Mahendran.J [Literary editor, Director, Screenwriter, Actor]

மகேந்திரன் [நடிகர், கதை, வசனகர்த்தா, இயக்குநர்]

இவரது இயற்பெயர் அலெக்சாண்டர். முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த ‘நிறைகுடம்’ படத்தின் கதை, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், நாகேஷ் நடித்த நாம் மூவர் , ஜெய்சங்கர் நடித்த சபாஷ் தம்பி, ரவிச்சந்திரன் இரட்டை வேடங்களில் நடித்த பணக்காரப் பிள்ளை , ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த திருடி , ஜெய்சங்கர் நடித்த கங்கா , சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ஹிட்லர் உமாநாத் போன்ற படங்களின் கதையை எழுதியவர் இவர்.
Continue reading
Advertisements

Veteran Kannada Actress L.V. Sharada passes away

மூத்த கன்னட நடிகை எல்.வி.சாரதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தேசிய விருது பெற்ற நடிகையான இவர், பெங்களூருவில் உள்ள சங்கரா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (21.3.2019) அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 78. Continue reading

Veteran Actress Kuchalakumari passed away

’ஔவையார்’ படத்தில் இள வயது ஔவையாராக நடித்து புகழ்பெற்ற நடிகை குசலகுமாரி உடல்நலக் குறைவால் தனது 83-ஆவது வயதில் இன்று [7.3.2019] காலமானார். Continue reading

Veteran Comedy|Stage Actor Typist Gopu No More

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி , நாணல், அதே கண்கள், எங்க மாமா, தேனும் பாலும் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்த சிறந்த நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு வயது முதிர்வு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி  இன்று [6.3.2019] தனது 85-ஆவது வயதில் காலமானார். Continue reading

Sindhu

சிந்து

இவர் காலஞ்சென்ற பிரபல நடிகை மஞ்சுளாவின் சகோதரி சியாமளாவின் மகளாவார். 1990-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இணைந்த கைகள்’ என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி என்ற படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பரம்பரை, ஊர்க் குருவி, சின்னத்தம்பி, நம்ம வீட்டு கல்யாணம், தயாரித்த அன்பே அன்பே உள்பட இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். Continue reading

Veteran Tamil Actress Kalaimamani Seetalakshmi Passed Away @ 87

முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று [28.2.2019] காலமானார்! அவருக்கு வயது 87. சிறந்ததொரு நடிகையைத் தமிழ்த்திரையுலகம் இழந்தது. சமீப காலத்தில் உடல் நலமுடனிருந்த போது இத்திரையுலகம் அவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Continue reading