955-1ER.Sahadevan-Gulebakavali 1955-2ER.Sahadevan-Gulebakavali 1955-3

குலேபகாவலி [1955] படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-KA.Thangavelu-Gulebakavali 1955-ER.Sahadevan-KA.Thangavelu-Gulebakavali 1955-1

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஈ.ஆர்.சகாதேவன் மந்திரியாகவும் நாயக்க மன்னனாக ரி.கே.பகவதியும்E.R.Sahadevan-Aathi Parasakthi 1971-E.R.Sahadevan-Aathi Parasakthi 1971-CT.K.Bagavathi-ER.Sahadevan-Aathi Parasakthi 1971-

ஆதி பராசக்தி [1971] படத்தில் ஜெமினி மகாலிங்கம், ரி.கே.பகவதியுடன் சகாதேவன்

Gemini Mahalingam-T.K.Bagavathi-ER.Sahadevan-Aathi Parasakthi 1971-Gemini Mahalingam-T.K.Bagavathi-ER.Sahadevan-Aathi Parasakthi 1971-1

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் புரந்தரனாக ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan as Purantharan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-ER.Sahadevan as Purantharan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-1ER.Sahadevan as Purantharan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-2ER.Sahadevan as Purantharan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-3

‘நடு இரவில்’ [1970] படத்தில் ஈ.ஆர்.சகாதேவன் ER.Sahadevan-Nadu Iravil 1970-ER.Sahadevan-Nadu Iravil 1970-1ER.Sahadevan-Nadu Iravil 1970-2

‘நடு இரவில்’ [1970] படத்தில் சி.வி.வி.பந்துலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன் ER.Sahadevan-CVV.Bandulu-Nadu Iravil 1970-

‘நடு இரவில்’ [1970] படத்தில் கல்பனாவுடன் ஈ.ஆர்.சகாதேவன் Kalpana-ER.Sahadevan-Nadu Iravil 1970-

‘நடு இரவில்’ [1970] படத்தில் சோ மற்றும் வி.எஸ்.ராகவனுடன்  ஈ.ஆர்.சகாதேவன் CHO-ER.Sahadevan-Nadu Iravil 1970-

”குணசுந்தரி” [1955] படத்தில் பரமசிவனாக ஈ.ஆர்.சகாதேவனும் பார்வதியாக ருஷ்யேந்திராமணியும்

ER.Sahadevan-Rushyendramoni-Gunasundari 1955-ER.Sahadevan-Rushyendramoni-Gunasundari 1955-1

”காத்தவராயன்” [1958] படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-Kaathavaraayan 1958-ER.Sahadevan-Kaathavaraayan 1958-1ER.Sahadevan-KA.Thangavelu-Kaathavaraayan 1958-1ER.Sahadevan-KA.Thangavelu-Kaathavaraayan 1958-

”காத்தவராயன்” [1958] படத்தில் செருகளத்தூர் சாமா, ஈ.வி.சரோஜா, சாவித்திரியுடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-Savithri-Serukalathoor Sama-Kaathavaraayan 1958-ER.Sahadevan-Savithri-EV.Saroja-Serukalathoor Sama-Kaathavaraayan 1958-

E.R.Sahadevan in “Naane Raja” 1956 Tamil MovieER.Sahadevan-Nanne Raja 1956-

தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1959] படத்தில் பி.கண்ணாம்பாவுடன் ஈ.ஆர்.சகாதேவன்

er-sahadevan-as-sahadevan-thai-magalukku-kattiya-thaali-1959-2er-sahadevan-as-sahadevan-thai-magalukku-kattiya-thaali-1959er-sahadevan-as-sahadevan-thai-magalukku-kattiya-thaali-1959-1er-sahadevan-p-kannamba-thai-magalukku-kattiya-thaali-1959

தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1959] படத்தில் ஆர்.பாலசுப்பிரமணியம், காகா ராதாகிருஷ்ணனுடன் ஈ.ஆர்.சகாதேவன்

er-sahadevan-r-balasubramaniam-kaka-radhakrishnan-thai-magalukku-kattiya-thaali-1959

“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் ஈ.ஆர்.சகாதேவன் ER.Sahadevan-Neelamalai Thirudan 1957-ER.Sahadevan-Neelamalai Thirudan 1957-2ER.Sahadevan-Neelamalai Thirudan 1957-1ER.Sahadevan-PS.Veerappa-Neelamalai Thirudan 1957-1ER.Sahadevan-PS.Veerappa-Neelamalai Thirudan 1957-50

”ரம்பையின் காதல்” 1956 படத்தில் தேவேந்திரனாக ஈ.ஆர்.சகாதேவனும் நாரதராக எம்.என்.நம்பியாரும்E. R. Sahadevan as Lord Indra-Rambayin Kadhal 1956-2E. R. Sahadevan as Lord Indra-Rambayin Kadhal 1956-1E. R. Sahadevan as Lord Indra-Rambayin Kadhal 1956-E. R. Sahadevan-M.N.Nambiar -Rambayin Kadhal 1956-54

“செஞ்சி லட்சுமி” 1960 சந்தியாவுடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-Senchi Lakshmi 1960-ER.Sahadevan-Sandhya-Senchi Lakshmi 1960-

“செஞ்சி லட்சுமி” 1960 தங்கவேலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-KA.Thangavelu-Senchi Lakshmi 1960-1ER.Sahadevan-KA.Thangavelu-Senchi Lakshmi 1960-58

“அலாவுதீனும் அற்புத விளக்கும்” 1957 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஈ.ஆர்.சகாதேவன்

ER.Sahadevan-Alaavudheenum Arputha Vilakkum 1957-ER.Sahadevan-Alaavudheenum Arputha Vilakkum 1957-1ER.Sahadevan-VKR-Alaavudheenum Arputha Vilakkum 1957-ER.Sahadevan-VKR-Alaavudheenum Arputha Vilakkum 1957-1ER.Sahadevan-VKR-Alaavudheenum Arputha Vilakkum 1957-263

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் ஈ.ஆர்.சகாதேவன்

ER.Sahadevan-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-ER.Sahadevan as General Vikraman-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-ER.Sahadevan-R.S.Manohar-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் கே.கே.பெருமாளுடன் ஈ.ஆர்.சகாதேவன்

ER.Sahadevan-KK.Perumal-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் பண்டரிபாயுடன் ஈ.ஆர்.சகாதேவன்

ER.Sahadevan-Pandari Bai-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-68

ஜெமினி கணேசனுடன் ஈ.ஆர்.சகாதேவன் படம்:- சீதா [1967]

ER.Sahadevan-Seetha 1967-ER.Sahadevan-Seetha 1967-1

ER.Sahadevan-Gemini-Seetha 1967-

சாவித்திரி, கே.ஆர்.விஜயாவுடன் ஈ.ஆர்.சகாதேவன் படம்:- சீதா [1967]

ER.Sahadevan-Svathiri-KR.Vijaya-Seetha 1967-ER.Sahadevan-Svathiri-KR.Vijaya-Seetha 1967-173

கே.எஸ்.அங்கமுத்துவுடன் ஈ.ஆர்.சகாதேவன் படம்:- இன்பவல்லி [1949] ER.Sahadevan-Inbavalli 1949-1ER.Sahadevan-Inbavalli 1949-ER.Sahadevan-K.S.Angamuthu-Inbavalli 1949-76

“மாயா பஜார்” 1957 படத்தில்  டி.பாலசுப்பிரமணியத்துடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan -D.Balasubramaniyam- Maya Bazaar 1957- (3)ER.Sahadevan -D.Balasubramaniyam- Maya Bazaar 1957- (2)

“மாயா பஜார்” 1957 படத்தில் ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியாருடன் ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-MN.Nambiar-R.Balasubramaniyam - Maya Bazaar 1957- (1)ER.Sahadevan-MN.Nambiar-R.Balasubramaniyam - Maya Bazaar 1957- (2)ER.Sahadevan-MN.Nambiar-R.Balasubramaniyam - Maya Bazaar 1957- (3)81

’திவான் பகதூர்’ 1943 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ஈ.ஆர்.சகாதேவன்

ER.Sahadevan-Diwan Bahadur 1943-ER.Sahadevan-TR.Ramachandran-Diwan Bahadur 1943-ER.Sahadevan-TR.Ramachandran-Diwan Bahadur 1943-0184

’வீர அபிமன்யு’’ 1965 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் பீமனாக ஈ.ஆர்.சகாதேவன்ER.Sahadevan-Veera Abhimanyu 1965- (5)ER.Sahadevan-Veera Abhimanyu 1965- (1)ER.Sahadevan-Veera Abhimanyu 1965- (4)ER.Sahadevan--Veera Abhimanyu 1965-ER.Sahadevan-OAK.Devar-Veera Abhimanyu 1965-89

Leave a comment