Popular Tamil actor-director J Mahendran passes away

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, காளி, கை கொடுக்கும் கை போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஜே.மகேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று [2.4.2019] அதிகாலை காலமானார்.அன்னாருக்கு வயது79.

ரஜனிகாந்துடன் பேட்ட, விஜய்யுடன் தெறி, விஜய் சேதுபதியுடன் சீதக்காதி, அதர்வா முரளியுடன் பூமராங் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

 

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்

Noted director J. Mahendran passes away

2 comments on “Popular Tamil actor-director J Mahendran passes away

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s