Did Akshara Haasan convert to Buddhism? Kamal Haasan responds

புத்த மதத்திற்கு மாறியுள்ள தனது இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு கமல் ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ள அக்‌ஷரா ஹாசன் அப்படத்தின் ப்ரமோசன்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “முதலில் நாத்திகராக இருந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுளை நேசிப்பவர்களை எப்போதும் மதிப்பேன். எனக்கு புத்த மதம் பிடிக்கும். அது வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்களைக் கற்றுவருவதால் என்னை இணைத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்து இருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல், “ஹாய்! அக்‌ஷு… நீ மதம் மாறி விட்டாயா? உனக்கு எனது அன்பு. அதற்காக உன்னை வாழ்த்துகிறேன். சிறப்பாக வாழ். லவ் யு பப்பு” என வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthiyathalaimurai.com/news/cinema/25477-kamal-congratulates-the-religion-converted-daughter.html

25477

Kamal Haasan’s daughter Akshara Haasan is currently busy promoting her upcoming film Thala Ajith’s Vivegam, which marks her debut in Tamil. While talking to a newspaper, she had reportedly said she has converted to Buddhism as she was impressed by its teaching and principles.

A day after some media reports suggested Akshara Haasan has converted to Buddhism, Ulaganayagan Kamal Haasan on Friday took to Twitter to share a lovely message for his younger daughter.

“Hi. Akshu. Have you changed your religeon? Love you, even if you have. Love unlike religion is unconditional. Enjoy life . Love- Your Bapu,” he wrote for his daughter. The movie demigod is known to be an atheist.

“Hi bapuji. No, still an atheist. Although i agree with budhism as it is a way of life and in an individuals way of life,” Akshara responded to her father’s question.

Akshara is currently busy promoting her upcoming film Thala Ajith’s Vivegam, which marks her debut in Tamil. While talking to a newspaper, she had reportedly said she has converted to Buddhism as she was impressed by its teaching and principles.

While talking to the media recently, Akshara said she nurtures the desire of becoming a filmmaker. It’s worth noting that she worked as an assistant director to Rahul Dholakia in Mumbai before making her acting debut with Shamitabh.

Akshara said she also aspires to direct her father and her sister Shruti Haasan in a film but not before proving herself as a bankable filmmaker.

Did Akshara Haasan convert to Buddhism? Kamal Haasan responds

மதம் மாறினாரா?: கமல் கேள்வியும், அக்‌ஷரா பதிலும்..!

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் மதம் மாறியதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதை மறுத்துள்ளார்.

அக்ஷரா புத்தமதத்திற்கு மாறியதாக செய்திகள் பரவிய நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் அக்‌ஷூ…! மதம் மாறிவிட்டாயா? லவ் யூ.. அப்படி நீ மாறியிருந்தாலும். காதல் போன்று மதமும் நிர்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. மகிழ்ச்சியாக வாழ். – அன்புடன் உன் அப்பா” என்று ட்வீட் செய்திருந்தார். இந்த செய்தியால் அக்‌ஷரா மதம் மாறிவிட்டார் என்று செய்திகள் பரவின.

அதற்கு அக்‌ஷரா ஹாசன், “ஹாய் பாப்புஜி. இல்லை. நான் இன்னும் நாத்திகராகவே இருக்கிறேன். நான் புத்த மதத்தை அதை ஒரு வாழ்வியலாகவும், வாழ்க்கை நெறியாகவுமே ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

http://www.puthiyathalaimurai.com/news/cinema/25493-religion-changed-kamal-questioning-and-akshara-s-answer.html

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s