Rathidevi

ரதிதேவி

ரதிதேவி என்றாலே அவர் கவர்ச்சியான (கிளாமர்) கதாபாத்திரங்களில் தான் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு காலமுமிருந்தது. அவரைப் பயன்படுத்திய இயக்குநர்களும் அவ்வாறான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கே சந்தர்ப்பங்கள் அளித்தனர் என்றால் அதில் வியப்பேதுமில்லை.

அவ்வகையில் அவர் நடித்து ஆர்.கே.சண்முகம் இயக்கத்தில் ஜெய்கணேஷுக்கு இணையாக கதாநாயகியாக நடித்து 1979-ஆம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படமென்றால் அது ‘’ பாப்பாத்தி’’ என்ற படமாகும். இவர் கயவர்களால் பம்பாய்க்குக் கடத்தப்பட்டு, சிவப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டதாகவும், அங்கிருந்துதான் திரையுலகிற்கு இவர் அழைத்து வரப்பட்டதாகவும் கூட இவரைப்பற்றி வதந்திகள் அந்த காலகட்டத்தில் பரவியதுமுண்டு. அவரைப் பற்றிய உண்மைக் கதைதான் பாப்பாத்தி கதையெனவும் சொல்லப்பட்டதுண்டு.

1981-ஆம் ஆண்டு ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் அர்ஜுன், ரவீந்தருடன் ‘அந்த உறவுக்கு சாட்சி’ என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தின் தலைப்பைக் கேட்டாலேயே படத்தின் கதையை யூகித்துக் கொலள்ளலாம். இதே 1981-ஆம் ஆண்டு விஜயசாரதியின் இயக்கத்தில் ராஜேசுடன் ‘வெளிச்சத்துக்கு வாங்க’ என்ற பட்த்திலும் இவர் நடித்திருந்தார்.

1984-ஆம் ஆண்டு ஏ.சண்முகம் இயக்கத்தில் சிவச்சந்திரன் கதாநாயகனாகவும், இவர் கதாநாயகியாகவும் நடித்த படம்தான் ‘’அந்த ஜூன் 16-ஆம் நாள்’’. மிகவும் கண்டிப்பான நீதிபதியான தந்தைக்கு லீனா, மீனா, ரீனா மூன்று மகள்களில் ஒருவராக லீனா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். தந்தையின் கண்டிப்பு அதிகமாகவே அதைத் தாண்டிச் செல்வதோடு சிவச்சந்திரனிடம் தன்னைப் பறிகொடுக்கும் கதாபாத்திரமே இவர் ஏற்றிருந்தது. இப்படத்தின் கதை திகிலூட்டும் ஒரு கதையாக அமைந்திருந்தது.

இவரைக் குறித்த தற்போதைய தகவல்கள் எங்கு தேடியும் கிடைக்கப்பெறவில்லை.

நன்றி:- திருமதி.காயத்ரி, சிங்கப்பூர்.

‘அந்த ஜூன் 16-ஆம் நாள்’ 1984 படத்தில் சிவச்சந்திரனுடன் ரதிதேவி.

‘அந்த ஜூன் 16-ஆம் நாள்’ 1984 படத்தில் வி.எஸ்.ராகவனுடன் ரதிதேவி.

‘வெளிச்சத்துக்கு வாங்க’ 1981 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ரதிதேவி

‘வெளிச்சத்துக்கு வாங்க’ 1981 படத்தில் ராஜேசுடன் ரதிதேவி

‘வெளிச்சத்துக்கு வாங்க’ 1981 படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் ரதிதேவி

19 comments on “Rathidevi

 1. Her real name is Sreekala..in that name she acted in Malayalam movies. Unfortunately she completely vanished from the industry soon..

  Reena,Meena,Leena is a story written by Pushpa Thangadurai.

  • ரதி தேவியைப் பற்றி வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த சகோதரி காயத்ரி அவர்களின் வெகுநாள் தேடலை சகாதேவன் விஜயகுமார் இன்று தகவல்கள் தந்து நிறைவேற்றி விட்டார்.. போதாதற்கு தனிக் கார்டு போட்டு காயத்ரி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்.

   • ஆனந்த விகடனில் தாமரை மணாளன் எழுதிய அழகு என்ற தொடர்கதை சினிமாவாக வந்தபோது இவர் அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் என நினைக்கிறேன்…படத்தின் நாயகி சுவர் இல்லாத சித்திரங்கள் புகழ் சுமதி என்பதாக நினைவு..மிக சுமாராக இப் படம் ஓடியது என் நினைக்கிறேன்.

   • Sir, censor certificate initially shows “Leena Meena Reena”, but then title card shows as “ANdha June 16 aam Naal”. From Jackie cinema Review, it seems they got an “A” certificate and lot of cuts in the movie too (which is very much visible in the movie”).

 2. புஷ்பா தங்கதுரையின் “ரீனா மீனா லீனா” நாவலை எனது +1 காலத்தில் படித்திருக்கிறேன்…..நாவலே அன்றைய என்னைப் போன்ற இளசுகளை ஹிம்சை செய்தது…
  ஆனால் இந்த நாவல் படமான விபரம் எனக்கு நினைவில் இல்லாமல் போய்விட்டது…இந்த அந்த ஜுன் 16 ஆம் நாள் படம் நான் பார்த்ததில்லை…

   • Gayathri is very happy for this post on Rathidevi .. .the emotion and nostalgic vibes these posts create in us are priceless…athuvum during lockdown semma happy feeling..I AM HAPPY FOR YOU GAYATHRI…

 3. She acted as a police inspector in Meendum Sandhippom movie. Vijay Babu hero,Srikanth villain. Movie not available in YouTube. Watched in a Malaysian channel

 4. Thank you Gayathri for recommending the movie. Watched it last night. The movie is a real thriller even though production values are tacky. Rathidevi, Hema Choudhury and Sreelatha don’t have much to do. Rathi is not great looking. Was shocked to see character actor Vani in a sexy pose in the movie. Vani had played Revathi’s mother in Mani Rathnam’s “Mauna Ragam”. Pushpa Thangadurai was known to my uncle. He plays the role of station master in this movie. He wrote under the pseduonyms – Pushpa Thangadurai and Sree Venugopalan. Most of his stories written under the pseudonym – Pushpa Thangadurai – were laced with sex and violence. I recollect that Jayaraj was the artist who used to sketch the characters. I also read that this writer never married.

  Senthil anna, can you share the soft copy of the novel – Leena, Meena, Reena. Would love to read it after watching the movie. I also recollect having watched Sreelatha play Revathi’s friend in Bharathiraja’s Man Vasanai.

  I loved Chendamarai’s role as the police inspector in the movie. It was a very subtle and nuanced performance. Chendamarai was very sturdy in his looks – what you call as “kambeeram”. Sad that his talents were used sparsely in Kollywood.

  Sivachandran has such a small role – again he was typecast as the man who would seduce the girls, impregnate them and dump/ disown them. The man made a living out of such villainous characters – he was the villain in “Ranithenee” too.

  I request all of you to watch the movie. It is only 1 hour 45 minutes.

 5. Gayathri, I accept my mistake. The actress in question was Vijaya Choudhury and not Hema Choudhury. I think Hema Choudhury is active in Kannada serials now. You will be surprised to know that there was a Hindi actress also named Vijaya Choudhury. I enjoyed the movie. It was different and had an eerie appeal. BTW, I am happy to join this community of film lovers and my greetings to Sahadevan anna, Senthila anna and Sethuraman Sir and Venkatesh Rajendran Sir. Since I have read most of the blogs and all the comments, I became acquainted with all their names. There was also comment by Mala. Hope all of you are doing well. Happy Ganesh Chaturthi to all of you…

 6. தம்பி கிருஷ்ணா பரசுராம் தான் சம்யுக்தா பாபுவா…? சம்யுக்தா பாபு தான் கிருஷ்ணா பரசுராமா….?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s