Mounika

மௌனிகா

இயக்குநர் பாலுமகேந்திராவினால் 1985-ஆம் ஆண்டில் `உன் கண்ணில் நீர் வழிந்தால்..’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக (நேரடியாக அல்ல) தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மௌனிகா, ஆனால் மௌனிகா என்ற பெயர் படத்தின் தலைப்பில் காட்டப்படவில்லை. ‘’ரஞ்சிதா’ அறிமுகம் என்றுதான் காட்டப்பட்டது. உருட்டு வண்டியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் உடல் ஊனமுள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதில் இவர் நடித்திருப்பார். Continue reading

Advertisements