Actor-Artist-Fashion Designer Veerasanthaanam Passes Away

‘சந்தியா ராகம்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளவரும், ஓவியராகவும், தமிழ் உணர்வாளராகவும் சிறந்து விளங்கிய வீர சந்தானம் நேற்று [13.7.2017] சென்னையில் தனது 70-ஆவது வயதில் காலமானார். Continue reading