Sanghavi

சங்கவி

இவர் அஜித்குமாரின் “அமராவதி” படத்தில் கதாநாயகியாக 1993-ஆம் ஆண்டில் அறிமுகமானார். அஜீத்தின் முதல் கதாநாயகியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் விஜய்யுடன் நிலாவே, விஷ்ணு, ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்தார்.

சரத்குமாருடன் நாட்டாமை, பிரபுவுடன் கட்டுமரக்காரன், கார்த்திக்குடன் லக்கிமேன், முரளியுடன் பொற்காலம், ராம்கியுடன் ஆஹா என்ன பொருத்தம், பிரசாந்துடன் மன்னவா, அப்பாஸுடன் இனி எல்லாம் சுகமே உள்பட தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குமாஸ்தாவின் மகள் படத்தில் நடித்த ஆரத்தி என்ற பிரபல கன்னட நடிகையின் பேத்தியாவார்.

திரைப்படங்களில் வாய்ப்புக் குறையத் தொடங்கியதும், சின்னத்திரையில் கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற நெடுந்தொடர்களில் நடித்தார்.

இவரது தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியரும், காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். இவரது இயற்பெயர் காவ்யா ரமேஷ். சங்கவி தன்னுடைய பள்ளிப் படிப்பை மைசூரில் உள்ள மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருக்கும் தகவல் தொழில்நுடப நிறுவன உரிமையாளரும், மென் பொறியியலாளருமான என்.வெங்கிடேஷ் என்பவருக்கும் 3.2.2016 அன்று பெங்களூருவில் வைத்து திருமணம் நடைபெற்றது. வெங்கடேஷ் ஒரு மலையாளி.

நன்றி:- விக்கிப்பீடியா

நிலாவே வா [1998] படத்தில் விஜய்யுடன் சங்கவி

நிலாவே வா [1998] படத்தில் தாடி பாலாஜி, சார்லி, சஞ்சீவுடன் சங்கவி

Advertisements

7 comments on “Sanghavi

  1. Vetri Nayagan Ajith Kumarin cinema Historyil Sangavithaan Avarudaiya muthal Heroin engira perumaiyai perugiraar.

  2. Naan uravukkaran uravukkaran….. uravukkaran……engira Sangavi, Rajan Raveendarudan naditha Nattaamai padathu paadal enakku migavum piditha paadalaagum.

  3. Vijay avargaludan Sangavi naditha “RASIGAN” commercial hit movie. Padamum galagalavena nagarum….Super movie.

  4. sanghavi was rumoured with young heroes in those 1990s..But she was rated only for glam characters…so did not shine much in late 2000s…Apart coimbataore mappillai melody song, and amaravathi – she was for only glam roles and songs.

  5. anthimanthaarai, muthu kulikka vareegala, anbu are some of the low budget movies. The last time movie she acted and released was Arjun’s aanai.

  6. Venkatesh Rajendran Sir, Sangavi Arimugam aanathu teenage paruvathilthaan…..Ajith, Vijay, Raja Raveendaran, pondra ilam nadigargalukku jodiyaaga nadithaar. Enavey producers, Directors avarai Glamouraagathaane padathil kaatta virumbiyiruppargal…..Iruntha pothilum Sangavi Oru periya Round vanthaar.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s