S.A.Nair [Publicity Designer]

எஸ்.ஏ.நாயர் [விளம்பர வடிவமைப்பாளர்]

1960-களிலிருந்து தமிழ், மலையாள மொழிகளில் திரைப்படங்களின் சுவரொட்டிகட்கும், படத் தலைப்புகளுக்கும் வடிவமைப்பாளராக இருந்தவர். செம்பி பப்ளிசிட்டீஸ் நிறுவனத்தில் பிரபல வடிவமைப்பாளர்களாக இருந்த சீநி சோமு, பக்தா ஆகியோருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர். இவர்களுக்குப் பின்னர் ஓவியர் பரணிகுமாருடனும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றியவர்.

பிரபல தயாரிப்பாளர் கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ், சுரேஷ் சினி ஆர்ட்ஸ்  நிறுவனங்களின் ஆஸ்தான வடிவமைப்பாளராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.நாயர். சுஜாதா சினி ஆர்ட்ஸ் முதல் தயாரிப்பான “அண்ணாவின் ஆசை”[1966] தொடங்கி, “தங்கை”, “திருடன்”, “என் தம்பி”, ”எங்கிருந்தோ வந்தாள்”, “ராஜா”, “நீதி”, ”என் மகன்”, “உனக்காக நான்”, “தீபம்”, “தியாகம்”, “நல்லதொரு குடும்பம்”, “பில்லா”, “தீ”, “சவால்”, “தீர்ப்பு”, “சட்டம்”, “நிரபராதி”, “விதி”, “பந்தம்”, “காவல்”, “மருமகள்”, “விடுதலை”, “குடும்பம் ஒரு கோயில்”, “மக்கள் என் பக்கம்”, “மங்கம்மா சபதம்”, “திராவிடன்” மற்றும் ஏனைய தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரித்த “ஓசை”, “அண்ணி’ உட்பட பல படங்களுக்கு இவர் வடிவமைப்பாளராக விளங்கினார்.இவை தவிர பூவும் பொட்டும் [1968], தாயில்லா பிள்ளை [1961], வாழ்க்கை வாழ்வதற்கே [1964] போன்ற பல வெளிப் படங்களுக்கும் வடிவமைப்பாளர் பணி மேற்கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் இவரது கை வண்ணத்தில் உருவான திரைப்படங்களின் பட்டியல் பின் வருமாறு:-1.   குடும்பம் எந்ந ஸ்வர்க்கம் [1984]2.   ஊதிக்காய்ச்சிய பொன்னு [1982]3.   கோன் கைசா [இந்தி தழுவல்] [1983]4.   மனஸிண்டே தீர்த்த யாத்ரா [1981]5.   சாகரம் சாந்தம் [1983]6.   திரக்கில் அல்ப சமயம் [1984]7.   எந்தினோ பூக்குந்ந பூக்கள் [1982]8.   அபராதி [1977]9.   அருணோதயம் [1971]10.  பாபு மோன் [1975]11.  குடும்பம் நமக்கு ஸ்ரீகோவில் [1978]12.  நாடன் பெண்ணு [1967]13.  சாஸ்த்ரம் ஜெயிச்சு மனுஷன் தோற்று [1973]14.  தெற்று [1971]15.  ஒரு பெண்ணின்றே கதா [1981]

S.A.Nair

     

Aparaadhi 1977- Movie Title Card-

Arunodhayam 1971- Tamil Movie Title Card-

Babumon 1975-Movie Title Card-

En Thambi 1968-Tamil Movie Title Card-

 

Kudumbam Nammukku Sreekovil 1978- Movie Title Card-

Naadan Pennu 1967- Movie Title Card-

Penpada 1975- Movie Title Card-

Poovum Pottum 1968-Tamil Movie Title Card-

Sasthram Jayichu Manushyan Thottu 1973- Movie Title Card-

Thaayilla Pillai 1961-Tamil Movie Title Card-

Thettu 1971-Tamil Movie Title Card

Vaazhkkai Vaazhvatharkke 1964 Tamil Movie Title Card-

Nayattu 1980 Malayalam Movie Title Card

Nayattu 1980-

Thani Niram 1973 Malayalam Movie Title Card

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s