Kitty [Actor | Film director | Screenwriter ]

கிட்டி [ நடிகர் | இயக்குநர் | திரைக்கதையாசிரியர் ]

இவரது இயற்பெயர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. திரைப்படத்திற்காக கிட்டியென மாற்றிக் கொண்டார். 1987- ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘நாயகன்’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டார். Continue reading

Advertisements