உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, காளி, கை கொடுக்கும் கை போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஜே.மகேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று [2.4.2019] அதிகாலை காலமானார்.அன்னாருக்கு வயது79. Continue reading