Nellai Siva [Comedy & Character Actor]

நெல்லை சிவா [நகைச்சுவை நடிகர்]

தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசி, நகைச்சுவைக் காட்சிகளைக் கலகலக்க வைப்பதில் வல்லவர். நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி அருகிலுள்ள வேப்பிலாங்குளம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் படம் ‘ஆண் பாவம்’. Continue reading

Advertisements