I cannot forget it I love actor Aarov to live life-Actress Oviya says

‘நடிகர் ஆரவ்வை நான் காதலிக்கிறேன். அவரை என்னால் மறக்க முடியாது’’ என்று நடிகை ஓவியா கூறினார். நடிகர் ஆரவ் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சார்ந்தவர். ஓவியா  மலையாளிப் பெண். ஆரவ் விஜய் ஆண்டனியுடன் சைத்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Continue reading