Legendary actor and playwright Girish Karnad dies at 81 in Bengaluru

பழம்பெரும் நடிகர் கிரீஷ் கர்னாட் இன்று தனது 81-ஆவது வயதில் பெங்களூருவில் காலமானார். தமிழில் ரட்சகன், காதலன், செல்லமே, காதல் மன்னன், ஹே ராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இவர்.

பிரபல நடிகர், எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் காலமானார்!

BENGALURU: 

ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு 81 வயது ஆனது.

காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.

கிரிஷ் கர்னாடுக்கு, 1974 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கிரிஷ் கர்னாட் கவுரிவிக்கப்பட்டார்.

1938 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் கிரிஷ் கர்னாட். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார். அங்குதான் அவர் ‘யாயதி’ என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்’ (1964) மற்றும் ‘ஹயவாதனா’ (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது.

உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா’ என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

https://www.ndtv.com/tamil/veteran-film-girish-karnad-dies-at-81-2050678

 

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை

Legendary actor and playwright Girish Karnad died of multiple organ failure in Bengaluru.

June 10, 2019UPDATED: June 10, 2019 10:27 IST

Veteran actor and playwright Girish Karnad died on Monday morning in Bengaluru. The 81-year-old actor, who was being treated for a prolonged illness, passed away after multiple organ failure.

The funeral will take place today.

Shruti Haasan mourned the death of Girish Karnad. She wrote on Twitter, “May you rest in peace Girish Karnad sir. Your talent humour and sharp intellect will be missed.

Filmmaker Madhur Bhandarkar also tweeted his condolences, “Deeply saddened by the news of demise of Girsh Karnad ji. He will be remembered for his work as a Theater personality, film actor, and director. My deepest condolences to his family, friends & fans. #OmShanti.”

The Jnanpith Awardee was a popular name in the film circle as well as theatre circle.

He made his acting debut in a Kannada movie Samskara in 1970. He also worked in Hindi films like Manthan (1976), Pukar (2000), Iqbal (2005), Dor (2006), Ek Tha Tiger (2012) and Tiger Zinda Hai (2017) .

Girsh Karnad, who was a famous playwright, had predominantly acted in South Indian films in Tamil, Telugu and Kannada. He was mostly chosen to play negative characters in most of his films and performed it with much aplomb.

He was last seen in Kannada in 2018 film Neenillada Male. His notable works in Tamil include 24, Kadhalan, Chellamey.

https://www.indiatoday.in/movies/celebrities/story/tiger-zinda-hai-actor-girish-karnad-dies-at-81-1545727-2019-06-10

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s